Jump to content

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் கூட்டாஞ்சோறு சமைத்து உண்டது உண்டா.? 👍

15078593_1212892938796002_66362259061201

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 828
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

72858413_1473899112752600_58302252388135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

malarum3.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text


xy.jpg

லைக் போட்டாச்சு தோழர் .. அதென்ன பெயின்ற் கொண்டு எழுதுவது ? .. நாங்கள்  வரலாற்றில் இடம் பெற கல்லில் செதுக்குவம்.. அதிலும் ஆகாதவன் பெயர் "S" ல் ஆரம்பித்தால் 8 ஆக மாற்றுவதும் "Y" இல் ஆரம்பித்தால் நாமம் போட்டு விடுவதும் .. அது ஒரு கனா காலம்.. 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

ராந்தல் விளக்கு 80-களில் அனைவரும் அறிந்த ஒன்று.. 👍நடுவிலே இருக்கும் "பெற்றமாஸ் லைற்" பகிடி தலைவர் & துணை தலைவரின்ட புகழை கலி காலம் உள்ளவரை பரப்பி நிற்கும் தோழர் .. 😊

WnWMNE.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'உங்களில் எத்தனை பேருக்கு இது ஞாபகம் இருக்கிறது?'

No photo description available.

இந்தச் சங்கில்தான்  எங்களுக்கு...  மருந்து, மாத்திரை கொடுப்பார்கள். எப்படி மறக்க முடியும்....

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.