Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

188285500_812830736315581_52405044191527

சுடுதண்ணீர் போத்தல் யாரெல்லாம் இதை பாவித்தின்களோ தெரியாது
இதன் மூடி ,முதலில் ஒரு சக்கையால் இறுக்கி பின்னர்,ஒரு கப்பால் மூடுவது  நீண்ட நேரம் சூடாக இருக்கும்
..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

சின்னனில் தெருகூத்து கலைஞர்கள் வேடம் கட்டுவதை ஒளிந்து வேடிக்கை பார்த்த குசும்பர்கள் யார் யார்.?

☺️..😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிடம் அழுது புரண்டு அம்மாவின்ர பேங்க்ல இருந்து "கேஷ் வித்றா" செய்து தொடம் பழ இனிப்பு வாங்கியோர் எத்தனை பேர்.? ☺️.😊

anjarai-petti.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்து நடக்குமிடம்.👍

53632222_403817187103371_342583820790267

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-01-11-46-59-303-org-m

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-05-11-35-32-503-com-a

திண்ணையில் பெருசுகளின் கதா காலட்செபம் பார்த்ததுண்டா.?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காலத்தில் மிகப் பிரபல்யம்
பொதுவா ஒரு போட்டொ எடுத்ததும்
ஒரு பல்ப் மாத்துவார்கள் என நினைக்கின்றேன்
பெரும் வெளிச்சமாக  இருக்கும் ,


இது போன்ற கேமராக்களில் வெளியில் ,கோவில்களில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அதிகம் பாவிப்பார்கள்..

170412786_779084623023526_82976552491111

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 பிலிமில் தங்கள் ஆதர்ச நாயகனை பார்த்து உற்சாகம் அடைந்தவர் எத்தனை பேர்.?

220px-Filmstrip_S-J-Bosco_3.jpg

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

174785762_788247465440575_11049746451733

இந்த பழம்  சாப்பிடத்ததுண்டா,,இந்த பழத்தோட பெயர் தெரியுமா,,
எனக்கு இதன் சுவையே மறந்து போய்விட்ட்து

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீட்டு எடுக்கும் மட்டும் 2 நெல்மணி போடுவினம்.😢

7699177620_c63ddb30b3_b.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தோஷம் நீங்க கழுதைக்கு கலியாணம் கட்டி வைக்க கூடியவர் காசு வாங்கி கொண்டு யார் யாருக்கும் கட்டி வைக்கலாம்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் இஷ்டம்.இதுல தூக்கி வைச்சு பாராட்டுற அளவிற்கு  என்ன சாதனை என்னு நானும் யோசிச்சு  யோசிச்சு பார்க்கிறேன் புரியுதில்லை.எதோ Elon musk ன் Spacex project ல் புது rocket design பண்ணினது போல,அல்லது கருந்துளையை கண்டறிந்தது போல, இல்லாவிட்டால் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியது போல என்ன புர்ச்சி என்னு விளங்குதில்லை.கலாச்சாரம் என்றால் காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஏற்கும் கருத்தியலுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் தனிப்பட்ட உணர்வு, முடிவு.இதுல சாதனை புர்ச்சி என்ன என்று தான் விளங்குதில்லை. இதற்கு புரட்சி முற்போக்கு வெங்காயம் என்று யாரும் சாயம் பூச வேண்டாம். யாரோ இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்கிறார்கள். அதை தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.  முன்பு முகநூலில் ஒரு திருமணத்தில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு பெண்ணும் தாலிகட்டி அதை புரட்சி என்று பீத்தி இருந்தார்கள். அந்த புரட்சியால் ஆதாயம் பெற்றது நகைகடைகாரர் மட்டுமே. ஒரு தாலிக்கு பதில் இரண்டு தாலி விற்றார்கள்.  அவர்கள் திருமணம் செய்வது இல்லை பிரச்சினை விசுகு சொன்னதுபோல் இவ்வாறானவற்றை தூக்கிவைத்து கொண்டாடி இதை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதுதான் இங்கு சுட்டிகாட்டப்பட்டு கண்டிக்கபட்டவேண்டியது.. சுவி அண்ணை சொன்னதுபோல் இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும் அவ்வளவுதான்.. நீங்கள் போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம் அவர்களைஅவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.. நம்ம தலைமுறையை நாம காப்பற்றிக்கொள்ளுவம்.. ஏற்கனவே அழிஞ்சு போன இனம்.. இனப்பெருக்கமும் இல்லாட்டி இருந்த தடமும் இல்லாமல் போயிடும்..
  • எனது சித்தப்பாவுடைய மகன் ஒருவன் அதாவது எனது தம்பி கனடாவில வாழ்கிறான் கனடாவில் அவன் சார்ந்த துறையில் கொஞ்சம் என்ன நல்ல பிரபல்யம் அவன் சார்ந்த துறையைக் குறிப்பிட்டல் கனடாவில வாழும் தமிழர்களில் அனேகர் உடனேயே கண்டுபிடித்துவிடுவினம் அதனால் நான் சொல்லவில்லை தவிர களவிதியும் இடம்கொடாது  அவனும் இப்போது கே ஆகத்தான் வாழ்கிறான் நிரந்தரமாக சோடி சேர்ந்து இருக்கிறாணோ இல்லை அடிக்கடி இபடியான கோஸ்டியளுடன் உறவாடுகிறாணோ தெரியாது  ஆனால் அவன் ஊரில இருக்கும்போதே இப்படியான தொடசல்கள் இருந்ததை நான் அறிவேன். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கோவில் உரிமையாளர் ஒருவரும் இந்த விடையத்தில் அதிக நாட்டமுள்ளவர். எனது நெருங்கிய நண்பன் ஒருவனும் அதேதான் அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த்தது ஆனால் சரிப்பட்டு வரவில்லை இப்படியான பிரச்சனை என்றவுடன் மனைவி விட்டுப்பிரிந்து போய்விட்டார்.  திருமணம் நடந்தபின்பும் அவருக்கு ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் உறவு இருந்தது அவருக்கும் திருமணம் நடந்து அதுவும் சரிவரவில்லை இரண்டு பெண்களது வாழ்க்கையும் அப்படியே போய்விட்டது இறுதியில் எனது நண்பனது ஆண்துணையும் நோய்வாய்ப்பட்டு இளவயதிலேயே இறந்துவிட்டார். அண்மையில் யாழ்ப்பாணம் போகும்போதும் எனது நண்பனைச்சந்தித்தேன் அவருக்கு என்ன ராசியோ தெரியவில்லை இப்போதும் ஓரிருவருடன் சகவாசம் வைத்திருக்கிறர் என உணர்ந்தேன். இது அவரது தனிப்பட்ட விடையம் அதைத்தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குண இயல்புகளில் சுத்தத் தங்கம். பொய் பொறாமை ஏமாற்று சூது வஞ்சகம் எதுவுமே இல்லாதவர்.  போன இடத்தில் வாரும் ஐசே ஏதாவது சாப்பாட்டுக்கடையில சாப்பிடுவம் என அழைத்தல் வருவார் ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதற்காக என்னைச் செலவுசெய்ய விடமாட்டார்.  உண்மையாகச் சொல்லப்போனால் சந்டிக்கும்போது எனது கையைப்பர்த்ததாக எனக்கு நினைவே இல்லை. இப்போதும் அவர் எனக்கு நல்ல நண்பரே. அவருடன் பழகியதாலோ இல்லையோ எனக்கு இப்படியான செய்திகளை வாசிச்சாலோ கேள்விப்பட்டளோ மாறுதலான கருத்துகள் எதுவும் ஏற்படுவதில்லை.
  • இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள். நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது?? கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?
  • வாழ்க்கை வெறுத்து போச்சா? சந்நிநாசம்போகலாமே?    இந்த அமைப்புகள் 10 வருடங்குக்கு மேலாக இயங்கி வருகின்றன. இது தெரியாமல் இருக்கும் நீங்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றுக்கு புதியவராக வந்த புதினம் பார்க்கும் ஒருவராகவே இருக்கும் சாத்தியம் அதிகம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.