Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • Replies 444
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில்  இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால்  தற்போது வழ

ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தெருவுல விளையாடுற கோலிய தேடினால் விராட் கோலி வாற கொடுமை.. ஓ.. மை..🤔

6-1533297274.jpg

ஒவ்வொருத்தரும் தங்களுக்கென ஒரு லக்கி மார்பிள் வைத்திருப்பார்கள், அதற்கு '"அடியன்" என்று சொல்லுவார்கள், அதாவது நன்றாக அடிக்கும் என்ற பொருளில் 

6 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für white enamel tea cupதேனீர் குடிக்கும்.... எனாமல் கப்.
ஒருக்கால்... கீழே விழுந்தால், அதன்  வெள்ளை நிறம் போய்... அழகு கெட்டு விடும். 

இதுக்கு உண்மையிலேயே வெள்ளை paint அடிப்பார்களா? இல்லாவிட்டால் வேறு வகையான ஒரு பூச்சா?

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

Image associée

இதால மாங்காய்  அடிச்ச  அனுபவம் யாருக்கு இருக்கு?

அணில், எலி அடிக்கவும் பாவிக்கிறவர்கள். ஒரு சீசன்இற்கு பெடியள் personal ஆயுதம் போல பொக்கெட் இல் கொண்டு திரிவார்கள்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

இதை ஊரில் குருவிகளை விரட்டவும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். 

tyucn_212665.jpg

குருவிகளை விரட்ட சோலைகாட்டு பொம்மை வைத்திருப்பினம்.. செல்போன் ரவர் வந்ததில் இருந்து அவையும் அழிந்து போய்விட்டது 63742371-480px.jpg

.. 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நீர்வேலியான் said:

இதுக்கு உண்மையிலேயே வெள்ளை paint அடிப்பார்களா? இல்லாவிட்டால் வேறு வகையான ஒரு பூச்சா?

வேறு வகையான பூச்சு என நினைக்கின்றேன் நீர்வேலியான்.
ஏனென்றால்... அந்தக்  கப் தயாரித்த இரும்பின் தடிமனை விட, பூச்சின் தடிமன் பெரிதாக இருக்கும்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "well with water"

துலா கிணறும்( படம் இருந்தால் போடவும்).மறக்க முடியாதவை.....!  😁

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

Résultat de recherche d'images pour "well with water"

துலா கிணறும்( படம் இருந்தால் போடவும்).மறக்க முடியாதவை.....!  😁

முன்பக்கத்தில்.. ஈழப்பிரியன், துலாக் கிணறு படம் போட்டுள்ளார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மலரà¯à®®à¯ நினà¯à®µà¯à®à®³à¯ ..

Ãhnliches Foto

இந்த விளையாட்டு.... விளையாடி இருக்கின்றீர்களா...

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 10:55 AM, ஈழப்பிரியன் said:

 

1 hour ago, suvy said:

Résultat de recherche d'images pour "well with water"

துலா கிணறும்( படம் இருந்தால் போடவும்).மறக்க முடியாதவை.....!  😁

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவும் படங்களும் அருமை .

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Audio-Cassettes--Audio-CD-s-and-MP3-Asso

tdk-c-60-34-aud.jpg

பிடித்த பாடல்களை மட்டும் ஒரு துண்டு சீட்டில் எழுதி தாயகத்தில் ஓடியோ பதிவு கடையில் கொடுத்து கேசற்றில் பதிவு செய்ததுண்டா.. ? 😎 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image associée  Image associée Résultat de recherche d'images pour "à®à®®à¯à®®à®¿ à®à®à¯à®à¯à®à¯à®à®²à¯"  Résultat de recherche d'images pour "à®à®®à¯à®®à®¿ à®à®à¯à®à¯à®à¯à®à®²à¯"

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

   Résultat de recherche d'images pour "à®à®®à¯à®®à®¿ à®à®à¯à®à¯à®à¯à®à®²à¯"  

இதை சில வீடுகளில் மாத்திரமே பார்த்துள்ளேன், எல்லோரும் வைத்திருப்பதில்லை, பயறு போன்றவற்றை உடைக்க பாவிக்கிறவர்கள் என்று நினைக்கிறன், இல்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Résultat de recherche d'images pour "à®à®°à®²à¯ à®à®²à®à¯à®à¯"

என் சிறு வயதில், ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் ஒன்றோடொன்று மோதுப் படாமல் ஒரு வித தாள நயத்தோடு  இடிப்பது பார்க்க வியப்பாக இருக்கும்.

 • Like 2
Link to post
Share on other sites

நல்லதொரு  திரி!

 

On ‎4‎/‎6‎/‎2019 at 3:50 AM, suvy said:

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... நானெல்லாம் எட்டுக்கோடு , கொக்கான் வெட்டுதல், பாண்டி விளையாடுதல் எல்லாத்திலும் சாம்பியன் தெரியுமா.....!   😇

இந்த விளையாட்டுகளில் மட்டுமா?😋

 • Like 1
Link to post
Share on other sites

30tnl2f.jpg

தம்பளப் பூச்சி... மழைக்காலங்களில் மண்ணுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பினம். நல்ல வெல்வெட் துணி மாதிரி இருப்பினம். கொஞ்சம் இறுக்கி பிடித்து விட்டால் இவற்றின் சிவப்பு நிறம் கையில் ஒட்டிக் கொள்ளும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 10:14 PM, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி,
உண்மையாக.... நீங்கள், கந்தர் மடத்தை சேர்ந்தவரா?
உங்களை... இந்தத், திரியில்.... காண்பதை.. இட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். 😀

நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு

ஓ அப்ப பிறதென்ன ஒன்றுக்குள் ஒன்று சொந்தமாகிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

30tnl2f.jpg

தம்பளப் பூச்சி... மழைக்காலங்களில் மண்ணுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பினம். நல்ல வெல்வெட் துணி மாதிரி இருப்பினம். கொஞ்சம் இறுக்கி பிடித்து விட்டால் இவற்றின் சிவப்பு நிறம் கையில் ஒட்டிக் கொள்ளும்.

 

இதை ஞாபகபத்தியத்துக்கு நன்றி! இது மழைக்காலத்துக்கு பிறகு எங்கே போகும்? மசுக்குட்டி போல் வேறு ஒன்றாக மாற்றம் அடையுமா? இதை பார்த்தவுடன் மசுக்குட்டியின் ஞாபகம் வந்து விட்டது 

Image result for à®®à®à¯à®à¯à®à¯à®à¯à®à®¿

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.  ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு

நில்மினி...எனக்கு செல்வராஜாவை தெரியும்.  எப்படி என்றால்... அவர் எனது அப்பா. :grin:
நீங்கள், முன்னாள் மேயர் நாகராஜாவின்,  சகோதரியின் மகளா?
ஆம்... உடையார் ஒழுங்கையில், எமது மூன்றாவது தலைமுறையை சேர்ந்த பல உறவினர்கள் வசிக்கின்றார்கள்.

உங்கள் வீட்டுப் படத்தை பார்த்தவுடன், பல வருடங்களுக்கு முன்பு...
சிறிய வயதில்  உங்கள் வீட்டுக்கு வந்தது,  நினைவில் உள்ளது.:)

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜெகதா துரை said:

 

Résultat de recherche d'images pour "à®à®°à®²à¯ à®à®²à®à¯à®à¯"

என் சிறு வயதில், ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் ஒன்றோடொன்று மோதுப் படாமல் ஒரு வித தாள நயத்தோடு  இடிப்பது பார்க்க வியப்பாக இருக்கும்.

ம்... வியப்பான திறமை தான். நெடுநாள் அனுபவம் தான் காரணம் என நினைக்கிறேன். வயதான ஆச்சிமாரும் சளைத்தவர்கள் அல்ல. 

அவர்களின் நேரக்கணிப்பு, ஒத்தியங்கும் திறன், கவனம் சிதறாத தன்மை, வேகம் ஆச்சரியப்படுத்துபவை. 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

Image associée  Image associée Résultat de recherche d'images pour "à®à®®à¯à®®à®¿ à®à®à¯à®à¯à®à¯à®à®²à¯"  Résultat de recherche d'images pour "à®à®®à¯à®®à®¿ à®à®à¯à®à¯à®à¯à®à®²à¯"

அன்றைய உணவின் அதீத சுவைக்கு இந்தக் கருவிகளைச் சிரமம்பாராது அன்புடனும், விருப்பத்துடனும் இயக்கிய கைகளும் ஒரு காரணம்! 😊

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.