யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

GaneshThiraiArangam_750Main.jpg

தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி...எனக்கு செல்வராஜாவை தெரியும்.  எப்படி என்றால்... அவர் எனது அப்பா. :grin:
நீங்கள், முன்னாள் மேயர் நாகராஜாவின்,  சகோதரியின் மகளா?
ஆம்... உடையார் ஒழுங்கையில், எமது மூன்றாவது தலைமுறையை சேர்ந்த பல உறவினர்கள் வசிக்கின்றார்கள்.

உங்கள் வீட்டுப் படத்தை பார்த்தவுடன், பல வருடங்களுக்கு முன்பு...
சிறிய வயதில்  உங்கள் வீட்டுக்கு வந்தது,  நினைவில் உள்ளது.:)

மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her. 

Edited by nilmini
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, nilmini said:

மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான்

நில்மினி இங்கு எவரும் தங்கள் உண்மையான பெயரில் இணைவதில்லை.ஆனபடியால் இங்கு வேறுவேறு பெயர்களிலேயே களமாடுகிறார்கள்.

யாருடனாவது தனிப்பட செய்தி பரிமாற வேண்டுமானால் அவியேற்றரை அழுத்தினால் அதில் மெசேச் என்வலப் தெரியும்.அதை அழுத்தி தனிமடல் எழுதலாம்.
உங்கள் சுயவிபரங்களையும் அதிகம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எழுதுவதை யாழில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகில் எல்லோருமே பார்க்கிறார்கள்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

GaneshThiraiArangam_750Main.jpg

தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎

இது எங்கே உள்ளது? இந்தளவு வசதியாக பார்த்ததில்லை. கோவில் திருவிழா முடிவில் அல்லது இதற்கென ஒரு திறந்த வெளியில் ஓர் பெரிய திரையை வைத்து படம் போடுவார்கள். ticket எடுக்காமல் வரும் ஆட்களை தடுக்க, சுத்த வர தகரம் அல்லது  கிடுகால் அடைத்து விடுவார்கள். சின்ன வயதில் அந்த வேலிக்கு உள்ளாலே  கள்ளமாக  பூருவது பெடியளுக்கு ஒரு திரில் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நீர்வேலியான் said:

GaneshThiraiArangam_650_2.jpg

தாங்கள் சொல்வதுதான் சினிமா  ரெண்ட் கொட்டகை முதலில் பிலிம் ரோல் நகர் புற சினிமா கொட்டகைகளுக்கும் அவர்கள் பார்த்து முடித்தபின் இரண்டாவது இவ்வாறான கிராமப்புற கொட்டகைகளுக்கு வரும்.. தலைகீழாக நின்றும் பார்க்கலாம்.. அவரவர் விருப்பம்..😎

GaneshThiraiArangam_650_1.jpg( வேலூரில் உள்ள கடைசி ரெண்ட் கொட்டகை )

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி இங்கு எவரும் தங்கள் உண்மையான பெயரில் இணைவதில்லை.ஆனபடியால் இங்கு வேறுவேறு பெயர்களிலேயே களமாடுகிறார்கள்.

யாருடனாவது தனிப்பட செய்தி பரிமாற வேண்டுமானால் அவியேற்றரை அழுத்தினால் அதில் மெசேச் என்வலப் தெரியும்.அதை அழுத்தி தனிமடல் எழுதலாம்.
உங்கள் சுயவிபரங்களையும் அதிகம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எழுதுவதை யாழில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகில் எல்லோருமே பார்க்கிறார்கள்.

தங்கள் அக்கறைக்கு  மிகவும் நன்றி. இருக்கும் வீடுகளோ வெறிச்சோடி இருக்கிறது, பெயர் பறிமாறப்பட்ட மனிதர்களோ இன்று இல்லை. எனது பெயர் முழுமையாக இல்லாவிட்டாலும் எனது வேலை தளத்தில் இருந்து பெயர், படம் வேலை அலுவலக தொலைபேசி, ஈமெயில்  எல்லாமே இணையத்தளத்தில்  எவரும் பார்க்கலாம். அதானல் தான் பெரிதாக பாதுகாப்பை பற்றி கவலை படவில்லை 

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, nilmini said:

மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her. 

உறவினர் ஒருவரை... யாழ்.களத்தில் சந்திப்பேன் என்று, நான்... கனவிலும் நினைக்கவில்லை. 
எதிர்பாராத நிகழ்வு என்று தான் கூற  வேண்டும். 
நில்மினியுடன்... அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நன்றி.:)

தமிழ் நாட்டில் இருந்து.... புரட்சிகர தமிழ் தேசியன் ஆரம்பித்த, "மலரும் நினைவுகள்" தலைப்பு...
ஒரு சொந்தத்தை தேடித் தந்துள்ளதை நினைக்க  மகிழ்ச்சியாக உள்ளது. :grin:

நில்மினி... உங்களுக்கு  தனிமடல் போட்டுள்ளேன் பார்க்கவும்.

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

உறவினர் ஒருவரை... யாழ்.களத்தில் சந்திப்பேன் என்று, நான்... கனவிலும் நினைக்கவில்லை. 
எதிர்பாராத நிகழ்வு என்று தான் கூற  வேண்டும். 
நில்மினியுடன்... அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நன்றி.:)

தமிழ் நாட்டில் இருந்து.... புரட்சிகர தமிழ் தேசியன் ஆரம்பித்த, "மலரும் நினைவுகள்" தலைப்பு...
ஒரு சொந்தத்தை தேடித் தந்துள்ளதை நினைக்க  மகிழ்ச்சியாக உள்ளது. :grin:

நில்மினி... உங்களுக்கு  தனிமடல் போட்டுள்ளேன் பார்க்கவும்.

தங்களை இந்த யாழ் களத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்கு பதில் போட்டுள்ளேன். படிக்கவும். அப்பாவின் சொந்தங்கள் எல்லோரும் ஒருநாள் ஒன்று கூடல் வைக்கவேண்டும் .  அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

பனை வண்டி.. .😎

vandi.jpg

Share this post

Link to post
Share on other sites

maxresdefault.jpg

விடிய விடிய தெருக்கூத்து பார்த்ததுண்டோ..?🤔

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites

745620b180a8b8d43a0195a5a1628f10.jpg

                     ----- கில்லி -----

Share this post

Link to post
Share on other sites
On 4/11/2019 at 2:08 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg

விடிய விடிய தெருக்கூத்து பார்த்ததுண்டோ..?🤔

தெருக்கூத்துப் பார்த்ததில்லை. மேடைக்கூத்துப் பார்த்திருக்கிறன்

On 4/9/2019 at 9:54 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

GaneshThiraiArangam_750Main.jpg

தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎

எங்கள் பெற்றோர் சிறுவர்களாக இருக்கும்போது இருந்திருக்கலாம்

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

சரியாக மனனம் செய்யாமல் வாத்திமாரிடம் சாத்து வாங்கிய அனுபவம் உண்டா..? ரெல் மீ..🤔

vp24.JPG

5-copy_29-500x500.gif

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரியாக மனனம் செய்யாமல் வாத்திமாரிடம் சாத்து வாங்கிய அனுபவம் உண்டா..? ரெல் மீ..🤔

vp24.JPG

5-copy_29-500x500.gif

இந்த வாய்ப்பாடு பாடமாக்குதல் என்பது அந்தக்காலத்தில் கசப்பான அனுபவமாக இருந்தாலும் பின்நாளில் பல்வேறு இடங்களில் மனக்கணிதம் போட்டு குறைந்த நேரத்தில் கணிப்புக்களைச் செய்ய உதவியது. இப்போது கணிப்பொறி பாவனை அதிகமாகி அதன் உதவியிலேயே தங்கியுள்ள நிலை. 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 4/7/2019 at 9:25 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für white enamel tea cupதேனீர் குடிக்கும்.... எனாமல் கப்.
ஒருக்கால்... கீழே விழுந்தால், அதன்  வெள்ளை நிறம் போய்... அழகு கெட்டு விடும். 

ஆகா மங்கு.பாத்து கன காலம்.நன்றி சிறி.

On 4/10/2019 at 5:21 AM, தமிழ் சிறி said:

உறவினர் ஒருவரை... யாழ்.களத்தில் சந்திப்பேன் என்று, நான்... கனவிலும் நினைக்கவில்லை. 
எதிர்பாராத நிகழ்வு என்று தான் கூற  வேண்டும். 
நில்மினியுடன்... அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நன்றி.:)

தமிழ் நாட்டில் இருந்து.... புரட்சிகர தமிழ் தேசியன் ஆரம்பித்த, "மலரும் நினைவுகள்" தலைப்பு...
ஒரு சொந்தத்தை தேடித் தந்துள்ளதை நினைக்க  மகிழ்ச்சியாக உள்ளது. :grin:

நில்மினி... உங்களுக்கு  தனிமடல் போட்டுள்ளேன் பார்க்கவும்.

நன்றி எல்லாம் இருக்கட்டும்.ஒரு பார்ட்டிக்கு ஏற்ப்பாடு செய்கிற வேலையை சட்டுப்புட்டு என்டு பாருங்கோ.😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Image may contain: sky and outdoor

மண்ணெண்ணை வண்டில் 

Image may contain: indoor

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

Image associée

நன்றி! இதை பார்த்தவுடன் சூத்திர கிணறும் ஞாபகம் வருகுது, படம் கிடைக்கவில்லை 

14 minutes ago, Ahasthiyan said:

Image may contain: sky and outdoor

மண்ணெண்ணை வண்டில் 

இதை பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு. இதில் விடு வீடாக கொண்டு போய் மண்ணெண்ணை விற்பார்களா?  

Edited by நீர்வேலியான்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Ahasthiyan said:

Image may contain: sky and outdoor

மண்ணெண்ணை வண்டில் 

5 hours ago, நீர்வேலியான் said:

இதை பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு. இதில் விடு வீடாக கொண்டு போய் மண்ணெண்ணை விற்பார்களா?  

வீடுகளில் கனக்க  மண் எண்ணெய்  வாங்க மாட்டார்கள். 
பெரும்பாலும் ஊரில் உள்ள கடைகளுக்கு, இதன் மூலம் மண் எண்ணெய் விநியோகம் செய்வார்கள்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

DSCN3840.JPG

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல் ..
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா ?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு