• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

memees.php?w=240&img=c2VudGhpbC9zZW50aGl

தட்டி வான் பயணம் ஒருபுறம் இருக்க ..

.jpg

பஸ் மேற்கூரை மேல் பயணம் செய்த அனுபவம் உண்டா..? 🤔

Share this post


Link to post
Share on other sites
On 4/18/2019 at 7:15 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

DSCN3840.JPG

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல் ..
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா ?

முன்பு முத்திரைகள் வெளிவரும் போது... முதல்நாள் முத்திரை என்று  என்வலப்பில் 
அச்சடித்து... அன்றைய  நாளை முத்திரையில் குத்தி வாங்கலாம்.
பலர் இப்படினான முதல் நாள் உறைகளை சேமிப்பார்கள்.
அறுமுகநாவலரின் முதல் நாள் முத்திரை வந்த போது... 
நானும் அதை வரிசையில் நின்று வாங்கினேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பெட்டர்மேக்ஸ் லைற்றேதான் வேணுமா..? 😇

225px-Dfr_px826.jpg

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெட்டர்மேக்ஸ் லைற்றேதான் வேணுமா..? 😇

225px-Dfr_px826.jpg

 

மின்சாரம் இல்லாத காலத்தில் ஊரில் எத்தனையோ நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் ஒளிவிளக்காய் இருந்தது. பல இனிய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது. 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இது என்ன..? தமிழ்நாட்டில் கொடுக்காய் புளி.. 🤔

59519055_1350292951779884_29826331281048

Share this post


Link to post
Share on other sites
On 5/11/2019 at 8:02 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது என்ன..? தமிழ்நாட்டில் கொடுக்காய் புளி.. 🤔

59519055_1350292951779884_29826331281048

தாய்நாட்டில் கோணல் புளி .......!   😄

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

three-boys-riding-on-a-bicycle-in-a-stre

தாயகத்தில் மிதிவண்டியில் ட்ரிபில்ஸ் ( 3 பேர் ) போனதுண்டா..? .. சைக்களில் லைற் இல்லையெண்டு போலீஸ் பிடிப்பார்களா.. ? அவயளுக்கு லஞ்சம் கொடுத்து மீண்ட அனுபவம் உண்டா..? 🤔

Share this post


Link to post
Share on other sites

பனை மர செய்வினை பொருட்கள்.. முறம் முதல் துடுப்பு வரை... 🙂

60262401_1356712604471252_20689477915807

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people, people standing, people walking, child and text

உங்களுக்கு... இந்த அனுபவம் உண்டா....

Share this post


Link to post
Share on other sites

இன்று சர்வதேச குடும்ப தினம் ..

img-20180315-5aaa5fc477242.jpg

தாயகத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலங்கள்.. மலரும் நினைவுகளாக உள்ளதா..?🤔

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

சிறி, நீங்கள் காதலியின் பெயரை கையில் கவராயத்தால் (Arc) ரத்தம் தெறிக்க எழுதிக்கொண்டு திரியவில்லையா?😀

12 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, people standing, people walking, child and text

உங்களுக்கு... இந்த அனுபவம் உண்டா....

டிராக்டர் , லேண்ட் மாஸ்டர் அல்லது கார் இற்கு பின்னால் ஓடுவதும் இப்பிடித்தான் 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 5/14/2019 at 3:31 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பனை மர செய்வினை பொருட்கள்.. முறம் முதல் துடுப்பு வரை... 🙂

60262401_1356712604471252_20689477915807

 

செய்வினையா? கைவினைப் பொருட்கள் என்று தான் நினைக்கிறன் புரட்சி.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, நீர்வேலியான் said:

சிறி, நீங்கள் காதலியின் பெயரை கையில் கவராயத்தால் (Arc) ரத்தம் தெறிக்க எழுதிக்கொண்டு திரியவில்லையா?😀

டிராக்டர் , லேண்ட் மாஸ்டர் அல்லது கார் இற்கு பின்னால் ஓடுவதும் இப்பிடித்தான் 

நீர்வேலியான்.. எனது சிறிய வயதில், பழகிய நண்பர் வட்டத்தில்,
ஏனோ தெரியவில்லை.... ஒருவருக்கும், காதல் செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்ததில்லை.
அதானால்... எனக்கும், காதல் அனுபவம் பெரிதாக அமையவில்லை. :)

Share this post


Link to post
Share on other sites

பள்ளிக்கூட வாசலில் விற்கும்

maxresdefault.jpg

Share this post


Link to post
Share on other sites
On 5/17/2019 at 8:39 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளிக்கூட வாசலில் விற்கும்

maxresdefault.jpg

இதனை... இலங்கையில், நான் காணவில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Aruval.jpg

நெற் கதிர்களை அறுக்கும் அரிவாள் ..🙂

Share this post


Link to post
Share on other sites

பழந்தமிழர் அளவை கருவிகள்.

892259_432448593496757_842241567_o.jpg?_

முறையே படி , சின்ன படி , மரக்கால், கலன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

  Image associée

ஈழத்து கதிர் அறுக்கும் அரிவாள்.......!   👍 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

eggpic2425297e

வாத்தியார் கொண்டு வந்த மதிய சத்துணவு திட்டம் .. ஈழத்தில் எப்படியென்று தெரியாது.. ஆனால் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்கள் இதை ஒதுக்கிவிட்டு வந்திருப்பது அரிதினும்
அரிது.. 😊

Share this post


Link to post
Share on other sites

மாணவ பருவம் சதுரம் வட்டம் வரைந்த நினைவு..💐

388130_2017-10-16.jpg

Share this post


Link to post
Share on other sites

ஒரு காலத்தில் வெள்ளை சட்டையில் கீரோ பேனா சொருகி இருந்தாலே பெரிய மனுசன்..😎

hero-329-classic-gold-cap-maroon-red-gre

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.