Recommended Posts

Image may contain: 1 person, text

வண்டி ஓட்டுவதற்கு... டிரைவர் தேவை. 
விருப்பமானவர்கள்... தடியுடன்  வரவும். :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

முகம் பார்க்கும் கண்ணாடி + லென்ஸ் + பிலிம் ரோல் ..வழியே படம் காட்டிய அனுபவம் உண்டோ.?

518r-3sQYEL._SX425_.jpg

Film_strip.jpg

படம் பார்க்க அழைத்து சென்றால் பிலிம் ரோல் ஏதாவது கிடைக்குமா என்டு ஆப்ரேட்டர் அறையை சுத்தி சுத்தி வருவம்..👍

 

Share this post


Link to post
Share on other sites

                 மர குதிரை

hqdefault.jpg

Share this post


Link to post
Share on other sites

சக்கர முட்டாய் ..😊

63947800_1382086498600529_37418841752427

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சக்கர முட்டாய் ..😊

63947800_1382086498600529_37418841752427

இப்படி பார்த்த ஞாபகம் இல்லை. முட்டாயில் நூல் ஏன் கட்டப்பட்டுள்ளது .தமிழ் தேசியன்

Edited by காரணிகன்

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சக்கர முட்டாய் ..😊

63947800_1382086498600529_37418841752427

இதே இனிப்பை வேறு வடிவத்தில் சாப்பிட்டு இருக்கின்றேன்.
மா... தன்மையுடன், நல்ல வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, காரணிகன் said:

இப்படி பார்த்த ஞாபகம் இல்லை. முட்டாயில் நூல் ஏன் கட்டப்பட்டுள்ளது .தமிழ் தேசியன்

gl7z8rdnxnfhobq2fu2o.jpg

ஓம் தோழர் , இரு கைகளிலும் நூலின் முனைகளை பற்றி சுற்றி சுற்றி.. விளையாடுவோம்..👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

66119547_2353185081428550_26854176803698

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஆயிரம் இருந்தாலும் தன்ர கையால குறி பார்த்து கல்லெறிந்து ..

62234148_1379370518872127_53959747621009

திருட்டு மாங்காய் தனி ருசிதான் .. ☺️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling, meme and text

காந்தத்தை... நூலில் கட்டி, நிலத்தில் இழுத்துக் கொண்டு போய்.... 
அதில் ஒட்டியுள்ள இரும்பை பார்த்து சந்தோசப் பட்டவர்கள் யார்?  

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

No photo description available.

இதன், இசையே... தனி.
Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling, people sitting and text

நீங்கள் முதன் முதலாக... எங்கே கார் ஓடினீர்கள். :grin:

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling, text

வாத்தியார்... ஒவ்வொரு மாணவரையும், கேள்வி கேட்டுக் கொண்டு வரும் போது.... 
இப்படி யோசிச்ச  ஆட்கள்  கையை உயத்துங்கோ...   :grin: 🤣

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

அப்போ 1 ரூபாய் கொடுத்தால் 10 முறை சுத்தி விடுவார்கள்..👍

11173987575_8cef2ccd4e_b.jpg

Share this post


Link to post
Share on other sites
On 7/19/2019 at 12:33 AM, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, people smiling, text

வாத்தியார்... ஒவ்வொரு மாணவரையும், கேள்வி கேட்டுக் கொண்டு வரும் போது.... 
இப்படி யோசிச்ச  ஆட்கள்  கையை உயத்துங்கோ...   :grin: 🤣

கையைக் கீழே விடட்டோ?

Share this post


Link to post
Share on other sites

Image may contain: food

"காத்தோட்டிக்காய்"  ஆடி அமாவாசை விரதத்தில், பெரும்பாலும் பொரித்து உணவில் சேர்ப்பர். 
அதனை சாப்பிடும் போது... அதன் கச்சல் தன்மையால்,  "அப்பா.. என்ன கச்சல்" என்று, 
அப்பாவை... நினைப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது
  • ''ரஜினி என்றதுமே, 'அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி' என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது 'காவிக்கு' எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்'' என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள் கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''தமிழகத்தில் இன்னும் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது'' என்று வழக்கம்போல்தான் சொன்னார். இந்தத் தடவை அ.தி.மு.க தரப்பு இதை வேடிக்கை பார்க்கவில்லை. 'காம்பவுண்ட் அரசியல்வாதி' என்று ஆரம்பித்து காய்ச்சித்தள்ள ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.   இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "ரஜினியின் பேச்சுக்கு இனியும் சும்மா இருக்கக் கூடாது என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. அடுத்தடுத்த நாளில் ரஜினி, கமல் என்று எடப்பாடியார் பாய்ச்சல் காட்டுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது" என்கிறார்கள். எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "பா.ஜ.க தரப்பு ரஜினியை வைத்து தமிழக அரசியல் களத்தில் நிலைகொள்ள நினைத்தது. அதை அ.தி.மு.க-வும் அமைதியாக வேடிக்கை பார்த்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதைவிட அவரை வைத்து அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடுதல் வாக்குகள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று எடப்பாடி தரப்பு நினைத்து வந்தது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான், எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது. இந்த நிலையில், வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டார். டெல்லியும் எடப்பாடியாரின் மூவ்களை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமையான ஒரு தலைவராகவே தன்னை உணர்கிறார் எடப்பாடியார். இதற்குப் பிறகும் வெற்றிடம் என்று ரஜினி பேசுவது, 'தன்னை ஒரு பொருட்டாகக்கூட ரஜினி மதிக்கவில்லை' என்று எடப்பாடியாரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அதனால்தான் அவர் தன் அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துவிட்டார்.   'ரஜினியைத் தூண்டிவிடுவதே கமல்தான். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்' என்று உளவுத்துறை ஒரு தகவலைத் தட்டிவிட்டுள்ளது. இதை வைத்து, 'கமல் தனியாக இருக்கும் வரை பெரிதாக ஆபத்து இல்லை. ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்' என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும் எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது. எனவேதான், ரஜினி - கமல் இணைப்பை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து விட்டார்" என்றார்கள். ரஜினி தரப்பில் எடப்பாடியின் எதிர்த்தாக்குதலை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், ரஜினி விமர்சித்தாலுமேகூட மனம் தளராத விக்கிரமாதித்தன்போல பா.ஜ.க தரப்பும் ரஜினியை தங்கள் பக்கம் கொண்டுவர தொழிலதிபர் ஒருவர் மூலம் மீண்டும் முயல்கிறது. https://www.vikatan.com/spiritual/astrology/november-18-to-24-weekly-panjangam?artfrm=infinite  
  • பதுளை - பதுளை  சஜித் - 19,912 கோத்தபாய  - 23,029 அநுர - 1,522   மாத்தறை - மாத்தறை சஜித்: 21,747 கோத்தபாய: 47,203 அநுர: 24,084
  • நித்திரை கொள்ளாமல் செய்திகளை உடனுக்குடன் பகிரும் லாராவின் அர்பணிப்புக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!  
  • 1,021,467 Sajith Premadasa 48.01% 48.01% Complete 959,737 Gotabaya Rajapaksa 45.11% 45.11% Complete 70,138 Anura Kumara Dissanayaka 3.30% 3.30% Complete 11,371 Ariyawansha Dissanayake 0.53%