Recommended Posts

5 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, people smiling, text

படம் : மகாபிரபு

வருடம் : 1996 ☺️

 

Share this post


Link to post
Share on other sites

தீபாவளி பட்டாசுக்கு அழுத நினைவு உண்டோ..? 👍

arip-diwali-gun-with-bullets-original-im

Share this post


Link to post
Share on other sites

PenBlog-1.jpg

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ஜெகதா துரை said:

உண்மைதான்.

லாரா... நான் படிக்கும் காலங்களில், பிரகாசமானவன் இல்லை.
கணக்கு, கெமிஸ்ரி, பிசிக்ஸ்... சுத்த சூனியம்.... கண்ணில் காட்டக் கூடாது.

ஆனால்..  எனது மாணவப் பருவத்தில்..... 
யாழ்.இந்துக் கல்லுரி. பரிசளிப்பு விழாவில்... 
ஒரே நிகழ்வில்... அடுத்தடுத்து...  மூன்று, பரிசுகளை வாங்கியது...
என் வாழ்நாளில்.... மறக்க முடியாத சம்பவம்.  

என்னத்துக்காக.. எனக்கு, அந்தப் பரிசு கிடைச்சு  இருக்கும் என, நீங்கள்  நினைக்கின்றீர்கள்? 

முதலில்... நீங்கள் சொல்லுங்கள்.

பதில்.....
அடுத்த வெள்ளிக்கிழமைக்கு  பிறகு வரும், அமாவாசையில்.... சொல்லப்படும்.  :grin:

Share this post


Link to post
Share on other sites

A B C D.. ஆங்கிலம் எழுத பழகிய நாலு வரி நோட்டு புத்தகம்.. 👍

four-line-interleaf-notebook.jpg

Share this post


Link to post
Share on other sites
On 8/6/2019 at 6:01 PM, தமிழ் சிறி said:

லாரா... நான் படிக்கும் காலங்களில், பிரகாசமானவன் இல்லை.
கணக்கு, கெமிஸ்ரி, பிசிக்ஸ்... சுத்த சூனியம்.... கண்ணில் காட்டக் கூடாது.

ஆனால்..  எனது மாணவப் பருவத்தில்..... 
யாழ்.இந்துக் கல்லுரி. பரிசளிப்பு விழாவில்... 
ஒரே நிகழ்வில்... அடுத்தடுத்து...  மூன்று, பரிசுகளை வாங்கியது...
என் வாழ்நாளில்.... மறக்க முடியாத சம்பவம்.  

என்னத்துக்காக.. எனக்கு, அந்தப் பரிசு கிடைச்சு  இருக்கும் என, நீங்கள்  நினைக்கின்றீர்கள்? 

முதலில்... நீங்கள் சொல்லுங்கள்.

பதில்.....
அடுத்த வெள்ளிக்கிழமைக்கு  பிறகு வரும், அமாவாசையில்.... சொல்லப்படும்.  :grin:

என்னத்துக்கா இருக்கும் என்று தெரியவில்லை. நீங்களே கூறுங்கள்.

ஆனால் ஜெகதா துரையை லாரா என மாற்றி வாசித்தமைக்காக உங்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி பரிசாக வழங்கலாமென நினைக்கிறேன். 😂

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites

சிலெட் & பல்பம் .. அப்புறம்..👌

pencil-and-eraser-stock-picture-2514689.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பேந்தா - கோலி குண்டு விளையாட்டு..👍

A_boy_playing_one_of_a_Street_Games_of_T

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

காகிதத்தில் கப்பல் செய்து..☺️

60888862_1363080643834448_88545181495302

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

1968,ம் ஆண்டில்.. உணவு பட்டியலின் விலையை பாருங்கள்.

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

1968,ம் ஆண்டில்.. உணவு பட்டியலின் விலையை பாருங்கள்.

விலை குறைப்பிற்கான நோட்டிஸ் இப்போதுதான் பார்க்கிறேன் தோழர். அதுகும் விலையும் குறைத்து , & தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஆதரிக்க சொல்லி கேட்பது புதுமையா உள்ளது.. அது அந்த காலம்..!👍

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விலை குறைப்பிற்கான நோட்டிஸ் இப்போதுதான் பார்க்கிறேன் தோழர். அதுகும் விலையும் குறைத்து , & தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஆதரிக்க சொல்லி கேட்பது புதுமையா உள்ளது.. அது அந்த காலம்..!👍

தோழர் புரட்சி... முன்பெல்லாம், மனச் சாட்சிக்கு  நியாயமாக தொழில் செய்தவர்கள்.
இப்போது  அப்படி இல்லையே. 

அண்மையில் தமிழ்நாட்டில் பால் விலை ஏறிய போது... 
கடைகளில்  பால் தேநீருக்கு, விலை ஏற்றியது சரி.
அத்துடன்...  பாலுடன் சம்பந்தப் படாத  "பிளேன் ரீ " க்கும்,  "லெமன் ரீ" க்கும்.... 
சேர்த்து விலையை அதிகரித்து விட்டார்களாம்.    

இதை... தட்டிக் கேட்டால்,  முதுகில் செருகி வைத்துள்ள... அருவாளை உருவி விடுவார்கள். 😲
நமக்கேன் வம்பு என்று விட்டு, அவர்கள் கேட்ட காசை கொடுத்து விட்டு, 
கம்மென்று... போக வேண்டியதுதான். :grin:

Share this post


Link to post
Share on other sites

பள்ளி தேர்வில் பிட் அடித்த அனுபவம் உண்டா.?

70163289_1444374109038434_80796216403395

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 4 people, text

முடி அடர்த்தியாக வளர... மொட்டை  அடித்தவர்கள், கை  உயர்த்தவும்.  :grin:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தாயகத்தில் பொது , பக்கத்து வீட்டு ரீவியில் இப்படி படம் பார்த்த அனுபவம் உண்டா.? 😄

jmj.png

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

mh.png

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இந்துசமுத்திர பகுதியில்  சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன. தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன. தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/64909
    • நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு கூடுதல் திரையை எப்படி ஒட்ட வைக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இரு திரைகளைக் கொண்ட லேப்டாப்பை வடிவமைத்தனர். அதற்கு ‘டூயோ’ என்று பெயர். ஆனால், மூன்று திரை இருந்தால் நன்றாக இருக்குமே... என வாடிக்கையாளர்களும், லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களும் விரும்பின. லேப்டாப்பின் திரையின் வலது புறத்தில் ஒன்றும், இடது புறத்தில் ஒன்றும் பொருத்தி சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள். மூன்று திரைக்கும் ஒரேயொரு பிராசஸர், இயங்குதளம்தான். சோதனை வெற்றி பெறவே முத்திரை லேப்டாப்புக்கு ‘ட்ரையோ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.எடிட்டிங் துறையில் இருப்பவர்கள், கேம் பிரியர்கள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் புரொஜெக்‌ஷன் செய்பவர்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு முத்திரை லேப்டாப் பேருதவியாக இருக்கும். இதை மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 1080 ரெசல்யூசனுடன் 14 இன்ச் மற்றும் 12.5 இன்ச் டிஸ்பிளேவில் இது கிடைக்கும். 2020க்குள் முத்திரை லேப்டாப் விற்பனைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை நாற்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526417
    • பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில்  விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை  ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.   ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட   இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில்  சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526449
    • விரும்பியோ விரும்பாமலோ புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தமான அரசியல் காய் நகர்தலை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இருந்தால் ஆரும் உதவி இல்லாத ஈழ தமிழரை யார் காப்பது . ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்.