• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

Recommended Posts

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணி;ப்பொன்று தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டை சேர்ந்து; பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது

திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என பண்பாட்டு மக்கள்  தொடர்பகம் தெரிவித்துள்ளது

அதிமுகவிற்கு 3 முதல் ஐந்து ஆசனங்கள் வரை கிடைக்கலாம் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

stalin.jpg

இதேவேளை சட்டமன்ற தொகுதிகளிற்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது எனவும்  கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது

 

http://www.virakesari.lk/article/53441

Share this post


Link to post
Share on other sites

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, பெருமாள் said:

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, தமிழ் சிறி said:

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

இதே லயோலா போன 2016, திமுக வெல்லும் என்கிறார்கள். நாம் தமிழர்  1.5% வாக்குகளால் அம்மாவிடம் தோற்று போனார்கள்.

அதனாலேயே இம்முறை பலமான கூட்டணி போட்டுள்ளனர்.

பணத்தினை எறிய முடியாதவாறு, மத்திய அரசு கண்காணிக்கிறது. அதேவேளை எடப்பாடி பணத்தினை வீசுகிறார்.

ஆகவே எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாட்டில் நல்லதோர் ஆட்சியை எதிர்பார்க்கும் தமிழர்கள் ஏராளம். அந்த மக்கள் விரும்பும் ஆட்சியை பேச்சிலாவது கேட்டு ஆறுதலடைய வைத்துள்ளார் சீமான் அவர்கள். 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

ஜனநாயகம்  பற்றி பேசுபவர்கள் மேடைக்கு வரலாம்

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

 

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

மீம்ஸ் ஒன்று பார்த்தேன்.

தேர்தல் என்று வந்துடுத்துன்னா, இந்த சின்ராசுவ கைல பிடிக்கவே ஏலாதப்பா.

சைக்கிள தூக்கிட்டு, தேர்தல் கணிப்பு, அது, இது என்று கிளம்பிடுறாப்போல ...

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

 

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

கிரேக்க தேசத்து ஏதன்சு நகரிலே....

அட போங்கப்பா... எங்க வைக்கோ எங்கப்பா?

அந்தாள் வை கோபாலசாமி என்று இருக்கும் போது சீறும் புலியாக இருந்தார்.

வைக்கோ என்று மாத்திய பகுத்தறிவு பாசறையாளர், பல்லில்லா புலியாக விட்டாரே.🙄

Share this post


Link to post
Share on other sites

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.


திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

போட்டி என்டவுடன்தான் நவீனன் ஞாபகம் வருது.இது விளையாட்டு திரிக்கும் பொருந்தும்.விட்டுக்கொடுப்பு இல்லை இரண்டு தரப்பிற்க்கும்.சோ சாட்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.


திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

சிதறு தேங்காய்தான் இம்முறை  நிழலி சொல்வது போல் dmk காங்கிரஸ் மறுபடி தழைக்கும் காரணம் அதிகபடியான மோடி எதிர்ப்பு மற்றும்படி கள்ளவிளையாட்டில் பிஜேபி கூட்டம் பங்கு போடும் அன்புமணி மேடையில் வைத்தே களவு செய்வம் என்று சொல்லிவிட்டார் . சீமானை பொறுத்தவரை நாங்கள் அவர் வரனும் என்று கனவும் விருப்பமும் கொண்டாலும் யதார்த்தம் சுட்டு கருக்கும் அந்த கனவை.

அங்குள்ளவர்கள் சிந்தனை அப்படி  எங்களுக்கு இடம்வலம் என்றால் அவர்களுக்கு வலம் இடப்பக்கம் ஆக சிந்திப்பு டிசைன் ஆண்டவன் கொடுத்துள்ளான் போல் உள்ளது மொழி மட்டும் தமிழ் கதைத்து பலன் இல்லை .

மீறி எங்கள் விருப்பம் நிறைவேறினால்  நல்லது பார்ப்பம் அவர்களின் ஓட்டு மிசின்(hacking) தந்திரங்களை தாண்டி வெற்றி பெறனும் .

Share this post


Link to post
Share on other sites
On 4/7/2019 at 11:56 AM, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

Image may contain: 2 people, text

லயோலா கல்லூரி, கருத்துக் கணிப்பு. :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

என்னதான் கருத்துக்கணிப்பு நடைபெற்றாலும் தற்பொழுது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு  அதிகம் காரணம் ஆட்சி அதிகாரம் அவர்கள்கையில் எதையும் செய்வதற்கு சாதகம் உண்டு

Share this post


Link to post
Share on other sites

56575955_10214452921743174_6763263813937

அத்தனை கட்சியினர் சின்னமும் தெளிவாக இருக்க நாம் தமிழர் கட்சியினரின் விவசாயி சின்னத்தை மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம்.. தேர்தல் ஆணையம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.. 

அல்லது பாஜக கூட்டணி மட்டும் வென்றதாக அறிவித்துவிட்டு தேர்தல் நடத்தாமல் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

😀

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா!   பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மையத்தில் இதுவரை 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   https://newuthayan.com/கந்தக்காடு-புனர்வாழ்வு-2/  
  • பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு!   பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் ஒரு சிறிய பயங்கரவா பிரிவினரால் செயற்படுத்தப்பட்டதாகும். இந்த விடயத்தை அனைவரும் அறிவோம். இதற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது சரிதானா? சஜித் பிரேமதாசவுக்கு முதுகெலும்பு இருக்கின்றது. தவறு என்றால் அதனை அஞ்சாமல் தவறுதான் என்று சுட்டிக்காட்ட கூடிய தைரியம் எனக்கு இருக்கின்றது. என்னைப் பற்றி பொய்யான பல விடயங்கள் கூறப்படுகின்றன. எனக்கு பயமில்லை. உண்மையான பௌத்த ஆகமத்தை கடைப்பிடித்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பதை இவ்விடத்தில் காட்போட் பௌத்தர்களுக்கு (பேரளவு பௌத்தர்கள்) கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார். https://newuthayan.com/பயங்கரவாதத்தில்-ஈடுபடுவ/  
  • சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ..... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ... வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.... ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மையென்றும் தீமையென்றும் நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.