யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Nathamuni

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

Recommended Posts

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது.

இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.

Share this post

Link to post
Share on other sites

வட,கிழக்கில் பெட்டையள் சர்வ சாதாரணமாய் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு திரியினமோ?...சீரியசாய் தான் கேட்க்கிறேன்  
 
Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, ரதி said:

வட,கிழக்கில் பெட்டையள் சர்வ சாதாரணமாய் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு திரியினமோ?...சீரியசாய் தான் கேட்க்கிறேன்  
 
நாடு போற போக்கிலே, போடாமலும் திரிவினம் போல தான் கிடக்குது....

நான் சொல்லுறது two piece உடுப்புகள்...

அது இருக்கட்டும்.

சுடிதார் கலாசாரம் இப்ப தான் எட்டிப் பாக்குது.

அந்தக் காலத்தில இருந்து skirt and blouse தானே culture.

இந்தியன் ஆமி கராரே, உதென்ன உடுப்பெண்டு குறைப்பட்டவையல்  

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

வட,கிழக்கில் பெட்டையள் சர்வ சாதாரணமாய் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு திரியினமோ?...சீரியசாய் தான் கேட்க்கிறேன்  
 
ஏன்?????   
 போட்டால் என்னெண்டு கேக்கிறன்? 😎

Share this post

Link to post
Share on other sites

யாழ்ப்பாண டச்சு கோட்டை நாம் அடிமையாக இருந்தமைக்கான சாட்சியம்.

அது டச்சு காலத்தில் இருந்து புலிகள் கோட்டையை கைப்பற்றும் வரைக்கும் அடிமையாக இருந்ததை நினைவூட்டும் சாசனமாக  இருந்தது. புலிகள் கோட்டையை கைப்பற்றி தாம் வைத்து இருந்த காலம் எதிரியை வெற்றி கொண்டதன் சின்னமாக இருந்தது. பின் மீண்டும் அடிமைச் சின்னமாக மாறி விட்டது.

Share this post

Link to post
Share on other sites
On ‎4‎/‎8‎/‎2019 at 9:38 PM, Nathamuni said:

நாடு போற போக்கிலே, போடாமலும் திரிவினம் போல தான் கிடக்குது....

நான் சொல்லுறது two piece உடுப்புகள்...

அது இருக்கட்டும்.

சுடிதார் கலாசாரம் இப்ப தான் எட்டிப் பாக்குது.

அந்தக் காலத்தில இருந்து skirt and blouse தானே culture.

இந்தியன் ஆமி கராரே, உதென்ன உடுப்பெண்டு குறைப்பட்டவையல்  

On ‎4‎/‎9‎/‎2019 at 12:40 AM, குமாரசாமி said:

ஏன்?????   
 போட்டால் என்னெண்டு கேக்கிறன்? 😎

யாழ்ப்பாண பெட்டையல் பாவாடை,பிளவுஸ் போட்டால் தான் வடிவு😁 ...உந்த வெக்கைக்குள்ள அவ ஜீன்ஸ் போட்டு நிக்கிறா 😥
 
On ‎4‎/‎9‎/‎2019 at 1:40 AM, நிழலி said:

யாழ்ப்பாண டச்சு கோட்டை நாம் அடிமையாக இருந்தமைக்கான சாட்சியம்.

அது டச்சு காலத்தில் இருந்து புலிகள் கோட்டையை கைப்பற்றும் வரைக்கும் அடிமையாக இருந்ததை நினைவூட்டும் சாசனமாக  இருந்தது. புலிகள் கோட்டையை கைப்பற்றி தாம் வைத்து இருந்த காலம் எதிரியை வெற்றி கொண்டதன் சின்னமாக இருந்தது. பின் மீண்டும் அடிமைச் சின்னமாக மாறி விட்டது.

தமிழரே இப்ப அடிமையாய்த் தான் இருக்கினம்...டச்சு கோட்டை அடிமை சின்னமாய் இருந்தால் என்ன,இல்லாட்டில் என்ன 🤐

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 
4 hours ago, ரதி said:

யாழ்ப்பாண பெட்டையல் பாவாடை,பிளவுஸ் போட்டால் தான் வடிவு😁 ...உந்த வெக்கைக்குள்ள அவ ஜீன்ஸ் போட்டு நிக்கிறா 😥

சில நேரம் எண்ட அக்காவின் பதிவுகள் தலையால போக வைக்கும்..

ஒரு பொம்பிளையா யோசிக்க முடியவில்லையா?

ஒரு வீடியோ பதிவாளர், பல ஆண் ஒளிப் பதிவாளர்களுடன் வேலை செய்பவர், கோட்டை, கொத்தளம் எண்டு ஏறி, இறங்கி.... ஏறி, இறங்கி வேலை செய்ய.. பாவாடையா, ஜீன்ஸா வசதி?

நீங்களே ஜோசித்து, நிதானமா சொல்லுங்கள், பாப்போம்?

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான் முனி.ஆனால் அவ சுடிதார் போட்டு இருக்கலாமே! ...சும்மா இந்த கோட்டை பார்க்க வந்திருந்தால் அவ எந்த உடுப்பு போட்டு வந்தாலும் அவன்ட விருப்பம் என்றிட்டு விட்டுட்டு போயிருப்பன்😉...யாழ் கோட்டை என்னும் போதும் கொஞ்சம் கலாச்சாரமாய் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இப்ப நிறைய ஈழத்து தொலைக்காச்சியில் வருபவர்கள் அநேகர் தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் வருபவர்கள் மாதிரி உடுத்துவதும்,அரை,குறை தமிழ் பேசுவதும் சகிக்கல்ல 🙁 

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ரதி said:

சுடிதார் எமது பாரம்பரிய உடை அல்லவே.

அரேபிய உடை. பிரியாணி போலவே.... இந்திவாவினுள் நுழைந்தது .

Share this post

Link to post
Share on other sites
On 4/10/2019 at 7:34 PM, ரதி said:

யாழ்ப்பாண பெட்டையல் பாவாடை,பிளவுஸ் போட்டால் தான் வடிவு😁 ...உந்த வெக்கைக்குள்ள அவ ஜீன்ஸ் போட்டு நிக்கிறா 😥
 
தங்கச்சி! இப்பவெல்லாம் ஜீன்ன்ஸ் கலரிலை.......மெல்லிய துணியிலை உடுப்புகள் எல்லாம் வந்துட்டுது.....பாக்க ஜீன்ஸ் மதிரியிருக்கும்....ஆனால் உங்கடை பட்டுச்சாறி  மெல்லிசிலை சொவ்ற்ராய் இருக்கும்....:grin:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி! By Shyamsundar I Published: Monday, July 15, 2019, 11:58 [IST] WORLD CUP 2019 FINALS : Overthrow | விதி எண் 19.8ஐ மீறி விட்டார்கள்! நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடுவர்கள் செய்த தவறு ஒன்று இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. முக்கியமான விதி ஒன்றை நடுவர்கள் களத்தில் மீறி இருக்கிறார்கள். இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 49 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 227 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இருவரும் களத்தில் இருந்தனர். நானா கிடையவே கிடையாது.. களத்திலேயே அதிர்ச்சி அடைந்த கேன் வில்லியம்சன்.. ஷாக் வீடியோ.. ஏன் தெரியுமா? எப்படி சென்றது கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அடுத்த பாலே ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். ஆறு ரன்கள் இந்த போட்டியை மாற்றிய பந்து என்றால் அதற்கு அடுத்த பந்துதான். சரியாக அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது. எப்படி ஆறு இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள். என்ன கணக்கு இது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். விதி என்ன ஆனால் விதிப்படி பேட்டில் பட்டு பவுண்டரி சென்றாலும் அது ஓவர் த்ரோ என்றுதான் கொள்ளப்படும். அதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் அந்த பந்தில் எப்படி 6 ரன்களை கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 4 ரன்கள் பவுண்டரி 2 ரன்கள் ஓடிய கணக்கு என்று மொத்தம் 6 ரன்களை கொடுத்துள்ளனர். அட ஆனால் ஐசிசி என 19.8 படி ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லும் சமயங்களில் கடைசி ரன் எடுப்பதை கணக்கில் கொள்ள கூடாது. அதாவது ஸ்டோஸ் ஓடிய இரண்டாவது ரன்னை கணக்கில் கொள்ள கூடாது. இதனால் முதல் ரன் மற்றும் பவுண்டரி இரண்டு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 6 ரன்களுக்கு பதில் 5 ரன்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். Read more at: https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-what-icc-rules-say-about-nz-vs-eng-match-over-throw-016024.html
  • 😂😂😂 ராஜீவ் காந்தி பெயருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவின் பெயரை போட்டு விட்டார்கள்.
  • பூசாரிகள் சொல்வதை நாம் ஏன் செவிமடுக்க வேண்டும்? நமக்குள் இருக்கும் நடைமுறை பழக்க வழக்கங்களை நாமே தூற்றாமல் அது ஏன் எதற்காக என்று சிந்திக்கலாம் அல்லவா?
  • 19.7 RUNS SCORED FROM BOUNDARIES 19.7.1 A Boundary 6 will be scored if and only if the ball has been struck by the bat and is first grounded beyond the boundary without having been in contact with the ground within the field of play. This shall apply even if the ball has previously touched a fielder. 19.7.2 A Boundary 4 will be scored when a ball that is grounded beyond the boundary - whether struck by the bat or not, was first grounded within the boundary, or - has not been struck by the bat. 19.7.3 When a boundary is scored, the batting side, except in the circumstances of 19.8, shall be awarded whichever is the greater of 19.7.3.1 the allowance for the boundary 19.7.3.2 the runs completed by the batsmen together with the run in progress if they had already crossed at the instant the boundary is scored. 19.7.4 When the runs in 19.7.3.2 exceed the boundary allowance they shall replace the boundary allowance for the purposes of Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left). 19.7.5 The scoring of Penalty runs by either side is not affected by the scoring of a boundary. 19.8 OVERTHROW OR WILFUL ACT OF FIELDER If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be any runs for penalties awarded to either side and the allowance for the boundary and the runs completed by the batsmen, together with the run in progress if they had already crossed at the instant of the throw or act. Law 18.12.2 (Batsman returning to wicket he/she has left) shall apply as from the instant of the throw or act.
  • ஐ சி சி விதி எண்19.8 விதியின்படி ஓவர் துரோ  செய்தபொழுது மட்டையில் பந்து பட்டுப்போனால் ஆட்டவீரர்கள் ஓடி எடுத்த 2 ஓட்ங்களில் 1 ஓட்டத்தை மட்டுமே கணக்கில்கொள்ளவேண்டும் என்று சொல்லப்புடுகிறது . பையன் இதுபற்றிய விளக்கம் தேவை.