Jump to content

தமிழன் நிலத்தில் தாமரை மலராது: சீமான் ஆவேசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான்.

அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலராது'' என்றார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26761953.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை மலர்ந்தால் அண்ணா அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவாரா😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தாமரை மலர்ந்தால் அண்ணா அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவாரா😂

அண்ணா ஒதுக்குகிறாரோ இல்லையோ, தாமரை மலர நோ சான்ஸ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அண்ணா ஒதுக்குகிறாரோ இல்லையோ, தாமரை மலர நோ சான்ஸ்...

இந்த முறை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத வித்தியாசமான தேர்தல். தீர்வு சொல்வது கடினம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலராது என்று தெரிந்து தான் இரட்டை இலைக்குள் பதுங்கிவிட்டது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இந்த முறை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத வித்தியாசமான தேர்தல். தீர்வு சொல்வது கடினம்.
 

 

19 minutes ago, nedukkalapoovan said:

மலராது என்று தெரிந்து தான் இரட்டை இலைக்குள் பதுங்கிவிட்டது. 😊

மிக மிக வித்தியாசமான களம்.

ஊகிப்பது கடினம். பாப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.