Jump to content

அவசரம்:பிபிசியில் பொய்ப் பரப்புரை,பிரித்தானிய அரசும் நடவடிக்கைக்குத் தயார் படுத்துகிறதா?.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலையில் இருந்து பிபிசி செய்திச் சேவையில் பிரதான செய்தியாக கிரடிட் காட் மோசடி பற்றியும் இந்தக் குற்றச்செயலுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்களைச் சம்பந்தப்படுத்தியும் சிறிலங்கா தூதுவராலயத்தாதின் அனுசரனையுடன் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதன் பிரதான நோக்கம் புலிகளின் நிதி சேகரிப்பை முடகுவதாகப்படுகிறது. சிறிலங்கா அரசின் தூதுவராலய பரப்புரை அதிகாரி மக்ஸ்வல் என்பவரின் கூற்றின் படி பிரித்தானிய அதிகாரிகள் புலிகளின் முக்கிய பிரித்தானிய நிதி சேகரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் பிரான்சில் தொடங்கியது இப்போது பிரித்தானியாவிலும் அரங்கேற உள்ளதாகப்படுகிறது. ஆகவே பிபிசிக்கு இந்தச் செய்தி பற்றிய கண்டனக்களை உடன் அனுப்புங்கள்.

குற்றச் செயல் செய்வோருடன் தமிழர்களையும் ,புலிகளையும், எமது போராட்டத்தையும் இணைப்பதன் மூலம் நியாயமாகத் தொழில் செய்யும் பெற்ரோல் நிலையங்கள் கடை வைத்திருப்போரையும் புண் படுத்துவதாகவும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்க்கு பிபிசி உடந்தை ஆக இருப்பதாகவும் உங்கள் முறைப்பாட்டில் தெருவியுங்கள்.இதை உடனடியாகச் செய்யுங்கள். செய்யாவிட்டால் சிறிலங்கா அரசின் பரப்புரை புலத்திலும் தமிழர்களை வாழ விடாது.

உள்ளூர் அரசியல் என்று நொண்டிச் சாக்குகளைச் சொல்லிக் கொண்டு இருக்காமல் உடனடியாக நடவடிக்கையில் இறங்குங்கள்.சிறிலங்கா அரசு மிகவும்திட்டமிட்ட ரீதியில் பரப்புரைகளைச் செய்கிறது. நாம் பதில் வினையாற்றவில்லை என்றால் இது தொடர்கதை தான்.

http://www.bbc.co.uk/complaints/

Your complaint is important to us

This site explains the BBC's complaints process. For more about issues in our news coverage please read our Editors' blog.

We hope you enjoy BBC programmes, but if you have a complaint we want to know.

Chitra Bharucha

Acting Chair of the BBC Trust

Make a complaintPhone:

08700 100 222*

Textphone:

08700 100 212*

Email:

Send your complaint

Cymru:

Cwyno

Write:

BBC Complaints,

PO Box 1922,

Glasgow G2 3WT

*Calls may be monitored

for training purposes

Link to post
Share on other sites
 • Replies 55
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Change the content slightly DONT cut and paste.

I would like to bring to your attention the head line news story telecast today on BBC one Breakfeast news regarding the credit card fraud in UK.

It un farely paints a criminal image of the Sri lankan tamil community in UK.We Tamils escaped the genocidal war of the Sinhala Sri Lankan government and came into UK, and thorugh our shear hard work ,have prospered in this country.Majority of the Tamil world over willingly support the freedom movemnt of the tamils in Sri Lanka.By only giving air time to the sinhala Sri Lankan government BBC has given only a one sided story.Sri Lankan government is a racist government ,it is trying to use the minority criminal element with in the tamil society to paint a bad image of the whole tamil community in UK. I am disgusted with the BBC for giving such a one sided air time to a racist goverment who has been condemned for there human rights abuses of Tamils by all international human rights organisataions.I beg the BBC to give equal air time for the Tamils in UK to air there views.Sri Lankan government is a racisit goverment wich is furthering its own agenda of crushing the tamil freedom movement all over the world.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Motorists hit by card clone scam

Police are investigating complaints from motorists across the UK

Thousands of motorists who use a bank card to buy petrol are thought to have lost millions of pounds in a scam allegedly linked to Tamil rebels.

It is believed cards are being skimmed at petrol stations, whereby the card details and pin numbers are retrieved and money withdrawn from the account.

About 200 of the UK's 9,500 petrol stations are thought to have been hit.

The Sri Lankan government has claimed its opponents, the Tamil Tigers, are behind the scam.

Police are investigating complaints made in Edinburgh, Norwich, Bury St Edmunds, Peterborough, Nottingham, Leeds, Bristol and Hull.

In Hull, the economic crime section of Humberside Police are checking thousands of receipts for fuel bought with credit or debit cards at one petrol station.

I knew how much had been taken but how it was taken was an absolute mystery to me

Sean Gillespie

Detective Inspector Paul Welton, of Humberside Police, said "Quite clearly this was well-organised and it was done on an international basis."

Those alleged to have been involved were able to obtain card details and pin numbers and put them together to clone the cards, police said.

The site in Hull is now under new management, and the new owners are not linked to the police inquiry.

Sean Gillespie, one of thousands of possible victims, noticed his bank account was being emptied of small amounts over weeks, amounting to thousands of pounds.

"I knew how much had been taken but how it was taken was an absolute mystery to me," he told BBC News.

'Arms funding'

Most of the UK's petrol stations are independently run which means they are susceptible to being infiltrated by organised crime.

And the Sri Lankan Government believes it is the Tamil Tigers who are using threats to coerce innocent Sri Lankans to take part in the scam.

They say Tamil asylum seekers arriving in the UK are loaned money to open a petrol station, and once established they supply information to the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Maxwell Keegel, first secretary of the Sri Lankan High Commission in London, said: "They extract the pin and details from the cards and within minutes this information is sent to LTTE agents who operate in remote parts of the world, as far away as Thailand and Indonesia.

"And the money goes unwittingly from people's accounts and ends up going into the LTTE's arms activities."

The petrol industry accepts it is a problem.

Some retailers have already replaced all their chip and pin machines, while some consumers are only using cash to buy petrol.

Nick Vandervell, of the UK Petroleum Industry Association, said "We are working with the independent retailers but it is difficult to tell them what to do."

--------------------------------------------------------------------------------

Have you been affected by this story? You can send us your experiences using the form below:

Name:

http://news.bbc.co.uk/1/hi/uk/6578595.stm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

There is a small minority of criminal element in any community.It is wrong to stigmatise the entire Tamil community because of the small number of people who engage in such criminal activities.Tamils escaped the brutal and racist genocidal war unleashed by the Sinhala Sri lankan government over the years.Many Tamils are running sucessful and legitimate businesses in UK because of there shear hard work.Most of the Tamils in UK sympathise with the Tamils in Sri Lanka ,who are fighting for there freedom and political independence from the Sinhala Sri Lankan government.The present Sri Lankan government was compared to the government of the brutal dictator Pinoche of Chili in the recent BBC Hardtalk interview.Amensty international and Human rights watch have condemned the human rights abuses of the Sinhala Sri Lankan government.The Sinhala Sri lankan government is trying to use this criminal activity to stigmatise and shut down the legitimate businesses of Tamils in UK.The Sri lankan government has no right to interfere in the life of the Tamils in UK.Tamils in UK are British nationals and it is the British authorities who should investigate these crimes and find the real perpetrators of such crimes.BBC should not air only the views of the Sri Lankan government wich is pursuing a racist agenda to stigmatise the Tamils world over.The views of the Tamil community in UK also should be aired to give the necessary impartiality to the story.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் வரும் என்றுதான் முன்கூட்டியே 2மாதங்களுக்குமுன்பு இதுபற்றிசொல்லியிருந்தேன்.அண

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எப்படி எமக்கு குழிபறிக்க அரசுக்கு உடந்தையாக இருக்கிறதோ அதேபோலத்தான் பிரித்தானியாவும்.

''எங்கே புலிகளின் விமானம் இந்தியாவை பதம் பார்க்கப் போகிறது'' என்ற அரசின் கற்பனையை, இல்லவே இல்லை அது எமது பலத்துக்கே இளுக்கு என்று மறுத்ததா இந்தியா?

தன்மூக்கு பற்றிய கவலை வேண்டாம் புலிகளுக்கு கேடுவந்தால் போதும் என்று வாளாதிருக்க வில்லையா?

இதுபோல் எத்தனை கோமாளித்தனமான கதைகளை அளக்கிறார்கள் சிங்கள அரசு, அவற்றுக்கெல்லாம் தம்பங்கிற்கும் புண்ணியத்தை செய்ய விழைவனதான் பிரித்தானியா, அமரிக்கா போன்றன.

இந்த உலகக் கொள்ளைக்காறரின் தற்பார் நடக்கும் வரை இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்கவேண்டியதுதான் உலகு.

சிலரது செயல்கள் சிலரது இரத்தங்களில் கையை நனைக்கும் போதுதான் சிலரது உள்ளங்களுக்கு ஆறுதல் கிட்டுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மட்டுமல்ல பாகிச்தான் கிழக்கு ஐரோப்பிய மக்கள் போன்ற பல இனத்தவர்கள் இத்தொழில் மூலம் பல விதத்திலும் பணம் சம்பாதிக்கிறார்கள்....

ஆனால் அதிகமாக தமிழ் மக்கள் பிடிபடுவதும், சிங்களவர்கள் முச்சிலிம்கள் அதனை தமிழ்புலிகள் என்று கதை சொல்வதும் நெடு நாளாக நடக்கிறது.

ஆனால் இந்த தனிப்பட்ட பிழையான வழியை பின்பற்றுவர்களால் நமது இனம் என்று சொல்வதால்

வெட்கக்கேடாகவும், புகலிட, வாழ்வு உரிமையுடன் நிம்மதியாக வேலை செய்யும் உரிமையைப்பெற்றுள்ள எம்மக்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கியுள்ளதுடன் எங்கே என்று இருக்கும் சிங்களவனுக்கு வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி நிலைமை வந்துள்ளது....

வெளினாடுகளில் விடுதலைப்போரட்டத்தை மாசுபடுத்தவும் இப்படியான செயல்கள் உதவுகின்றன..

ஏற்கனவே வெளினாடுகளில் தமிழ் மக்களின் பிரச்சாரபோரட்டங்களினால் முழியைப்பிரித்துக்கொண்டு இருக்கும் சிங்களம் இப்படியான சம்பவங்களை பி பி சி சிங்கள சேவையுள்ளவர்களைப்பயன் படுத்தி பெரிது படுத்தி தமிழ் மக்கள் எல்லோரிலும் சேறு பூசி விடுதலைபோரட்ட நசுக்களில் ஈடுபட்டுள்ளது...

இதற்கு ஒரு வழி சில பாதை தவறிய இலங்கையரசால் கைகூலிகளாக அனுப்பபட்ட சிலர் தான் இதனைச் செய்கிறர்கள் என உலகத்திற்கு அடித்துக்கூறுங்கள்.....பிரட்டவேண்டியதுதான் வேறு வழி.....1% வீதம் செய்வதால் எல்லோரும் கூடாதவர்கள் அல்ல... உண்மையும் தான்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமேயில்லை!! புலத்தில் குறிப்பாக இங்கிலாந்தில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் செயற்பாடுகள் முடங்கியமையே, இவைகளுக்கான மூல காரணங்கள்!!!

எதிரியை விட துரோகிகளின் செயற்பாடுகளே இங்கு ததேயின் செயற்பாடுகளை விட அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் ததேயின் சர்வதேசப்பிரிவின் செயற்பாடுகள் போதாமை என்று கூறுவதை விட செயலிழந்து விட்டதையே இது காட்டுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பி.பி.சி செய்தியில் கீஜலோ ஏதோ ஒரு இழவென்று ஒரு சிங்களவனும் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டுச் சென்றான். அந்தச் சிங்களவன் ஓர் இலங்கை அரசின் புலனாய்வு உத்தியோகஸ்தகன். இவனைப் பற்றி நிதர்சனத்தில் ஓர் முழு விபரமும் ஒரு வருடத்திற்கு முன்னமே பார்த்த ஞாபகம்!!! இன்றோ நிதர்சனமும் முடக்கப்பட்டு விட்டது. நிதர்சனம் செய்ததையும் வேறொன்றும் செய்யவுமில்லை!!! புலத்தில் என்ன என்னத்தை எமது ஊடகங்கள் செய்ய வேண்டியவற்றை, செய்யாமல் ஊடகப் போட்டிகளுக்கு நிதர்சனம் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது தான் கண்ட மிச்சம்!!!!

இங்கு எனக்குத் தெரியவே பல கிரடிட்காட் கிங்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வேலை/வெட்டி என்ற சொல்லே வாழ்க்கையில் அறியாதவர்கள்!!! ஆனால் மூன்று, நாலு வீடுகள், பல காருகள் என்று பல பல!!! அவர்களில் ஒருவராவது எல்.ரி.ரிக்கு ஒரு பெனி இன்று வரை கொடுத்து அறியாதவர்கள்!! பல இளைஞர் கோஸ்டிகளின் வன்முறைகளும் இனி எல்.ரி.ரி மீது போடுவதற்கு நேரமெடுக்காது. இவர்களை ஏன் இங்குள்ள ஊடகங்கள் அடையாளம் காட்டவில்லை????? இவைகளெல்லாம் இதில்தான் வந்து விழுமென்று பலர், பலமுறை எச்சரித்திருந்தார்கள்!!! ஏன் கவனிக்கப்படவில்லை??????

பிழைகளை எம் பக்கத்தில் வைத்துக் கொண்டு வேறொருவரை நோவதில் எவ்வித பயனுமில்லை!!!!!

Link to post
Share on other sites

இன்றைய பி.பி.சி செய்தியில் கீஜலோ ஏதோ ஒரு இழவென்று ஒரு சிங்களவனும் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டுச் சென்றான். அந்தச் சிங்களவன் ஓர் இலங்கை அரசின் புலனாய்வு உத்தியோகஸ்தகன். இவனைப் பற்றி நிதர்சனத்தில் ஓர் முழு விபரமும் ஒரு வருடத்திற்கு முன்னமே பார்த்த ஞாபகம்!!! இன்றோ நிதர்சனமும் முடக்கப்பட்டு விட்டது. நிதர்சனம் செய்ததையும் வேறொன்றும் செய்யவுமில்லை!!! புலத்தில் என்ன என்னத்தை எமது ஊடகங்கள் செய்ய வேண்டியவற்றை, செய்யாமல் ஊடகப் போட்டிகளுக்கு நிதர்சனம் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது தான் கண்ட மிச்சம்!!!!

இங்கு எனக்குத் தெரியவே பல கிரடிட்காட் கிங்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வேலை/வெட்டி என்ற சொல்லே வாழ்க்கையில் அறியாதவர்கள்!!! ஆனால் மூன்று, நாலு வீடுகள், பல காருகள் என்று பல பல!!! அவர்களில் ஒருவராவது எல்.ரி.ரிக்கு ஒரு பெனி இன்று வரை கொடுத்து அறியாதவர்கள்!! பல இளைஞர் கோஸ்டிகளின் வன்முறைகளும் இனி எல்.ரி.ரி மீது போடுவதற்கு நேரமெடுக்காது. இவர்களை ஏன் இங்குள்ள ஊடகங்கள் அடையாளம் காட்டவில்லை????? இவைகளெல்லாம் இதில்தான் வந்து விழுமென்று பலர், பலமுறை எச்சரித்திருந்தார்கள்!!! ஏன் கவனிக்கப்படவில்லை??????

பிழைகளை எம் பக்கத்தில் வைத்துக் கொண்டு வேறொருவரை நோவதில் எவ்வித பயனுமில்லை!!!!!

****************************************************************

சோழன் அவர்களே நீங்கள் கூறுவது உண்மை, பிழைகள் எங்கள் பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த கிறடிற் காட் விசயங்களை இந்த தளத்தில் நாம் விவாதிக்கப்போனால் ஊடகங்களுக்கு நாங்களே உதவுவதாக மாறிவிடும். இந்த புலம்பெயர்ந்த நாடுகளில் வதியும் எம்மினத்தவர்கள் குறிப்பாக இளைஞர் சமுதாயம் (நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை)அறிந்தோ அறியாமலோ செய்யும் சில தவறுகளும், குழுமோதல்கள் போன்றவையும் இந்த சர்வதேச சமூகங்கள் தமிழ்த்தேசியத்தின் மீது சந்தேகக்கண்ணுடன் பார்க்கத் தூண்டியவைகளில் முக்கியமானவை என்பதை நாம் மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனது கணிப்பின்படி இந்த குழு மோதல்கள் கடந்த ஆண்டு(2006) மிகவும் குறைந்திருப்பதாக தோன்றுகின்றது. அதேநேரத்தில் தமிழ்த்தேசியத்திற்காக தாயகத்தில் அர்ப்பணிப்புடன் போராடுகின்றவர்களும் எமது இளைஞர்கள் தான் என்பதையும் நாமும், இங்கு தப்பான வழியில் போகும் இளைஞர்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பது தான் உண்மையான தமிழீழ விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும் என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழன் Posted இன்று, 03:29 PM

இன்றைய பி.பி.சி செய்தியில் கீஜலோ ஏதோ ஒரு இழவென்று ஒரு சிங்களவனும் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டுச் சென்றான். அந்தச் சிங்களவன் ஓர் இலங்கை அரசின் புலனாய்வு உத்தியோகஸ்தகன். இவனைப் பற்றி நிதர்சனத்தில் ஓர் முழு விபரமும் ஒரு வருடத்திற்கு முன்னமே பார்த்த ஞாபகம்!!! இன்றோ நிதர்சனமும் முடக்கப்பட்டு விட்டது. நிதர்சனம் செய்ததையும் வேறொன்றும் செய்யவுமில்லை!!! புலத்தில் என்ன என்னத்தை எமது ஊடகங்கள் செய்ய வேண்டியவற்றை, செய்யாமல் ஊடகப் போட்டிகளுக்கு நிதர்சனம் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது தான் கண்ட மிச்சம்!!!!

இங்கு எனக்குத் தெரியவே பல கிரடிட்காட் கிங்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வேலை/வெட்டி என்ற சொல்லே வாழ்க்கையில் அறியாதவர்கள்!!! ஆனால் மூன்று, நாலு வீடுகள், பல காருகள் என்று பல பல!!! அவர்களில் ஒருவராவது எல்.ரி.ரிக்கு ஒரு பெனி இன்று வரை கொடுத்து அறியாதவர்கள்!! பல இளைஞர் கோஸ்டிகளின் வன்முறைகளும் இனி எல்.ரி.ரி மீது போடுவதற்கு நேரமெடுக்காது. இவர்களை ஏன் இங்குள்ள ஊடகங்கள் அடையாளம் காட்டவில்லை????? இவைகளெல்லாம் இதில்தான் வந்து விழுமென்று பலர், பலமுறை எச்சரித்திருந்தார்கள்!!! ஏன் கவனிக்கப்படவில்லை??????

பிழைகளை எம் பக்கத்தில் வைத்துக் கொண்டு வேறொருவரை நோவதில் எவ்வித பயனுமில்லை!!!!!

நீங்கள் இப்படிப்பட்டவர்களை இங்கிலாந்து அரசுக்கு இனங்காட்டலாம்தானே இதில்தவறொண்டும்மில்லை என்பது எனது கருத்து.....

Link to post
Share on other sites

இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமேயில்லை!! புலத்தில் குறிப்பாக இங்கிலாந்தில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் செயற்பாடுகள் முடங்கியமையே, இவைகளுக்கான மூல காரணங்கள்!!!

எதிரியை விட துரோகிகளின் செயற்பாடுகளே இங்கு ததேயின் செயற்பாடுகளை விட அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் ததேயின் சர்வதேசப்பிரிவின் செயற்பாடுகள் போதாமை என்று கூறுவதை விட செயலிழந்து விட்டதையே இது காட்டுகிறது.

முற்றிலும் உண்மைதான். தேசியத்தை ஊக்கப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டிருந்தாலும் திருட்டுத்தனத்தில் ஈடுபடும் கூட்டங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த இனத்தின் மீதும் அதனது போராட்ட சக்தியின் மீதும் சந்தேகப் பார்வையை ஏற்படுத்தியுள்ளது. எனது கருத்து என்னவென்றால் இவ்வாறானவர்கள் தமிழர்களாய் இருந்தாற் கூட இவர்களின் செயற்பாடுகளை அறிந்தால் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மோசடி நடவடிக்கைகள் சொந்தத் தேவைகளுக்காகவே. ஆகவே தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது.

Link to post
Share on other sites

அல்ஜாகிரீரா தொலைக்காட்சி சேவை கொஞ்சக் காலமாக தன்னை சனநாயாகவாதி என்று கூறும் நிர்மலாவினதும், உண்டியல் கள்ளனினதும் பேட்டிகளை போட்டு வருகின்றதே? இதன்பின்னால் உள்ள மர்மம் என்னவோ?

Link to post
Share on other sites

அப்ப லண்டனில் உள்ள முழு தமிழற்ற சொத்துக்களும் புலிகளின் சொத்துக்கள் என்றான் சிங்களவன்..

இந்த சிங்களவன்ரை தூதுவர் கூட்டற வியாபார கூட்டங்களுக்கெல்லாம் தமிழ் வியாபாரி மார் போறவை அவைக்கு வேணும். பிறகு அங்க இருந்து மலிபன் பீஸ்கட் இறக்கி விக்கிறவை..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் நிச்சயம் ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்ச், பிரித்தானியா நாடுகளில் சிங்கள இனவெறி கழுகுகள் தமிழ் மக்களில் கண் வைத்துள்ளது...

இதற்காக கைகூலிகூட்டங்களுக்கு அதிக பணம் கொடுத்து காரியங்கள் நடக்குது...

இதற்கு தனிப்பட்ட குறுக்குவழி பணம் சம்பாதிக்கும் தமிழ்மக்கள் நன்றாக பயன்படுத்தப்படுகிறார்கள்...

எம் மக்கள் விழிப்பாக இருந்து இந்த முரண்பாடுகளை ஊடகங்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்...

தனிப்பட்டவர்கள் செய்யும் தப்புகள் ஒர் இனத்தையோ அல்லது ஒரு விடுதலையமைப்பையோ தொடர்புபடுத்துவதை நாகரிகமல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்....

வெளினாட்டு அரசியல்வாதிகளுக்கும் இந்த முரண்பாடுகள் தெளிவு படுத்தவேண்டும்...

அல்லது எல்லா நாடுகளிலும் தமிழ்மக்கள் வெறுப்புக்குரியவராக்கப்பட்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை.. எதிரிக்கு எம் பலவீனங்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே எம்மை நாமே பலவீனப்படுத்திக் கொண்டிருப்போம்.

இது குறித்து பிரான்ஸ் கைதுகள் தொடர்பான தலைப்பில் போதிய கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளது..! அத்தலைப்பையும் நோக்குங்கள்..! :lol:

http://www.yarl.com/forum3/index.php?showt...=21913&st=0

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கள் எல்லோரும் ஒன்றாக நிண்டு எல்லா மொழி ஊடகங்களையும் அணுகி பொய்யை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் தேசிய ஊடகம் என்று கூறிக்கொண்டு தென்னிந்திய பாடகர்களை கொண்டுவந்து கூத்தும் ஒன்று காணாதென்று இன்னொரு சினிமா தொலைக்காட்சியை கொண்டு வந்ததும் தான் மிச்சம்.

அதோட புலத்தில் எம்மவர் மத்தியில் நடக்கும் நாடகங்களை தூரநோக்கோடு வெளிக்கொண்டு வந்த ஊடகத்தை தமது வயிற்றுப்பிழைப்புக்காக போட்டுக் கொடுத்து அதை முடக்கியது.

இது போதாதென்று இங்கு பணம் சேர்க்க வெளிக்கிட்வர்கள் மக்களுடன் கதைக்கத் தெரியாமல் அதுகளை உசிப்பேத்தியது ஒரு புறம் தமிழ்தேசியத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களை தவறானா அணுகுமுறையால் வெறுப்படைய வைத்தது மறுபுறம்.

இவையனைத்திற்கு மேலாக இங்கு தமிழ்தேசியத்திற்காக தாமாக முன்வந்து செயற்பட்டவர்களையும் ஊதாசீனப்படுத்தி ஒதுக்கி ஓரங்கட்டி இன்று முழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இன்று நான் இந்த செய்தி தொடர்பாக வர்த்தகர்கள் பலரை அணுகிய போது அவர்கள் மனமுடைந்து விரக்தியிலிருக்கிறார்கள்.

அவர்களுக்காக இன்று இங்கிருக்கும் பிரதிநிதிகள் என்ன செய்யப் போகிறார்கள்....?

இது தொடர்பாக தமிழ் தேசிய ஊடகங்கள் என்ன செய்யப ;போகின்றன...?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனெல்லாம் தமிழனுக்கு அநியாயம் செய்யவென்றால் எப்படி ஒன்றுசேர்ந்துள்ளான் பார்த்தீர்களா?தங்கள் அதிகாரத்தை வைத்து எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் தடிவிட்டு ஆட்டுகிறான். வவுனியாவில் போட்டிக்கு வீடுகட்டி யாழ்ப்பாணத்தில் வீடுவளவு வேண்டி கள்ளக்காட்டில் எலக்ரோனிக் சாமான் வேண்டி அனுப்பி இப்ப வவுனியாவில் உங்கள் வீட்டு வசதிக்கேற்ப கப்பம் வேறே கட்டுறியள்.இதெல்லாம் யாருக்காக செய்கிறீர்கள்? போராட்டத்துக்காகவா? அல்லது அகதிகளுக்காகவா? நீங்கள் பச்சைத்துரோகிகள் இனியாவது திருந்துங்கள். முதன் முதலில் கள்ள பச்சை நோட்டு அடித்தவர்கள் லெபனான் நாட்டவர் என்று ஒரு கதையுண்டு. ஏன் செய்தார்கள்.போரினால் அழிந்துபோன நாட்டை கட்டியழுப்புவதற்காக. யூதர்கள் எப்படி இஸ்ரேலை கட்டியெழுப்பினார்கள். சிந்தியுங்கள்.கனடாவில் இதற்காகவே கடைகளை திறந்து வைத்திருக்கிறார்களாம். எதிரியை மன்னிக்கலாம் துரோகியை விட்டு வைக்கக் கூடாது. இவர்களால் எமது போராட்டம் மழுங்கடிக்கப்படுமாகில் 48 மணிநேரத்தில் துரோகிகளுக்கெதிரான போராட்டம் ஆரம்பிக்கும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்து போனதைப் பற்றிக் கதைப்பதையோ, அல்லது மற்றவர்களில் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதையோ நிறுத்தி விட்டு, என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். அது தான் தேவையும் கூட.

முடிந்ததைப் பற்றிக் கதைப்பதை விட, அவற்றில் இருந்து எவ்வாறு பழியில் இருந்து தப்பிக்கலாம் என்பதே இப்போது முக்கியமானது. மற்றும்படி கடந்ததைப் பற்றிக் கதைப்பின், மனத்;தாபங்கள் கூடுமே தவிர, தீர்வு ஒன்றும் கிடையாது.

நாரதர் சொல்வது போல, எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவர்கள், இந்தக் குற்றச்சாட்டு எதிராக வழக்குப் பதியலாம். இப்படியான பேட்டிகள், உண்மையான உரிமையாளர்களின் வியாபாரத்தில் தலையிடுகின்றது என்றும், வியாபாரத்தை முடக்கி, தங்களுக்கு அவப்பெயர் உருவாக்குகின்றது என்றும். (வேணுமென்றால் நட்டஈட்டுக்கும் கேட்கமுடியும்)

2. குற்றவாளிகளை இனம் கண்டு, அரசுக்கு அறிவித்தல்

3. புலிகள் மீதான குற்றச்சாட்டிற்கு, கட்டாயம் மக்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்தாக வேண்டும். ஒரு விடுதலைப்போராட்டத்தை அவமதிக்கின்றதாக.

கண்டணங்கள், அறிக்கைகள், அனுப்பி, அவ் ஊடகத்தைப் பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

காலங்கள் வேகமானவை. உடனே செய்யவேண்டும். யாழ்களத்தில் ஆர்ப்பாட்டம், அல்லது செயற்திட்டம் பற்றி எழுதினால் நாங்களும் நிச்சயம் கலந்து கொள்ளுவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் செய்தது பிழை இவர் செய்தது பிழை என்று சொல்லி கொண்டிருப்பதை விட. நாம் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்தித்துச் செயல் ஆற்ற வேண்டிய நேரம் இது.

முதலாவது நடவடிக்கையாக தனி நபர்களாக நீங்கள் ஒவ்வொரு வரும் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள், உங்கள் யோசனைகளைச் செயற்படுதுங்கள், மற்றவர்களுடன் யாழ்க் களத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.அதற்காகத் தான் நான் மேலே பிபிசியிடம் நேரடியாக அவர்களின் முறைப்பாட்டு வசதியையைப் பயன் படுத்துங்கள் என்று இங்கு எழுதினேன்.இந்த முறைப்பாட்டை யார் வேணும் எண்டாலும் செய்யலாம்.உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியுடன்.உலகத்தில் எங்கிருந்தும் செய்யலாம்.முதலில் இப்போது உங்களால் செய்யக் கூடியதைச் செயுங்கள்.முறையாகப் பதியப்படும் ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் அவர்கள் கட்டாயாமாக பத்து நாட்களிற்க்குள் பதில் எழுத வேண்டும்.பலரும் முறைப்பாடு செய்யும் பொழுது அந்த முறைப்பாடிற்கான கனம் பெரிதாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட செய்தியில் அவர்கள் இப்போது சிறிய மாற்றம் ஒன்றைச் செய்திருப்பதைக் கவனியுங்கள்.இப்போது கம்பர் சயிட் பொலிஸ் சிறிலங்காக் குழுக்கழுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக் எந்தத் தடயமும் இல்லை என்று கூறியதாக கடைசியாக ஒரு வசனத்தைச் சேர்த்திருகிறார்கள்.ஆகாவே நாங்கள் செயலில் இறங்க வேண்டும்.புலத்தில் இருக்கும் சட்ட மற்றும் முறைப்பாடு இடும் வசதிகளை முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்.இது ஒவ்வொரு தனி நபராலும் சாத்தியப்படக்கூடிய ஒரு விடயம்.அவர் பிழை இவர் பிழை என்று கூறுவதிலையே உங்கள் காலத்தைக் கழிக்காமல் பிரியோசனமான இவ்வாறான வழிகளில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

//The Sri Lankan government claims the rebel Tamil Tigers are to blame but police say there is no definite link.//

'Arms funding'

Most of the UK's petrol stations are independently run which means they are susceptible to being infiltrated by organised crime.

Maxwell Keegel, first secretary of the Sri Lankan High Commission in London, said the Sri Lankan government had evidence to suggest the scam was being used to fund the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Independent security sources told BBC correspondent Keith Doyle these claims were credible.

//But a Humberside police spokesman said: "Our evidence does not suggest there is a definite link with Sri Lankan gangs." //

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்ஜாகிரீரா தொலைக்காட்சி சேவை கொஞ்சக் காலமாக தன்னை சனநாயாகவாதி என்று கூறும் நிர்மலாவினதும், உண்டியல் கள்ளனினதும் பேட்டிகளை போட்டு வருகின்றதே? இதன்பின்னால் உள்ள மர்மம் என்னவோ?

அல்ஜீரா தொலைக்காட்சி அல்கைடாவுடன் தொடர்புடையது, ஜிகாத்துக்கு ஆள்சேர்பவர் நம்ம TBC நானா, ஜிகாத்,அல்கைடா,அல்ஜீரா, tbc நானா எல்லோரும் ஒரே அலைவரிசையில் வருபவர்கள், அப்படிவரும்போது, நிர்மலாவும்,உண்டியலானும் இதற்குள் வருவார்கள்தானே. :):(:(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இச்செய்தி பிபிசியில் கூறத்தொடங்கியபின், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட எனது நன்பர், "இன்று கிரடிட்காட் மோசடியுடன், விடுதலைப்புலிகளைத் தொடர்பு படுத்தி முக்கியப்படுத்தி, தலைப்புச் செய்தியாக ஒலிபரப்பி உள்ளீர்கள்.

1) இதை உறுதிப்படுத்திக் கூறுமளவிற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா?

2) இல்லை இதை பிரித்தானியப் பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளார்களா?

3) இதில் எத்தனை விடுதலைபுலிகளின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்?

.....

இவற்றிற்கு பதில்கள் வரவில்லை. நாங்கள் அதை உரியவர்களிடம் தெரியப்படுத்துகிறோம் என்று மட்டும் வந்ததாம். அதற்கு மேல் தொடர்ந்த எனது நன்பர், இந்நாட்டில் கிரடிட்காட் மோசடியென்ன, இளைஞர் குழுக்களின் வன்முறைகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஏன் அண்மையில் சில தமிழர்கள் வெளிநாடுகளில் கிரடிட்காட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்த பின் இங்கு வந்து இருக்கிறார்கள்(அவர்களது பெயர்களையும், முகவரிகலையும் கூறி). அவர்கள் இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். சொல்லப்போனால் இலங்கை அரசாங்கத்துக்காகவே இங்கு வேலை செய்பவர்கள். ஏன் அவர்களின் பின்னணிகளையும், இங்கு அவர்கள் செய்துவரும் போதைவஸ்து, கிரடிட்காட் மோசடிகளை ஊடகம் எனும் முறையில் ஆராயுங்கள். இவைகள் போன்றவற்றின் பின்பு உங்கள் செய்திகளின் உண்மைத்தன்மையை நீங்களே அறியலாம் என்றாராம். கவனத்தில் எடுக்கிறோம் என்றார்களாம். ...

ஆனால் சிங்களவன் இங்கு கூலிகளுடன் சேர்ந்து எம் இனத்தின் சில கோடாரிக்காம்புகளின் செயலையே வைத்து மிகப்பெரிய அரசியல் வெற்றி பெற்று விட்டான். இவற்றிற்கு எதிராக இங்கு குரல் பகிரங்கமாகக் கொடுக்கக்கூட எவரும் இல்லை என்பதே மிகப்பெரிய வேதனை.இங்கு ததே செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருந்தபோது, சிலர் எங்கள் குரல்களை வீதிக்கு வந்து உரத்துக் கொடுத்தார்கள். ஆனால் இன்று அவர்களின் குரல்களும் இதே ததே புலத்துப் பூசாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. எதிரியும் முடக்கவில்லை! கூலிகளும் முடக்கவில்லை!! பிரித்தானிய அரசும் முடக்கவில்லை!!! ததே புலத்துச் செயற்பாட்டாளர்களே, எமது குரல்களை முடக்கினார்கள்!!!!!!!

"யார் குத்தினால் என்ன, அரிசியானால் சரி" என்பதை விடுத்து, எங்கே பெயர் எடுத்து விடுவார்களோ???? எமது பதவிகளுக்கு ஆபத்து வந்து விடுமோ??? .... விடை.... ததே செயற்பாடுகள் முடக்கப்பட்டதே மிச்சம்!!!!!

இதை கண்டும் காணாமலும் ததேயின் சர்வதேசப்பிரிவு இருந்து கொண்டிருப்பதுதான் மிக வேதனையான விடயம்!!!

தாயகத்தில் இன்றைய இராணுவ பின்னடைவுகளால் சலிப்படைந்திருக்கும் புலம்பெயர் எம்மவர்கள், புலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் வெறுப்பையே மேலும் ஏற்படுத்தும். இதை எதிரி மிகச்சாதிரியமாக பயன்படுத்துகிறான். ஈழத்தமிழன் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இதை செய்யப் பார்க்கிறான். ஆனால் எம்மவர்களோ ...????????? விடை .... பலியிடப்படப் போவது தமிழ்த்தேசியமே!!!!!!

Link to post
Share on other sites

பொறுப்புமிக்க ஒரு பிரித்தானிய ஊடகம் இப்படி ஒரு இனத்தின் மீது கிரிமினல் குற்றம் ஒன்றை ஒட்டு மொத்தமாக அந்த இனத்தினர் எல்லாம் இப்படித்தான் என்றுசுமத்துவது பாரதூரமான குற்றம்.

இதை உரிய முறையில் தமிழர்களாகிய நாங்கள் கண்ண்டிக்க வேண்டும்.....

தமிழ் சங்கங்கள் பி.பி சி க்கு எதிராக வழக்கு கூட தொடரலாம்.

குற்றங்கள் எல்லா இனத்திற்கும் பொதுவானது. சென்ற கிழமை நாலு இந்தியர்களை கல்கத்தாவில் வைத்து இந்திய பொலிசார் கள்ள வங்கி அட்டைகளுடன் பிடித்துள்ளார்கள். அவர்களது படம் பெயர் எல்லாம் போட்டிருந்தார்கள் அவர்கள் தமிழர்கள் அல்ல . இந்த செய்தி டெய்லி மெயில் பத்திரிகையில் வந்திருந்தது.

சிங்கள தூதரகத்தின் முன் முற்றுகை இட்டு எங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும். சொந்த நாட்ட்டு மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிங்கள அரசு எப்படி தன்நாட்டு மக்களையே அவமானப் படுத்துகிறது என்பதை மற்றைய நாட்டு தூதரகங்களும் அறிய வேண்டும். சிங்களவர் எங்கள் மேல் புலம் பெயர் நாடுகளில் காட்டும்

காழ்ப்புணர்ச்சி பார்ப்பவர்கள் எப்படி தமிழர்களை சொந்த நாட்டில் வைத்திருப்பார்கள் என்று அறிய நாங்கள் தூதரக முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் சிங்களத் தூதரக அதிகாரியின் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி ஒளிபரப்பினார்கள். எனவே தமிழ் மக்களின் மீதான பாதிப்பு அதிகம் என்றே சொல்லமுடியும். செய்தியைப் பார்த்தவர்கள், நம்மவர்கள் வேலை செய்யும் பெற்றோல் ஸ்ரேசன்களில் வங்கி அட்டையைக் கொடுக்கத் தயங்குவார்கள்!!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.