Jump to content

அவசரம்:பிபிசியில் பொய்ப் பரப்புரை,பிரித்தானிய அரசும் நடவடிக்கைக்குத் தயார் படுத்துகிறதா?.


Recommended Posts

இந்தச் செய்தியில் சிங்களத் தூதரக அதிகாரியின் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி ஒளிபரப்பினார்கள். எனவே தமிழ் மக்களின் மீதான பாதிப்பு அதிகம் என்றே சொல்லமுடியும். செய்தியைப் பார்த்தவர்கள், நம்மவர்கள் வேலை செய்யும் பெற்றோல் ஸ்ரேசன்களில் வங்கி அட்டையைக் கொடுக்கத் தயங்குவார்கள்!!!

அது சிங்கள மாடு தானே சொன்னது பொலிசார் சொல்ல இல்லை தானே சிங்களவனை பற்றி எல்லாருக்கும் தெரியும் தானே.

தமிழ் முதலாளிமார் எல்லரையும் வேலையை விட்டு நிப்பாட்டினால் பிச்சைப்பணத்தில போய் இருக்க வேண்டியதுதானே . வெள்ளையனுக்கு தானே நட்டம்

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC இன் பொறுப்பற்ற தனத்தைக் கண்டிக்க, எமது ஒருமித்த சக்தியின் எண்ணத்தை பிரதிபலிக்கச் செய்ய BBC இன் முன் ஒன்றுதிரண்டு எமது குரல்களை ஒலிக்கச் செய்தால் என்ன?

எமது செயற்பாடுகள் வெறும் எழுத்துக்களோடு மட்டும் மட்டுப்படுத்தாமலும், நாள் பட்டு ஆறிபோகாத வகையிலும் எப்படி அடியெடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதை யாவரும் ஆராயலாம் அல்லவா?

பலதுறை நிபுணத்துவம் கொண்ட உறவுகளைக் உடைய இந்த யாழ்களத்துக்கு இது ஒன்றும் கடினமானதாக இருக்காதே.

ஒவ்வொருவரது சிறுதுளிப்புலமையும் ஒன்றுதிரண்டு பெரும் பணியொன்றை எம்தேசத்துக்கு செய்து கொடுக்கவைக்கலாம் அல்லவா?

ஒவ்வொருவரது கருத்துக்களும் உள்வாங்கி மறுஆய்வுக் உட்படுத்தி தரமான செயற்க் குழு ஒன்றை உருவாக்கி, தரம்வாய்ந்த செயல்களை இனம் கண்டு நாமும் எம் தேசக் கட்டுமானத்துக்கு சிறிய அளவிலாவது எம் தோள்களைக் கொடுக்கலாம் அல்லவா?

உங்கள் முன் இவை என் தாழ்மையான கருத்துக்கள் உறவுகளே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு வர்த்தகரும் நேரடியாக முறைப்பாட்டை செய்து கொண்டு அதே சமயத்தில் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுக்கலாம்.

ஆனால் நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் அனைவருக்கும் ஓரே பதிலை தான் சொல்லி அனைவரையும் முட்டாளாக்க முயலுவார்கள். எனவே சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

நாம் ஒவ்வொருவரும் பீப்.பீ.சீயின் ஒருபக்கச்சார்பான, பொறுப்பற்ற செய்திகளிற்கெதிராக ஏதாவது பிரச்சாரம் செய்ய வேண்டும்...

எனது பங்கிற்கு பீப்.பீ.சீயின் போலி - கபட முகங்களை வெளிக்காட்டும் வீடியோ ஒன்றை விரைவில் உருவாக்கி யூ டியூப்பில் ஒட்ட முயற்சிக்கின்றேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஒவ்வொருவரும் பீப்.பீ.சீயின் ஒருபக்கச்சார்பான, பொறுப்பற்ற செய்திகளிற்கெதிராக ஏதாவது பிரச்சாரம் செய்ய வேண்டும்...

எனது பங்கிற்கு பீப்.பீ.சீயின் போலி - கபட முகங்களை வெளிக்காட்டும் வீடியோ ஒன்றை விரைவில் உருவாக்கி யூ டியூப்பில் ஒட்ட முயற்சிக்கின்றேன்....

நல்லது கலைஞ்ஞன்.

மிகத்தரம் வாய்ந்த செயல்களை செய்விக்கக் கூடிய ஒரு நிர்வாக அமைப் பொன்றை எமக்குள் உருவாக்குவது சிறந்ததாகும். புலம் பெயர்ந்த நாடுகளுக்குள் இத்தகைய பணி அமைப்புக்கள் அந்தந்த சமூகத்துடன் நல்லுறவுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்பதற்க்கு இனங்காணப் படக்கூடிய பொறுப்பு வாய்ந்த திட்டங்கள் எவை? இதனால் எமது குரலுக்கு நல்லதொரு முகவரியை பெற்றுத்தர முடியும்.

ஒவ்வொரு உறவுகளின் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டு வளர்வதால் இவை அரியபல சாதனைகளை படைப்பிக்க முடியும்.

Link to comment
Share on other sites

LTTE: Sri Lanka’s accusations of credit card fraud is ‘attempt to distract from rights abuses’

[TamilNet, Sunday, 22 April 2007, 09:08 GMT]

Liberation Tigers Political Head, S. P. Thamilchelvan, responding to allegations by the Sri Lankan Embassy in London that the Liberation Tigers were involved in organised crime in Britain involving the cloning of credit cards, dismissed the accusations and slammed them as an attempt by the Colombo government to distract international attention from widespread human rights abuses by its armed forces. Mr. Thamilchelvan said Sri Lanka's accusations which sought to implicate the hardworking and law-abiding Tamil Diaspora, stemmed from the same chauvinism that caused the island’s protracted ethnic war.

On Saturday, Maxwell Keegel, the first secretary of the Sri Lankan Embassy in London, in a report filed by the BBC, claimed that the Tamil Tigers were behind a scam involving employees of petrol stations in UK whereby credit cards were cloned, pin numbers were recorded and later money withdrawn from the customers cards in Asian countries.

Mr. Thamilchelvan, when contacted by TamilNet Sunday about the accusations, said that the government of Sri Lankan President Mahinda Rajapakse, "faced with international distaste is attempting to divert the attention of the world from its human rights abuses by making false accusations of LTTE responsibility of criminality in other countries."

“We are urging responsible media organisations like BBC to be sensitive to the credibility of the claims that originate from the propaganda officials at the Sri Lankan embassies before sensationalising such defamatary claims and contributing to the government’s smear campaigns,” Mr. Thamilchelvan added.

“The diplomatic community is well aware of the values we promote with regards to a crime free environment and social order in the Tamil homeland."

“Similarly, we also urge Tamil activists among the diaspora community to cooperate fully with the law enforcement authorities in their host countries.”

“It is typical of the Sinhala chauvinists in Sri Lankan governments to portray the Tamil community as a whole as criminal and undesirable,” Mr. Thamilchelvan said.

“The very reason so many of our people fled their beloved homeland and sought sanctuary in foreign countries in the past four decades is this endemic racism,” he added.

The BBC on Saturday quoted independent security sources as telling its correspondent, Keith Doyle, that the claims on credit card cloning were possible, but also quoted a Humberside police spokesman as saying that their evidence does not suggest there is a definite link.

In an earlier BBC program, British police officers said many of those suspected of being involved were from the “Sri Lankan community” but did not link the criminal activity to the Tamils specifically or the LTTE.

They said other minority groups besides Sri Lankans were also involved in credit card fraud, and the problem was seen in many other retail sectors.

Credit card cloning or skimming has become more widespread since the ‘chip-and-pin’ technology was introduced.

According to British police, organised criminals are using scanners behind the counter to record card numbers and installing secret cameras to record the pin numbers.

Tamil activists in UK said the security services in the UK are being given all possible assistance by the Tamil community to apprehend those involved in criminal activity.

“It is true there are Tamils amongst the criminals involved in credit card fraud, along with some Sinhalese and individuals from other minorities here, as well as the majority population,” a long-serving community activist told TamilNet.

“But Mr. Maxwell’s allegations are intended to criminalise our community as a whole and to undermine Tamil-run businesses in this country.”

“Indeed, if he has any proof to back up his accusation, we challenge him to hand it over to the British police.”

“The Tamil community and the British Police have a good working relationship in the UK, one which has been in place for many years.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அறிக்கை சொல்வது போல் இது இரட்டை நோக்கம் கொண்ட நடவடிக்கை தான். தனது கேவலத்தை மறைப்பதும் தமிழ் வர்த்தக நடவடிக்கைகளை முடங்கச்செய்வதும். இரண்டாவது நோக்கத்தை வேறு பல நாடுகளில் "ஷிரி" லங்காத் தூதுவராலயங்களும் சிங்களக் கூலிகளும் ஏற்கனவே நிறைவேற்றத் தொடங்கி விட்டன. இங்கே அமெரிக்காவில், சிங்களவர்கள் சில மாநிலங்களில் விகாரைகளும் மடங்களும் கட்டிக் கொண்டு கூட்டம் சேர்த்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் இங்கே தமிழர் ஒருவர் கடை திறந்த போது, இங்குள்ள சிங்களக் கூலிகள் அக்கடை மூலமாகப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதாகக் கோள் மூட்டி அமெரிக்கச்சட்டத் துறையினரைத் தூண்டி விட்டார்கள். அத்தோடு அந்தக் கடையைப் பகிஷ்கரிக்குமாறு ஈ-மெயில் பிரச்சாரமும் மேற்கொண்டார்கள். இறுதியில் அந்தக் கடை மூடப் பட்டு விட்டது.படிப்பதற்கும் தொழில் செய்யவும் இங்கு வரும் சிங்களவர்கள் தான் இந்தக் கூலிகளுக்குத் தலைவர்கள். எனது தனிப்பட்ட அபிப்பிராயம், வெளிநாடுகளில் சிங்களவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை முடிந்த வரை நாம் தடை செய்ய வேண்டும். இதற்கு நாம் சதி வேலைகள் செய்தாலும் அது ஏற்கக்கூடியதே.உங்கள் வேலைத்தளங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் உங்களால் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் செல்வாக்குச்செலுத்த முடியுமானால் முடிந்த வரை தமிழர்களைச் சிபார்சு செய்ய வேண்டும். எப்படி அப்பாவித் தமிழர் என்று யாரும் சிறி லங்காவைப் பொறுத்த வரை இல்லையோ, அப்பாவிச் சிங்களவர் என்றும் யாரும் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன் அட்டை விவகாரம்: சிறிலங்கா தூதரக அதிகாரியின் பொய்க்கு சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்!

கடன் அட்டை முறைகேடுகள் நடைபெறுவதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளர் தெரிவித்த குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமானது அதனைத் திசை திருப்பும் வகையில் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறது.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பி.பி.சி. போன்ற பொறுப்பான ஊடகங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தமிழர் தாயகத்தில் உயரிய நெறிகளோடு குற்றமற்ற சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதை இராஜதந்திர சமூகத்தினர் நன்கு அறிவர்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களைச் செயற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் நாம் கேஎட்டுக் கொள்கின்றோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

பி.பி.சி.யில் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் கடன் அட்டை மோசடி உள்ளிட்டவைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரக அதிகாரி மேக்ஸ்வெல் பொய்யாக குற்றம் சாட்டியதனைத் தொடர்ந்து சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த விளக்கம் அளித்துள்ளார்.

-புதினம்.

Link to comment
Share on other sites

நாங்கள் இப்படி தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்காமல் ஒரு பொதுவான முடிவுக்கு வரவேண்டும், நாங்கள் என்ன கோழைகளா? அல்லது சோம்பேறிகளா? சகல துறைகளிலும் வித்தை காட்டும் நாங்கள் இந்த விடயத்தில் மட்டும் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? குமுறுங்கள் தமிழர்களே...வாருங்கள் ஒன்று சேருவோம்....சொல்லுங்கள் இப்போது என்ன செய்ய வழியுண்டு....பேசியது போதும் செயலில் இறங்குவோம். எங்களுக்கென்றொரு நவீனத் தலைவன் அக்கிருக்கும்போது நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பது நியாயமா? உடனே இறங்குவோம் களத்தில்..

Link to comment
Share on other sites

LTTE: Sri Lanka’s accusations of credit card fraud is ‘attempt to distract from rights abuses’

[TamilNet, Sunday, 22 April 2007, 09:08 GMT]

Liberation Tigers Political Head, S. P. Thamilchelvan, responding to allegations by the Sri Lankan Embassy in London that the Liberation Tigers were involved in organised crime in Britain involving the cloning of credit cards, dismissed the accusations and slammed them as an attempt by the Colombo government to distract international attention from widespread human rights abuses by its armed forces. Mr. Thamilchelvan said Sri Lanka's accusations which sought to implicate the hardworking and law-abiding Tamil Diaspora, stemmed from the same chauvinism that caused the island’s protracted ethnic war.

On Saturday, Maxwell Keegel, the first secretary of the Sri Lankan Embassy in London, in a report filed by the BBC, claimed that the Tamil Tigers were behind a scam involving employees of petrol stations in UK whereby credit cards were cloned, pin numbers were recorded and later money withdrawn from the customers cards in Asian countries.

Mr. Thamilchelvan, when contacted by TamilNet Sunday about the accusations, said that the government of Sri Lankan President Mahinda Rajapakse, "faced with international distaste is attempting to divert the attention of the world from its human rights abuses by making false accusations of LTTE responsibility of criminality in other countries."

“We are urging responsible media organisations like BBC to be sensitive to the credibility of the claims that originate from the propaganda officials at the Sri Lankan embassies before sensationalising such defamatary claims and contributing to the government’s smear campaigns,” Mr. Thamilchelvan added.

“The diplomatic community is well aware of the values we promote with regards to a crime free environment and social order in the Tamil homeland."

“Similarly, we also urge Tamil activists among the diaspora community to cooperate fully with the law enforcement authorities in their host countries.”

“It is typical of the Sinhala chauvinists in Sri Lankan governments to portray the Tamil community as a whole as criminal and undesirable,” Mr. Thamilchelvan said.

“The very reason so many of our people fled their beloved homeland and sought sanctuary in foreign countries in the past four decades is this endemic racism,” he added.

The BBC on Saturday quoted independent security sources as telling its correspondent, Keith Doyle, that the claims on credit card cloning were possible, but also quoted a Humberside police spokesman as saying that their evidence does not suggest there is a definite link.

In an earlier BBC program, British police officers said many of those suspected of being involved were from the “Sri Lankan community” but did not link the criminal activity to the Tamils specifically or the LTTE.

They said other minority groups besides Sri Lankans were also involved in credit card fraud, and the problem was seen in many other retail sectors.

Credit card cloning or skimming has become more widespread since the ‘chip-and-pin’ technology was introduced.

According to British police, organised criminals are using scanners behind the counter to record card numbers and installing secret cameras to record the pin numbers.

Tamil activists in UK said the security services in the UK are being given all possible assistance by the Tamil community to apprehend those involved in criminal activity.

“It is true there are Tamils amongst the criminals involved in credit card fraud, along with some Sinhalese and individuals from other minorities here, as well as the majority population,” a long-serving community activist told TamilNet.

“But Mr. Maxwell’s allegations are intended to criminalise our community as a whole and to undermine Tamil-run businesses in this country.”

“Indeed, if he has any proof to back up his accusation, we challenge him to hand it over to the British police.”

“The Tamil community and the British Police have a good working relationship in the UK, one which has been in place for many years.”

Link to comment
Share on other sites

Maxwell Keegel, first secretary of the Sri Lankan High Commission in London, said the Sri Lankan government had evidence to suggest the scam was being used to fund the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

சிறீலங்காவில் தூதரக அளவிலான திட்டமிட்ட நடவடிக்கை இது.... மக்கள் விளிப்புணர்வு என்பது தான் இதுக்கான எதிர் நடவடிக்கையாக மிக முக்கியமாக முன்னெடுக்க படவேண்டும்...! தமிழ் ஊடகங்களில் விவரமான கட்டுரைகள் வரவேண்டிய அவசியம் ஏற்படுகின்னறது...!

புலிகளுக்கு ஆதரவாக சொல்லிக்கொள்ளும் இளைஞர்களை தூண்டி ஒருவிடயதை செய்விப்பது என்பது புலம்பெயர் நாட்டில் கடினமாக இல்லை... உணர்ச்சி வசப்படக்கூடிய வயதான 16- 20 வயசு இளைஞர்களை வேண்டியவாறு சீண்டி வேலைகளை செய்விக்கிறார்கள்.... பின்னர் அவ்விளைஞர்களை புலிக்கொடியுடனோ இல்லை தலைவர் படத்துக்கு அருகில் இருப்பது போண்ற படங்களை எடுத்து ( இப்படியான படங்களை "HI5" போண்ற தனிநபர் நட்டு நாடும் தளங்களில் காணலாம்) போலீசுக்கு ஆதாரம் கொடுப்பது என்பது முடியாத காரியம் இல்லை...!

இப்படியான அவப்பெயர் நடவடிக்கைக்காக லண்டனில் ILFORD பகுதியில் குறைந்தது 15 பேர் வரையானோர்( முஸ்லீம்கள், கொழும்பு தமிழர், ஈழத்தமிழர் அடங்கியவர்கள்) கிழக்கு லண்டனில் தமிழர்களின் மத்தியில் நடவடிக்கைக்காக இலங்கை அரசாங்கத்தால் நியமிக்க பட்டவர்கள் மாணவர்களாய் இருப்பதை என்னால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியும்...! அண்மையில் லண்டன் வந்த இலங்கை தமிழ் MP ஒருவர் ஏறி வந்த அவரின் நண்பரின் கார் EASTHAM பகுதியில் வைத்து அடித்து நொருக்கப்பட்டதில் இந்த குழுவின் மீது சந்தேகம் தெரிவித்து முறையீடு செய்ய பட்டது...!

Link to comment
Share on other sites

இந்தப்பிரச்சனையில் தமிழ்னெட் இல் தமிழ் செல்வனின் அறிக்கை முதலில் வரவேற்க தக்க உடன் நடவடிக்கை,மௌவுனமாக இருத்தல் சில இடங்களில் அவர்கள் சொல்வது சரி என்று நீருபிக்கும்...

இரண்டாவது

மேலும் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடக்காமல் குற்றங்களைச் செய்பவர்களைக்கண்டும் எமக்கென்ன என்று இருந்ததால் இப்படியான தமிழ்மக்களுக்கு இழுக்கான இவர்களின் செயல்கள் கட்டுப்பாடற்று போகும்... இனி விழிப்பாக கையாளவேண்டும்..

பிழைகளை பிழையென நினைக்காமல் செய்பவர்கள் எச்சமூகத்திற்கும் ஆபத்தானவ்ர்கள்....

இனி மேல் இப்படியான செயல்கள் நடக்காமல் பார்க்கமுடியுமா?

பி பி சி யின் தமிழ் மக்களை அவானப்படுத்தியாதாக மான நட்ட வழக்கு பெருந்தொகையை கேட்க வேண்டும்

அத்துடன் இவ்வழக்கின் மூலம் சிங்களம் செய்யும் உள் நாட்டு வெளினாட்டு எல்லா சட்டமீறிய தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உலகத்தின் கண்களுக்கு கொண்டு வர பயண்படுத்தலாம்.

இவ்வ்ழக்கு நடத்த செலவுகளை புலம் வாழ் மக்கள் ஒன்றாக ஏற்று ஒரு புரட்சி செய்வோம்

முடியுமானால் இலங்கை தூதரக அதிகாரிக்கு எதிராக மான நட்ட வழக்கு போடலாம்......

Link to comment
Share on other sites

பி.பி.சி செய்திக்கு எதிராக புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழ் மக்கள் திரண்டெழுகின்றனர்

பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடியில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதரகம் தெரிவித்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மிக வன்மையாக மறுத்துள்ளனர்.

பி.பி.சி தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் செவ்வி வழங்கிய பிரித்தானியாவிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மக்ஸ்வெல் கீகல், பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்படி பி.பி.சி செய்தியில் இக்குற்றச்சாட்டு தொடர்பான விடுதலைப்புலிகளை இணைக்கும் சான்றாதாரங்களை வழங்கப்படவில்லை அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் சமூகத்திடம் இருந்தான வெளிப்பாடுகள் இந்நிகழ்ச்சியில் இணைக்கப்படவில்லை. இக்காரணங்களால் மேற்குறிப்பிட்ட செய்தியாசிரியர் சிறீலங்கா அரசின் தமிழர் மீதான விசம பிரசாரத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ பக்கச்சார்பாக உதவியுள்ளார் என்றே தமிழ்சமூகம் வேதனையடைகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் கடைகளில் பாவிக்கப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் விபரங்கள், அங்கு பணி புரியும் தமிழர்கள் ஊடாகப் பெறப்பட்டு, அதன் மூலம் ஆசிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக நேற்று கருத்துரைத்த தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசு மீது சுமத்தியுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில், இந்தப் பொய்யான பரப்புரையை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பாக, பி.பி.சி போன்ற பொறுப்பான ஊடகங்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.

தமிழீழ தாயகத்திலுள்ள மக்கள் உயரிய ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்து வருவதுடன், குற்றமற்ற சூழல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்ச்செல்வன், இதனை வெளிநாட்டு இராஜதந்திரிகள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் அனைவரும் வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபகின்றார்கள் என்ற பாணியில் பி.பி.சி நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி, அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள் பி.பி.சி தொலைக்காட்சி சேவையை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொலைபேசி வாயிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் பி.பி.சி தொலைக்காட்சி சேவையினர், மக்களின் குற்றச்சாட்டுக்களை எழுத்தில் தருமாறு கேட்டதற்கு அமைவாக, பலர் தமது கண்டனத்தினை எழுத்து மூலம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துக் கூறிய பிரித்;தானியாவிலுள்ள தமிழ் மக்கள், அனைத்துத் தமிழர்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் இந்தச் செய்தி தொடர்பாக பி.பி.சி, மற்றும் பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம் என்பவற்றைக் கண்டித்து. தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்;கையில் ஈடுபட வேண்டும் எனக் கூறினர்.

இதேவேளை, வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபடுவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான பிரித்தானியக் காவல்துறையின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும், பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சியின் செய்தி பற்றிக் கருத்துக்கூறிய அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், ஆதரவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிக்கு பி.பி.சி அடியெடுத்து வைத்திருப்பதாகக் கூறினார்.

பி.பி.சியின் இந்தச் செய்தி உள்நாட்டுச் சேவையான பி.பி.சி-1, பி.பி.சி-24 (24 மணி நேர செய்திச் சேவை), மற்றும் பி.பி.சியின் உலகச் சேவை என்பவற்றில் முதன்மைச் செய்தியாக தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டதால், உலக அளவில் தமிழ் மக்களுக்கும், அவர்களின் தலைமைக்கு இழுக்கை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் பி.பி.சி கச்சிதமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் பிபிசி முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வததோடு, மக்களின் கண்டணங்களை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறே விமர்சனம் செய்தவருக்கும் உண்மையைப் புரிய வைக்க வேண்டும். அவர்களைத் திட்டுவதால் ஒரு பலனுமில்லை. பாதிக்கப்படுவது நாமே தவிர, அவர்களல்ல.

எனவே நாங்கள் தான் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

இது பற்றிய ஏற்பாடுகள் எவ்வளவு தூரம் போகின்றது. அந்தப் பேட்டி நடந்து 3 தினங்கள் கடந்தே விட்டன. ஆனால் அதற்கெதிரான முனைப்பு என்னும் ஆரம்பித்தது போலத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk/mediaselector/check/p...wm=1&bbwm=1

மேலுள்ள செய்தி ஒரு திட்டமிட்ட செயல். நாம் ஒற்றுமையாக செயற்ப்பட்டால் பி பி சியை முறையாக சிக்க வைத்து மேலுள்ள ஒளிப்படத்தில் வரும் சிங்கள இனத்தவரை இதே தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்க வைப்பதோடு இலங்கை தூதுவராலாயத்தையும் மன்னிப்பு கோரவைப்பதோடு இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தையும் அதற்கு துணை போகும் மீடியாக்களையும் உலகிற்கு அம்பலப்படுத்தலாம். இதற்கு ஆர்ப்பாட்டம் எல்லாம் வழி கோலாது. கீழ் வரும் நடைமுறையை கடைப்பிடியுங்கள்.

ofcom ஜ தொடர்ப்பி கொண்டு கொம்பிளைன் கொடுக்க வேண்டும். அவர்கள் இதனை ஒரு மூண்றாமவர் இடத்தில் இருந்து பார்ப்பார்கள். காவல்த்துறையே லிங் இல்லை என்று கூறி இருப்பது ஒரு நல்ல விடயம்.

நான் இந்த செய்தி தொடர்பாக கு ஒரு கொம்பிளைன் அனுப்பியுள்ளேன். அவர்களுக்கு பலரும் அனுப்பிம் போது அவர்கள் விசாரணை ஆரம்பிப்பார்கள். இது தொடர்பாக ofcom உடன் தொடர்பு கொண்டு பேசியும் உள்ளேன்.

தயவு செய்து அனைவரும் தனித் தனியாக உங்கள் கொம்பிளைன்களை ofcom ற்கு அனுப்புங்கள். இதன் மூலம் அந்த செய்தி உண்மையா பொய்யா என ofcom விசாரணை செய்யும். அதாவது புலம் பெயர் தமிழர்கள் வர்த்தக நிறுவன்ங்களை. இந்த செய்தி பொய்யென நிருபணமாகும் பட்சத்தில் பி பி சி மீது பல்வேறு வழக்குகள் தொடர்வதன் மூலம் இலங்கை அரசினதும் பி பி சியினதும் பொய்ப்பிரசாரத்தினை அம்பலப்படுத்தலாம். எவ்வாறு கொம்பிளை செய்வது என்பது இதில தேவை கருத்தி இணைக்கவில்லை. கீழுள்ள இனையத்திஅளத்திஐ அனுகுங்கள்.www.ofcom.org.uk

Link to comment
Share on other sites

லண்டனில் வற்fஓட் நகரில் நடந்த்க ஆற்பாட்டத்தினை காணொளியில்கான

சந்தர்பத்தை பயன்படுத்தி உடனடியாக களத்திலிறங்கிய எம்தமிழுறவுகளுக்கும் அங்கு எம் நிலையினை உணர்ந்து எம்மவர்களுடன் சேர்ந்து நிகழ்வின் உண்மைத்தன்மையை உலகறியச் செய்த அரசியல் பிரமுகர்களுக்கும் குறுகிய இடைவெளியில் நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்திய ஒருங்கமைப்பாளர்களுக்கும் யாழ்களம் சார்பாகவும் கனடிய உறவுகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

www.nitharsanam.com or

www.dailymotion.com/video/x1s 7te-watford.

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ட்ய்கனித் தனியாக் அமுறைப்படுகளை பதியும் அதே நேரம் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஈமயில் மூலமும் இணைப்பை வ்ழங்கி முறைப்படுகளைப்பதியc cஒல்லுங்கள்.

அதோடு தமிழ் வர்த்தகர்கள் ஒன்று பட்டு ஒரு சங்க்கத்தை British Tamil Chamber of Commerce நிறுவி அதனூடாகவும் முறைப்பாட்டை பிரித்தானிய தொழிற்துறை அமைச்சுக்கும் (Trade secetry) , சட்ட நடவடிக்கையும் மேற் கொல்ளலாம்.சிறிலஙாத் தூவராலத்திற்க்கு எதிராகவும் பிபிசிக்கு எதிராகவும் தமது வியாபாரம் இந்த அவதூறான செய்தியால் பாதிக்கப்படிருப்பதாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த தொழில் துறையினரை மட்டும் தான் பாதிக்கின்றது, நம்மை அல்ல என்று நம்மவர்கள் யாராவது சிந்தித்து ஒதுங்கிக் கொண்டால், நாளைக்கு உங்களின் நிலைக்கும் இதே பிரச்சனையைச் சிங்கள தரப்பு செய்யக் கூடும். அப்போதும் யாரும் துணை நிற்கமாட்டார்கள். எனவே இந்த சமயத்தில் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் காட்டி, பிரித்தானியா மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் எதிரியின் வாலை ஒட்டை நறுக்காமல் விட்டால் அது நுழைந்து பெரும்வருத்தத்தை ஏற்படுத்தி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த தொழில் துறையினரை மட்டும் தான் பாதிக்கின்றது, நம்மை அல்ல என்று நம்மவர்கள் யாராவது சிந்தித்து ஒதுங்கிக் கொண்டால், நாளைக்கு உங்களின் நிலைக்கும் இதே பிரச்சனையைச் சிங்கள தரப்பு செய்யக் கூடும். அப்போதும் யாரும் துணை நிற்கமாட்டார்கள். எனவே இந்த சமயத்தில் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் காட்டி, பிரித்தானியா மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் எதிரியின் வாலை ஒட்டை நறுக்காமல் விட்டால் அது நுழைந்து பெரும்வருத்தத்தை ஏற்படுத்தி விடும்.

When the Nazis came for the communists,

I remained silent;

I was not a communist.

When they locked up the social democrats,

I remained silent;

I was not a social democrat.

When they came for the trade unionists,

I did not speak out;

I was not a trade unionist.

When they came for the Jews,

I didn’t speak up,

because I wasn't a Jew.

When they came for the sick,the so-called incurables,

I didn't speak up,

because I wasn’t mentally ill.

When they came for the Catholics,

I didn't speak up

because I was a Protestant.

When they came for me,

there was no one left to speak out.

அவர்கள் (நாசிகள்) கம்யூனிசுடுகளை தேடி வந்தார்கள்

அப்போது நான் அமைதியாக இருந்தேன்

ஏனென்றால் நான் கம்யூனிசுடு அல்ல

அவர்கள் சமூக சனநாயகவாதிகளை பிடித்துச் சென்றார்கள்

அப்போது நான் கதைக்கவில்லை

ஏனென்றால் நான் சமூக சனநாயகவாதி அல்ல

அவர்கள் சமூக தொழில்சங்கவாதிகளை தேடி வந்தார்கள்

அப்போது நான் அமைதியாக இருந்தேன்

ஏனென்றால் நான் சமூகதொழில்சங்கவாதி அல்ல

அவர்கள் யூதர்களை பிடித்துச் சென்றார்கள்

அப்போது நான் கதைக்கவில்லை

ஏனென்றால் நான் யூதன் அல்ல

அவர்கள் குணப்படுத்தமுடியாத நோய்வாய்ப்பட்டவரை கொண்டுசென்றார்கள்

அப்போது நான் அமைதியாக இருந்தேன்

ஏனென்றால் நான் மனநலம் பதிக்கப்பட்டவன் அல்ல

அவர்கள் கத்தோலிக்கரை தேடி வந்தார்கள்

அப்போது நான் அமைதியாக இருந்தேன்

ஏனென்றால் நான் புரட்டசுதாந்தன்

அவர்கள் என்னைத் தேடி வந்தபோது

எனக்காக கதைக்க யாருமே மிஞ்சியிருக்கவில்லை

---- Pastor Martin Niemöller (1892–1984)

Link to comment
Share on other sites

மோசடிக்காரர் வீடுகளில் தலைவரின் படம் இருந்தால் அவர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் அபிமானியாகவோ இருக்கமுடியாது. பிரச்சனையென்று வந்தால் தப்புவதற்காகக் கூட உபயோகப்படுத்தலாம். கனடா மொன்றியலில் கடை உள்ள ஒருவர் செஞ்சோலை சிறார் மறைவையொட்டி ஒட்டாவாவில் நடந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரது கடையில் கடன் அட்டை மற்றும் வங்கியட்டை மோசடிக்காக கைது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதோ இல்லையோ வேரு பிரச்சனை. தொட்டு மொத்த தமிழர்களால் நடத்தப்படும் நிகழ்வுக்கு வருகை தந்ததற்காக அவர் தனது மோசடி வேலையை நாட்டுக்காக செய்ததாக கருதக்கூடாது. சுவாமிப்படம் வைத்திருந்து திருடினால் கடவுளுக்காக திருடியதாக அர்த்தமாகுமா? எங்களுக்கும் சட்டம் நியாயங்கள் தெரியும் என்பதை அவர்கள் புரிய வேண்டும். கனடாவில் ஆதாரத்துடன் கையும் மெய்யுமாக பிடித்து கொண்டுபோகிறார்கள் கொஞ்ச நாளுக்கு பின்பு எப்படியோ வெளியவருகிறார்கள். சட்டங்களில் உள்ள ஓட்டைகள் நிரப்பப்படவேண்டும்

Link to comment
Share on other sites

சகோதரர்களே இதை நாம் செய்தியாக எடுக்கக்கூடாது.....இது எங்களுடைய மானப்பிரச்சினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன் மானத்தை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். என்பதை மறந்து விடாதீர்கள்.

'இது மயூரனின் செயற்பாட்டில் கலங்கிப்போன சிங்கள அரசு உலக நாடுகளை திசை திருப்பும் நோக்கோடு எடுத்துக்கொண்ட பிரச்சாரமாகவே தெரிகின்றது!.இதற்கு தக்கபதில் நாம் கொடுத்தே ஆகவேண்டும்.!

ஓரணியாய் திரள்வோம். !..உண்மையினை எடுத்துரைப்போம்!

Link to comment
Share on other sites

இன்று ஒரு றேடியொவில் நடந்த சமகால நிகழ்வுகள் பற்றிய ஆய்வில் என்னுடையதும் மற்றும் அதில்கலந்து கொண்ட பெரும்பாலானவர்களின் கருத்தும் என்னவெனில் இங்கிலாந்தில் தமிழர் எரிபொருள் நிலைய நடத்துனர்கள்மற்றும் ஊழியர்களும் ஒருவேலைநாளில் ஒருமணிநேரம் பணிமறுப்பு ரோட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் நல்லது என்றும் அதற்கு வர்த்தர் சங்க தொழிலாழர் சங்க அமைப்புக்கள் ஆதரவு வழங்குதோடு அரசியல் வாதிகளின் உதவிiயும் நாடலாம் என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் வற்fஓட் நகரில் நடந்த்க ஆற்பாட்டத்தினை காணொளியில்கான

சந்தர்பத்தை பயன்படுத்தி உடனடியாக களத்திலிறங்கிய எம்தமிழுறவுகளுக்கும் அங்கு எம் நிலையினை உணர்ந்து எம்மவர்களுடன் சேர்ந்து நிகழ்வின் உண்மைத்தன்மையை உலகறியச் செய்த அரசியல் பிரமுகர்களுக்கும் குறுகிய இடைவெளியில் நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்திய ஒருங்கமைப்பாளர்களுக்கும் யாழ்களம் சார்பாகவும் கனடிய உறவுகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

www.nitharsanam.com or

www.dailymotion.com/video/x1s 7te-watford.

இணைப்பு வேலை செய்யவில்லை சோதரனே :lol::o:(

இன்று ஒரு றேடியொவில் நடந்த சமகால நிகழ்வுகள் பற்றிய ஆய்வில் என்னுடையதும் மற்றும் அதில்கலந்து கொண்ட பெரும்பாலானவர்களின் கருத்தும் என்னவெனில் இங்கிலாந்தில் தமிழர் எரிபொருள் நிலைய நடத்துனர்கள்மற்றும் ஊழியர்களும் ஒருவேலைநாளில் ஒருமணிநேரம் பணிமறுப்பு ரோட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் நல்லது என்றும் அதற்கு வர்த்தர் சங்க தொழிலாழர் சங்க அமைப்புக்கள் ஆதரவு வழங்குதோடு அரசியல் வாதிகளின் உதவிiயும் நாடலாம் என்பது எனது கருத்து

இது நல்லதொரு செயல் இதை நடை முறைப்படுத்துவார்களா? எம்மவர்கள். :rolleyes::huh:

Link to comment
Share on other sites

`பி.பி.சி.' செய்தி நிறுவனத்திற்கெதிராக பிரிட்டனிலுள்ள ஈழத் தமிழர்கள் போர்க்கொடி

பிரிட்டனிலுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் அங்கு வங்கிக் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வருகிறார்களென்பது போல் செய்தி வெளியிட்ட `பி.பி.சி.' செய்தி நிறுவனத்திற்கெதிராக அங்கு வாழ் ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை `பி.பி.சி.' தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்தச் செய்தியில்,இந்தக் கடன் அட்டை மோசடியில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமெனக் கூறியிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

`பி.பி.சி.' தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மக்ஸ்வெல் கீகல், பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப்புலிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்படி பி.பி.சி. செய்தியில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்தும் சான்றாதாரங்கள் வழங்கப்படவில்லை. அதேசமயம் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் சமூகத்திடமிருந்தான வெளிப்பாடுகள் இந்நிகழ்ச்சியில் இணைக்கப்படவில்லை.

இக்காரணங்களால் மேற்குறிப்பிட்ட செய்தியாசிரியர், இலங்கை அரசின் தமிழர் மீதான விசமப் பிரசாரத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ பக்கச் சார்பாக உதவியுள்ளார் என்றே தமிழ்ச் சமூகம் வேதனையடைகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் கடைகளில் பாவிக்கப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் விபரங்கள், அங்கு பணிபுரியும் தமிழர்கள் ஊடாகப் பெறப்பட்டு, அதன் மூலம் ஆசிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக, நேற்று முன்தினம் கருத்துரைத்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அனைத்துலக சமூகம் இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில், இந்தப் பொய்யான பரபரப்புரையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பாக, `பி.பி.சி.' போன்ற பொறுப்பான ஊடகங்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், சு.ப.தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

இதேநேரம், பிரிட்டனிலுள்ள தமிழர்கள் அனைவரும் வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபடுகின்றார்கள் என்ற பாணியில் `பி.பி.சி.' வெளியிட்ட செய்தி, அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள், `பி.பி.சி.' தொலைக்காட்சி சேவையை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொலைபேசி வாயிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் `பி.பி.சி.' தொலைக்காட்சி சேவையினர், மக்களின் குற்றச்சாட்டுக்களை எழுத்தில் தருமாறு கேட்டதற்கு அமைவாக,பலர் தமது கண்டனத்தினை எழுத்து மூலம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துக் கூறிய பிரிட்டனிலுள்ள தமிழ் மக்கள், அனைத்துத் தமிழர்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் இந்தச் செய்தி தொடர்பாக `பி.பி.சி.' மற்றும் பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் என்பவற்றைக் கண்டித்து, தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனக் கூறினர்.

இதேவேளை, வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான பிரித்தானிய பொலிஸாரின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும், பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

`பி.பி.சி.'யின் செய்தி பற்றிக் கருத்துக் கூறிய அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், ஆதரவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிக்கு `பி.பி.சி.' அடியெடுத்து வைத்திருப்பதாகக் கூறினார்.

`பி.பி.சி.' யின் இந்தச் செய்தி உள்நாட்டுச் சேவையான பி.பி.சி.-1, பி.பி.சி.-24 (24 மணி நேர செய்திச் சேவை) மற்றும் பி.பி.சி. யின் உலகச் சேவை என்பவற்றில் முதன்மைச் செய்தியாக தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டதால், உலக அளவில் தமிழ் மக்களுக்கும், அவர்களின் தலைமைக்கு இழுக்கை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் பி.பி.சி. கச்சிதமாக ஈடுபட்டுள்ளதாகத் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.