மோகன்

தாயகத் திட்டம்

Recommended Posts

யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் மூலமாக (விளம்பரம் போடாமலே) தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உதவி வழங்கியுள்ளார்.

அவருக்கு எமது நன்றிகள். 

தாயக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இதே முறையில் உதவ முன்வரலாம். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
45 minutes ago, இணையவன் said:

யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் மூலமாக (விளம்பரம் போடாமலே) தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உதவி வழங்கியுள்ளார்.

அவருக்கு எமது நன்றிகள். 

தாயக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இதே முறையில் உதவ முன்வரலாம். 

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

மாதா மாதம், எனது  வங்கியிலிருந்து... நேரடியாகவே,
அந்த வங்கிக்கு... குறிப்பிட்ட  ஒரு  தொகையை.. அனுப்ப வசதி இருந்தால், மிக நல்லது. 

அல்லது,  இதனை விட... வேறு,  இலகுவான வழி இருந்தால்... கூறுங்களேன். 

Edited by தமிழ் சிறி
 • Like 3

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

முகப்பில் மேலுள்ள 'தாயக மக்களுக்கு உதவிடுவோம்' பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாழ்த்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

விளம்பரம், மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

மாதா மாதம், எனது  வங்கியிலிருந்து... நேரடியாகவே,
அந்த வங்கிக்கு... குறிப்பிட்ட  ஒரு  தொகையை.. அனுப்ப வசதி இருந்தால், மிக நல்லது. 

அல்லது,  இதனை விட... வேறு,  இலகுவான வழி இருந்தால்... கூறுங்களேன். 

தமிழ்சிறீ நீங்கள் அனுப்பிய பணமும் TNRA அமைப்பிற்குக் கிடைத்துள்ளது.

யாழ் இணைய விளம்பரம் மற்றும் அறிவித்தல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் யாழ் இணையத்தினால் ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய அவரச நிலையினைக் கருத்தில் கொண்டு பணமானது கிழக்கு வாழ் மக்களிற்கு (சிலருக்கு ஒருவித உதவியும் கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது) வரும் திங்கள் அல்லது செவ்வாய் அளவில் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் என அறியத் தந்துள்ளார்கள். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, இணையவன் said:

முகப்பில் மேலுள்ள 'தாயக மக்களுக்கு உதவிடுவோம்' பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாழ்த்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

விளம்பரம், மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

 

1 hour ago, மோகன் said:

தமிழ்சிறீ நீங்கள் அனுப்பிய பணமும் TNRA அமைப்பிற்குக் கிடைத்துள்ளது.

யாழ் இணைய விளம்பரம் மற்றும் அறிவித்தல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் யாழ் இணையத்தினால் ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய அவரச நிலையினைக் கருத்தில் கொண்டு பணமானது கிழக்கு வாழ் மக்களிற்கு (சிலருக்கு ஒருவித உதவியும் கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது) வரும் திங்கள் அல்லது செவ்வாய் அளவில் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் என அறியத் தந்துள்ளார்கள். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

93869014_1098520967172229_4546247110726516736_n.jpg?_nc_cat=109&_nc_sid=dbeb18&_nc_ohc=64tzqMas19kAX-y3hJE&_nc_ht=scontent-frt3-1.xx&oh=72bf4cb9ddba6dd5816416942d34a21a&oe=5EC26F32

மோகன் அண்ணாவுக்கும் , இணையவனுக்கும்  நன்றி. :)

முகம் தெரியாத... தமிழருக்கு,  உதவ, பலர் இருக்கின்றார்கள்.
உதவி செய்ய... வேண்டிய, விபரங்களை...

Screen shot  மூலம் காண்பித்தால்... 
இன்னும், இலகுவாக.. இருக்கும் என நினைக்கின்றேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சிறி ருல்பன் உங்கள் உதவிகளுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாராட்டுக்கள். 👍👍

Share this post


Link to post
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு பையன்26 $349,00 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

 • Like 5
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு நீர்வேலியான்  100 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

96284199_1767418740078270_1646566426925858816_n.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=ZrRJYeDhsAcAX_94_UO&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3e2c15ad98a488804ebc2543833a4701&oe=5ED773B4

வாவ்...  💖
இன்று உதவிய...  பையனுக்கும், நீர்வேலியானுக்கும்,
முதல் கட்டத்தில்  உதவிய... வல்வை சகாரா,  ருல்ப்பன், உடையார், நிழலி ஆகியோருக்கும் 
சிரம் தாழ்ந்த.... நன்றிகள்.

தாயகத்தில்... இக்கட்டான நிலையில்...
எமது  தமிழருக்கு, உதவி செய்வதன் மூலம்....   
யாழ். கள.  உறுப்பினர் என்ற வகையில்,  பெருமை அடைகின்றேன். 

இந்தத் திட்டத்தை... வகுத்த,  மோகன் அண்ணாவுக்கும், இணையவனுக்கும்... நன்றிகள். 💕

Edited by தமிழ் சிறி
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் பையன்  & நீர்வேலியான்

Share this post


Link to post
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, tharsan25 யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 49 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 500 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

தாயக மக்களுக்காக உதவிகள் செய்துவரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

On 8/5/2020 at 14:17, தமிழ் சிறி said:

பையனுக்கும், நீர்வேலியானுக்கும்,
முதல் கட்டத்தில்  உதவிய... வல்வை சகாரா,  ருல்ப்பன், உடையார், நிழலி ஆகியோருக்கும் 

தமிழ்சிறி தர்சன்25 உடையார் உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ச்சியாக யாழில் விளம்பரத்தை வழங்குவதன் ஊடாக தாயக மேம்பாட்டிற்காக வல்வை சகாரா பங்களிப்பினை வழங்கி வருகின்றார். அவருக்கு நன்றி.

யாழின் ஊடாக வழங்கப்பட்ட பணம் தாயகத்தில் அவசர தேவைகள் வராதவிடத்து திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அறியத் தந்துள்ளார்கள். திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அது பற்றிய விபரம் இங்கு இணைக்கப்படும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • குழந்தைகளை பெற்ற பொழுது  பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால் சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது   பெற்றோருக்கு கிடைக்கும்  பெரு மகிழ்ச்சி  அளவிட முடியாதது . மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற  வாழ்த்துக்கள்
  • எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து உரிய முற்பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராக இருக்கிறது. இதன்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் குழுக்களாகவோ, குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகைதர முடியும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையொன்றை சுற்றுலாத்துறை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில் பயணிகள் தமது சொந்த நாட்டிலிருந்து வருவதற்கு முன்னதாக கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருத்தல் அவசியமாகும். விமானநிலையத்தின் புறப்படுகை நேரத்திற்கு 72 மணித்தியாலங்களை விடவும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையாக அது இருக்கக்கூடாது.இலங்கையில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படாதவிடத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். சுற்றுலாப்பயணிகள் தத்தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே தமது பயணமுகவர்கள் ஊடாக நாட்டிற்குள் பயணிப்பதற்கான போக்குவரத்து மார்க்கத்தைத் தயார்செய்துகொள்ள வேண்டும். பொதுப்போக்குவரத்து சேவையை சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்த முடியாது.எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து சுற்றுலாத்தளங்களும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றித் திறக்கப்படும். சுற்றுலாப்பயணிகளுக்கு மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான தடைகள் எவையும் விதிக்கப்படமாட்டாது. நாட்டிற்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதுடன், அதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது.தற்போது பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு 24 மணிநேரங்கள் எடுக்கும். எனினும் ஓகஸ்ட் மாதமளவில் 4 – 6 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை முடிவுகளைப் பெறத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம்.எனினும் முடிவுகளைப் பெறுவதற்குப் பயணிகள் 24 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியேற்படின், ஓர் இரவு தங்குவதற்காக கொழும்பு அல்லது நீர்கொழும்பில் அங்கீகரிக்கப்பட்ட 4 அல்லது 5 நட்சத்திர விடுதியொன்றை சுற்றுலாப்பயணிகள் தெரிவுசெய்ய முடியும். அவர்கள் நாட்டிற்கு வந்து 4 – 5 நாட்களின் பின்னர் மீண்டும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 10 நாட்களுக்கும் மேலாக இங்கு தங்கியிருக்கவுள்ள பயணிகள் 3 ஆவது தடவையாகவும் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும்.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்படின் நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தல் அல்லது வைத்தியாசாலையில் சிகிச்சை என்பன வழங்கப்படும். சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம், கொழும்பு இரத்மலானை விமானநிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் என்பவை தொழிற்படும்.சுற்றுலாப்பயணிகள் அனைவரிடத்திலும் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இருப்பது கட்டாயமாகும். பயணிகளுக்கான விசா 30 நாட்கள் செல்லுபடிக் காலத்திற்கு விநியோகிக்கப்படும் என்பதுடன், அவர்களது வருகையின் பின்னர் 6 மாதகாலத்திற்கு அதனை நீடித்துக்கொள்ளவும் முடியும். நீண்டகாலம் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் பயணிகளுக்கான விசா அனுமதி தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது. விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாகும். விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்துடன் இலங்கையில் தங்கியிருப்பதற்கு முன்பதிவு செய்யப்பட்டமைக்கான விபரங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் இடங்களின் விபரங்கள், மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான பற்றுச்சீட்டு மருத்துவக் காப்புறுதி அத்தாட்சி ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கைவரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்தபட்சம் 5 இரவுகளேனும் நாட்டில் தங்கியிருப்பது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/எதிர்வரும்-ஓகஸ்ட்-மாதம்/
  • இத‌ புரிய‌வைக்க‌ தான் ப‌டாது பாடு ப‌டுகிறோம் ச‌கோத‌ரா , அப்ப‌ த‌லைவ‌ரின் த‌ய‌வில் த‌மிழீழ‌ம் கிடைத்து இருந்தா நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் பின்னால் போக‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டில் அழ‌கான‌ வீட்டை க‌ட்டி போட்டு சிறு தொழில் செய்து ந‌ல்லா வாழ்ந்து இருப்போம் 😘🙏
  • சென்னை மாகாணம் என்று இருந்தபோது திராவிடம் என்பது ஏற்புடையதே. ஆனால் 1956 இல் அவரவர் தனிமாநிலங்களை பிரித்துக்கொண்டு போய்விட்ட பிறகு, திராவிடம் என்பது தமிழர்களுக்கு அதிகார இழப்பு மட்டுமே.
  • Coronavirus: Sex workers fear for their future By Vivienne Nunis Business reporter, BBC News Business reporter, BBC News Estelle Lucas Estelle Lucas has lost nearly all her income during the coronavirus outbreak With social distancing rules in place and strip clubs and brothels closed, sex workers around the world have seen their incomes disappear almost overnight as a result of the coronavirus pandemic. Fearing for their livelihoods, as well as their health, some are offering services online to keep their business going, while others are turning to charities for help. Estelle Lucas has worked as an escort for the past 10 years in Melbourne, carefully building relationships with her clients. But the spread of Covid-19 and the need for social distancing has prompted a ban on sex work, leaving her worried those efforts will go to waste.  "It's fair to say that if I'm not working for six months, a lot of people are going to forget me," she says. "I can't contact my clients and just have a conversation with them. That doesn't work in my industry. We need to build intimacy and that's just not possible in the current environment."  Before the coronavirus outbreak, Estelle says she was earning an above-average income, and had hoped to soon pay off the mortgage on her home in Melbourne's inner suburbs.  Now nearly all her income has been lost. She has tried to adapt by moving her business online, but says that cannot replace physical contact. Estelle Lucas Estelle Lucas has organised an online support group to help other sex workers during the crisis "Unfortunately, there are things that can't be translated," she says. "I have made efforts to go online but not everyone is tech savvy. Some of my clients don't even really know how to use a smartphone." While the regional government has outlined a clear roadmap to reopening restaurants and cafes, there has been no plan for the sex industry. That uncertainty, coupled with the many unknowns surrounding the virus itself, has left many sex workers with deep anxiety.  "I'm scared that all my work will come back to zero and I will just have to start hustling like I did when I first started out," Estelle says. She also fears for her clients' health. "Are they even going to be there?" she says. "There's a lot of nervous energy going around." Financial assistance from the Australian government is available to those who have lost their income because of the Covid-19 crisis, but to qualify for the payments workers need to be able to show they have been paying tax - something that unregistered sex workers including migrants and trans people, often won't be able to do. It's a problem facing sex workers in dozens of countries around the world, according to Teela Sanders, a criminology professor at the University of Leicester.  "Governments have been very good at providing social protection for the majority of people, particularly self-employed people, but sex workers are not included," she says. Sex workers 'should have access to emergency fund' Virus forces offline sex workers to start again online That's left sex worker collectives and advocacy groups calling for members of the public to donate to emergency funds. So far, an online appeal by the Las Vegas Sex Worker Collective has raised $19,300 (£15,680) while a campaign by a coalition of support groups in Italy has raised almost €21,700 (£19,500). "These have been a real lifeline to sex workers for immediate bill paying, access to food etc," says Prof Sanders.  Some sex workers have been forced to continue working, risking hefty fines or exposure to the virus. The BBC investigation revealed some brothels were still trading "In developing countries, sex workers are often the main breadwinner for the whole family, for their siblings, their children and their grandparents. So this affects the whole extended family," Prof Sanders says. Niki Adams from the English Collective of Prostitutes echoes that view. She told the BBC most sex workers in the UK are mothers and if they are continuing to work, it is because they are desperate for money.  But some sex workers find themselves unable to keep working - even if they would choose to.  In Daulatdia brothel in Bangladesh, police guard the entrance, preventing customers from entering. "Nazma" says even if the brothel were open, she would be scared to see clients in case they had the virus It is one of the world's biggest brothels, a shanty town made up of tin sheds and narrow alleyways that is home to 1,300 women and their 400 children. The brothel has been closed since March, leaving many of the women struggling to buy essential items and relying on donations from charities. "We cannot work now, so we don't have any income, which is scary," says "Nazma", who didn't want to give her real name. Nazma supports three children who live with her sister back in her village. She came to the brothel 30 years ago when she was just seven. Although she needs money, she worries about the dangers of working during the pandemic. "Even if we could work, people's lives are at risk from the virus. We'd be scared to go to bed with our clients anyway, as we don't know who is affected," she says. Daulatdia sits on the banks of the Padma River, near a major ferry terminal. It is the main transport hub that connects the Bangladeshi capital Dhaka with the country's southern districts.  Some 1,300 women live in the shanty town brothel, which is now closed for business Prior to the coronavirus outbreak, thousands of truck drivers would pass through the area every day, delivering agricultural products and other goods to Dhaka.  Many of the women and children who live in the brothel are victims of trafficking. "A lot of them who were kidnapped as children were sold there," says Srabanti Huda, a lawyer and human rights activist based in Dhaka. While the Bangladeshi government and local aid organisations have delivered some emergency funds to the women, Srabanti says it hasn't been enough and some women received nothing at all.  "The amount of donations they've received from the government does not even cover a packet of powdered milk for the children," she says.  In early May, Srabanti organised a private aid delivery, distributing packets of basic supplies for each of the 1,300 women registered at the brothel.  "There was one woman who said she has not been able to get her insulin or diabetic medications for over a month," Srabanti says. "Another said she has not been able to buy her blood pressure medications since the lockdown started two months ago." Srabanti Huda organised an emergency aid delivery to Daulatdia brothel in Bangladesh Reduced access to healthcare services is an issue facing sex workers globally, according to Prof Sanders. The problem is particularly acute in areas where there is high demand for regular antiviral drugs from those living with HIV. "There's been real issues around access," she says.  Prof Sanders is working with a team in Nairobi to develop an "Uber-style" app that will enable sex workers to order medication using their phones and have it delivered.  "It's sent directly to them via a mode of transport rather than the person coming into the clinic," she says. Back in Daulatdia brothel, another sex worker who didn't want to be named is returning from a trip to see her daughter, who lives in a nearby home for the children of sex workers.  Even when the brothel reopens, it will take a long time for the industry to recover, she says. "People are afraid if they come to us, they might get infected," she says. "We are afraid too. We might get infected from them. This fear of getting infected will come up all the time." Additional reporting by Salman Saeed.