-
Topics
-
Posts
-
இன்றைய பெரும்பகிடி கஜன் கிலி பிடித்தாராம் தமிழதேசியக்கடசி தடம்புரள முக்கிய காரணமே இந்த வக்கத்த சைக்கிள் கூடடம் .
-
வாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே.... 😲
-
இலங்கை அல்ல வளர்ந்த நாடுகளே முடிவு கட்டி விட்டன 2035 க்கு முன் அனல் மின் நிலையம் தொடக்கம் அணுமின் வரை முற்றாக நிறுத்துகின்றனர் காற்றாலைகள் கடல் அலைகள் சூரிய சக்தி போன்ற இயற்கையில் கிடைக்கும் சுற்று சூழலுக்கு பாதிப்பு குறைவான சக்தி வழங்கலை பெறுவதை ஊக்குவிக்கின்றனர் . இங்கு சனம் கொந்தளிக்க காரணம் தனியார் நிறுவனம் கையகப்படுத்திய காணிகள் பற்றிய தெளிவின்மை இரண்டாவது ஆலைகள் அமைவிடம் குடியிருப்பு பகுதிக்கு நெருக்கமாய் உள்ள காரணம் என்று முகநூல் உறுதி செய்யாத செய்திகள் கூறுகின்றன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய உள்ளூர் ஊடகங்கள் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பது சந்தேகமாய் உள்ளது அதாவது அந்த ஏரியா அரசியல் வாதியை தனியார் கம்பனி இன்னும் கவனிக்க இல்லை போல் இருக்கு .
-
By nedukkalapoovan · Posted
வலியுறுத்தாமல்.. கிடைக்கும்.. தருவார்கள் என்று காத்துக்கிடந்தால்.. காற்றுக்கூட கிடைக்காது கோபால். காற்றைக் கூட உள்ளெடுக்க மூச்செனும் இயக்கம் அவசியம். ஜோன்சனோ.. எவருமோ.. பிரித்தானியாவுக்கு ஈழத்தில் தமிழர்களின் அரசியல் உரிமையை மீட்டுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதை உணர வைப்பதும் செயற்பட வைப்பதும் மிக அவசியம். காரணம்.. எமது நிலத்தை சிங்களவர்கள் ஆளக் கையளித்தது.. பிரித்தானியாவும்.. பிரித்தானியாவின் சேர் பட்டங்களுக்கு அடிபணிந்த கூலித் தமிழர்களும் தான்.
-