யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
அபராஜிதன்

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2019

தமிழக தேர்தல்   

24 members have voted

This poll is closed to new votes
 1. 1. 2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது

  • பாரதீய ஜனதா
  • காங்கிரஸ்
 2. 2. தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது

  • திமுக+
  • அதிமுக+
  • மக்கள் நீதி மையம்
   0
  • நாம் தமிழர்
   0
  • டினகரனின் அஅதிமுக
   0
 3. 3. தமிழகத்தில் 3ஆம் இடம் பிடிக்கும் கட்சி எது

  • டினகரனின் அஅதிமுக
  • கமலின் மக்கள்நீதி மையம்
  • சீமானின் நாம் தமிழர்

 • Please sign in or register to vote in this poll.
 • Poll closed on 04/18/2019 at 09:17 PM

Recommended Posts

Posted (edited)

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி 

Edited by அபராஜிதன்

Share this post


Link to post
Share on other sites

சபாஷ் சரியான போட்டிகள்தான் ...... சூப்பர் அபராஜிதன்........!  👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நான் முதலாவதற்கு பா.ஜ.க என்றும், இரண்டாவதுக்கு திமிக என்றும் மூன்றவதற்கு தினகரனின் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.

காங்கிரஸ் தென் மானிலங்களில் பா.ஜ.வி னை விட அதிகமாக வர வாய்ப்பு இருப்பினும் வட மானிலங்களிலும் வட கிழக்கு மானிலங்களிலும் முன்னுக்கு வர வாய்ப்பில்லை என நினைக்கின்றேன்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இப்படித்தான் நிகழும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம். எனது வாக்கு:
பா ஜ க, தி மு க, மக்கள் நீதி மையம் 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு இலகுவாக கேள்வி போட்டால் என்ன செய்யமுடியும்?

எல்லாக் கேள்விகளுக்கும் முதலாவதுதான் எனது தெரிவு😀

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நான் முதலாவதற்கு காங்கிரஸ் என்றும், இரண்டாவதுக்கு திமுக என்றும் மூன்றாவதற்கு நாம் தமிழர் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1} பி ஜே பி 
2} அதிமுக 
3} தினகரன் 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1 காங்கிரஸ்
2.தி.மு.க
3.சீமான்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1 --- பாரதீய ஜனதா.

2 ---  திமுக.

3 --- நாம்தமிழர்......! 👍

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1 காங்கிரஸ்
2. அ.தி.மு.க
3.சீமான்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பாரதீய ஜனதா.

திமுக.

நாம்தமிழர்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1.பி.ஜே.பி

2.தி.மு.க

3.தினகரனின் அ.அ.தி.மு.க

4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1 காங்கிரஸ்
2.தி.மு.க
3. தினகரன்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

1. காங்கிரஸ்
2. தி.மு.க
3. அ.அ.தி.மு.க [தினகரன்]  (சீமானின் நாம் தமிழர் மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது? பா.ஜ.க என வாக்களித்தோர் -11

1) வாதவூரான்

2)நிழலி

3)ரதி

4) ரச்சித்

5) நீர்வேலியான்

6)கிருபன் 

7)யாழ்கவி 

8)ராசவன்னியன்

9)பெருமாள்

10) இசைக்கலைஞன்

11) அபராஜிதன்

 

காங்கிரஸ் என வாக்களித்தோர்-13

1)மல்லிகைவாசம் 

2)சுவி

3) ஏராளன்

4)மோகன்

5)விசுகு 

6) நுணாவிலான்

7) கல்யாணி

😎 தமிழ்சிறி

9) சிற்பி

10) நாரதர்

11) நாதமுனி

12) ஈழப்பிரியன்

13) எப்போதும் தமிழன் 

2) தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது?

 

அதிமுக என 4பேரும் 

1) ரதி

2)நாதமுனி

3) பெருமாள்

4) ரஞ்சித் 

 

திமுக கூட்டணி என 20 பேரும்

1)வாதவூரான்

2)நிழலி

3)நாரதர்

4) சிற்பி

5) நீர்வேலியான்

6)கிருபன் 

7)யாழ்கவி 

8)ராசவன்னியன்

9)ஈழப்பிரியன்

10) இசைக்கலைஞன்

11) அபராஜிதன்

12)தமிழ்சிறி

13)விசுகு

14) இசைக்கலைஞன்

15)மோகன்

16) ஏராளன்

17)சுவி

18) மல்லிகைவாசம்

19) நுணாவிலான்

20)எப்போதும் தமிழன் ம் வாக்களித்துள்ளனர் 

 

 • Like 1
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

😁

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites


தேசிய அளவில் பா.ஜ .க வெல்லும் என்றும் தமிழகத்தில் திமுக வெல்லும் என்றும் நான் கணித்தது சரியாக வந்திருக்கு. ஆனால் 3 ஆம் கேள்விக்கு என் கணிப்பு பிழைத்து விட்டது.

கமலின் கட்சிக்கு 3 ஆம் இடத்துக்கு வரும் அளவுக்கு (மொத்த வாக்குகள் 16 இலட்சம் சொச்சம்) வாக்குகள் கிடைக்கும் எனவும் நான் நினைத்து இருக்கவில்லை.

இந்த திரியை திறந்து கணிப்பை நடத்திய அபராஜிதனுக்கு நன்றி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தினகரனின் கட்சி தான் 3 ம் இடம். கிட்டத்தட்ட 21 +லட்சம் வாக்குகள் ,சீமான் கட்சி 15 +லட்சம் வாக்குகள் 4ம் இடம் 

கமலின் கட்சி5ம் இடம் 14லட்சம்+ வாக்குகள் 

அகில இந்திய அளவில் பாஜக 300+ வரையான ஆசனங்களையும் காங்கிரஸ்50+ ஆசனங்களையும் பெற்றுள்ளது 

தமிழக அளவில் திமுக 38 ஆசனங்கள் அதிமுக-1 

பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள் 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 4/14/2019 at 8:39 AM, ராசவன்னியன் said:

1.பி.ஜே.பி

2.தி.மு.க

3.தினகரனின் அ.அ.தி.மு.க

4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

அட நான் அனுமானித்து சொன்னது சரியா வந்திருக்கே..! 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல போட்டி , நன்றி அபராஜிதன் .......!  👍

On 4/13/2019 at 10:52 PM, suvy said:

1 --- பாரதீய ஜனதா.

2 ---  திமுக.

3 --- நாம்தமிழர்......! 👍

நான் காங்கிரசுக்கா வாக்களித்திருக்கிறேன் ?........!  😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எல்லாக் கேள்விகளுக்கும் நான் முதலாவதைத் தெரிவு செய்திருந்தேன். அவையே சரியானவை!

 

29a.jpg

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.
  • 20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள்.  ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.
  • உங்களது ஞாபகங்களின் பகிர்தலுக்கு நன்றி pri, கொஞ்சம் வேதனையான சமாச்சாரம்தான்.....!  🙂
  • ஈழத்தமிழர் கலாசார மண்டபம். இதன் பெயர் ஈழத்தமிழ் தேசத்தின் அடையளாம் பாற்ப்பட்டதாக இருக்கவேண்டும். அதே நேரத்தில், பெயரின் தன்மை யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஈழத்தமிழர் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் பரவுவதாகவோ அல்லது ஊற்றெடுப்பதாகவோ  (source, radiate) இருக்க கூடாது.  சிங்கள இனவாதிகள் மற்றும் போலி வரலாற்றைப் பரப்பும் இணையதளங்கள் (ஆசிரியர்கள், புத்தி ஜீவிகள் உட்பட), ஈழத்தமிழரை, யாழ்ப்பணத்துடன் முடக்கி விடுவதற்கு பெரியளவிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுளார்கள். ஏனெனில், ஈழத்தமிழர் தேசம் பண்டைய தமிழகத்தின் நீட்சி என்று காண்பிப்பதற்கு. தற்போதைய தமிழக தேசமும், ஈழத்தமிழர் தேசமும் தன்னகத்தே அவற்றிற்க்கே உரிய  தனித்துவமும், வெவ்வேறு அடையாளங்களும் கொண்டவை, தொப்புள் கோடி உறவானாலும். 
  • நான் எழுந்தமானதாக கதைக்கவில்லை. நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். கொலை செய்யப்பட்டமைக்கு பல காரணங்கள், அதில் ஒரு காரணமான insurance பணத்துக்காக துபாயில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என எழுதினேன். (ஶ்ரீதேவி உயிருடன் இருப்பதை விட இறப்பதன் முலம் அவர்களுக்கு அதிக இலாபம். இறந்த பின் ஶ்ரீதேவியின் சொத்துக்களை யார் எடுப்பது என ஒரு பிரச்சினையும் நடந்தது.) அதே நேரம் இன்னொரு காரணமாக ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வரும் வெளிவரும் நேரம் நடந்த கொலை என்றும் எழுதினேன். அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளிவரும் நேரம் அவர் தாயார் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது என எழுதியிருந்தேன். கொலை என்றே நான் நினைக்கிறேன். அது Bollywood சம்பந்தமான விடயம். அது பற்றி விரிவாக எழுத யாழில் மட்டுக்கள் விட மாட்டார்கள். அதனால் தான் மேலதிகமாக எழுதவில்லை. அவருக்கு புற்று நோய் இருந்தது எனக்கு முன்னமே தெரியும். நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டியதில்லை).  இன்னொரு காரணமாக கபூர் குடும்ப மீளிணைவுக்காக என எழுதியிருந்தேன் (அதில் அர்ஜூன் கபூரையும் சேர்த்து தான் கூறினேன்). இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் எழுதினேன். அர்ஜுனுக்கு தனது தாய் தந்தையை பிரித்தது ஶ்ரீதேவி என்பதால் கதைக்காமல் இருந்தார், எந்த மானமுள்ள பிள்ளையும் அதைத்தான் செய்யும் என எழுதியிருந்தீர்கள். அர்ஜுனும் இன்னொரு குடும்பத்தை பிரித்தவர் என்பதால் அவரை நீங்கள் மானமுள்ள பிள்ளை என கூற முடியாது.  அர்ஜூனுக்கு ஏதும் நடந்தால் மலைக்காவின் மகன் ஏதும் செய்து விட்டார் என நான் சொல்லப்போவதில்லை. காரணம் அர்ஜுனை ஶ்ரீதேவிக்கு எதிராக ஶ்ரீதேவியை வெறுக்குமளவுக்கு அவரது தாயார் திருப்பியது போல் மலைக்காவின் மகனை அர்ஜுனுக்கு எதிராக யாரும் திருப்பப்போவதில்லை. ஶ்ரீதேவி மரணம் பற்றி வந்த செய்திகளை பார்த்தவர்களுக்கு அது கொலை என இலகுவில் விளங்கியிருக்கும், அது பற்றி ஒரு சிலவற்றை பின்னர் எழுதுகிறேன்.