• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Recommended Posts

Bildergebnis für à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯ பà¯à®¤à¯à®¤à®¾à®£à¯à®à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ 2018

அனைவருக்கும்.... உளம்கனிந்த,  சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும் உரித்தாகட்டும்......!  🌺

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும் உளம்கனிந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும்   இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling, text

இவர்  என்ன சொல்ல வருகிறார்.... :grin:

Share this post


Link to post
Share on other sites
On 4/16/2019 at 1:58 PM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people smiling, text

இவர்  என்ன சொல்ல வருகிறார்.... :grin:

இதில தமிழனுக்கு ஒன்றும் விளங்க கூடாது என்று தமிழில் அப்படி எழுதிவிட்டு.

தமிழில் "சிங்கள‌ தமிழ் புத்தாண்டு".....
சிங்களத்திலும் ஆங்கிலத்திலயும் "சிங்கள  இந்து" புத்தாண்டு என்று விளக்கமாக எழுதியுள்ளார்கள்...

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling, text

1 hour ago, putthan said:

இதில தமிழனுக்கு ஒன்றும் விளங்க கூடாது என்று தமிழில் அப்படி எழுதிவிட்டு.

தமிழில் "சிங்கள‌ தமிழ் புத்தாண்டு".....
சிங்களத்திலும் ஆங்கிலத்திலயும் "சிங்கள  இந்து" புத்தாண்டு என்று விளக்கமாக எழுதியுள்ளார்கள்...

ஐநா,ஐநோ கோஸ்ரியெல்லாம் வந்து  உதை பாத்தால் சிங்களவர் தமிழருக்கு  சம உரிமை குடுக்கிறாங்கள். உந்த தமிழர்தான் ஒண்டுக்கும் ஓம்படுறாங்களில்லை எண்டு ஒருமாதிரி தலையை ஆட்டிப்போட்டு போவினம்....

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

Image may contain: 2 people, people smiling, text

ஐநா,ஐநோ கோஸ்ரியெல்லாம் வந்து  உதை பாத்தால் சிங்களவர் தமிழருக்கு  சம உரிமை குடுக்கிறாங்கள். உந்த தமிழர்தான் ஒண்டுக்கும் ஓம்படுறாங்களில்லை எண்டு ஒருமாதிரி தலையை ஆட்டிப்போட்டு போவினம்....

 இந்த‌ வருடம் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று எங்கன்ட சாத்திரிமாரும்,அரசியல்வாதிகளும் அறிக்கை வேற விடுவினம் 


 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • காத்தான் குடியிலும் கெளம்பீட்டாங்க.டங்கை தாங்கள் புலிக்கு எதிரான போரில் உதவி செய்த்ததை கீறிக்காட்டப் போகினமாம்...யாழ்பாணத்து மூனா கட்டாயம்//ஜாவா கச்சேரி தான்னோடதென்னு படம் போடும் ...மன்னார் வவுனியாவில் தமிழன் சிறுபான்மயின்னு படம் கிறுக்கும்... 
    • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,      “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த பதினைந்து மாதங்களாக எந்த முடிவும் மேற்கொள்ளாமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயற்பட்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.        முதலமைச்சர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயற்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356 (1)பிரிவு கூறியுள்ளது.  பா.ஜ.க. உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருந்த ஆளுநர் பன்வாலால் புரோஹித் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.  அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயற்பாடு நகைப்புக்குரியதாக இருக்கிறது. இவை அரசியல் சாசன முடக்கத்திற்கு சமமாகும் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/71037
    • பாலா அண்ணா ஒரு பத்திரிகையாளனாகவே தடம் பதித்தவர். "பிரம்மஞானி" எனப் புனைபெயரில் வலம் வந்தவர். பின்னர் விடுதலைப்பணி காலத்தில் கலை, இலக்கிய ஏடாக வெளிவந்த "வெளிச்சம்" இதழ்களிலும் பல கட்டுரைகளை வரைந்தார். அதில் அர்த்தமும் அபத்தமும் என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் சில பகுதிகள் அவர் நினைவு தாங்கி உங்களுடன்.  மனிதன் விடைதேடி அலைகிறான். தெளிவுபெற விழைகிறான் ஆனால் மனிதனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிய, அறிய அறியாமை மேலோங்குகிறது. அபத்தத்தின் அலங்கோலம் தெரிகிறது. புரியப், புரிய உலகம் புதிராக மாறுகிறது. தத்துவத் தேடல்களும், விஞ்ஞான விசாரணைகளும் மனிதனுக்கு உண்மையைக் காட்டவில்லை. வாழ்வின் அர்த்தத்தை விளக்கவில்லை. பொய்மையின் சிதைவுகளாக, எங்கும், எல்லாம் அபத்தத்தின் அசிங்கங்கமான முகம் தான் தெரிகிறது. நான் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்த உலகம் எனக்குப் பரீட்சயமானது. இந்த மலையும், மரமும், கடலும் அலையும், நீலவானமும், நிலவும் நான் சதா சந்தித்துக் கொள்பவை. இந்தப் பூமி என்னை தோள் மீது சுமந்து திரிகிறது. நான் இந்த உலகத்தின் கனிகளைப் புசித்து வாழ்பவன். கணத்திற்குக் கணம் நான் விழுங்கும் இந்தக் காற்றில் எனது உயிர் தொங்கி நிற்கிறது. இந்த உலகம் தான் எனது இருப்பிற்கு ஆதாரம். நான் இருப்பாக உயிர்த்து நிற்கிறேன். வாழ்வின் தீயாக எரிந்து கொண்டு, இந்த உலகத்தின் மீது இச்சை கொண்டு நிற்கும் என்னை, இந்த உலகம் ஒதுக்கி விடுகிறது. எனக்குப் பாராமுகம் காட்டுகிறது. பற்றற்றதாக நிற்கிறது. என்னிலிருந்து அந்நியப்பட்டதாக, மௌனமாக நிற்கிறது. நான் வேர் அறுபட்டவனாக விழுந்து கிடக்கிறேன். எனது தேடுதல் பற்றியும், தடம் தெரியாது நான் எழுப்பும் அவல ஓலம் பற்றியும், இந்த உலகம் எவ்வித அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. உணர்வற்ற, இலக்கற்ற, அர்த்தமற்ற உலகமும், உணர்வுள்ள, அறிவுள்ள, அர்த்தம் தேடும் மனிதனும், இரு துருவங்களாக, உறவு முறிந்து, ஒத்திசைவு இழந்து, முரண்பட்டு நிற்கும் இந்த வாழ்வு அர்த்தமற்றது. விடிகிறது. நாளும் விடிகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்று மாறி, மாறி, தொடச்சியாக விடிகிறது. விடியலுடன், நானும் விழித்துக் கொள்கிறேன். நாளும் தூங்குவதுவம், விழிப்பதுவும், வேலைக்கு ஓடுவதாக முடிவில்லாமல் நானும் விரைகின்றேன். அதே வேலை, பழக்கப்பட்ட், வழக்கமான அதே வேலை. சலிப்புத் தட்டத்தட்ட, இயந்திரமாக இயங்கி, இயங்கி அதேவேலை. என்னோடு சேர்ந்து மற்றவனும் என்னைப் போல உழல்கிறான். அதே காலை, அதே பாதை, அதே வேலை. திரும்பத் திரும்ப பார்த்து அலுத்துப் போன அதே முகங்கள். நாட்கள் ஓடுகின்றன. நானும் ஓடுகிறேன். அர்த்தமில்லாமல், மீண்டும், மீண்டும், அதே வினையில், அதே விளைச்சலில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். இயந்திர உலகில் வாழும் நவயுக் மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும், அவசர வாழ்வும் அபத்தமானது. மனித வாழ்வு அபத்தமானது. துன்பம் நிறைந்தது. நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தளர்ந்து போய்விழுந்து விடாமல் எழுந்து நின்று வாழவேண்டும். மனித வாழ்விற்கு மனிதனே அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுக்கு எட்டிய பார்வையுடன், தனக்கு கிட்டிய வாழ்க்கையை ஏற்று அதில் திருப்தி கொண்டு, எட்டமுடியாத எதிலும் இச்சை கொள்ளாது வாழ முடியுமாயின் அந்த வாழ்வு அவனுக்கு அர்த்தமுடையதாக அமையும்.  
    • இதன் ஆங்கில வடிவம்.  முடிந்தால் சமூக வலைத்தளங்களில் தரவேற்றுங்கள், உங்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சருக்கு உங்கள் தொகுதிபாரளுமன்ற உறுப்பினருக்கு சில மாற்றங்களுடன் அனுப்பி வையுங்கள்.