Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது

FBபடத்தின் காப்புரிமைREUTERS

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன.

ஃபேஸ்புக் பயன்படுத்த முடியவில்லை என்று 9000க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளதாக டவுன் டிடக்டர் வலைதளம் கூறுகிறது.

னபாபடத்தின் காப்புரிமைDOWNDETECTOR.COM

சுமார் மூன்று மணி நேர செயலிழப்புக்கு பின்னர், மீண்டும் இத்தளம் சரிசெய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அதிக நேரம் ஃபேஸ்புக் செயலிழந்திருந்தது. அதன் சேவைகளை 24 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் இருந்தது.

https://www.bbc.com/tamil/science-47927436

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொஞ்ச நேரம் சனம் நிம்மதியாய் இருந்து இருக்குதுகள் நல்ல விடயம் நடந்து இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரியதொரு emb ஈபாம்  ஒன்று வெடித்து சகல எலக்ரோனிக் கருவியும் உலகம் முழுக்க பழுதடைந்தால் மறுபடியும் குதிரை,மாட்டு வண்டில்கள் தான் தேவையில்லாத வாகன புகை இருக்காது மக்கள் பழையபடி நடந்து திரிய தொடங்கி சுத்தமான காற்று உடல் ஆரோக்கியம் பொழுது போக்குக்கு விளையாட்டு புத்தங்கங்கள் வாசிப்பு ,வீட்டுக்குள் இயந்திரமாய் திரியும் உறவுகள் உயிர் பெற்று உறவு முறை புன்னகையுடன் கொண்டாடுங்கள் பழையபடி வாழ்வு இனிக்கும் . செயற்க்கை நுண்ணறிவுதான் மனித குலத்துக்கு  எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல் என்று ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறலுக்கு முதல் இந்த வதந்தி பரப்பும்  சமூக ஊடகங்கள்  மனிசனை நடைபிணமாக்கிவிடும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.