Jump to content

மாட்டைக் குளிப்பாட்டியவரை கடித்த முதலை : சாதுரியாமாக செயற்பட்டதால் உயிர் தப்பினார் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

cot.jpg

யாழ்ப்பாணம், மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். 

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடை பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்திற்கு வெளியே வீசியுள்ளார். 

அதன் பின்னர் தொலைபேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

http://www.virakesari.lk/article/53983

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

சிங்கள முதலை போல😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

ஊரில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரணைமடுக் குளத்தில் ஆட்களை முதலைகள் விழுங்கிய செய்திகளைப் படித்தது ஞாபகம். 

யாழ்ப்பாணத்தில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், குளங்கள் உள்ள பகுதிகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது, யாராவது வேறிடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கே போட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரில் யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தை அண்டி அசோகா ஹொட்டலுக்கு அருகில் உள்ள குளத்தில் முதலை இருந்துள்ளது.

அதேபோல் கல்வியங்காட்டில் முதலை இருந்துள்ளது.

சாவகச்சேரியில்.. நிறையக் குளங்களில் முதலை இருந்துள்ளது.

முதலை யாழ் மாவட்டத்தில் மனிதர்களை கடிப்பது இது முதற்தடவையும் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

முதலைகள் விரைவில்...  இனப்பெருக்கம் செய்து, பெருகக்  கூடியவை.
ஆதலினால்... காணுகின்ற இடத்தில் அடித்து, கொன்று விட வேண்டும்.
இல்லாவிடில்..  குளத்தில் இறங்கும்  ஆட்களின்... கை, கால்களை  முதலை சாப்பிட்டு விடும். ☹️

இப்ப,  "முதலையை... காப்போம்"  என்று ஒரு கோஸ்டி  வரவேணுமே....  எப்பிடியும்  வரும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, தமிழ் சிறி said:

12 minutes ago, suvy said:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

கபரகொய்யாவா... விஷம் கொண்டது..... தென் இலங்கையில் காணப்படுகிறது...

சிறியர்...

முதலை இறைச்சி சீனாக்காரனின் விசேட உணவு.

கென்யா, தென் ஆபிரிக்கா பண்ணைகள் வைத்து, முதலை இறைச்சி  ஏற்றுமதி செய்கின்றன.

வியாபாரம் $240மில்லியன் தாண்டியவுடன், பார்த்தார்கள், அமெரிக்கர்கள்.....

முதலைகள் நிறைந்த புளோரிடாவில், பண்ணைகள் முளைத்து விட்டன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் முதலைப் பண்ணைகள் ஆரம்பிக்க ஐடியா சொல்லுவியள் எண்டு பார்த்தால், கொல்ல ஐடியா கொடுக்கிறீர்கள். 

crocodile-barbecue-shandong-province-liaocheng.jpg?quality=75&strip=all&w=450&h=300&crop=1

Ready....

https://www.cnbc.com/2017/07/01/thailands-has-a-thriving-industry-of-crocodile-farms.html

தாய்லாந்தும் இப்போது பண்ணைகள் ஆரம்பித்துள்ளன... ஆஸ்திரேலியாவும் தொடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2019 at 9:05 PM, ரஞ்சித் said:

ஊரில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரணைமடுக் குளத்தில் ஆட்களை முதலைகள் விழுங்கிய செய்திகளைப் படித்தது ஞாபகம். 

யாழ்ப்பாணத்தில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், குளங்கள் உள்ள பகுதிகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது, யாராவது வேறிடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கே போட்டிருக்கலாம். 

வன இலாகவினர் இப்ப முதலைகளை கொண்டு சிறு சிறு குளங்களில் விடுவதைக்கண்டுளேன் காரணம் அதிகம் பெருகியுள்ளமையால் அண்மையில் மட்டக்களப்பில்  கடுக்காமுனைப்பகுதியில் ஒரு வயது போன அம்மாவை கடித்தது இறந்துவிட்டார் மீன் பிடிக்கு சென்ற போது  அவாவை போராடித்தான் அதன் வாயிலிருந்து எடுத்தார்கள் ஆனால் மூச்சு திணறி இறந்துவிட்டார் அவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

ஆனால அவைகள் நீண்ட நேரம் நீருக்குள் இருக்காது வெளியில் நடமாடும் முதலை போன்ற பற்கள் இல்லை கடித்து குதற

Image result for Marsh crocodile lizards sri lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பன்.......குடத்தனை எண்டு அந்த கண்டல்காட்டு சேத்துக்குள்ளை நிறைய முதளையள் இருக்காம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.