Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்


Recommended Posts

 
Image may contain: one or more people, eyeglasses and closeup
 
 

மூத்த ஊடகவியலாளர் #இரட்ணம் #தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் சமுகத்துடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மூத்த #ஊடகவியலாளர் Ratnam Thayaparan தனது #மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த #வாகனம்அவரை மோதிவிட்டுத் தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் , #பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் என்றென்றும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படுவார்! – சீமான் புகழாரம்   குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் என்றென்றும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படுவார்! – சீமான் புகழாரம் குவைத் நாட்டின் மன்னராகவும், படைத்தலைவராகவும் விளங்கியவரும், அம்மண்ணின் மக்களுக்கு நல்லாட்சி தந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான போற்றுதற்குரியப் பெருந்தகை அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத் நாட்டின் வெளிவுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல்வேறு அரசுப் பொறுப்புகளில் இருந்து திறம்படச் செயலாற்றிய அமீர் ஷேக் அவர்கள், பலதரப்பட்ட உள்நாட்டு சிக்கல்களிலும் சிறப்பான வெளியுறவுக்கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் குவைத் நாட்டினை வளைகுடா நாடுகளில் வலிமையான ஓர் அங்கமாக நிலைநிறுத்தியவராவார். தனது சிறப்பான ஆட்சியின் மூலம் குவைத் நாட்டில் பல்வேறு பொருளாதாரச்சீர்திருத்தங்களை மேற்கொண்டு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசு உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் முக்கியமாகத் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். மேலும், இயற்கைப்பேரிடர், உள்நாட்டுப்போர் மற்றும் விபத்துகளால் உலக நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும்போது முதல் நாடாக குவைத்தின் மூலம் உதவிக்கரம் நீட்டியவருமாவார். அகதிகள் மறுவாழ்விற்காக அதிக நன்கொடை வழங்கிய தனிநபராகவும் விளங்கியுள்ளார். இவ்வாறு உலக மக்களின் அமைதிக்காக அரும்பாடுபட்டமையால் ஐ.நா. அவையின் முன்னாள் செயலாளர் பான் கி மூனால் உலகின் மிகச்சிறந்த மனிதநேயப் பண்பாளர் எனப் பாராட்டப்பட்டார். அத்தகையப் பெருந்தகையின் மறைவு குவைத் மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்குமான பேரிழப்பென்றால்,மிகையல்ல! மாண்புமிகு அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் என்றென்றும் தமிழர்களால் நினைவுகூறப்பட்டு எங்களது மனங்களில் நிறைந்திருப்பார். போற்றுதற்குரிய அப்பெருந்தகைக்கு எமது புகழ் வணக்கம்! – சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி   https://www.naamtamilar.org/sheikh-sabah-al-ahmad-al-jaber-al-sabah-will-be-remembered-and-admired-by-tamils-forever-seeman/ ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகின்றேன் அங்கு பல தமிழ் மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள், சிறிய நாடு என்றாலும் நல்ல கட்டமைப்பு
    • அல்லாஹ்வை நாம் தொழுதால்   
    • அல்லாஹு அக்குபர் |Allahu Akbar | நாகூர் ஹனிபா | தமிழ் முஸ்லீம் பாட்டு  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.