Sign in to follow this  
கிருபன்

குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி

Recommended Posts

குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி

April 20, 2019

 

DSC_0461.jpg?resize=682%2C365

யாழ்ப்பாணம் – குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று (19.04.2019) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து அவரின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி மக்கள் அஞ்சலிக்காக ஆலயத்துக்குள் எடுத்துச்செல்லும் காட்சியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிகமான மக்கள் மிகவும் பக்தியோடும் இறை பற்றோடும் கலந்து கொண்டு இறைவன் யேசுவின் ஆசீரையும் பெற்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

http://globaltamilnews.net/2019/118669/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this