Jump to content

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர்

Recommended Posts

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர்

வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம  ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு தலையிடுமாறும் தேரர் கேட்டுள்ளார்.

இவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதனைக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

http://www.dailyceylon.com/181102

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

பதிப்புரிமை மேற்படி தளத்துக்கே உண்டு.  செய்தி மூலத்தை சொடுக்கி முதலில் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

1 hour ago, nunavilan said:

பதிப்புரிமை மேற்படி தளத்துக்கே உண்டு.  செய்தி மூலத்தை சொடுக்கி முதலில் பார்க்க வேண்டும்.

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

Link to comment
Share on other sites

10 minutes ago, Jude said:

தேரர் எதை கருதினார்  என என்னால் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

தேரர் எதை கருதினார்  என என்னால் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

செய்தியில் தமிழ் பௌத்தர் என்று இருப்பதை நீங்கள் இந்த திரியில் தந்தீர்கள். திரிக்கு தலைப்பிடும் போது தமிழ் மொழி பேசும் சிங்களவர் என்று தலைப்பு இட்டீர்கள். ஏன் இப்படி திரிபு படுத்தினீர்கள்?

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

செய்தியில் தமிழ் பௌத்தர் என்று இருப்பதை நீங்கள் இந்த திரியில் தந்தீர்கள். திரிக்கு தலைப்பிடும் போது தமிழ் மொழி பேசும் சிங்களவர் என்று தலைப்பு இட்டீர்கள். ஏன் இப்படி திரிபு படுத்தினீர்கள்?

செய்தி எழுதப்பட்ட தளத்தில் அப்படித்தான் இருந்தது என சிங்களத்திலா எழுதி உள்ளேன்??                

Quote

 உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

என்ன தெரிந்தும்??

 நான் தெரிந்து இணைத்தேன் என எப்படி உங்களுக்கு தெரியும். அப்படி என்ன அவசியம் எனக்கு உள்ளது?? இதனால் எத்தனை மில்லியன் எனக்கு கிடைக்கும்?

7 hours ago, Jude said:

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

Link to comment
Share on other sites

8 hours ago, Jude said:

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

1 hour ago, nunavilan said:

செய்தி எழுதப்பட்ட தளத்தில் அப்படித்தான் இருந்தது என சிங்களத்திலா எழுதி உள்ளேன்??                

என்ன தெரிந்தும்??

 நான் தெரிந்து இணைத்தேன் என எப்படி உங்களுக்கு தெரியும். அப்படி என்ன அவசியம் எனக்கு உள்ளது?? இதனால் எத்தனை மில்லியன் எனக்கு கிடைக்கும்?

செய்தியை படிக்காமல் தெரியாமல் இணைத்து விட்டீர்களா? தவறுதலாக இப்படி நடப்பது தான் - விளக்கத்துக்கு நன்றி.

தமிழ் பௌத்தர்களுக்கு எதிராக எங்கள் மக்களில் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். எங்கள் பாரம்பரியத்தையும் ஐம்பெரும் காப்பியங்களையும் காக்க வேண்டிய கடமை காரணமாக கொஞ்சம் பிடிவாதமாக எழுதி விட்டேன். உங்களை கவலைப் படுத்தும் நோக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.