யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
தமிழ் சிறி

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.

Recommended Posts

st.sebastian-720x450.jpg

குண்டு வெடிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ; ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில்
தங்கியுள்ளனர்.
 
அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்து தெரிய வந்துள்ளது.
 
இந்த குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
 
எனினும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து பொலிஸ் அதிகாரிகள்; சோதனையிட்டு அங்கிருந்து சில வெடி பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
அந்தவகையில், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

arrest-1.jpg

குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் சாரதி வெள்ளவத்தையில் அதிரடியாக கைது

கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/குண்டுகளை-கொண்டு-செல்வதற/

Share this post


Link to post
Share on other sites

குண்டு வெடிப்புகள் சம்பந்தமாக கிடைத்த தகவ‌ல் ஒன்றை அடுத்து தெமட்டகொடைப் பிரதேசத்தில் இருந்த ஒரு மூன்று மாடிக் கட்டடத்தை சிறீ லங்காப் படையினர் சோதனையிட முற்பட்ட வேளை அங்கிருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளமையை அடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 சந்தேக நபர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும், 3 பேர் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு இந்தக் கட்டிடமே கட்டளை பீடமாகவும், மத்திய நிலையமாகவும் விளங்கியிருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கிறது.

தற்போது மேலும் பலர் இக்கட்டிடத்தினுள் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டடத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறீ லங்கா விமானப்படை, இராணுவம், பொலீஸார் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி.
‍‍ரூபவாஹினி நேரடிச் செய்திகள்.

Share this post


Link to post
Share on other sites

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, nunavilan said:

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, தமிழ் சிறி said:

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்கள் நியூசிலாந்தின் மக்கள். எங்கள் நாட்டில் கொல்லப்பட்ட மக்கள் சிறீலங்கரா, அல்லது இலங்கையரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

St.sebastian-church-3-1-720x450.jpg

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், வெளியே வர மறுத்த அவர் பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் வெளியே சென்ற அந்த நபர், அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டுவெடிப்பு-சூத்திரத/

Share this post


Link to post
Share on other sites

attack-kottava.jpg

தௌஹீத் ஜமாத் அமைப்பு பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு தாக்குதல் நடத்தப்படலாமென புலனாய்வு அதிகாரிகளால் தனது தந்தையார் அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் கொழும்பு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தௌஹீத்-ஜமாத்-அமைப்பு-பல-த/

Share this post


Link to post
Share on other sites

முதல் தீவிரவாதி...மைத்திரியின்..வால்  கிழக்கின் புல்லா...இவர்தான் காத்தான்குடியில் புல்லுப்போட்டு...புண்ணாக்கு வைத்து வளர்க்கிறர்....மற்ற  ஒருவரின்..சத்ததை (மன்னார் மன்னன்)  காணவில்லை...அவர் நிச்சயம் முல்லைத்தீவு...கிளிநொச்சி ,யாழ்ப்பாணத்தை குறிவைத்து வளர்த்து வருவார்....விரைவில் ..

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

Edited by vasee

Share this post


Link to post
Share on other sites

Navaly Church Memorial.jpg

The Navaly Church bombing was the bombing of the Church of Saint Peter and Saint Paul in Navaly (or Navali) in the Jaffna peninsula by the Sri Lankan Air Force during the Sri Lankan Civil War. It is estimated that at least 125 civilians, who had taken refuge from the fighting inside the church, died as a result of this incident. The victims included men, women and children.[1][2]

https://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing

இப்படியான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எப்போதும் இலங்கைத் தீவில் தண்டிக்கப்பட்டது கிடையாது.

நவாலி தேவாலயம்.. யாழ் பெரிய தேவாலயம்.. மடு தேவாலயம் எல்லாமே.. சிங்கள இனவெறிப்படைகளின் நேரடி இலக்காகவும் மக்களை பலியெடுக்கும் இடமாகும் இருந்துள்ளமை கடந்த கால வரலாறு. அந்த தாக்குதல் சூத்திரதாரிகள் யாரையும் இந்த உலகம் இன்று வரை தண்டிக்கவும் இல்லை.. தட்டிக்கேட்கவும் இல்லை.

அதுவே இந்த மனித அவலத்தின் தொடர்ச்சிகளுக்கு காரணமாகவும் உள்ளது.

இங்கு எல்லாமே அதிகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களாகவர். அதாவது தமிழர்கள் ஆவர். 

இது பல பலமான சக்திகளின் கூட்டுச் சதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வரும் கால ஜனாதிபதி ஒருவர் அறிக்கை விட்டார் .....முஸ்லீம்கள் ஐக்கிய இலங்கைக்காக பாடுபட்டார்கள் என்று....

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

 

2 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

 

2 hours ago, Maruthankerny said:

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

நான் நினைத்ததை மிகச் சரியாக எழுதி விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

1 hour ago, nedukkalapoovan said:

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். 😀

அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? உங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டியதுடன் பழிவாங்கலை அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று உங்கள் ஈனம் இல்லாத புத்திக்கு புரிகிறது. எங்கள் ஈனப் புத்திக்கு இந்த பழிவாங்கல் இன்னமும் தொடரும் என்று தெரிகிறது. உங்களுக்கும் இப்படி ஈனப் புத்தி தேவை என்றால் யாழ் களத்தில் நாங்கள் எழுதுவதை தொடர்ந்து படியுங்கள் - உங்களுக்கும் ஈனப் புத்தி இலவசமாக கிடைக்கும் 😜.

 

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, valavan said:

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் அறிவை இப்படி நாம் வளர்த்து கொள்கிறோம். நான் சொல்வதில் நீங்களும் சந்தேகித்து கேள்வி கேளுங்கள். மற்றவர்கள் கேட்டார்கள். நானும் எனது அறிவு உண்மையானதா என்று சந்தேகித்து கேள்வி கேட்கிறேன். உண்மையை தேடுவோம். 

 

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Jude said:

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

 

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, valavan said:

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, valavan said:

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

இல்லையே? நீங்கள் நான் எழுதியதை படிக்கவே இல்லையா? முற்றிலும் வேறான காரணம், படித்து பாருங்கள் - உங்களுக்கு முன்னர் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வீர்கள். இன்னமும் ஆழமாக அறிய விரும்பினால்  Abrahamic religions பற்றி படித்து பாருங்கள். ஈசா நபி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் மிகப் பெரும்தொகையானவர்களை - முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறீஸ்தவர்களையும் தான் - மயக்கிய புரட்சிக்காரன் அவர். அவரை பற்றியும் படித்து பாருங்கள்.

6 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, vasee said:

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

நியாயமான சந்தேகம். இவர்கள் கூலிப்படைகள். தற்கொலை தாக்குதல்கள் என்பதும் சிறி லங்காவின் தரம் குறைந்த ஆய்வாளர்களின் தவறான கணிப்பீடு.

Share this post


Link to post
Share on other sites

ஜூட்
ஈசா நபியை தான் இஸ்லாம் ஏற்கிறதே ஒழிய. கிறீஸ்தவத்தை அல்ல. ஆபிரகாம் ஈசா முகமட் உட்பட்ட சில பத்து நபிகளை ஏற்கும் இஸ்லாம். ஆபிரகாமின் ஏக இறைவன் கொள்கையையே ஈசா வலியுறுத்தியதாயும் அதை தடம் மாற்றி காபிர்களும் முனாபிகக்குகளும் செய்த சதியே சுருவ வழிபாட்டு முறை கிறீஸ்தவம் என்கிறது இஸ்லாம்.

இஸ்லாமியர் தேவாலத்தின் மீது தாக்கியதுக்கான பதிவுகள் கீழே.

https://www.bbc.co.uk/news/world-middle-east-45827450 

https://www1.cbn.com/ibrahim-36

https://en.m.wikipedia.org/wiki/Peshawar_church_bombing

 

 

 

 

 

 

 

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images "அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்," என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, "எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். "மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்" என்று அவர் கூறுகிறார். "அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், "திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், "சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043  
  • ஒருவர் மனதை ஒருவர் அறிய .....!  😁
  • பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்? ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா? ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்? ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம்? ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம்? இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள்? ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301
  • May 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/