மெசொபொத்தேமியா சுமேரியர்

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை

Recommended Posts

 

 

12 hours ago, MEERA said:

ம்...... கடைசிவரைக்கும்..... அத்தார் ஏன் கட்டிலுக்கு சண்டை பிடித்தார் என்று தெரியவில்லை.......

ரீசேட்டிற்குள் tablet ஐ ஏன் ஒழித்து வைத்திருக்கிறார்......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

கழுத்தில் கொழுவியிருந்தார். இருக்கும்போது  தள்ளிக்கொண்டு தெரிகிறது😄

10 hours ago, ஈழப்பிரியன் said:

சுட்டுவிடுவார்கள் அல்லது சுட்டதை பிடித்துவிடுவார்கள்.

தான் மறந்துபோய் எங்காகிலும் வைத்தாலும் என்ற பயம். உங்களுக்குச் சுட்டுப் பழக்கமோ????

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, suvy said:

அவ நீச்சல் உடையை விட்டு விட்டு வந்துட்டாவாம்..... நானன்டால் இரண்டு கைக்குட்டை  வாங்கி கட்டிக்கொண்டு இறங்கியிருப்பேன்....!   🐟

நீங்கள் கைக்குட்டை இல்லாமலும் இறங்கலாம். அதுக்காக நாங்களும் இறங்க முடியுமே

12 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு நீந்தத் தெரியாது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

எனக்கு நீந்தக் தெரியும். நீங்கள் நம்பாட்டில் படம் தேடி எடுத்துப் போடுறன்.

11 hours ago, புங்கையூரன் said:

61845028_10212131962887905_3925457073248

இது தானே....சுமே...அடுக்கின  கற்கோட்டை?

அடடா சரியாய் கண்டுபிடித்துவிட்டீர்களே புங்கை

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா சரியாய் கண்டுபிடித்துவிட்டீர்களே புங்கை

அத்தான்.....அனுமார் மாதிரி...உடல் பலத்தை மட்டும் ....உபயோகித்து அடுக்கியிருக்கிறார்!

நீங்கள்....தலையை உபயோகித்து....நாலு குத்துக் கல்லுகளைச் செங்குத்தாக நிறுத்தி....அடுக்கியிருக்கிறீர்கள்! 

அத்தான்....இதை வாசித்தால்....என்னை மன்னிப்பாராக....!

Share this post


Link to post
Share on other sites

பச்சைகள் தந்த உறவுகளுக்கும் இத்திரியில் கருத்துக்களை எழுதி என்னை ஊக்குவித்த உறவுகளுக்கும் எட்டிப்பார்த்து சிரித்துவிட்டும். இரசித்துவிட்டும்போன அனைவருக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites
On 6/7/2019 at 9:19 AM, புங்கையூரன் said:

அத்தான்.....அனுமார் மாதிரி...உடல் பலத்தை மட்டும் ....உபயோகித்து அடுக்கியிருக்கிறார்!

நீங்கள்....தலையை உபயோகித்து....நாலு குத்துக் கல்லுகளைச் செங்குத்தாக நிறுத்தி....அடுக்கியிருக்கிறீர்கள்! 

அத்தான்....இதை வாசித்தால்....என்னை மன்னிப்பாராக....!

நல்லகாலம் அத்தார் இப்ப யாழ்களப்பக்கம் வாறேல்லை

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லகாலம் அத்தார் இப்ப யாழ்களப்பக்கம் வாறேல்லை

வர விட்டுட்டாலும்.......😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.