Jump to content

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!


Recommended Posts

உணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை  உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து  சுவையான உணவுகளை  செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

வணக்கம் தாமரை. 

இப்போது தான் உங்கள் காணொளிகளைப் பார்தேன். நமது ஊர் உணவு வகைகளை விதம் விதமாகச் சமைத்துள்ளீர்கள் என்று தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 😊

(ஆஹா... இன்னொரு நாவூற வாயூற திரி... நிச்சயமாக களைகட்டப்போகுது. இப்பவே கண்ணைக்கட்டுதே! 😃)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பதிவுடனேயே.....  உருளைக்கிழங்கு பொரியலுடன் வந்த தாமரையை... வரவேற்கின்றோம்.
மேலும்.... உங்கள் சமையல் குறிப்புக்களை எதிர் பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....உங்களின் அறுசுவைகளை இங்கு பரிமாறுங்கள் நாங்கள் ரசித்து ருசிக்க காத்திருக்கின்றோம் தாமரை......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஆஹா ....உங்களின் அறுசுவைகளை இங்கு பரிமாறுங்கள் நாங்கள் ரசித்து ருசிக்க காத்திருக்கின்றோம் தாமரை......!  👍

இந்த நேரம் பார்த்து வீடியோ வேலை செய்யுதில்லை இலங்கை தடையால 

Link to comment
Share on other sites

வணக்கம் தாமரை!
 அட்டகாசமான சமையல் குறிப்புடன் வந்துள்ளீர்கள், வாருங்கள்! 
 உங்களின் ஒருசில வீடியோக்கள் பார்த்தேன். துவரம் பருப்பு ரசம் செய்து பார்க்க உள்ளேன்.அதைப் பற்றி பிறகு பதிவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் தாமரை, வரும்போதே சுவையான சமையல் வீடியோகளுடன் வந்துள்ளீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தாமரை.ஆக்கிப் போடுங்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

புதுமுக உறுப்பினராக  வந்திருக்கும் எனது ஆக்கத்துக்கு  கருத்துக்கள் தெரிவித்த  மல்லிகைவாசம் ,தமிழ்சிறி,

suvy,தனிக்காட்டு ராஜா ,ஜெகதா துரை ,நீர்வேலியான்,ஈழப்பிரியன்  மற்றும் காணொளியை பார்த்த அனைவருக்கும்  எனது நன்றி .கண்டிப்பாக தொடர்ந்து காணொளிகள் வரும் .நீங்களும் பார்த்து ,செய்து கருத்துக்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் . எல்லோருக்கும் நன்றிகள் ..... 

Link to comment
Share on other sites

இன்று,  யாழ்ப்பாண முறையில் எப்படி ஒரு  முட்டை பத்திய கறி செய்வது என்பது பற்றி பார்ப்போம் .பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் ,கர்ப்பிணிகள்  மற்றும்  அல்சர் நோயாளிகளுக்கு இந்த பத்திய கறி  செய்து கொடுப்பார்கள் .இதில் உள்ள மல்லி ,மிளகு ,உள்ளி ,தேங்காய் , சீரகம்,சின்ன வெங்காயம்  போன்றன உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தினையும் தரும் .

இந்த  கானொளியை பார்ப்பதன் ஊடாக நீங்களும் இந்த  முட்டை சேர்த்த பத்திய கறியை  இலகுவாக செய்வீர்கள் என்று நம்புகிறேன் .செய்து ,சுவைத்து உங்கள் கருத்துக்களை பகிரவும் .சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து கேட்கவும் .

யாழ்ப்பாண முறையில் முட்டை சரக்கு கறி / முட்டை பத்திய கறி/EGG SARAKKU CURRY

 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ZJHCBj9mkz0" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

 

Link to comment
Share on other sites

இன்று,  யாழ்ப்பாண முறையில் எப்படி ஒரு  முட்டை பத்திய கறி செய்வது என்பது பற்றி பார்ப்போம் .பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் ,கர்ப்பிணிகள்  மற்றும்  அல்சர் நோயாளிகளுக்கு இந்த பத்திய கறி  செய்து கொடுப்பார்கள் .இதில் உள்ள மல்லி ,மிளகு ,உள்ளி ,தேங்காய் , சீரகம்,சின்ன வெங்காயம்  போன்றன உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தினையும் தரும் .

இந்த  கானொளியை பார்ப்பதன் ஊடாக நீங்களும் இந்த  முட்டை சேர்த்த பத்திய கறியை  இலகுவாக செய்வீர்கள் என்று நம்புகிறேன் .செய்து ,சுவைத்து உங்கள் கருத்துக்களை பகிரவும் .சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து கேட்கவும் .

யாழ்ப்பாண முறையில் முட்டை சரக்கு கறி / முட்டை பத்திய கறி/EGG SARAKKU CURRY

 

 

Link to comment
Share on other sites

மீன் கட்லட் என்பது இலங்கையில் ,எம்மவர்கள் மத்தியில் ஒரு பிரபலமான சிற்றுண்டி உணவு .இதை சாப்பிடாத எம்மவர்கள் இல்லை என்றே சொல்லாம் .மக்ரல் மீனைக்கொண்டு எப்படி ஒரு சுவையான,மீன் கட்லட் விரைவாக செய்வது என்பதை நான் இந்த  கானொளியில் படிப்படியாக காட்டி இருக்கிறேன் .நீங்கள் இந்த காணொளியை  பார்த்து சுவையான இந்த மீன் கட்லட்டினை  செய்து உங்கள் குடும்பத்தினை அசத்துவீர்கள் என்று நம்புகிறேன் ..கருத்துக்களை சொல்லவும் .சந்தேகங்கள்  இருந்தால் கேட்கவும் .

காணொளியில் தெளிவாக விளக்கம் இருப்பதால் நான்  செய்முறை என்று  தனியாக இங்கு தரவில்லை . 

நன்றி ..

 

இலங்கை &nbsp;மீன் கட்லெட் /HOW TO MAKE SRILNKAN STYLE FISH CUTLET'S

 

 

 

 

Link to comment
Share on other sites

 மரக்கறி ,முட்டை  பிரைட் ரைஸ்   05 நிமிடங்களில் செய்வது எப்படி ?

ஜந்து நிமிடத்தில் ஒரு சுவையான  மரக்கறி ,முட்டை  பிரைட் ரைஸ்  எவ்வாறு செய்வது என்பதை இந்த காணொளி  விளக்குகின்றது .பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு உணவு இது . இன்றைய  அவசர உலகில்  உடனடியாக செய்யக்கூடிய  இந்த உணவை எவ்வாறு இலகுவாக  செய்வது என்பதை  படிப்படியாக விளக்கி உள்ளேன் .

நீங்களும் இதை செய்து பார்த்து செய்து ,ருசித்து 

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் . அசத்துங்கள் !! நன்றி 

கிளிக் செய்யவும் ....🥦🌶️🥒🌽

 05  நிமிடத்தில்  சுவையான மரக்கறி ,முட்டைபிரைட் ரைஸ்  செய்வது எப்படி ?

Link to comment
Share on other sites

உங்கள் முதல் காணொளியில் எனக்கு பிடித்த fries செய்துள்ளீர்கள். தொடருங்கள். 😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thamarai.k said:

 

இணைப்புக்கு நன்றி தாமரை.ரொறின்ரோவில் நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.கோடை காலத்தில் அடிக்கடி ஒன்று கூடல் செய்வார்கள்.உங்கள் கைவண்ணத்தையும் அங்கே காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thamarai.k said:

 

இந்த உணவை பார்க்கவும் வடிவாக இருக்கின்றது. ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். நன்றி தாமரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான விளக்கங்களுடன் செய்முறைகள், சூப்பர் சகோதரி ......!   🌶️

Link to comment
Share on other sites

கருத்துக்கள் தெரிவித்த  நண்பர்கள்  லாரா ,ஈழப்பிரியன்,தமிழ்சிறி ,suvy  எல்லோருக்கும் நன்றிகள் . ரொறன்ரோவில் ஒன்று கூடலில் பங்குபற்றி அசத்தலாம்.பிரச்சனை இல்லை .உணவுகளை செய்து பாருங்கள் .

நன்றி ..

Link to comment
Share on other sites

 HOW TO MAKE  K.F.C  CHICKEN IN HOME -EASY RECIPE .

நான் இன்று இணைத்திருக்கும் இந்த காணொளியில்,   K.F.C   இல்  நீங்கள் வாங்கும்  சிக்கன் பொரியல் மாதிரி  எப்படி இலகுவாக வீட்டில் செய்யலாம் என்பதை காட்டி இருக்கிறேன் .இதை பார்த்து நீங்களும்  ஒரு சுவையான சிக்கன் பொரியல் செய்து கொள்ளலாம் ..காணொளியை  பாருங்கள் ,பின்னர் செய்து அசத்துங்கள் . 

K.F.C ஸ்ரையில் சிக்கன்  எவ்வாறு  வீட்டில் செய்வது ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Thamarai.k said:

 HOW TO MAKE  K.F.C  CHICKEN IN HOME -EASY RECIPE .

நான் இன்று இணைத்திருக்கும் இந்த காணொளியில்,   K.F.C   இல்  நீங்கள் வாங்கும்  சிக்கன் பொரியல் மாதிரி  எப்படி இலகுவாக வீட்டில் செய்யலாம் என்பதை காட்டி இருக்கிறேன் .இதை பார்த்து நீங்களும்  ஒரு சுவையான சிக்கன் பொரியல் செய்து கொள்ளலாம் ..காணொளியை  பாருங்கள் ,பின்னர் செய்து அசத்துங்கள் . 

K.F.C ஸ்ரையில் சிக்கன்  எவ்வாறு  வீட்டில் செய்வது ?

 

 

எல்லாம் சரிதான் இத செய்யுற ஆளை காணல வீடியோவில🧐

Link to comment
Share on other sites

கனடாவில் பிரசித்திபெற்ற poutine வீட்டில் எப்படி செய்வது என்பதை தமிழில் விளக்கும் வீடியோ இது .இதில் உருளைக்கிழங்கு துண்டுகள் ,சீஸ் ,சோஸ் ஆகியவை சேர்க்கப்பட்டு எமது சுவைக்கு ஏற்றபடி , ,இலகுவான முறையில் செய்யப்படும் இந்த "புட்டின்" இன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும். 

இங்கு கடைகளில்  கிடைத்தாலும்  வீட்டில் செய்வதற்கு   முயன்று  பல முறைகளை பின்பற்றி கடைசியில் எனக்கும் ,பிள்ளைகளுக்கும் பிடித்த ஒரு  சுவையான செய்முறையாக  நான் இதை   கண்டு பிடித்தேன் .இந்த செய்முறையை உங்களுடன்   நான் பகிர்ந்து கொள்கிறேன் ..அதிகம் கொழுப்பு  சேராத வகையில் இதை குறைந்தளவு சீஸ் , சோஸ் பாவித்து செய்திருக்கிறேன் ,உங்களுக்கும் உங்கள் இதயதுக்கும்  பாதுகாப்பானது .

நன்றி ,செய்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள் .......

 

Link to comment
Share on other sites

BEEF WITH BROCCOLI FRY- CHINESS STYLE

எட்டு  நிமிடத்தில்  எப்படி ஒரு சுவையான பீப்  புரோகோலி  பிரை  செய்வது என்பதை  விளக்கி உள்ளேன் .காணொளியை முழுமையாக பார்த்து  நீங்களும்  இதனை  செய்யலாம்.செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..... நன்றி  வணக்கம் ...

 

Link to comment
Share on other sites

SHRIMP WITH MUSHROOM CHILLY FRY/இறால் காளான் சில்லி பிரை....

இந்த வீடியோவில் இறால் ,காளன், குடை மிளகாய் போன்ற பொருட்களை கொண்டு சைனீஸ் முறைப்படி ஒரு இறால் காளான் சில்லி பிரை எப்படி செய்வது என்பதை காட்டியுள்ளேன் .இது குறைந்த நேரத்தில் செய்யக் கூடியது .செய்து பார்த்து கருத்துக்களை  சொல்லுங்கள் .......

 

நன்றி......

வணக்கம் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழில் அழகான செய்முறை காணொளிகள்..💐 .. அருமை..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.