• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Thamarai.k

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!

Recommended Posts

11 hours ago, Thamarai.k said:

SHRIMP WITH MUSHROOM CHILLY FRY/இறால் காளான் சில்லி பிரை....

இந்த வீடியோவில் இறால் ,காளன், குடை மிளகாய் போன்ற பொருட்களை கொண்டு சைனீஸ் முறைப்படி ஒரு இறால் காளான் சில்லி பிரை எப்படி செய்வது என்பதை காட்டியுள்ளேன் .இது குறைந்த நேரத்தில் செய்யக் கூடியது .செய்து பார்த்து கருத்துக்களை  சொல்லுங்கள் .......

 

நன்றி......

வணக்கம் .....

இணைப்புக்கு நன்றி.
பார்க்க நல்லாத் தான் இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றி .....

 HOW TO MAKE  DATE CAKE.

இந்த  காணொளியில் நான்  date cake  எப்படி இலகுவாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள் .செய்து  பார்த்து  உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Thamarai.k said:

கருத்துக்களுக்கு நன்றி .....

 HOW TO MAKE  DATE CAKE.

இந்த  காணொளியில் நான்  date cake  எப்படி இலகுவாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள் .செய்து  பார்த்து  உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .

 

பேரீச்சம்பள கேக் செய்வும்... இலகுவான முறையை காட்டித் தந்த தாமரைக்கு, நன்றி. 

Share this post


Link to post
Share on other sites

சுவை சுவையான இணைப்புகள் சகோதரி, பகிர்வுக்கு நன்றி.......!   👍

Share this post


Link to post
Share on other sites

நல்ல ரெசிப்பி.

பந்தா இல்லாத, அசல் யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ்.

மைதா என்ற சொல்லு யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லை. கோதுமை மா அல்லது அமெரிக்கன் மா என்பார்கள்.

அநேகமாக இவர் தமிழகத்தில் இருந்திருக்கலாம் அல்லது தமிழகத்து சமையல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

மைதா என்ற சொல்லு யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லை. கோதுமை மா அல்லது அமெரிக்கன் மா என்பார்கள்.

அது தான் நானும் யோசித்தேன்.

செய்முறை இணைப்புக்கு நன்றி தாமரை.

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கள் தெருவித்த தமிழ்சிறி ,சுவி ,நாத முனி ,ஈழப்பிரியன்  எல்லோருக்கும் எனது நன்றி .உடனுக்குடன் 

கருத்துக்களுக்கு பதில்  தெரிவிக்க முடியவில்லை மன்னிக்கவும் .

 உண்மைதான் நான் சில வருடங்கள் இந்தியாவில் வசித்திருக்கிறேன் . மைதா என்பதன் விளக்கம் பின்னர் தருகின்றேன் .

Share this post


Link to post
Share on other sites

HOW TO MAKE FRENCH TOAST! EASY RECIPE.

இந்த கானொளியில் இலகுவான முறையில் எப்படி ஒரு பிரெஞ்ச் ரோஸ்ட் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .காணொளியை முழுமையாக பாருங்கள் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பார்கள் . இலகுவாக செய்யக்கூடியது .  செய்து பாருங்கள் .அத்துடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

நன்றி ....

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்படி  முட்டைப் பொரியல்  செய்து பாருங்கள் . முட்டைக் கலக்கி 

சோளம்  ,வெங்காயம் ,மிளகாய் ,மிளகு ,சீரகம் ,சுக்கு பொடி,வெங்காயதாள்  இவை எல்லாம் சேர்த்து எவ்வாறு ஒரு  முட்டைப்பொரியல்  (கலக்கி) செய்வது என்பதை இந்த காணொளியில் காட்டி இருக்கிறேன் குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும் ஏற்றபடி இரண்டு விதமாக செய்து காட்டி இருக்கிறேன் .செய்து பாருங்கள் உடனேயே  முட்டைப்பொரியல் காலியாகிவிடும்  .நீங்களும் செய்து ,சுவையுங்கள் . கருத்துக்களை பகிருங்கள் .சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் ...... நன்றி  வணக்கம் .....

 

 

Share this post


Link to post
Share on other sites

இலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./

இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு  செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு  கீரைப்பிட்டு  செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ .
செய்து பாருங்கள் .நன்றி 

 

 

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

POTATO ONION FRY IN OVEN/உருளைக்கிழங்கு வெங்காயப் பொரியல்....

எப்படி ஓவனில் உருளைக்கிழங்கு,வெங்காயம் ,மசாலா சேர்த்து ஒரு சுவையான பொரியல் அல்லது வறுவல் செய்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பொரியலை சுவைத்து சாப்பிடுவார்கள் .செய்து பாருங்கள் . கானொளியில் தெளிவாக செய்முறை காட்டி இருக்கிறேன் .காணொளியை முழுவதும் பாருங்கள் .கருத்துக்களை பகிருங்கள் ....... நன்றி 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாண முறையில் மீன் சரக்கு கறி / மீன் பத்திய கறி/FISH SARAKKU CURRY

பிள்ளை பெற்ற பெண்களுக்கு கொடுக்கக் கூடிய ஒரு சரக்கு கறி எவ்வாறு மீன் சேர்த்து செய்வது என்பதை தெளிவாக இந்த காணொளி விளக்குகிறது .பிரசவித்த தாய் மார்கள் ,கர்ப்பிணிகள் ,வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள்  ,உறைப்பு சாப்பிட  முடியாதவர்களுக்கு இந்த பத்திய கறி கொடுக்கலாம் . ஒரா மீன் ,பாரை போன்ற மீன்கள்  இதற்கு உபயோகிக்கலாம் .ஒரு மாற்றத்துக்கு இடையிடையே எல்லோரும்  செய்து சாப்பிடலாம் .இந்த  மீன் பத்திய கறி ,செய்து பாருங்கள் அத்துடன் கருத்துக்களை கூறுங்கள் .

 

முட்டை பத்திய கறி எவ்வாறு செய்வது  என்பதை முன்னர் ஒரு பதிவில்  இணைத்திருந்தேன் .பார்க்காதவர்கள்  பாருங்கள் ...

Share this post


Link to post
Share on other sites

HOW TO MAKE SALMON FISH FRY/ சல்மன் மீன் பொரியல்

ட அமெரிக்காவில் கிடைக்கும் சிவப்பு நிற சல்மன் மீனை எப்படி சத்துக்கள் இழக்காமல் குறைந்த அளவு ஒலிவ் எண்ணெயில் எப்படி பொரித்து எடுப்பது என்பதை இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறோம் .சமன் என்றுதான் இதனை உச்சரிப்பார்கள் என்றாலும் உங்கள் புரிதலுக்காக சல்மன் என்றே இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறோம் .

நீங்களும் செய்து பாருங்கள் அத்துடன் உங்கள் சந்தேகங்களை கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

CHICKEN SWEET CORN SOUP/SWEET CORN CHICKEN SOUP/சிக்கன் சுவீட் கார்ன் சூப்

இந்த வீடியோ எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு ஒரு சுவையான CHICKEN SWEET CORN SOUP செய்வது என்பதை விளக்குகின்றது .பெரியவர்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த உணவை செய்து உங்கள் உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிரவும். நன்றி

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

CHICKEN CAPSICUM STIR FRY IN PAN /சிக்கன் குடைமிளகாய் பிரை /சிக்கன் குடைமிளகாய் வறுவல்.

இந்த வீடியோவில் சிக்கன் ,குடைமிளகாய் கொண்டு எப்படி ஒரு இலகுவான பிரை செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த உணவை செய்து நீங்களும் அசத்தலாம் .செய்து பாருங்கள் .....எனது காணொளிகள் பிடித்திருந்தால் எனது சனலை சப்ஸ்கிரைப்  செய்யவும் .அத்துடன்  பிடித்த வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .சந்தேகங்கள் இருந்தால்  தயக்கம் இன்றி கேளுங்கள் .
நன்றி 

 

Share this post


Link to post
Share on other sites

மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு சுலபமாக ,விரைவாக செய்யும் முறை .

இந்த கானொளியில் எப்படி ஒரு பட்டர் சேர்த்த முறுக்கு எளிய சுவையான முறையில் செய்வது என்பதை சொல்லி இருக்கிறோம் .100 % மொறுமொறுப்பான ,சுவையான ஒரு முறுக்கு செய்முறை இது .அத்துடன் நல்ல வெள்ளை நிறத்தில் முறுக்கு வரும்படியான செய்முறை .அளவுகள் பற்றி எந்த கவலையும் இன்றி யாவரும் இலகுவாக செய்யமுடிகிற ஒரு முறை இது

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .எங்கள் காணொளிகள் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள் ,அத்துடன் எங்கள் சேனலை SUBSCRIBE பண்ணுங்கள் . நன்றி

 

 

Share this post


Link to post
Share on other sites

சுவையான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி?

வாழைப் பழம் கொண்டு எவ்வாறு ஒரு சுவையான பணியாரம் செய்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது .இந்த பலகாரம் இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றது .இலகுவான செய்முறை இதில் கூறப்பட்டுள்ளது . நன்றி

 

 

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி, தாமரை.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்சிறி .

CHRISTMAS TURKEY WITH GRAVY IN TAMIL/ வான் கோழி வறுவல் /

இந்த வீடியோவில் எப்படி ஒரு வான் கோழி சமைப்பது என்று காட்டி இருக்கிறோம் .வீடியோவை முழுவதும் பாருங்கள் அபோதுதான் நீங்களும் இப்படி சுவையான வான் கோழியை சமைக்க முடியும் .வான் கோழி சுவையாக சமைப்பதற்கு சேர்க்கும் பொருட்களின் அளவுகள் மிகவும் முக்கியம் என்பதுடன் பல மணி நேரங்கள் சமைக்க வேண்டி இருக்கும் . எனவே இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள் .அத்துடன் உங்கள் கருத்துக்களை ,சந்தேகங்களை  தெரிவியுங்கள் .செய்து பாருங்கள் இந்த விடுமுறை காலங்களை சந்தோசமாக கொண்டாடுங்கள் .

 

 

Share this post


Link to post
Share on other sites

உங்களது சமையல் பக்கத்தை விரும்பி பார்ப்பதுண்டு சகோதரி. விளக்கமாகவும், இலகுவாகவும் சொல்லித்தருகிறீர்கள். நன்றி சகோதரி....!

வான்கோழியை பார்த்ததும் mr .bean தான் நினைவில் வருகிறார்.....!   😂

Image associée

Share this post


Link to post
Share on other sites

துவரம் பருப்பு ரசம் செய்வது எப்படி? /THUVARAM PARUPPU RASAM/paruppu rasam

 

 

எங்களது உணவில் பெரும் பங்கு வகிப்பது ரசம் .இந்த வீடியோவில் எவ்வாறு துவரம் பருப்பு ,உள்ளி ,மிளகு சேர்த்து சுவையான ரசம் செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .நீங்களும் செய்து பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள் .நன்றி .
 

 

நன்றி சுவி 

உங்களை கருத்துக்கு நன்றி . கருத்துக்கள் எங்களை ஊக்க  படுத்தும் நன்றி 

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, Thamarai.k said:

எங்களது உணவில் பெரும் பங்கு வகிப்பது ரசம் .இந்த வீடியோவில் எவ்வாறு துவரம் பருப்பு ,உள்ளி ,மிளகு சேர்த்து சுவையான ரசம் செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .நீங்களும் செய்து பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள் .நன்றி .

செய்முறைக்கும் இணைப்புக்கும் நன்றி தாமரை.

எனக்கு மிகவும் பிடித்த ரசம்.

உடம்பு கொஞ்சம் சுகயீனமான நேரங்களில் ரசம் செய்து குடிக்க மிகவும் தென்பாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

குறைந்த எண்ணையில் நெத்தலி மீன் பொரிப்பது எப்படி ? NETHALI FISH FRY /NETHTHALI MEEN PORIYAL/

குறைந்த எண்ணையில் எவ்வாறு நெத்தலி மீன் பொரிப்பது எவ்வாறு என்று இந்த வீடியோவில் காட்டியுள்ளேன் .நீங்களும் இந்த சுவையான உணவை செய்து பாருங்கள் .கருத்துக்களை தெரிவியுங்கள் .

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தாமரை, அனைத்து சமையல் முறைகளுக்கும் நன்றி. அருமை!!!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ’Innocent until proven guilty’ doesn’t seem to apply to Shavendra: PM Prime Minister Mahinda Rajapaksa today said the international principle that ‘innocent until proven guilty’ does not seem to apply to Sri Lanka’s Army Commander or even to members of his family. In a statement over the collective travel ban imposed on Army Commander Lt. Gen. Shavendra Silva and his family by the US, Mr. Rajapaksa said, “Even though the International Covenant on Civil and Political Rights says that until a person accused of a crime is proved guilty according to law, he should be deemed innocent, this principle does not seem to apply to Sri Lanka’s Army Commander or even to members of his family.” He further said, “Even though we are now in the 21st Century, even members of his family who have not been accused of any wrongdoing have been subject to a collective punishment reminiscent of the practice in medieval Europe. The people should be the judge of how fair this is. Even though this collective punishment has been meted out on the grounds that the Army Commander had committed violations of human rights, no one knows what these allegations are. Our government has already conveyed our displeasure in this regard to the government of the United States in the strongest possible terms. It is because of the historic betrayal committed by the yahapalana government formed by the United National Party, the Tamil National Alliance and the JVP in co-sponsoring UN Human Rights Council Resolution 30/1 in 2015 that other countries are able to name members of our armed forces as violators of human rights. The first operative paragraph of that Resolution had taken note ‘with appreciation’ the September 2015 Report of the Office of the High Commissioner on Human Rights which accused the Sri Lankan armed forces of human rights violations. This report was based on the previous 2011 unofficial report prepared by a three member committee appointed by the then UN Secretary General outside the established procedure of that organisation. In this manner, the UNP-TNA-JVP combine ended up accepting all the unfounded allegations made against our armed forces by various interested parties. Our government has decided to withdraw from the process of co-sponsorship in relation to Resolution 30/1. Even though the Army Commander of our country and his family have been subjected to a collective punishment reminiscent of medieval times, the yahapalana political parties have not condemned it. UNP Parliamentarian Lakshman Kiriella says that this travel ban imposed on the Army Commander and his family is the responsibility of the present government. The JVP says that the USA has imposed a travel ban on the Army Commander and his family at this particular moment due to a deal to ensure that the SLPP obtains a resounding victory at the forthcoming Parliamentary elections. For its part the Tamil National Alliance has welcomed the collective travel ban imposed on the Army Commander and his family. The people should take note of the fact that when the UNP government co-sponsored Resolution 30/1 in the UNHRC, the so called anti-imperialist JVP did not oppose it. From the discussion that has taken place with regard to the collective punishment imposed on the Army Commander and his family, it becomes clear that the political divide in this country is between the patriotic camp which puts the country first, on the one hand, and born traitors who are waiting for the first opportunity to betray the country, on the other hand.” http://www.dailymirror.lk/breaking_news/Innocent-until-proven-guilty-doesnt-seem-to-apply-to-Shavendra-PM/108-183403
    • தாத்தா அப்ப‌டியே அடிச்சு விட‌ப்பா , பின‌லில் ( மும்மாய் இன்டிய‌ன் எதிர் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் என்று , கோப்பையை மும்மாய் தான் தூக்கும் என்று 💪
    • அடுத்தநாட்காலை ஒன்பது மணிக்கு அந்நாட்டில் அந்நாட்டு அரசால் அவர்கள் இன மக்களுக்கே நடைபெற்ற படுகொலைகள் Choeung Ek என்னும் இடத்திலேயே அதிகமாக இடம்பெற்றன. அந்த இடத்தையும் புதைக்கப்பட்ட மக்களின் எலும்புகள் மண்டையோடுகள் மற்றும் ஆடைகள் எனச் சேகரித்து ஒரு நினைவிடத்தை அமைத்துள்ளனர். காலை ஒன்பது மணிக்கு மகிழுந்து எமது தங்குவிடுதிக்கே வந்து எம்மை ஏற்றிக்கொண்டு இன்னும் இரண்டு தங்குவிடுதிகளில் எட்டுப்பேரை ஏற்றிக்கொண்டு ஒருமணி நேரத்தில் அவ்விடத்தை அடையும்போது அங்கே பெரு மழை பெய்துகொண்டிருந்தது. மகிழுந்திலேயே எல்லோருக்கும்  வைத்திருந்தனர். குடையைப் பிடித்தபடி கீழே இறங்க ஒருமணி நேரத்தில் மீண்டும் இங்கே சந்திப்போம் என்றபடி மகிழுந்தில் வந்த உதவியாளர் கூறிவிட்டுச் செல்ல நாம் உள்ளே சென்றோம். முன் வாயிலிலேயே 5 டோலோர்ஸ் கொடுத்தால் ஒரு வயர்லெஸ் ஹெட் போன் தருவார்கள். அதை போட்டுக்கொண்டு நடந்தால் அந்தந்த இடங்களில் நடைபெற்ற விடயங்களைக் கூறிக்கொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட 1975-1979 வரையான காலப்பகுதியில் 1.7 தொடக்கம் 2.5 மில்லியன் மக்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமான வதைமுகாம்களில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். பலர் நோயாலும் பட்டினியாலும்  இறந்தனர். அமெரிக்கப் போரினால் இடம்பெயர்ந்த வியட்னாமியர், கம்போடியா மக்களைத் திருமணம் செய்திருந்த தாய்லாந்து மக்கள், சீனர்கள், கிறித்தவ மதத்தவர்கள் எனப் பலரும் அவர்கள் இலக்காகிக் கொல்லப்பட்டனர். 1979ம் ஆண்டில் வியட்னாம் கம்பூச்சியா மீது படையெடுத்து அப்படுகொலைகளை முடிவுக்குக்கொண்டு வந்தது. எமது நாட்டில் நடந்ததிலும் மோசமாக தம்மின மக்களையே ஒரு குழு அழித்து முடித்தது. அவர்கள் கூறிய விடயங்களும் மழையும் சேர்ந்து அந்த இடங்களைப் பார்ப்பதற்க்கே பயமாக இருக்க முடிந்தவரை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மீண்டும் எம்மை ஏறிக்கொண்டு வதை முகாம் ஒன்றுக்கு கூட்டிச் சென்றனர். அது ஒரு பாடசாலை. அங்கே வகுப்பறைகளை எல்லாம் தம் விருப்பத்துக்கு இடித்து புதிதாக இடைச் சுவர்கள் எழுப்பி சங்கிலிகளால் கட்டி வைத்து வேறுவேறுவிதமாகச் சித்திரவதை செய்ததன் அடையாளங்களும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சித்திரவதை தாங்கமுடியாத பலர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து இற  ந்ததனால் அதைத் தடுக்க கம்பிவேலிகளும் தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தமை இன்றும் அப்படியே இருக்கிறது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் இணையத்தளத்தில் தேடிப் பெறுங்கள்