Jump to content

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!


Recommended Posts

சுவையான ஒரு தயிர்சாதம் குத்தரிசியில்  எப்படி சில நிமிடங்களில் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .

நீங்களும் இந்த முறையில் இந்த சுவையான  தயிர் சாதத்தினை செய்து சாப்பிட்டு பாருங்கள் .அத்துடன் உங்கள் கேள்விகள் கருத்துக்களை என்னுடன் பகிரவும் . நன்றி 

இந்த காலத்தில் உங்கள் பாதுகாப்பும் ,குடும்பத்தினர் பாதுகாப்பும் முக்கியம் உங்கள் நாட்டு அரசு சொல்லும் 

பாதுகாப்பு விதிகளை  பின்பற்றுங்கள் . கொரோனாவுக்கு எதிராய் போராடுவோம் ...

தாமரை 

நன்றிகளுடன் 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 64
  • Created
  • Last Reply

POINT-PEDRO VADAI/பருத்தித்துறை வடை /PARUTHITHURAI VADAI......

பருத்தித்துறை வடை அல்லது தட்டை  வடை  எப்படி செய்வது என்பதை விளக்கி இருக்கிறேன்  இந்த கானொளியில் .இறுதி வரை பாருங்கள்  , நீங்களும்  செய்யலாம் . சந்தேகங்கள்  இருப்பின்  கேளுங்கள் .

தாமரை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2019 at 04:49, Thamarai.k said:

 

இந்த கல்கியை எப்படி செய்து சமைப்பது என்பதே குழப்பமாக உள்ளது.

கல்கிக்கும், ஆம்லெட்டுக்கும் என்ன வித்தியாசம்..? எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கு..?

Link to comment
Share on other sites

//இந்த கல்கியை எப்படி செய்து சமைப்பது என்பதே குழப்பமாக உள்ளது.

கல்கிக்கும், ஆம்லெட்டுக்கும் என்ன வித்தியாசம்..? எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கு..?//

இரண்டுக்கும்  பெரியளவில் வித்தியாசம் இல்லை . சேர்க்கும் பொருட்கள்   சில வேறுபடும் .

 

 

 Jaffna Style Cabbage Fry/யாழ்ப்பாண கோவா வறை/முட்டைகோஸ் வறுவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 10:21, Thamarai.k said:

POINT-PEDRO VADAI/பருத்தித்துறை வடை /PARUTHITHURAI VADAI......

பருத்தித்துறை வடை அல்லது தட்டை  வடை  எப்படி செய்வது என்பதை விளக்கி இருக்கிறேன்  இந்த கானொளியில் .இறுதி வரை பாருங்கள்  , நீங்களும்  செய்யலாம் . சந்தேகங்கள்  இருப்பின்  கேளுங்கள் .

தாமரை 

 

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த வடை, சுட்டா இரண்டு நாளில் முடிந்துவிடும் 

தொடர்ந்து இணையுங்கள் தாமரை

Link to comment
Share on other sites

எமது  வீட்டிலும் அப்படிதான் ,அடிக்கடி செய்வேன் ,பிள்ளைகள்  சாப்பிட்டு முடித்து விடுவார்கள் 

உடனுக்குடன் .கண்டிப்பாக இணைக்கிறேன்  கருத்துக்கு நன்றி .... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2019 at 07:23, Thamarai.k said:

இலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./

இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு  செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு  கீரைப்பிட்டு  செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ .
செய்து பாருங்கள் .நன்றி 

 

 

 

நாங்கள் கோதுமை மாவில் முருங்கை இலை புட்டு செய்வது வழமை, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு வெங்காயம் மிளகாயுடன், செய்து பார்க்கனும் அடுத்த முறை

Link to comment
Share on other sites

உடையார் உங்கள் கருத்துக்கு  நன்றி , செய்து  பாருங்கள் .

SRI LANKAN APPAM WITHOUT YEAST/ சுவையான இலங்கை அப்பம் ஈஸ்ட் சேர்க்காமல் /SRI LANKAN HOPPER/

 

வெள்ளை அப்பம் ,பால் அப்பம் ,முட்டை அப்பம், பனங்கட்டிஅப்பம் ஆகிவை செய்து காட்டி இருக்கிறேன் . இதில் முக்கியமாக வெள்ளை அரிசி , வறுத்த வெள்ளை அரிசி மா ,பால் ,தேங்காய் தேவைப்படும் . வெள்ளை அரிசி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவேண்டும் . அரைத்த பின் மாவை கலந்து ஆறு மணி நேரம் புளிக்க விடவேண்டும் .

இந்த  முறை  இலகுவான முறை  ,செய்து பாருங்கள்  உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளுங்கள் ....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

INGRENDINTS:-

WHEAT FLOUR:- 1 CUP

BANANA - 02

SCRAPED COCONUT :- 2 TABLESPOON

BUTTER :-1 T.SPOON

SUGAR :- 5 T.SPOON

SAULT:- 1/4 T.SPOON

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 19:38, Thamarai.k said:

உடையார் உங்கள் கருத்துக்கு  நன்றி , செய்து  பாருங்கள் .

SRI LANKAN APPAM WITHOUT YEAST/ சுவையான இலங்கை அப்பம் ஈஸ்ட் சேர்க்காமல் /SRI LANKAN HOPPER/

 

வெள்ளை அப்பம் ,பால் அப்பம் ,முட்டை அப்பம், பனங்கட்டிஅப்பம் ஆகிவை செய்து காட்டி இருக்கிறேன் . இதில் முக்கியமாக வெள்ளை அரிசி , வறுத்த வெள்ளை அரிசி மா ,பால் ,தேங்காய் தேவைப்படும் . வெள்ளை அரிசி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவேண்டும் . அரைத்த பின் மாவை கலந்து ஆறு மணி நேரம் புளிக்க விடவேண்டும் .

இந்த  முறை  இலகுவான முறை  ,செய்து பாருங்கள்  உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளுங்கள் ....

தேங்காய் பாலுக்கு பதிலாக மாட்டுப் பால் பாவிக்கலாமோ?
அதைவிட மெல்லிதாக இருக்கிறபடியால் கீழ் சட்டியில் போய் ஒட்டிக் கொள்ளுது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொறு மொறு மசால் வடை செய்வது எப்படி ? /masala vadai/ மொறு மொறு கடலைப்பருப்பு வடை /

INGREDIENTS :- 01 CUP- YELLOW SPLIT PEAS, 01 - ONION 05-, GARLIC 05 -,GREEN CHILI ,06-DRY CHILLI ,01 TABLE SPOON - SOMPU, SALT CURRY LEAF,  OIL
 
தயவு செய்து இந்த வீடியோக்கள் மாற்றும் எனது காணொளிகள்  பிடித்து இருந்தால்  நண்பர்கள் உறவினர்களுடன் 
பகிர்ந்து கொள்ளுங்கள் , அத்துடன் சப்ஸ்கிரைப்  செய்து கொள்ளுங்கள் , கேள்விகள்  தயக்கம் இல்லாமல் கேட்கலாம் . செய்முறைக்கு  வீடியோவை முழுவதுமாக பார்க்கவும் ........
நன்றி  தாமரை 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

JAFFNA ENNAI PUTTU/யாழ்ப்பாண எண்ணெய் புட்டு/யாழ்ப்பாணம் எண்ணெய் பிட்டு

 

 In This Video I Explain To Make Traditional jaffna Ennai Puttu Recipe In Tamil .Please watch video fully .....

Ingredients:-

01 கப் வறுத்த சிவப்பு அரிசி மா 01 கப்

வறுத்த உளுத்தம் மா 01 கப்

சீனி 1/4 கப்

வறுத்த பயறு

தேங்காய் பால்

நல்லெண்ணெய்

சிறிதளவு உப்பு தேவைகேற்ப ....

யாழ்ப்பாண முறையிலான எண்ணெய் பிட்டு செய்து பாருங்கள் ... நீங்களும் ..சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Thamarai.k said:

JAFFNA ENNAI PUTTU/யாழ்ப்பாண எண்ணெய் புட்டு/யாழ்ப்பாணம் எண்ணெய் பிட்டு

 

 In This Video I Explain To Make Traditional jaffna Ennai Puttu Recipe In Tamil .Please watch video fully .....

Ingredients:-

01 கப் வறுத்த சிவப்பு அரிசி மா 01 கப்

வறுத்த உளுத்தம் மா 01 கப்

சீனி 1/4 கப்

வறுத்த பயறு

தேங்காய் பால்

நல்லெண்ணெய்

சிறிதளவு உப்பு தேவைகேற்ப ....

யாழ்ப்பாண முறையிலான எண்ணெய் பிட்டு செய்து பாருங்கள் ... நீங்களும் ..சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் ....

நன்றி தாமரை பகிர்வுக்கு. சந்தேகம் ஒன்றே ஒன்று நான் google map இல் தேடி எப்படி உங்கள் வீட்டிற்கு வரலாம் இந்த புட்டு சாப்பிட?🤔

On 7/6/2020 at 06:03, Thamarai.k said:

மொறு மொறு மசால் வடை செய்வது எப்படி ? /

 
தயவு செய்து இந்த வீடியோக்கள் மாற்றும் எனது காணொளிகள்  பிடித்து இருந்தால்  நண்பர்கள் உறவினர்களுடன் 
பகிர்ந்து கொள்ளுங்கள் , அத்துடன் சப்ஸ்கிரைப்  செய்து கொள்ளுங்கள் , கேள்விகள்  தயக்கம் இல்லாமல் கேட்கலாம் . செய்முறைக்கு  வீடியோவை முழுவதுமாக பார்க்கவும் ........
நன்றி  தாமரை 
 

சப்ஸ்கிரைப்  செய்து கொள்ளுங்கள் 👍

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 2 months later...

அசல் யாழ் கோழிப் புக்கை /Original Jaffna Koli Pukkai /கோழிப் பொங்கல் /Chicken Pongal

எப்படி ஒரு ருசியான அசல் யாழ்ப்பான கோழிப் புக்கை செய்வது என்பதை இந்த கானொளியில் 

காட்டி இருக்கிறேன் . இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்  சுவையான ஒரு யாழ் கோழிப் புக்கை செய்து நீங்களும் அசத்த  முடியும் .தேவையான பொருட்கள்  கானொளியில் சொல்லப்பட்டு இருக்கிறது ,சந்தேகம் இருந்தால்  தயங்காமல் இங்கோ அல்லது videovin கீழோ கேளுங்கள் ,

நன்றி 

தாமரை ...

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.