Jump to content

I Love You! (தயவு செய்து தலைப்பை மாற்றாதீர்கள்)


Recommended Posts

வாசித்ததில் பிடித்தது....

I Love You!

I யப்படாதே கண்ணே!

L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல

O ருங்கிணைந்த இதயம் இருந்தும்

V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே!

E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி

போல இடம்பெறும் நம்காதல்

Y யாரக் கன்னியே

O ருநாள் இந்த

U கத்தின் சரித்திரத்தில் நம்காதல்

இடம்பெறும்!

Link to comment
Share on other sites

வித்தியாசம்.... :) பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நல்ல ஒரு கற்பனை வாழ்த்துகள்,

இதை அப்படியே கொப்பி அடித்து நாளைக்கு நான் வேற முக்கிய்மாக ஆளுக்கு காட்டுவேன்

Link to comment
Share on other sites

ஐ லவ் யூ என்று சொல்லி அடி வாங்குறதை விட இபப்டி வசனத்தில் சொல்லலாம் போல இருக்கு. நல்ல கற்பனை தான் இதை எழுதியவருக்கு. நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி கவி_ரூபன்

Link to comment
Share on other sites

ஐந்துநிமிடம் எடுத்து

லகர வரிசையில் படித்து விட்டு

வ் இவ்விடத்தில்

யு யுத்தம் எற்படுத்த மனதில்லாமல் பாராட்டலேடு

Link to comment
Share on other sites

ஐந்துநிமிடம் எடுத்து

லகர வரிசையில் படித்து விட்டு

வ் இவ்விடத்தில்

யூ யூத்தம் எற்படுத்த மனதில்லாமல் பாராட்டலேடு

இதுவும் நல்லா தான் இருக்கு

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பனை புதுசா இருக்கு..

நன்றி கவி ரூபன் இணைப்பிற்க்கு. :unsure:

Link to comment
Share on other sites

R ஓ எழுதிய கவிதை

N னிதயங்கொள்ளை போக

K ட்ட யாவருமக்கும்

P டித்தததால் சொல்லிவிட்டேன்

C ரிய வரிகளில் பாடிய

M கவி ருபனுடையதென்று..

கவிருபன்

நீங்கள் சொன்னபோது ஐ லவ் யூ வந்தது..

நான் சொன்னபோது.. வரவில்லை.

சொதப்பலாகிவிட்டது..

காதலும் இப்படித்தான் எல்லாருக்கும் வராது.. :unsure:

வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

விகடகவி நீங்களும் நல்லாகத்தான் எழுதி இருக்கிறீங்க. எபப்டி இபப்டி எல்லாம் சிந்தனை வருகின்ரது?

விகடகவி நீண்ட நாளைக்கு பின்னர். நலமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான கவிதை!!!

நல்லாயிருக்கு கவிரூபன் :)

Link to comment
Share on other sites

ஐ - ஐ...

ல - லோ லோ எண்டு உன் பின்னால அலையப்போறன்...

வ்- வ்வவ் வவ் எண்டு குழைக்காமல்..

யூ- யூட் சொல்லீடு பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... :):(:)

அட சத்தியமா இதை நான் சொல்லயில்லை, முந்தி சின்னப்பு சின்னாச்சிக்கு சொன்னதை ஒட்டுக்கேட்ட சாஸ்த் முனிஸுக்கு சொல்லி முனிசை மடக்கினவராம். :angry:

Link to comment
Share on other sites

ஐ - ஐ...

ல - லோ லோ எண்டு உன் பின்னால அலையப்போறன்...

வ்- வ்வவ் வவ் எண்டு குழைக்காமல்..

யூ- யூட் சொல்லீடு பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... :):(:)

அட சத்தியமா இதை நான் சொல்லயில்லை, முந்தி சின்னப்பு சின்னாச்சிக்கு சொன்னதை ஒட்டுக்கேட்ட சாஸ்த் முனிஸுக்கு சொல்லி முனிசை மடக்கினவராம். :angry:

புலநாய்வு மன்னன் இப்போ ஒட்டுக்கேட்கிறீங்களா? :) இதுவும் நல்லாக தான் இருக்கு டன்

Link to comment
Share on other sites

நல்ல ஒரு கற்பனை வாழ்த்துகள்,

இதை அப்படியே கொப்பி அடித்து நாளைக்கு நான் வேற முக்கிய்மாக ஆளுக்கு காட்டுவேன்

காதலில் பிரிந்தவன் ...காதலியை தெற்றும் கவிதை இது

சோ... அனுபவமிருக்குதுங்களோ? :P

Link to comment
Share on other sites

காதலில் பிரிந்தவன் ...காதலியை தெற்றும் கவிதை இது

சோ... அனுபவமிருக்குதுங்களோ? :P

நம்மளுக்கு பிரிந்த அனுபவம் இல்லை பட் வேற அநுபவம் இருக்கு ஆகையால் தான் இதை கொடுக்கிறேன் என்று சொன்னனான் குட்டிஸ்,தாங்கள் எப்படியாம்

:):(

Link to comment
Share on other sites

நம்மளுக்கு பிரிந்த அனுபவம் இல்லை பட் வேற அநுபவம் இருக்கு ஆகையால் தான் இதை கொடுக்கிறேன் என்று சொன்னனான் குட்டிஸ்,தாங்கள் எப்படியாம்

:):(

இன்னமும் பிரியிற நிலை வரலை... :P

Link to comment
Share on other sites

என்ன போல பிறீய இருந்தா இந்த பிரச்சினையெல்லாமில்லை

தெரியுது 24 hour ம் யாழ்களத்தில் செய்தி வாசிச்சுகிட்டிருக்கீங்க :P

Link to comment
Share on other sites

இன்னமும் பிரியிற நிலை வரலை... :P

அப்படியே உங்கள் பாதையில் செல்லுங்கோ

:)

Link to comment
Share on other sites

ஆகா.... அட்டகாசமா போகிறது.....

இப்படித் தான் நான் சின்னப் பொடியனா இருக்கும் போது (இப்ப மட்டும் பெரிய பொடியன் என்ற நினைப்பா....) ஒருவரிடம் கேட்டேன் கவிதை எழுதுவது எப்படி என்று....அதற்கு அவர் அ தொடங்கி.... ஓள வரை வார்த்தைகளைப் போட்டு எழுதினால் அது தான் கவிதை என்றார்... உண்மையென்று நம்பி எழுதினது கீழுள்ள கவிதை(?!).... நான் பகிர்ந்து கொண்ட கவிதையின் சாயல் இதில் தெரியும்...

ம்மை அப்பனை வணங்கி

ண்மையைப் பெருக்கி

லம் என்பதை இல்லாதாக்கி

தலே கடமை என உணர்ந்து

ண்மையை உள்ளத்தில் விதைத்து

ருக்கோர் உத்தமனாய் நடந்து

ல்லாரும் எல்லாமும் பெற்று

ர் பூட்டி

லகு

ட்டி

யம் அறவே நீக்கி

ருமையுள்ளானை ஒருநாளும் மறவாது

துதலே வாழக்கைக்குச் சிறந்த

ஓளடதம் என வாழ்ந்திடுவோம்!

குறிப்பு : அ, ஆ படிப்பிக்க அருமையான வழியென்று யாராவது தமிழ்க் கல்வித் திட்டத்தில் சேர்க்க சிபாரிசு செய்தால் நான் பொறுப்பல்ல :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.