Sign in to follow this  
putthan

ஓ .. உதுக்குத்தானோ

Recommended Posts

 

 

இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம்.

 

முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும்  இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை

கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும்.

அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்"

பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன்.

 

வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு  பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு,  குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு  தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்..

எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று  மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ‍ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று  கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார்.

கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில்  இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன்.

மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.     நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள்  வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு...

 

வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்...

மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்..

 

இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்...

 

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

 

 

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

 • Like 3
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, putthan said:

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, putthan said:

"சாய்ராம்"

அப்ப............................. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை பக்தியெண்டு  ஜமாய்க்கிறீஙகள்........பாவம் சிட்னி முருகன்.:grin:

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
16 hours ago, putthan said:

எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள். எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.    

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, putthan said:

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

Share this post


Link to post
Share on other sites
On 4/25/2019 at 10:29 PM, ஈழப்பிரியன் said:

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, putthan said:

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

சிட்னி முருகன் விட மாட்டான்....அவனே ஒர் போர்வீரன் ...அவனை தாண்டித்தான் ....மேலும் நாங்கள் ஜனநாய‌கவாதிகள் க்ண்டியளோ 

Share this post


Link to post
Share on other sites

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

Share this post


Link to post
Share on other sites
On 4/25/2019 at 10:16 PM, suvy said:

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....சரியா சொன்னீங்கள் சமயம் பார்த்து ஆப்பு வைப்பினம்.L

On 4/26/2019 at 9:20 AM, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

சாமிக்கு மட்டுமல்ல இப்ப சாமியின்ட எஜன்ட் மாருக்கும் பாதுகாப்பு கொடுக்கினம்...

On 4/26/2019 at 1:15 PM, தமிழ் சிறி said:

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

ராமராஜ்  கொட்டன் வேஸ்டிகடையில் ஒட்டுற பெல்ட் வாங்கி கட்டியபடியால் பயப்பிடாமல் இருந்திட்டேன் ...😄

Share this post


Link to post
Share on other sites
On 4/26/2019 at 6:58 PM, மல்லிகை வாசம் said:

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

Share this post


Link to post
Share on other sites
On 4/28/2019 at 9:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

மாமிமாருடன் சவாலுக்கு போகலாம் ஆனால் சாமிமாருடன் சாவாலுக்கு போகக்கூடாது...சாபம் போட்டுவிடிவினம்

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

முருகா என்று சொல்லி கொண்டு வீட்டில இருக்கிறதுதான் நல்லம் போல கிடக்கு 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, மல்லிகை வாசம் said:

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

வருசப் பிறப்புக்கு கோயிலுக்கு(தமிழ்,சிங்களம்,தெலுங்கு ,ஹிந்தி)போயிருந்தேன் ஐயர் பூஜை முடிந்தவுடன்  ராசிபலன் வாசிக்கிறேன்    என்று ,இந்த ராசிக்கு 5  வரவு 5 செலவு,அந்த ராசிக்கு 6 வரவு 4 செலவு..Balance sheet   வாசித்தார் ...  .ஒவ்வோரு வருசமும் வாசிக்கிறார் நாங்கள் வேலைக்கு போறம் சம்பளம் தாராங்கள்...கிழமை முடிய அதுவும் முடியும் மீண்டும் அதே பல்லவி ....

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • என்ன இருந்தாலும் ஆம்பள... வா. மணிகண்டன்   கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்கள் தின வாழ்த்துகள் கண்களில் தென்பட்டது. கிழவன் கோவணம் கட்டிய கதையாக. பெரும்பாலும் ஆண்களுக்கு ஆண்களே சொல்லிக் கொண்ட, சிதறிக் கிடந்தத அந்த வாழ்த்துகளைப் பார்த்த போது நினைவுகள் பால்யத்துக்கு போய்த்தான் நின்றது. எனக்கும் தம்பிக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வயது வித்தியாசம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்பதாலோ என்னவோ பள்ளிக்கூடம் செல்லும் வரைக்கும் அமத்தாவிடம்தான் அதிகமாக இருந்த ஞாபகம். அமத்தா ஓர் ஆணாதிக்கவாதி. பெண்களைவிடவும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர். ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தை விதைத்து வைத்திருந்தார். அதே நினைப்புடன்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினேன்.பள்ளிக்குச் சென்ற முதல் சில வருடங்கள் முழுமையாக நினைவில் இல்லை.   இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சத்தியமங்கலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அங்கேயொரு ராட்சஸி ஆசிரியையாக இருந்தார். சித்ரா. இப்பவும் ஏதாவது முறையற்ற காமக்கதைகள், வில்லியாக யாரைவாயது சித்தரிக்க வேண்டுமானால் நான் பயன்படுத்துகிற பெயர் அது. அந்த ராட்சஸிக்கு எப்படித்தான் அப்படியெல்லாம் தோன்றுமோ தெரியவில்லை- வகுப்பறையில் ஒரு பையன், ஒரு பெண் என்று மாற்றி மாற்றி அருகில் அமர வைத்துவிட்டார். கொஞ்சம் விவரம் வந்த பிறகு அப்படி அமர்ந்திருந்தால் கூட எசகுபிசகாக எதையாவது செய்து பார்த்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் ‘கேர்ள்ஸ் மேல பாய்ஸ் முட்டக் கூடாது’ என்று தொடை இரண்டையும் சேர்த்து இறுக்கி அமர்ந்து கொள்வேன். இரண்டு பக்கங்களில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணின் முகம் கூட ஞாபகமில்லை. ஆனால் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த பானுவின் ஞாபகம் இருக்கிறது. அவளும் ஒரு ராக்காஸி. அவளுடைய வேலையே என்னைக் கிள்ளி வைப்பதுதான். எப்பொழுது வேண்டுமானாலும் கிள்ளி வைக்கும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆரம்பத்தில் எதிர்த்துப் பார்த்தேன். மிஸ்ஸிடம் சொல்லி வைத்தேன். ‘தொணதொணன்னு பேசிட்டு இருக்கான் மிஸ்’ என்று அவள் சமாதானம் சொன்னால் போதும். சித்ரா மிஸ்ஸூம் சேர்ந்து அடிப்பார். சித்ராவிடம் அடிவாங்குவதற்கு பதிலாக இவளது கிள்ளலோடு நிற்கட்டும் என்று அவள் என்னதான் கிள்ளினாலும் பொங்கி வரும் அழுகையை அப்படியே அடக்கிக் கொள்வேன்.    பானுவுக்கு ஒண்ணுக்கு வந்தால் கூட என்னைக் கிள்ளி வைப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கர்ண கொடூரி. அப்படி அவள் கிள்ளிக் கிள்ளி, அமத்தா ஊட்டி வளர்த்த ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்பதெல்லாம் தொடை வழியாக வழிந்து கொண்டேயிருந்தேது. ‘அவளை எப்படியாச்சும் கொன்றுவிட வேண்டும்’ என்றெல்லாம் கூட திட்டமிட்டேன். அவளைப் பார்த்தாலே பயமாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல சித்ராவும் பானுவும் என் தொடை மீது கதக்களி ஆடி, குண்டம் இறங்கிக் கொண்டேயிருந்தார்கள். ஒருவழியாக அம்மாவுக்கு பணியிட மாறுதல் கிடைக்க அந்த வருடம் பள்ளிக்கூடம் மாற்றிவிட்டார்கள். அதனால் தப்பித்தேன். இல்லையென்றால் வெறியெடுத்த சைக்கோவாகியிருக்கக் கூடும். எப்படிச் சொல்கிறேன் என்றால் இன்று வரைக்கும் எனக்கும் அவ்வப்பொழுது கனவில் வந்து பானு கிள்ளி வைக்கிறாள்; கடிக்கிறாள். கடிக்கிறாள் என்றால் நடிகையொருத்தி நாயகனின் காதை செல்லமாகக் கடிப்பது போல நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது.    கடந்த வாரத்தில் வந்த கனவைச் சொல்கிறேன். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் உடல் மிதந்து வருகிறது. முகம் நீருக்குள் புதைந்திருக்கிறது. ஒரு நீண்ட குச்சியை எடுத்து உடலை இழுக்கிறேன். ஓர் அசைவுமில்லை. பக்கத்தில் வந்தவுடன் உடலைத் திருப்பினால் தலைமுடி மட்டும் கிராப் வெட்டப்பட்டு பானுவைப் போல இருக்கிறது. முகம் தெளிவில்லை. திடீரென்று எழுந்தவள் என்ன செய்திருப்பாள் என நினைக்கிறீர்கள்?  நன்றி சொல்லியிருப்பாள் என்று சிலர் கருதக் கூடும். தொடையைக் கிள்ளியிருப்பாள் என்று பலர் நினைக்கக் கூடும். இரண்டுமில்லை- முதல் வேலையாக கழுத்துக்குக் கீழாக தோள்பட்டையில் வெறுவெறுவென்று கடிக்கத் தொடங்கிவிட்டாள். ரத்தம் வாய்க்கால் நீரோடு கலந்து பிசுபிசுத்து ஓடுகிறது. எப்படித் தப்பித்தேன் என்று தெரியவில்லை. கனவில் பெண்ணொருத்தி வந்து கடித்து வைத்தாள் என்று மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்த மாதிரி சொன்னால் அடுத்தவர்களுக்கு எப்படியெல்லாம் கற்பனை ஓடும்? வெளியில் சொல்லவா முடியும்? உங்களிடம்தான் கொட்ட முடிகிறது. பானு இன்னமும் Nightmare என்பதை வேறு எப்படிப் புரிய வைப்பது.    பானு கதை இப்படி என்றால் ஐந்தாம் வகுப்பில் மகேஸ்வரி என்றொருத்தி இருந்தாள். கருகருவென்று வாட்டசாட்டமாக இருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரைதான் என்னை இருபாலர் பள்ளியில் படிக்க வைத்தார்கள். மகேஸ்வரி ஒரு பெரிய ரவுடி. கையில் சிக்கினால் சாத்திவிடுவாள். அவளிடம் நான் வம்பு செய்ததாக எந்த நினைவுமில்லை. அன்றைக்கும் இப்படித்தான் ஒல்லிப்பிச்சானாக இருப்பேன். அவளிடம் வம்பு செய்கிற அளவுக்கு உடலில் ஓட்டம் போதாது. அப்படி ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது வேறொரு பெண்ணிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது பார்த்து ஓர் ஆசிரியை வந்துவிட்டார். வகுப்பறையில் நான்கைந்து பேர்தான் இருந்தோம். டீச்சர் விசாரணையைத் தொடங்கினார். எல்லோரும் ஒவ்வொரு காரணத்தைச் சொன்னார்கள். முந்திரிக்கொட்டையாக நான்தான் மகேஸ்வரிதான் முழுமையான காரணம் என்று சொல்லிவிட்டேன். அப்பொழுதும் கூட ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணம் எனக்குள் உறங்கியிருந்திருக்க வேண்டும். டீச்சர் மகேஸ்வரியை நான்கு சாத்து சாத்திவிட்டுச் சென்றுவிட்டார். மகேஸ்வரி அழுது கொண்டிருந்தாள். அப்பொழுதாவது அமைதியாக இருந்திருக்கலாம். பக்கத்தில் போய் ‘இனிமே யாரையும் அடிக்காத’ என்றேன். சொல்லி வாய் மூடவில்லை. முறைத்துவிட்டு ஒரு தள்ளு தள்ளினாள் பாருங்கள். சுவரோடு சுவராக அப்பினேன்.  வெறியெடுத்து எழுந்தவள் நரம்படி நாராயணனாக இருந்த என் இரண்டு கைகளையும் பின்னால் சேர்த்து அவளது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு தனது முட்டியை வைத்து முதுகில் நான்கைந்து இடி இடித்தாள். சுவரில் மோதிய போதே கண்கள் இருண்டு, பாதி சிறுநீர் பை நிரம்பியிருந்தது. அவள் முட்டியை வைத்து இடிக்கவும், சிறுநீர் பெருக்கெடுக்க மூச்சே நின்றுவிட்டது. திருப்பி அடிக்காவிட்டாலும் தொலைகிறது. என்னால் தப்பிக்கவும் முடியவில்லை. தனது வெறியெல்லாம் தீர்ந்த பிறகு ‘இனிமே டீச்சர்கிட்ட சொல்லி வைக்காத’ என்றாள். அழுதபடியே கழிப்பறையை நோக்கி ஓடினேன். அவளையும் கொன்றுவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.    இப்பொழுது பானு, மகேஸ்வரியெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சிறு வயதிலேயே ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டவர்கள் அவர்கள்தான். ஒருவேளை அவர்களையும் கீழே போட்டு மிதிக்கும் ஆண்கள் கணவனாக வந்திருக்கலாம் அல்லது எவனாவது முரட்டு அடி வாங்கிக் கொண்டிருக்கலாம். பானு, மகேஸ்வரி மாதிரியான பெண்களை எல்லாம் எதிர்கொண்ட வாழ்க்கையில் அடுத்த ஏழு வருடங்களுக்கு பெண் வாசமே இல்லை. சைட் அடித்துக் கொண்டு திரிந்தாலும் பெண்களின் பக்கத்திலேயே போனதில்லை. அதனால் அவர்களும் என்னை அடிக்கவில்லை. ஆனால் பெண்களிடம் போனால் அடி விழும் என்கிற பயம் மட்டும் ஆழ ஒட்டிக் கொண்டது. பெண்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த பயம்தான் அதிகம்.இந்த லட்சணத்தில் ‘ஆண்கள் தினம்’ வேறு கொண்டாடுகிறார்கள். ‘ஆணாகப் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் டோலி’ என்று ஆல்பர்ப்பஸ் அங்கிள் ஆவதற்கு முயற்சி செய்யும் போது கூட இந்த பயம்தான் எட்டிப் பார்க்கிறது.  இதையெல்லாம் சொன்னால் ‘கதை விடுறான்’ என்று முகமூடி ராஜேஷ் மாதிரியான ஆட்கள் கலாய்க்கக் கூடும். நீங்களே சொல்லுங்கள் - இந்தக் காலத்தில்  யாரைத்தான் கலாய்க்காமல் விட்டுவைக்கிறார்கள்?    http://www.nisaptham.com/2019/11/blog-post_21.html
  • தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர் இல்லாவிட்டால் என்ன  செய்வதாக உத்தேசம்  ?  இந்தியாவில் இருக்கும் பரந்தன் ராஜன் குழுவினரை இறங்குவீர்களா ?  அல்லது பழிவாங்கும் ஆவேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளை தூண்டி விடுவீர்களா  இந்திய சிதறினால்  மட்டும்தான் தமிழருக்கு விடுதலை. 
  • தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது.