• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த கோமதியின் வெற்றி நிமிடங்கள்

Recommended Posts

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தங்கத் தமிழ் மங்கை... கோமதிக்கு பாராட்டுக்கள்.
ஒலிம்பிக்கிலும்  தங்கம் பெற வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் கோமதி.......!  👍

 

Share this post


Link to post
Share on other sites

கோமதியின்   துணிவுக்கும் விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள் 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் கோமதி.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் கோமதி. 

 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and text

வேதனையில்லாமல், சாதனை கிடையாது...

 

Image may contain: one or more people, people playing sports, basketball court and text

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மங்கை கோமதிக்கு பாராட்டுக்கள். மேலும் உலகதரப் போட்டிகளில் பங்குபற்றித் தங்கம் பெற வாழ்த்துக்கள்.!!

 

உலக தரத்தில் மற்றும் கண்டங்கள் தரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு நாட்டு விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு, முகாமையாளர், பயிற்சியாளர், உதவியாளர்கள் எனப் பலரின் பாதுகாப்பையும் உதவிகளையும் அந்தந்த நாடுகளின் அரசுகள் ஏற்படுத்திக் கொடுப்பது வழமை. கிழிந்த மற்றும் பொருந்தாத காலணிகளுடன் வீராங்கனை கோமதி போட்டியில் பங்குபற்றியபோது, தமிழிச்சி என்பதால்....! மேற்படி உதவிகளை இந்தியநாடு வழங்காது புறக்கணிக்கப்பட்டாரா....??

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஆனால், அன்று எம்மவர்கள் படுகொலைகளை நிறுத்த ஒரு பெருந்தெருவை மறித்த பொழுது, சட்டம் வேகமாக பலமாக பாய்ந்தது.
    • இலங்கையில் மீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி படத்தின் காப்புரிமை Getty Images ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த புதிய கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்தர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் 9 கட்சிகள் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.   படத்தின் காப்புரிமை Sajith/ Twitter ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். யானை அல்லது அன்னம் சின்னத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தாம் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் செயற்பட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது. எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இதயம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். எனினும், அந்த சின்னத்திற்கு மற்றுமொரு கட்சி உரிமை கோரியுள்ளது. தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே இதயம் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-51542383
    • சர்வதேச போட்டிகளில் நடத்தப்படும் சாதனைகளையும் தொழில் முறை அல்லாத உள்ளூர் போட்டிகளில் நடத்தப்படும் சாதனைகளையும் ஒப்பிடக்கூடாது என்று கிரண் ரிஜ்ஜூ கூறியிருந்தார். ஸ்ரீநிவாச கௌடாவை உசைன் போல்ட் உடன் ஒப்பிடுவதற்கு, அவர் கலந்துகொண்ட கம்பாலா எருமை பந்தயத்தை நடத்திய அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நேரத்தை கணக்கிட துல்லியமான வழிமுறைகள் உள்ளன," என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர். தனியாக ஒருவர் ஓடிக் கடப்பதற்கு, வேகமாக ஓடும் எருமைகளுடன் சேர்ந்து ஓடிக் கடப்பதற்கும் வேறுபாடு இருப்பதாக வல்லுனர்களும் தெரிவித்தனர். https://www.bbc.com/tamil/india-51545124   பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.61 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
    • 1996ல் ரஜினியின் வாய்ஸ் தேர்தலில் எதிரொலித்தது போன்று 2021 தேர்தலில் விஜய் வாய்ஸ் எதிரொலிக்குமா?    
    • Here's how you can effectively say no: Say it. Don't beat around the bush or offer weak excuses or hem and haw. ... Be assertive and courteous. ... Understand peoples' tactics. ... Set boundaries. ... Put the question back on the person asking. ... Be firm. ... Be selfish.