Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலை தாக்குதலிலும் அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தற்கொலை தாக்குதலிலும் அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்!

கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது.

இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும் கட்சியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் நிலை தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை ஆராய்ந்து.

இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோய் அரியரட்னம், குறித்த தாக்குதலில் அந்தோனியார் திருச்சுரூபம் எந்தவித சேதமும் இன்றி அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

http://athavannews.com/தற்கொலை-தாக்குதலிலும்-அந/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மக்களை ரட்சிக்க வந்த கர்ததர் மக்களை அழிய விட்டு அது பற்றி சிறிதும் கவலைப்படமல்  தனது சிலையை மட்டும் காப்பாற்றி உள்ளார். சொன்னது நானல்ல அருட்தந்தை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.