ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

1200px-ICC_Cricket_World_Cup_2019_logo.s

வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம்.

இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன்.
இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.

 • Like 12
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

தொடங்குங்கள் எமது ஆதரவு எப்போதும் உண்டு பிரியன்.......!   👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நானும் யோசித்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்குமோ தெரியாது.

கேள்விக்கொத்து தயாரிக்க உதவி தேவையென்றால் சொல்லுங்கள்.

 

Schedules:

https://www.icc-cricket.com/cricket-world-cup/fixtures

 

🏆🏆ICC WORLD CUP 2019 🏆🏆

30 May 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇿🇦 RSA 2:30pm
31 May 🇪🇸WI vs 🇵🇰PAK 2:30pm
01 June 🇳🇿NZ vs 🇱🇰SL 2:30pm
01 June 🇦🇫AFG vs 🇬🇧AUS 5:30pm
02 June 🇿🇦RSA vs 🇧🇩BD 2:30pm
03 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇵🇰PAK 2:30pm
04 June 🇦🇫AFG vs 🇱🇰SL 2:30pm
05 June 🇿🇦RSA vs 🇮🇳IND 2:30pm
05 June 🇧🇩BD vs 🇳🇿NZ 5:30pm
06 June 🇬🇧AUS vs 🇪🇸WI 2:30pm
07 June 🇵🇰PAK vs 🇱🇰SL 2:30pm
08 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇧🇩BD 2:30pm
08 June 🇦🇫AFG vs 🇳🇿NZ 5:30pm
09 June 🇮🇳IND vs 🇬🇧AUS 2:30pm
10 June 🇿🇦RSA vs 🇪🇸WI 2:30pm
11 June 🇧🇩BD vs 🇱🇰SL 2:30pm
12 June 🇬🇧AUS vs 🇵🇰PAK 2:30pm
13 June 🇮🇳IND vs 🇳🇿NZ 2:30pm
14 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇪🇸WI 2:30pm
15 June 🇱🇰SL vs 🇬🇧AUS 2:30pm
15 June 🇿🇦RSA vs 🇦🇫AFG 5:30pm
16 June IND🇮🇳 vs PAK🇵🇰 2:30pm
17 June 🇪🇸WI vs 🇧🇩BD 2:30pm
18 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇦🇫AFG 2:30pm
19 June 🇳🇿NZ vs 🇿🇦RSA 2:30pm
20 June 🇬🇧AUS vs 🇧🇩BD 2:30pm
21 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇱🇰SL 2:30pm
22 June 🇮🇳IND vs 🇦🇫AFG 2:30pm
22 June 🇪🇸WI vs 🇳🇿NZ 5:30pm
23 June 🇵🇰PAK vs 🇿🇦RSA 2:30pm
24 June 🇧🇩BD vs 🇦🇫AFG 2:30pm
25 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇬🇧AUS 2:30pm
26 June 🇳🇿NZvs 🇵🇰PAK 2:30pm
27 June 🇪🇸WI vs 🇮🇳IND 2:30pm
28 June 🇱🇰SL vs 🇿🇦RSA 2:30pm
29 June 🇵🇰PAK vs 🇦🇫AFG 2:30pm
29 June 🇳🇿NZ vs 🇬🇧AUS 5:30pm
30 June 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇮🇳IND 2:30pm
01 July 🇱🇰SL vs 🇪🇸WI 2:30pm
02 July 🇧🇩BD vs 🇮🇳IND 2:30pm
03 July 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ENG vs 🇳🇿NZ 2:30pm
04 July 🇦🇫AFG vs 🇪🇸WI 2:30pm
05 July 🇵🇰PAK vs 🇧🇩BD 2:30pm
06 July 🇱🇰SL vs 🇮🇳IND 2:30pm
06 July 🇬🇧AUS vs 🇿🇦RSA 2:30pm
09 July 1st semi-final 2:30pm
11 July 2nd semi-final 2:30pm
14 July 🏆CUP FINAL🏆 2:30pm

 

 

 

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

சத்தியசோதனை.,சங்கத்தலைவரே வந்திட்டார்.எங்கேப்பா பகலவன்😀

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

தொடங்குங்கள் எமது ஆதரவு எப்போதும் உண்டு பிரியன்.......!   👍

நன்றி.தொடர்ந்தும் ஆதரவைத் தாருங்கள்.

 

4 hours ago, கிருபன் said:

கேள்விக்கொத்து தயாரிக்க உதவி தேவையென்றால் சொல்லுங்கள்.

 

உதவி தேவையென்றால் என்று இழுக்கிறீர்கள்.
நிச்சயம் தேவை.
2016 இல் நடந்த போட்டியைப் பார்த்து கேள்விக் கொத்து தயாரிப்பமா என்று பார்த்தேன்.
குரூப் எ பி என்றெல்லாம் இருக்கு.இந்தப் போட்டியில் அப்படி ஒன்றையும் காணவில்லை.சரி இந்த முறை குரூப் இல்லாமல் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

 

4 hours ago, நந்தன் said:

சத்தியசோதனை.,சங்கத்தலைவரே வந்திட்டார்.எங்கேப்பா பகலவன்😀

கூப்பிடுங்க கூப்பிடுங்க எல்லோரையும் கூப்பிடுங்க.

 

அது தானே.இம்முறை ஐபிஎல் போட்டியும் விடுபட்டுப் போச்சு.யாராவது நடாத்துவாங்கள் என்றால் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள்.
பெடியள் போராடுவாங்கள் தானே என்று வெளியே இருந்து விடுப்பு பார்த்த மாதிரி போய்விடக் கூடாது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது T20 போட்டி இல்லை. ஒரு நாள் போட்டி! தலைப்பை நிர்வாகம் மாற்றினால் நல்லது

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் தோழர்.. சிறக்கட்டும் தங்கள் பணி..💐

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

200px-ICC_Cricket_World_Cup_2019_logo.sv

 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 பன்னிரண்டாவது போட்டி. 


போட்டிகள் 30 மே 2019 இலிருந்து 14 ஜூலை 2019 வரை நடைபெறுகின்றது.
இப்போட்டியில் பத்து நாடுகள் பங்குபெற்றுகின்றன

போட்டி நடாத்தும் நாடு
1 23px-Flag_of_England.svg.png இங்கிலாந்து 

ICC வரிசையில் முன்னணியில் நிற்கும் நாடுகள்
2 23px-Flag_of_Australia_%28converted%29.s அவுஸ்திரேலியா
3 23px-Flag_of_Bangladesh.svg.png பங்காளாதேஷ்
4 23px-Flag_of_India.svg.png இந்தியா
5 23px-Flag_of_New_Zealand.svg.png நியூஸிலாந்து
6 23px-Flag_of_Pakistan.svg.png பாகிஸ்தான்
7 23px-Flag_of_South_Africa.svg.png தென்னாபிரிக்கா
8 23px-Flag_of_Sri_Lanka.svg.png சிறிலங்கா

2018 உலகக்கிண்ண தேர்வுக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
9 23px-Flag_of_Afghanistan.svg.png ஆப்கானிஸ்தான்
10 23px-WestIndiesCricketFlagPre1999.svg.pn மேற்கு இந்தியத்தீவுகள்

ஆரம்பச் சுற்றுப்போட்டிகள் தொடர் சுழல் (Round-Robin) முறையில் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு நாடுகளும் மற்றைய ஒன்பது நாடுகளுடன் மோதும்.


மொத்தமாக 45 போட்டிகள் முடிந்த பின்னர் முதலில் வரும் நான்கு நாடுகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும்.


அணிகளுக்கு புள்ளிகள் கொடுக்கும் முறை:

 • வெற்றி (Win)  - 2
 • தோல்வி  (Loss)- 0
 • சமநிலை (Tie) - 1
 • முடிவில்லை (No Result) - 1

மேலதிகமாக வரிசையானது ஓட்டவித்தியாசம், ஓட்டவிகிதம் போன்ற தரவுகளை வைத்து நிர்ணயிக்கப்படும்.

அரையிறுதி ஆட்டங்கள் பின்வருமாறு நடக்கும்.

 • முதலாவது அணி எதிர் நான்காவது அணி
 • இரண்டாவது அணி எதிர் மூன்றாவது அணி

அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 14 ஜுலை அன்று இறுதிப்போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடும்.

Fixtures

 

All times are in British Summer Time (UTC+01:00)
30 May 2019 
10:30 
Scorecard
v
 
 
 
The Oval, London
 
31 May 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Trent Bridge, Nottingham
 
1 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Sophia Gardens, Cardiff
 
1 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
County Ground, Bristol
 
2 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
The Oval, London
 
3 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Trent Bridge, Nottingham
 
4 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Sophia Gardens, Cardiff
 
5 June 2019 
10:30 
Scorecard
India 23px-Flag_of_India.svg.png
v
 
 
 
Rose Bowl, Southampton
 
5 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
The Oval, London
 
6 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Trent Bridge, Nottingham
 
7 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
County Ground, Bristol
 
8 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Sophia Gardens, Cardiff
 
8 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
 
9 June 2019 
10:30 
Scorecard
v
23px-Flag_of_India.svg.png India
 
 
 
The Oval, London
 
10 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Rose Bowl, Southampton
 
11 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
County Ground, Bristol
 
12 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
 
13 June 2019 
10:30 
Scorecard
India 23px-Flag_of_India.svg.png
v
 
 
 
Trent Bridge, Nottingham
 
14 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Rose Bowl, Southampton
 
15 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
The Oval, London
 
15 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
Sophia Gardens, Cardiff
 
16 June 2019 
10:30 
Scorecard
India 23px-Flag_of_India.svg.png
v
 
 
 
Old Trafford, Manchester
 
17 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
 
18 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Old Trafford, Manchester
 
19 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Edgbaston, Birmingham
 
20 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Trent Bridge, Nottingham
 
21 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Headingley, Leeds
 
22 June 2019 
10:30 
Scorecard
v
23px-Flag_of_India.svg.png India
 
 
 
Rose Bowl, Southampton
 
22 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
Old Trafford, Manchester
 
23 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Lord's, London
 
24 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Rose Bowl, Southampton
 
25 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Lord's, London
 
26 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Edgbaston, Birmingham
 
27 June 2019 
10:30 
Scorecard
India 23px-Flag_of_India.svg.png
v
 
 
 
Old Trafford, Manchester
 
28 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
 
29 June 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Headingley, Leeds
 
29 June 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
Lord's, London
 
30 June 2019 
10:30 
Scorecard
v
23px-Flag_of_India.svg.png India
 
 
 
Edgbaston, Birmingham
 
1 July 2019 
10:30 
Scorecard
v
 
 
 
 
2 July 2019 
10:30 
Scorecard
v
23px-Flag_of_India.svg.png India
 
 
 
Edgbaston, Birmingham
 
3 July 2019 
10:30 
Scorecard
v
 
 
 
 
4 July 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Headingley, Leeds
 
5 July 2019 
10:30 
Scorecard
v
 
 
 
Lord's, London
 
6 July 2019 
10:30 
Scorecard
India 23px-Flag_of_India.svg.png
v
 
 
 
Headingley, Leeds
 
6 July 2019 
13:30 (D/N) 
Scorecard
v
 
 
 
Old Trafford, Manchester
 

Knockout stage

 

 

 
Semi-finals   Final
 
           
 
9 July – Old Trafford, Manchester    
 
 
Qualifier 1  
 
14 July – Lord's, London
 
Qualifier 4    
 
   
 
11 July – Edgbaston, Birmingham
 
     
 
Qualifier 2  
 
 
 
Qualifier 3    
 

Semi-finals

9 July 2019 
10:30 
Scorecard
Qualifier 1
v
Qualifier 4
 
 
 
Old Trafford, Manchester
 
11 July 2019 
10:30 
Scorecard
Qualifier 2
v
Qualifier 3
 
 
 
Edgbaston, Birmingham
 

Final

14 July 2019 
10:30 
Scorecard
Winners Semi-final 1
v
Winners Semi-final 2
 
 
 
Lord's, London
 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தொடங்குங்கள் எமது ஆதரவு எப்போதும் உண்டு

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!


இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.


போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 

 • Like 8
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Quote

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)


நாலாவதை சரியாக கணிப்பவர்களுக்கும் புள்ளி  கிடைக்க வேண்டுமல்லவா  ஈழபிரியன் அண்ணா? 4,3,2,1 முறையே புள்ளிகளை வழங்கினால் என்ன??

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:


நாலாவதை சரியாக கணிப்பவர்களுக்கும் புள்ளி  கிடைக்க வேண்டுமல்லவா  ஈழபிரியன் அண்ணா? 4,3,2,1 முறையே புள்ளிகளை வழங்கினால் என்ன??

நுணாவிலான்
கேள்வி 46 இதே கேள்வி தான்.
கேள்வி 49-50 உம் இதே தான்.
ஒரு போனஸ் ஆக இருக்கட்டுமே என்று இதையும் கேள்வியாக்கி இருக்கு அவ்வளவு தான்.
நன்றி.

இப்போதிருந்தே பயிற்சி எடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

பலர் கலந்துகொண்டு இப்போட்டியை கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் தொடர உதவுவார்கள் என்பது நிச்சயம்.

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சோதனை வராமல் இருக்க எல்லா உதவியும் செய்யத் தயார்!

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, கிருபன் said:

..

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சோதனை வராமல் இருக்க எல்லா உதவியும் செய்யத் தயார்!

அமெரிக்கா ட்ரம்புக்கு கோல் எடுத்து, 'ஒருத்தர் பேரனைக்கூட கவனிக்காமல் இந்தப்பக்கம் கணனியை நோண்டிக்கினு இருக்கார்'னு முறைப்பாடு செய்யத்தான் இருக்கு..! 😉

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ஈழப்பிரியன் said:

..
போட்டி விதிகள்

...

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 

 

இதில் மறுபடியும் குழப்பம் வர வாய்ப்பிருக்கிறது..!  

இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒரே புள்ளியும், ஒரே நேரத்தில் போட்டியில் சேர்ந்திருந்தால், அவர்களின் பிறந்த தேதியை வைத்துதான் முதலிடம் யாருக்கு என தீர்மானிக்க வேண்டும்..! :)

Just for Info:

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி(மூப்பு) இப்படிதான் தீர்மானிக்கப்படுகிறது. அரசின் இந்தக் கொள்கையை எந்த நீதிமன்றம் சென்றாலும் எதிர்த்து வெல்ல இயலாதுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....... மேலும் நீங்களும் கூட  ஈழப்பிரியன் & கிருபன்  பங்கு பற்றலாம்தானே.....!   👍

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, suvy said:

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....... மேலும் நீங்களும் கூட  ஈழப்பிரியன் & கிருபன்  பங்கு பற்றலாம்தானே.....!   👍

ஆம். முடிவுகளை எறும்பை ஊர வைத்துக் கண்டுபிடிக்கத்தான் முடியும் என்பதால் நிச்சயம் கலந்துகொள்வேன்.😊

உலகக் கிண்ணம் இங்கிலாந்துக்குதான் என்பதால் வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்😂

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ராசவன்னியன் said:
 

இதில் மறுபடியும் குழப்பம் வர வாய்ப்பிருக்கிறது..!  

இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒரே புள்ளியும், ஒரே நேரத்தில் போட்டியில் சேர்ந்திருந்தால், அவர்களின் பிறந்த தேதியை வைத்துதான் முதலிடம் யாருக்கு என தீர்மானிக்க வேண்டும்..! :)

Just for Info:

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி(மூப்பு) இப்படிதான் தீர்மானிக்கப்படுகிறது. அரசின் இந்தக் கொள்கையை எந்த நீதிமன்றம் சென்றாலும் எதிர்த்து வெல்ல இயலாதுள்ளது.

அப்படி என்றால் நீங்களும் பங்கு பற்றுங்கள். முடிவில் முதலாம் இரண்டாம் இடத்துக்கு உங்களுக்கும் எனக்கும்தான் போட்டி வர வாய்ப்பு உண்டு. இரண்டாவதாக வந்தாலும் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை வன்னியர்....!  😄

                        Image associée

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Just now, suvy said:

அப்படி என்றால் நீங்களும் பங்கு பற்றுங்கள். முடிவில் முதலாம் இரண்டாம் இடத்துக்கு உங்களுக்கும் எனக்கும்தான் போட்டி வர வாய்ப்பு உண்டு. இரண்டாவதாக வந்தாலும் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை வன்னியர்....!  😄

இல்லை சார், எனக்கு கிரிக்கட் பற்றி ஒன்றுமே தெரியாது..!  'ஞே' என்று முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்..! 

இங்கே உணவகம் மற்றும் சில கடைகளின் தொலைக்காட்சி பொட்டிகளில் சில நேரம் கிரிக்கெட் நேரலை ஓடும், கூட்டமாக இருக்கும். நான் அந்தப்பக்கமே போவது இல்லை, ஏனெனில் அந்த விளையாட்டு பற்றி தெரியாது, அதனால் ஆர்வம் இருப்பதில்லை..!

அழைப்பிற்கு நன்றி, சுவி..!  hello.gif

இந்த திரியில் எழுதியது,  just kidding Mr. Eals..!  vil-cligne.gif

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.