Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து பேர்தான் இதுவரை போட்டியில் கலந்துள்ளனர். இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  

ஜேர்மனியில் இருந்து யார் வருகின்றார்கள் என்று பார்ப்போம்😀

1 அஹஸ்தியன்
2 ஈழப்பிரியன்
3 சுவி
4 நந்தன்
5 கிருபன்
6 கோஷான் சே
7 ராசவன்னியன்
8 ஏராளன்
9 புத்தன்
10 ரஞ்சித்
11 தமிழினி
12 வாதவூரன்
13 சுவைப்பிரியன்
14 மருதங்கேணி
15 ரதி
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2019 at 8:18 PM, ரதி said:

47] ஆப்கானிஸ்தான் 
48] இலங்கை 
49] இந்தியா 
50] இலங்கை 
51] இலங்கை 
52] இந்தியா 
53] மே. இந்தியா 
54] இலங்கை 
55] இந்தியா 
56] இலங்கை 

இவை 48 இலிருந்து 57 வரையான கேள்விகளுக்கான விடைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இப் போட்டியின் பல வினாக்களுக்கு விசேஷமாக 51ம் வினாவுக்கு மிகவும் துல்லியமாக பதில் அளித்த இருவர் இங்கிருக்கின்றார்கள். ஒருவர் சகோதரி ரதி அவர்கள் .....மற்றவர் ஹீ ....ஹீ ......!  😁

                     Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎22‎/‎2019 at 12:52 AM, ஈழப்பிரியன் said:

ரதி 47 வது கேள்வி சரியாக பதிலளிக்கவில்லை.உடனே திருத்தம் செய்யலாம்.

இரு கேள்விகளும் ஒன்று என நினைத்து விட்டேன். பரவாயில்லை விடுங்கள் 
 
On ‎5‎/‎22‎/‎2019 at 1:42 PM, ஈழப்பிரியன் said:

போட்டியில் பங்குபற்றிய ரதிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முன்னர் நடந்த போட்டிகளில் ரதி முதல் 5க்குள் நிற்பவர்.
ஆனபடியால் யாரையும் குறைத்து மதிப்பிட இயலாது.

நாளிருக்கு தானே என்று கடைசி நாளையும் மறந்திடாமல் இருந்தா சரி.

போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

அதானே என்னைப் பற்றி தெரியாது😂 அவருக்கு ஒவ்வொரு போட்டியிலும் எனக்குப் பின் வருவது🤣 மறந்து போயிட்டுதாக்கும். நான் போட்டியில் கலந்து கொண்டதே உங்களுக்காக அண்ணா 😎
 
13 hours ago, கிருபன் said:

இவை 48 இலிருந்து 57 வரையான கேள்விகளுக்கான விடைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்

அப்படியே செய்யுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 2:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்) இங்கிலாந்து
#2 - ? (2 புள்ளிகள்) இந்தியா
#3 - ? (1 புள்ளி) தென்னாபிரிக்கா
#4 - ? (0) நியூஸிலாந்து

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! 

ஆப்கானிஸ்தான்

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். இங்கிலாந்து

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள். ஆப்கானிஸ்தான்

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். இந்தியா

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். ஆப்கானிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள். இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். ஆப்கானிஸ்தான்

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
எனது தெரிவுகள் பச்சை நிறத்தில் உள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு கிரிக்கெட் பார்க்க போகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இதுக்கு பச்சை அடிக்கலையோ?

1 hour ago, நீர்வேலியான் said:

எனது தெரிவுகள் பச்சை நிறத்தில் உள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு கிரிக்கெட் பார்க்க போகிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட நீர்வேலியானுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு பச்சை அடிக்கலையோ?

மேற்கு இந்தியத்தீவுகள் என்று எடுக்கவும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி.

On 4/29/2019 at 5:02 PM, ஈழப்பிரியன் said:

போட்டி விதிகள்

 1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
 மேலே உள்ள போட்டி விதிகளில் 3 வது ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் களத்தில் யாரேனும் விரும்பினாலும் குறிப்பிட்ட சிலமணி நேரத்தின் பின் மாற்றம் செய்ய முடியாது என்பதால் நீங்கள் பதிந்ததில் ஏதும் பிழை இருந்தால் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கிடையில் மாற்றம் செய்யலாம்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2019 at 3:36 PM, ரஞ்சித் said:

என்ன கேள்விகள்

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

Zimbabwe

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

England

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

India

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

England

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

India - Bumrah

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Newzealand

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Srilanka

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

England

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

எடிட் பண்ணினாலும் பெரிய மனசு பண்ணி என்னையும் போட்டியில் அனுமதித்த ஈழப்பிரியனுக்கும், பலமாக என் தரப்பு நியாயத்தை(?) எடுத்து வைத்த வக்கீல் வண்டுமுருகன் கிருபனுக்கும் நன்றிகள் கோடி.

ரஞ்சித் என்கிற ரகு,

சிம்பாவ்வே உலக கிண்ணத்தில் ஆடவே இல்லை நண்பரே. இனி சரி செய்யமுடியாது என்று நினைக்கிறேன்.

யாழிற்க்கான எனது கொலிடே முடியப் போது. தவிரவும் வேர்ல்ட் கப் அது இது எண்டு தலைக்கு மேல வேலை கிடக்கு 😂.

இதுக்கும் மேல, இலங்கை தோற்பதை பாத்து ரசிப்பதற்கென்றே சில டிக்கெட்டுகள் வேறு எடுத்து வைத்துள்ளேன். 

குமாரசாமி அண்ணை பொதுவா எல்லாருக்கும் வாழ்த்துச் சொன்னாலும், கோட்டை முனியப்பருக்கு முன் எனக்காக ஒரு கிள்ளல் கற்பூரம் ஏற்றி இருப்பார் என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்😂

ஆகவே, போட்டி முடிவில் என் கிண்ணத்தையும், ரொக்கப் பரிசையும் பத்திரமாக வைத்திருக்கவும். அடுத்த கொலிடேயில் வரும் போது எடுத்துக் கொள்கிறேன். 🙏🏾

Link to comment
Share on other sites

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) 

இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - இங்கிலாந்து

#2 - இந்தியா
#3 - அவுஸ்திரேலியா
#4 - தென்னாபிரிக்கா

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

மேற்கிந்திய தீவுகள்

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கிந்திய தீவுகள்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து 

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட பகலவனுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை என்னென்ன நாள் குழப்பும் என்று ஆராயாமல் கிரிக்கெட் பிரியர்கள், பிரியர் அல்லாதவர்கள் எறும்பையாவது ஊரவிட்டு போட்டியில் உடனே குதியுங்கள்!

இன்னும் 4 நாட்களே உள்ளன!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர் அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர் அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர் பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர் தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர் அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர் தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர் இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர் இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர் இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர் தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து, இந்தியா,நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா.

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1 - இங்கிலாந்து (3 புள்ளிகள்)

#2 - இந்தியா (2 புள்ளிகள்)

#3 - நியூஸிலாந்து (1 புள்ளி)

#4 - தென்னாபிரிக்கா (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

மேற்கு இந்தியத்தீவுகள்.

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து.

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

 53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்கு கொண்ட கல்யாணிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் பங்கு கொண்டவர்கள்
1)அகஸ்தியன்
2)ஈழப்பிரியன்
3)சுவி
4)நந்தன்
5)கிருபன்
6)கோசான் சே
7)ராசவன்னியன்
8)எராளன்
9)புத்தன்
10)ரஞ்சித்
11)தமிழினி
12)வாதவூரான்
13)சுவைப்பிரியன்
14)மருதங்கேணி
15)ரதி
16)நீர்வேலியான்
17)பகலவன்
18)கல்யாணி

போட்டி விதிகள்

 1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.

மேலே உள்ள போட்டி விதிகளில் 3 வது ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் களத்தில் யாரேனும் விரும்பினாலும் குறிப்பிட்ட சிலமணி நேரத்தின் பின் மாற்றம் செய்ய முடியாது என்பதால் நீங்கள் பதிந்ததில் ஏதும் பிழை இருந்தால் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கிடையில் மாற்றம் செய்யலாம்.
நன்றி.

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)  தென்னாபிரிக்கா
2) மேற்கு இந்தியத்தீவுகள் 
3)  சிறிலங்கா
4) அவுஸ்திரேலியா
5)  தென்னாபிரிக்கா 
6)  பாகிஸ்தான்
7)  சிறிலங்கா
😎  இந்தியா
9)  நியூஸிலாந்து
10)  அவுஸ்திரேலியா 
11)  பாகிஸ்தான் 
12)  இங்கிலாந்து  
13) நியூஸிலாந்து
14) இந்தியா  
15)  மேற்கு இந்தியத்தீவுகள்
16)   சிறிலங்கா
17)  அவுஸ்திரேலியா  
18) இந்தியா  
19)  இங்கிலாந்து  
20)  சிறிலங்கா  
21) தென்னாபிரிக்கா 
22)  இந்தியா  
23) மேற்கு இந்தியத்தீவுகள்  
24)  இங்கிலாந்து  
25) தென்னாபிரிக்கா
26)  அவுஸ்திரேலியா  
27)   சிறிலங்கா
28)   இந்தியா  
29)   மேற்கு இந்தியத்தீவுகள்  
30)  தென்னாபிரிக்கா
31) பங்காளாதேஷ்  
32)  அவுஸ்திரேலியா
33) பாகிஸ்தான்
34)  இந்தியா
35) சிறிலங்கா  
36) பாகிஸ்தான்  
37)  அவுஸ்திரேலியா
38)     இந்தியா
39) சிறிலங்கா  
40 )  இந்தியா
41) இங்கிலாந்து  
42) மேற்கு இந்தியத்தீவுகள்
43)  பாகிஸ்தான்  
44)   இந்தியா
45) தென்னாபிரிக்கா
46) இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா
47) 
#1 - இந்தியா(3 புள்ளிகள்)
#2 - தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்)
#3 - இங்கிலாந்து (1 புள்ளி)
#4 - அவுஸ்திரேலியா (0)
48) ஆப்கானிஸ்தான்
49) இந்தியா
50) தென்னாபிரிக்கா
51) இந்தியா
52)இங்கிலாந்து
53) இங்கிலாந்து
54) மேற்கு இந்தியத்தீவுகள்
55) இந்தியா
56) இங்கிலாந்து
57)அவுஸ்திரேலியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட கறுப்பிக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் பங்கு கொண்டவர்கள்
1)அகஸ்தியன்
2)ஈழப்பிரியன்
3)சுவி
4)நந்தன்
5)கிருபன்
6)கோசான் சே
7)ராசவன்னியன்
8)எராளன்
9)புத்தன்
10)ரஞ்சித்
11)தமிழினி
12)வாதவூரான்
13)சுவைப்பிரியன்
14)மருதங்கேணி
15)ரதி
16)நீர்வேலியான்
17)பகலவன்
18)கல்யாணி
19)கறுப்பி

போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொள்ள இன்னும் ஒரேஒரு நாள் தான் இருக்கிறது.

கடைசி நேர ஜான்பவான்கள் தூங்கி விடாதீர்கள்.

போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா- ENG

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்ந்து- WI

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா- NZ

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா- AUS

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்- BD

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்- ENG

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா- AFG

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா- IND

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து- BD

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்- AUS

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா- PAK

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்- ENG

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து- AFG

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா- IND

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்- WI

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா- BD

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்- AUS

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து- IND

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்- ENG

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா- AUS

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்- AFG

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்- IND

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்- WI

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்- AFG

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா- NZ

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்- AUS

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா- ENG

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்- ND

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து- WI

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா- PAK

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்- AFG

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா-  ENG

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான் - PAK

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா- IND

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா- RSA

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்-AFG

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா- AUS

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா- IND

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்- WI

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா- IND

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து- ENG

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்- AFG

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்- PAK

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா- ND

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா- AUS

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை?

1) IND

2) ENG

3)AUS

4)AFG

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - AUS
#2 - AFG
#3 - IND
#4 - ENG

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? 

SRILANKA

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? 

IND

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? 

ENG

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  

IND

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 

ENG

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 

AUS

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது?

BD

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 

AFG

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 

IND

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 

AFG

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நன்றி.:cool:

https://www.hungama.com/song/vetriyai-naalai/2103959/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

இதற்கான விடையை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 11:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து,  இந்தியா,  அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)   இங்கிலாந்து
#2 - ? (2 புள்ளிகள்)   இந்தியா
#3 - ? (1 புள்ளி)           அவுஸ்திரேலியா
#4 - ? (0)                          நியூஸிலாந்து

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஆப்கானிஸ்தான்
இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

 நியூஸிலாந்து
போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
மேக மூட்டங்களை பார்த்தால் அநேகமான போட்டிகள் toss இலதான் தீர்மானிக்கப்பட போகிறது போல இருக்கு.

குசா, ஆப்கானிஸ்தான்  அரையிறுதிக்கு வரும் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவரா தெரியுதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

மேக மூட்டங்களை பார்த்தால் அநேகமான போட்டிகள் toss இலதான் தீர்மானிக்கப்பட போகிறது போல இருக்கு.

குசா, ஆப்கானிஸ்தான்  அரையிறுதிக்கு வரும் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவரா தெரியுதே!!

ஆப்கானிஸ்தானில் சிறப்பான இரண்டு பந்து வீசுவார்கள் இருக்கிறார்கள்.... அதனால் அவர்கள் இரண்டாவது இடத்துக்கு வர சந்தர்ப்பம் இருக்கிறது.... ஸ்ரீலங்கவில் சூப்பரான  ஒரு பந்து வீசுவார் இருக்கின்றார்,மேலும் பழசுகளை எல்லாம் ஒதுக்கி விட்டு இளம் வீரர்கள். அதனால் அது முதலாம் இடம் வரும்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, suvy said:

இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பது மிக கடினம். அதுவும் இது T 20 யல்ல 50 ஓவர் போட்டி. 50 ஓவர் போட்டிகளில் அவர்கள் இருவரும் பிரகாசித்ததாகவும் பெரிய தரவுகள் இல்லை. இலங்கை சுத்தம். 7 அல்லது 8 ஆம் இடம் வந்தாலே பெரிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட குமாரசாமி எப்போதும் தமிழன் இருவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொள்ள இன்னமும் 11 மணி நேரமே இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.