Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Gifsblog Tamil GIF - Gifsblog Tamil Comedy GIFs

அது போட்டி நடக்கேக்கை தெரியும்....🤣

Gifsblog Tamil GIF - Gifsblog Tamil Comedy GIFs

கோட்ட முனியப்பருக்கு ஏத்தின கற்பூரம் வீணாகாது.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கடைசியாக கலந்து கொண்ட நுணாவிலானுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உலகக்கிண்ண போட்டி 2019 இல் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்தும் உங்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள்.

போட்டியில் பதிந்த வரிசையின் படி

1)அகஸ்தியன்
2)ஈழப்பிரியன்
3)சுவி
4)நந்தன்
5)கிருபன்
6)கோசான் சே
7)ராசவன்னியன்
8)எராளன்
9)புத்தன்
10)ரஞ்சித்
11)தமிழினி
12)வாதவூரான்
13)சுவைப்பிரியன்
14)மருதங்கேணி
15)ரதி
16)நீர்வேலியான்
17)பகலவன்
18)கல்யாணி
19)கறுப்பி
20)குமாரசாமி
21)எப்போதும் தமிழன்
22)வாத்தியார்
23)கந்தப்பு
24)காரணிகன்
25)நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Thu 30 May
05:30 (EDT) 

The Oval, London 10:30AM UK

ENGLAND

SOUTH AFRICA

 

இன்றைய போட்டியில்

இங்கிலாந்து வெற்றி பெறும் என்று 21 பேரும்

தென்னாபிரிக்கா வெற்றி பெறும் என்று 4 பேரும்

விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 125-3

23 overs

http://live.cric7.net/?m=1

மேலுள்ள சுட்டியை திறக்கும் போது வேறு வேறு தளங்களுக்கு கூட்டிச் செல்லும்.3-4 தடவை அவையை வெளியேற்றிவிட்டால் பின்பு நிம்மதியாக பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெற்றி பெறும் என்று புள்ளிகள் பெறுபவர்கள்.

அகஸ்தியன்2
ஈழப்பிரியன்2
சுவி  2
நந்தன் 2
கிருபன் 2
கோசான் சே 2
ராசவன்னியன் 2
எராளன் 2
ரஞ்சித் 2
தமிழினி 2
வாதவூரான் 2
மருதங்கேணி 2
ரதி 2
நீர்வேலியான் 2
பகலவன் 2
கல்யாணி 2
குமாரசாமி 2
எப்போதும் தமிழன் 2
வாத்தியார் 2
கந்தப்பு 2
நுணாவிலான். 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வெற்றிகரமான முதலாவது தோல்வி.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

எனது வெற்றிகரமான முதலாவது தோல்வி.😂

டோன் வொறி.
நீண்ட பயணம்.எல்லோரும் மேலே கீழே போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எனது வெற்றிகரமான முதலாவது தோல்வி.😂

இங்கிலாந்து மேல் வைத்திருக்கும் நம்பிக்கை பலரை ஏமாற்றவில்லை! நாலு பேர் உங்களுடன் சேர்ந்தே வந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் கீழே போகாமல் இடையில் தொங்கும் எதையாவது பிடித்துக்கொள்ளுங்கள்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி

Fri 31 May

02:30 (PDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
WEST INDIES
 

PAKISTAN

 

இன்றைய போட்டியில் 
14 பேர் பாகிஸ்தான் வெல்லும் என்றும்

11 பேர் மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

      Résultat de recherche d'images pour "west indies  moving gif"

                                                                                                            Résultat de recherche d'images pour "west indies cricket team 2019 moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

      Résultat de recherche d'images pour "west indies  moving gif"

                                                                                                            Résultat de recherche d'images pour "west indies cricket team 2019 moving gif"

இன்றைக்கு உங்க காட்டில் மழை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் என்று விடை தந்தவர்கள்.
சுவி
நந்தன்
ஏராளன்
புத்தன்
சுவைப்பிரியன்
நீர்வேலியான்
கறுப்பி
குமாரசாமி
எப்போதும் தமிழன்
கந்தப்பு
காரணிகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவுகளின் படி

இன்றைய போட்டி முடிவுகளின் படி

1)சுவி 4
2)நந்தன் 4
3)ஏராளன் 4
4)நீர்வேலியான் 4
5)குமாரசாமி 4

6)எப்போதும் தமிழன் 4
7)கந்தப்பு 4
8)அகஸ்தியன் 2
9)ஈழப்பிரியன் 2
10)கிருபன் 2
11)கோசான் சே 2
12)ராசவன்னியன் 2
13)புத்தன் 2
14)ரஞ்சித் 2
15)தமிழினி 2
16)வாதவூரான் 2
17)சுவைப்பிரியன் 2
18)மருதங்கேணி 2
19)ரதி 2
20)பகலவன் 2
21)கல்யாணி 2
22)கறுப்பி 2
23)வாத்தியார் 2
24)காரணிகன் 2
25)நுணாவிலான் 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அதென்ன எங்கள் கொஞ்சப்பேருக்கு மட்டும் ஓர வஞ்சனை!! எங்களுக்கும்  4 புள்ளிகள் கிடைக்க வேண்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவுகளின் படி

1)சுவி 4
2)நந்தன் 4
3)ஏராளன் 4
4)நீர்வேலியான் 4
5)குமாரசாமி 4

6)எப்போதும் தமிழன் 4
7)கந்தப்பு 4
8)அகஸ்தியன் 2
9)ஈழப்பிரியன் 2
10)கிருபன் 2
11)கோசான் சே 2
12)ராசவன்னியன் 2
13)புத்தன் 2
14)ரஞ்சித் 2
15)தமிழினி 2
16)வாதவூரான் 2
17)சுவைப்பிரியன் 2
18)மருதங்கேணி 2
19)ரதி 2
20)பகலவன் 2
21)கல்யாணி 2
22)கறுப்பி 2
23)வாத்தியார் 2
24)காரணிகன் 2
25)நுணாவிலான் 2

41 minutes ago, Eppothum Thamizhan said:

ஈழப்பிரியன் அதென்ன எங்கள் கொஞ்சப்பேருக்கு மட்டும் ஓர வஞ்சனை!! எங்களுக்கும்  4 புள்ளிகள் கிடைக்க வேண்டுமே 

தவறுக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட்சுகள் ஆரம்பித்துவிட்டதா..?

இங்கே ஒரு அறிகுறியும் இல்லையே..?

ஒருவேளை ரமலான் நோன்பு இன்னமும் தொடர்வதால் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

மேட்சுகள் ஆரம்பித்துவிட்டதா..?

இங்கே ஒரு அறிகுறியும் இல்லையே..?

ஒருவேளை ரமலான் நோன்பு இன்னமும் தொடர்வதால் இருக்கலாம்.

இது ரொம்ப ஓவர், இந்திரா காந்தி செத்துவிட்டாரா என்று கேட்பதை போலுள்ளது🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

மேட்சுகள் ஆரம்பித்துவிட்டதா..?

இங்கே ஒரு அறிகுறியும் இல்லையே..?

ஒருவேளை ரமலான் நோன்பு இன்னமும் தொடர்வதால் இருக்கலாம்.

இந்தியா ஆடினால்த் தான் விழித்தெழுவார்கள்.
அதுக்கு ஆனி 5ம் திகதி வரை பெறுத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

மேட்சுகள் ஆரம்பித்துவிட்டதா..?

இங்கே ஒரு அறிகுறியும் இல்லையே..?

ஒருவேளை ரமலான் நோன்பு இன்னமும் தொடர்வதால் இருக்கலாம்.

நீங்களும் 12 வதாக நிற்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே உணவகத்திலும் யாரும் கிரிக்கெட்டு பார்த்தாக தெரியவில்லையே, அதனால் கேட்டேன்.

வீட்டு தொலைக்காட்சியில் விளையாட்டு செய்திகள் பார்ப்பதில்லை. டென்ட்கொட்டா மற்றும் யூடுயூபில் வரும் அரசியல், நகைச்சுவை பட்டிமன்றங்கள், பழைய திரைப்படங்களை பார்ப்பதோடு சரி.. அடுத்த நாளுக்கான அலுவலக வேலைக்கு குறிப்பெடுப்பதில் பொழுது ஓடிவிடும்.

யாழில் நீங்கள் போடும் செய்திகளின் மூலம்தான் இந்த கிரிக்கெட்டு விடயம் பற்றி தெரிந்துகொள்வேன். ஏனெனில் அதில் ஆர்வம் அந்தளவில் மட்டுமே உள்ளது.

நீங்கள் ஜமாயுங்கள்..! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2019 at 10:58 PM, கிருபன் said:

பதினைந்து பேர்தான் இதுவரை போட்டியில் கலந்துள்ளனர். இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  

ஜேர்மனியில் இருந்து யார் வருகின்றார்கள் என்று பார்ப்போம்😀

 

1 அஹஸ்தியன்
2 ஈழப்பிரியன்
3 சுவி
4 நந்தன்
5 கிருபன்
6 கோஷான் சே
7 ராசவன்னியன்
8 ஏராளன்
9 புத்தன்
10 ரஞ்சித்
11 தமிழினி
12 வாதவூரன்
13 சுவைப்பிரியன்
14 மருதங்கேணி
15 ரதி

மன்னிக்கணும்

அடுத்தமுறை நிச்சயம்  கலந்து கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் ,
போட்டியை ந‌ட‌ந்தும் (ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்க‌ள் ) 

இந்தியா க‌ள்ள‌ கூட்ட‌ம் வெல்லாம‌ , இதுக்கு முத‌ல் உல‌க‌ கோப்பையை தூக்காத‌ 
தென் ஆபிரிக்கா
நியுசிலாந்
இங்கிலாந் , இந்த‌ அணிக‌ள் வென்றால் ம‌கிழ்ச்சி 👏 /


இந்தியா அணிக்கு அப்பாகிஸ்தான் அணி அடி குடுக்க‌னும் அதை நான் பார்த்து ர‌சிக்க‌னும் 💪 ஹி ஹி 😁 / கோலி கோழி பிடிக்க‌ போக‌னும் 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.