Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! நீங்கள் களத்திலை இறங்கிறதுக்கு முதல் என்னோடை ஒரு வார்த்தையாவது கலந்தாலோசிச்சிருக்கலாம் எல்லே  :(

இப்ப மூன்றாம் இடத்தில நின்றிருக்கலாம்.

2 hours ago, பையன்26 said:

ட்லா ஆட்ட‌ம் இழ‌க்காம‌ நின்று இருந்தா  இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும் / 

 

1 hour ago, goshan_che said:

உண்மைதான். பட்லர் நிண்டிருந்தா கதை வேற.

இந்திய ஐபிஎல் இலும் பட்லர் நன்றாக விளையாடியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி

Tue 04 June

02:30 (PDT) (YOUR TIME)
Cardiff Wales Stadium, Cardiff10:30AM UK
 
AFGHANISTAN
 

SRI LANKA

 

இன்றைய போட்டியில்

15 பேர் இலங்கை வெல்லும் என்றும்

10 பேர் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்றும்

விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

 


🤯 அடக் கடவுளே! இன்டைக்கும் ஆப்பா? 

இவ்வளவு கால யாழ் வரலாற்றில் ரதி,கடைசியாய் வந்தது இதுவே முதற் தடவை🤢

வாழ்த்துக்கள்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

 


🤯 அடக் கடவுளே! இன்டைக்கும் ஆப்பா? 

இவ்வளவு கால யாழ் வரலாற்றில் ரதி,கடைசியாய் வந்தது இதுவே முதற் தடவை🤢

ஏற்கனவே பானையில் இருக்கும் கொஞ்சத்தையும் காலி பண்ணினால்தான் மீண்டும் பானையை முழுதாக நிரப்ப முடியும்....டோன்ட்  வொரி ....., இனி கீழே போக இடம் இல்லை, ஆனால் மேலே ஏறிவர  நிறைய இடமிருக்கு சகோதரி. .......!  👍

   Résultat de recherche d'images pour "empty pot moving gif" Image associée

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌டியே போனால் , கென்னியா அணி எப்ப‌டி காணாம‌ல் போச்சோ , அதே மாதிரி இல‌ங்கை அணியும் காணாம‌ போகும் /

கிரிக்கேட் ஜ‌ம்பவான்ங்க‌ள் விளையாடின‌ இல‌ங்கை அணியில் , இப்ப‌டி வீர‌ர்க‌ளா தூ தூ 😁😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியை உலகக்கிண்ணத்திலையிருந்தே நிப்பாட்டவேணும். பள்ளிக்கூட கிரிக்கெட்டிலை கூட இப்பிடியில்லை

Link to comment
Share on other sites

இவரின் நிலைமை என்னாகப்போகின்றதோ ( பிக்குகள் போராட்டத்தில் குதித்தால் மட்டுமே மற்றைய அணிகளை தோற்கடிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து )

 

"தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி மீகொட பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் மரத்தில் ஏறியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நாங்களும் இந்த நாட்டில் வரி செலுத்துகின்றோம் எனவே இவற்றை கேட்பதற்கு எமக்கு உரிமை உள்ளது.

எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் இங்கிலாந்தின் இலங்கை அணி முகாமையாளருடன் கதைத்து தனக்கு முடிவு ஒன்றைக் கூற வேண்டும். அவர்களிடமிருந்து முடிவு வரும் வரை நான் போராட்டத்தை  கைவிட மாட்டேன் எனத் தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர், அவர்களிடமிருந்து பதில் வராவிட்டால் என செய்வீர்கள் எனக் கேட்ட போது,

அதற்கு பின் எதுவும் செய்ய முடியாது. எமது இலங்கை அணிக்காக நான் எதையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்."

http://www.virakesari.lk/article/57422

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானோடையே இப்பிடியெண்டால் அவுஸ்ரேலியா,மேற்கிந்திய தீவுகளோடை? இலங்கை தான் ஆகக்குறைவான ஓட்டம் வரும் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாதவூரான் said:

இலங்கை அணியை உலகக்கிண்ணத்திலையிருந்தே நிப்பாட்டவேணும். பள்ளிக்கூட கிரிக்கெட்டிலை கூட இப்பிடியில்லை

உண்மை தான் அண்ணா ,
இல‌ங்கை அணியின் விளையாட்டு 2015ம் ஆண்டோட‌ முடிஞ்சு போச்சு / 

இனி இல‌ங்கை அணி மீண்டு வ‌ரும் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இல்ல‌ / இல‌ங்கை அணியில் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்க‌ள் இல்லை /  

அர‌விந்த‌ டிசில்வா
முர‌ளித‌ர‌ன்
ச‌மிந்த‌ வாஸ்
ஜ‌ய‌சூரியா
ஜெவ‌த்த‌னா
ச‌ங்க‌க்காரா
டில்சான் , இவ‌ர்க‌ளின் இட‌த்தை பிடிக்க‌  இப்ப‌ இருக்கிர‌ வீர‌ர்க‌ளால் முடியாது / இது தான் உண்மையும் கூட‌ / 

5 minutes ago, வாதவூரான் said:

ஆப்கானோடையே இப்பிடியெண்டால் அவுஸ்ரேலியா,மேற்கிந்திய தீவுகளோடை? இலங்கை தான் ஆகக்குறைவான ஓட்டம் வரும் போலை

அப்கானிஸ்தான் அணியின் ப‌ல‌ம்மே சுழ‌ல் ப‌ந்து தான் / 
அவ‌ர்க‌ளில் ப‌ந்தை எப்ப‌டி த‌டுக்க‌னும் எப்ப‌டி அடிச்சு ஆட‌னும் என்று கூட‌ தெரியாத‌ வீர‌ர்க‌ள் இல‌ங்கை அணியில் /

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை அணி முழு விளையாட்டிலும் தோல்வி அடையும் / பொறுத்து இருந்து பாப்போம் இது ந‌ட‌க்குதா இல்லையா என்று  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

சிங்கள நாட்டுக்கு மழையும் உதவி செய்கிறது. 

ம‌ழை கொஞ்ச‌ நேர‌த்தில் நிக்கும் க‌ந்த‌ப்பு அங்கில் , ஓவ‌ர‌ குறைச்சு போடுவின‌ம் , அப்கானிஸ்தான் ஆர‌ம்ப‌ துடுபாட்ட‌ வீர‌ர்க‌ள் இல‌ங்கை அணியின் ப‌ந்தை அடிச்சு நொருக்குவின‌ம் / காப்பி இன்று முத‌ல் காப்பி 😁😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

‌ழை கொஞ்ச‌ நேர‌த்தில் நிக்கும் க‌ந்த‌ப்பு அங்கில் , ஓவ‌ர‌ குறைச்சு போடுவின‌ம் , அப்கானிஸ்தான் ஆர‌ம்ப‌ துடுபாட்ட‌ வீர‌ர்க‌ள் இல‌ங்கை அணியின் ப‌ந்தை அடிச்சு நொருக்குவின‌ம் / காப்பி இன்று முத‌ல் காப்பி 😁😁😁😁

பையா இன்று இலங்கை வெல்லும் என்று 15 பேர் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இன்று இலங்கை வெல்லும் என்று 15 பேர் விடையளித்துள்ளனர்.

அப்கான் , தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ஓட்ட‌த்த‌ வேக‌மா உய‌த்த‌ கூடிய‌வை , ம‌ழை நின்று விட்ட‌து , விளையாட்டு இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் தொட‌ங்க‌ போகுது / இல‌ங்கை அணியின் தோல்வி உறுதி / அந்த‌ 15பேருக்கும் ஆப்பு ஹிஹி  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 ஓவர்களில் இருந்து 41 ஓவர்களாக மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

50 ஓவர்களில் இருந்து 41 ஓவர்களாக மாற்றப்பட்டுள்ளது.

201 ஓட்ட‌ம் All அவுட் 

202 ஓட்ட‌ம் எடுத்தா அப்கானிஸ்தான் வெற்றி / 

41 ஓவ‌ரில் 202 ஓட்ட‌ம் எடுக்க‌லாம் , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

187 ஓட்ட‌ம் எடுத்தா வெற்றி அப்கானிஸ்தானுக்கு  😁💪😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்கான் முன்ன‌னி வீர‌ர்க‌ளின் விக்கேட் ம‌ட‌ ம‌ட‌ என்று விழுது /  😎😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

அப்கான் முன்ன‌னி வீர‌ர்க‌ளின் விக்கேட் ம‌ட‌ ம‌ட‌ என்று விழுது /  😎😉
 

காற்று இலங்கை பக்கம் அடிக்கிற மாதிரி இருக்கு பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

காற்று இலங்கை பக்கம் அடிக்கிற மாதிரி இருக்கு பையா.

அப்கானிஸ்தான் தோல்வி அடைஞ்சா , பைய‌ன்26 யாழ‌ விட்டு ஒரு கிழ‌மைக்கு த‌லைம‌றைவு / 
சிறில‌ங்கா ர‌சிக‌ கூட்ட‌ம் என்ர‌ மூஞ்சையில் காரி துப்பிர‌த‌ பார்க்க‌ விரும்ப‌ல‌ யாழில்  😁

 

ஓம் அண்ண‌ அவ‌ங்க‌ளின் ப‌க்க‌ம் தான் காற்று வீசுது / 
இது தெரியாம‌ நான் கூட‌ எழுதி போட்டேன் 😉😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுறில‌ங்கா வெல்லும் என்று க‌ணிச்ச‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்  😉😎😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவ‌ர் தான் சுழ‌ல் ப‌ந்து வீச‌ ப‌ட்ட‌து / மீத‌ம் ஓவ‌ர் எல்லாம் வேக‌ ப‌ந்து , இங்கிலாந்து ம‌னைதான‌ங்க‌ள் வேறு மாதிரி 😉


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு க‌ட்ட‌த்தில் இல‌ங்கை தோல்வியை ச‌ந்திக்க‌ இருந்த‌து , 
 காற்று இலங்கை ப‌க்க‌ம் வீசி விட்டுது 😁/  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ! ஓரு சின்ன ஆறுதல்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவில்

1)நந்தன்.                            10
2)கிருபன்.                           10
3)ஏராளன்.                          10
4)நீர்வேலியான்.                 10
5)குமாரசாமி.                     10
6)எப்போதும் தமிழன்.        10
7)வாத்தியார்.                      10
😎 கந்தப்பு.                        10
9)ஈழப்பிரியன்.                     8
10)சுவி.                                8
11)ராசவன்னியன்.               8
12)புத்தன்.                            8
13)தமிழினி.                          8
14)சுவைப்பிரியன்.                8
15)மருதங்கேணி.                 8
16)கறுப்பி.                             8
17)அகஸ்தியன்.                    6
18)கோசான் சே.                   6
19)ரஞ்சித்.                            6
20)வாதவூரான்.                     6
21)ரதி.                                  6
22)பகலவன்.                        6
23)கல்யாணி.                       6
24)காரணிகன்.                    6
25)நுணாவிலான்.                6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.