Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கோசான், ஸ்ரீலங்கா அணியிலும் அஜந்தா மெண்டிஸ் என்னும் சுழல் பந்து வீச்சாளர் இருந்தவர். அவர் இப்ப என்கை எண்டே தெரியாது. Rashidkhan,  Shane  Warne -   Kumble  அளவுக்கு வர இன்னும் கன  காலம் இருக்கு.

ஆப்கானிஸ்தானுக்கு விளையாடும் ரசீத் ஒரு போதும் கும்ப்ளே வார்ன் அளவுக்கு ஒருநாளும் வர முடியாது. டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தானும் ரசீதும் இன்னும் பூச்சியத் இருந்து நகரவே இல்லை. 

நான் சொன்னது பந்துவீசும் திறைமையை. 

வார்ன் அடுத்து , ரங்கன ஹேரத்தை சொல்லியிருக்க வேண்டும். இவர்கள் போல திறைமை ரசீதுக்கும் இருக்கு. ஆனால் அந்தளவுக்கு பிரகாசிக்க முடியாது. ஏனென்றால் விளையாடும் நாடு அப்படி.

மெண்டிஸ் ஒரு one trick pony. கரம் பந்தை வீரர்கள் விளங்கிகொண்டதும் அவர் ஆட்டம் ஓவர். ரசீத் அப்படியல்ல. அவரிடம் லெக்ஸ்பின்னின் அத்தனை வேறுபாடுகளும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Wed 05 June
05:30 (PDT) (YOUR TIME)
The Oval, London 01:30PM UK 
BANGLADESH 

இன்று இரண்டாவது போட்டியில் 
நியூசிலாந்து வெல்லும் என்று 20 பேரும்

பங்களாதேஸ் வெல்லும் என்று 5 பேரும்
விடையளித்துள்ளனர்.

NEW ZEALAND

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆப்கானிஸ்தானுக்கு விளையாடும் ரசீத் ஒரு போதும் கும்ப்ளே வார்ன் அளவுக்கு ஒருநாளும் வர முடியாது. டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தானும் ரசீதும் இன்னும் பூச்சியத் இருந்து நகரவே இல்லை. 

நான் சொன்னது பந்துவீசும் திறைமையை. 

வார்ன் அடுத்து , ரங்கன ஹேரத்தை சொல்லியிருக்க வேண்டும். இவர்கள் போல திறைமை ரசீதுக்கும் இருக்கு. ஆனால் அந்தளவுக்கு பிரகாசிக்க முடியாது. ஏனென்றால் விளையாடும் நாடு அப்படி.

மெண்டிஸ் ஒரு one trick pony. கரம் பந்தை வீரர்கள் விளங்கிகொண்டதும் அவர் ஆட்டம் ஓவர். ரசீத் அப்படியல்ல. அவரிடம் லெக்ஸ்பின்னின் அத்தனை வேறுபாடுகளும் உள்ளது.

Rashid இன் பந்துவீச்சு வேறுபாடுகள் T 20யில்  விக்கெட்டுகளை தரலாம் ஆனால் 50 ஓவர் போட்டிகளில் கடினம். ஏனெனில் 50 ஓவர் போட்டிகளில் எல்லா பந்துகளையும் அடித்தாட வேண்டிய அவசியம் இல்லை!

Rangana Herath  finger ஸ்பின்னர் என்பதால்தான் அவரை Rashid உடன் ஒப்பிடவில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தென்னாபிரிக்கா வெல்லும் என்று விடையளித்தவர்கள்

புத்தன் சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரண்டாவது போட்டியில் பங்களாதேஸ் வெல்லும் என்று விடையளித்தவர்கள்

நந்தன் கோசான் சே வாதவூரான் குமாரசாமி காரணிகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது போட்டி முடிவில்
நந்தன்                                  12


கிருபன்                               12
எராளன்                               12
நீர்வேலியான்                       12
குமாரசாமி                        12
எப்போதும் தமிழன்       12
வாத்தியார்                        12
கந்தப்பு                                12
ஈழப்பிரியன்                       10
சுவி                                       10
ராசவன்னியன்               10
ரஞ்சித்                                 10
தமிழினி                               10
மருதங்கேணி                       10
கறுப்பி                               10
அகஸ்தியன்                       8
கோசான் சே                       8
புத்தன்                               8
வாதவூரான்                       8
சுவைப்பிரியன்               8
ரதி                                          8
பகலவன்                               8
கல்யாணி                               8
காரணிகன்                        8
நுணாவிலான்                  8

அடுத்த போட்டியில் பங்களாதேஸ் தோற்றால் கிருபன் முதலாமிடத்தை பிடிக்கப் போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம யாருலே!😎 நியூஸிலாந்து இன்றைக்கு வெல்ல முதலாம் இடத்தில் நிற்கின்ற நண்டு வளைக்குள் பதுங்கிவிடும். நாமதான் இன்னிக்கு ஃபர்ஸ்ட்🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டி முடிவில்

கிருபன் 14
எராளன் 14
நீர்வேலியான் 14
எப்போதும் தமிழன் 14
வாத்தியார் 14
கந்தப்பு 14
ஈழப்பிரியன் 12
சுவி 12
நந்தன் 12
ராசவன்னியன் 12
ரஞ்சித் 12
தமிழினி 12
மருதங்கேணி 12
கறுப்பி 12
குமாரசாமி 12
புத்தன் 10
சுவைப்பிரியன் 10
ரதி 10
பகலவன் 10
கல்யாணி 10
நுணாவிலான் 10
அகஸ்தியன் 8
கோசான் சே 8
வாதவூரான் 8
காரணிகன் 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாம யாருலே!😎 நியூஸிலாந்து இன்றைக்கு வெல்ல முதலாம் இடத்தில் நிற்கின்ற நண்டு வளைக்குள் பதுங்கிவிடும். நாமதான் இன்னிக்கு ஃபர்ஸ்ட்🤩

   நந்தரும்  கு சா அண்ணையும்   தூரத்துக்குப் போயிட்டினம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷும்  நியூஸிலாந்தை  வெருட்டுகின்ற நிலைமை வந்து விட்டது

3 hours ago, கிருபன் said:

நாம யாருலே!😎 நியூஸிலாந்து இன்றைக்கு வெல்ல முதலாம் இடத்தில் நிற்கின்ற நண்டு வளைக்குள் பதுங்கிவிடும். நாமதான் இன்னிக்கு ஃபர்ஸ்ட்🤩

அது சரி கிருபன்
நீங்கள் எத்தனை நாட்கள்  முதலாவதாக  நிற்பதாக உத்தேசம் 😀🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

56764606_868510146825316_8930941375961104384_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7893575ab960629b515fa437000d1610&oe=5D020ABE

 

Bildergebnis für cheers girls gif

 

உங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில், யார்... ஆடுவது பிடிக்கும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய போட்டி

Thu 06 June

02:30 (PDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
 
WEST INDIES
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

அது சரி கிருபன்
நீங்கள் எத்தனை நாட்கள்  முதலாவதாக  நிற்பதாக உத்தேசம் 😀🙏

 வாத்தியாருக்கே சந்தேகம் வரலாமா!😊

இனி முதலாம் இடத்தில் இருந்து நகரவேண்டிய தேவை இருக்காது😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                       இன்று அவுசுக்கு பதிந்திருந்தால் இறங்குவார்....!   😄

                                    Résultat de recherche d'images pour "fell down the stairs moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

   நந்தரும்  கு சா அண்ணையும்   தூரத்துக்குப் போயிட்டினம் 😄

Bildergebnis für goundamani memes

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

56764606_868510146825316_8930941375961104384_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7893575ab960629b515fa437000d1610&oe=5D020ABE

 

Bildergebnis für cheers girls gif

 

உங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில், யார்... ஆடுவது பிடிக்கும்.  :grin:

ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் தான் பெண்க‌ளின் ந‌ட‌ன‌ம் இருக்கும் /
உல‌க‌ கோப்பையில் பெண்க‌ள் ஆட‌ முடியாது 😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது போட்டி முடிவில்

 

கிருபன் 14
எராளன் 14
நீர்வேலியான் 14
எப்போதும் தமிழன் 14
வாத்தியார் 14
கந்தப்பு 14
ஈழப்பிரியன் 12
சுவி 12
நந்தன் 12
ராசவன்னியன் 12
ரஞ்சித் 12
தமிழினி 12
மருதங்கேணி 12
கறுப்பி 12
குமாரசாமி 12
புத்தன் 10
சுவைப்பிரியன் 10
ரதி 10
பகலவன் 10
கல்யாணி 10
நுணாவிலான் 10
அகஸ்தியன் 8
கோசான் சே 8
வாதவூரான் 8
காரணிகன் 8

போட்டியை நடத்தும் ஈழப்பிரியன் மற்றும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.  ஈழப்பிரியன் ஒருக்கால் புள்ளிகளை திரும்ப பார்க்கவும் எனக்கு 10 புள்ளிகள் வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                               அருமையான ஐடியா, நானும் ஆமோதிக்கிறேன்......!  👍

                    Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

போட்டியை நடத்தும் ஈழப்பிரியன் மற்றும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.  ஈழப்பிரியன் ஒருக்கால் புள்ளிகளை திரும்ப பார்க்கவும் எனக்கு 10 புள்ளிகள் வரவேண்டும்

மன்னிக்கவும் அகஸ்தியன் இப்போது சரி செய்துள்ளேன்.
நேற்றைய போட்டி முடிவில் புள்ளிகள் பெறுவோர்.

கிருபன் 14
எராளன் 14
நீர்வேலியான் 14
எப்போதும் தமிழன் 14
வாத்தியார் 14
கந்தப்பு 14
ஈழப்பிரியன் 12
சுவி 12
நந்தன் 12
ராசவன்னியன் 12
தமிழினி 12
மருதங்கேணி 12
கறுப்பி 12
குமாரசாமி 12
அகஸ்தியன் 10
புத்தன் 10
ரஞ்சித் 10
சுவைப்பிரியன் 10
ரதி 10
பகலவன் 10
கல்யாணி 10
நுணாவிலான் 10
கோசான் சே 8
வாதவூரான் 8
காரணிகன் 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் என்று விடையளித்தோர்

ஈழப்பிரியன் சுவி கிருபன் கோசான் சே ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் என்று விடையளித்தோர்

 கோசான் சே .

பிறகென்ன, 

அவுஸ்ரேலியா வெண்டதாக அறிவிக்க வேண்டியதுதானே? இன்னும் ஏன் மினெக்கெட்டு விளையாடுவான் ?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

வணக்கம் கோசான் சே

இந்த வருட ஐபிஎல்லை யாருமே நடாத்த முன்வரவில்லை.உலககிண்ண போட்டியும் நெருங்கி கொண்டிருந்த போதும் யாரும் போட்டி நடாத்த முன்வரவில்லை.அதனால்த் தான் நான் முன்வந்தேன்.அந்த நேரம் பரிசு கொடுப்பதைப் பற்றி சிந்தித்தேன்.சுமையைக் கூட்ட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்போதும் யாரும் பரிசுகள் கொடுக்க முன்வந்தால் அதையும் முன்னுக்கு வருபவருக்கா பின்னுக்கு வருபவருக்கா என்பதை போட்டியில் கலந்து கொண்டவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.ஏனெனில் வழமையில் முன்னுக்கு வருபவருக்கு தான் பரிசில்கள் கொடுப்பது.

யாருக்கு பரிசில்கள் கொடுக்கலாம்?பரிசில்களை யார் வழங்குவார்கள் என்பதை புதியதொரு திரி திறந்து போட்டியாளர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடாத்தி பாருங்கள்.அதன் முடிவுகளை செயல்படுத்தலாம்.
நன்றி.

8 minutes ago, goshan_che said:

பிறகென்ன, 

அவுஸ்ரேலியா வெண்டதாக அறிவிக்க வேண்டியதுதானே? இன்னும் ஏன் மினெக்கெட்டு விளையாடுவான் ?😂

முன்னுக்கு வாறவர்கள் சொதப்பினாலும் பின்னுக்குள்ளவர்களால் விளையாட்டை மாற்றலாம்.மனம் தளர வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.