Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

அட்ரா சக்க...அட்ரா சக்க.....அட்ராசக்க......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான் சே

இந்த வருட ஐபிஎல்லை யாருமே நடாத்த முன்வரவில்லை.உலககிண்ண போட்டியும் நெருங்கி கொண்டிருந்த போதும் யாரும் போட்டி நடாத்த முன்வரவில்லை.அதனால்த் தான் நான் முன்வந்தேன்.அந்த நேரம் பரிசு கொடுப்பதைப் பற்றி சிந்தித்தேன்.சுமையைக் கூட்ட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்போதும் யாரும் பரிசுகள் கொடுக்க முன்வந்தால் அதையும் முன்னுக்கு வருபவருக்கா பின்னுக்கு வருபவருக்கா என்பதை போட்டியில் கலந்து கொண்டவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.ஏனெனில் வழமையில் முன்னுக்கு வருபவருக்கு தான் பரிசில்கள் கொடுப்பது.

யாருக்கு பரிசில்கள் கொடுக்கலாம்?பரிசில்களை யார் வழங்குவார்கள் என்பதை புதியதொரு திரி திறந்து போட்டியாளர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடாத்தி பாருங்கள்.அதன் முடிவுகளை செயல்படுத்தலாம்.
நன்றி.

முன்னுக்கு வாறவர்கள் சொதப்பினாலும் பின்னுக்குள்ளவர்களால் விளையாட்டை மாற்றலாம்.மனம் தளர வேண்டாம்.

2023 ல ஒரு கை பாப்பம் எண்டுறியள். அப்ப சரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நீர்வேலியான் said:

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

அப்ப அதுவும் இல்லையா😂

53 minutes ago, குமாரசாமி said:

அட்ரா சக்க...அட்ரா சக்க.....அட்ராசக்க......🤣

அம்மன் கோயில் புக்கை. கோட்டை முனியப்பர் கைவிட்டுட்டாரா? அல்லது நீங்கள் கற்பூரம் கொழுத்தேல்லயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                          Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

ஒரு நாள் முதல்வர் சேகுவாரா எங்கேப்பா

46 வது ஓவர் மட்டும் நிரந்தர முதல்வர் என்றுதால் நினைத்தேன்😎! கார்லோஸ் பிராத்வைற் போனதோடு எல்லாம் போய்விட்டது! ஆனால்.....

மீண்டும் வருவேன்!

கோஷான் சே இன்றைக்கு கடைசியாக வந்ததற்கான அவார்ட் உங்களுக்குத்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவில்

1 நீர்வேலியான் 16
2 எப்போதும் தமிழன் 16
3 வாத்தியார் 16
4 கந்தப்பு 16
5 நந்தன் 14
6 கிருபன் 14
7 ராசவன்னியன் 14
8 ஏராளன் 14
9 தமிழினி 14
10 மருதங்கேணி 14
11 கறுப்பி 14
12 குமாரசாமி 14
13 அஹஸ்தியன் 12
14 ஈழப்பிரியன் 12
15 சுவி 12
16 புத்தன் 12
17 ரஞ்சித் 12
18 சுவைப்பிரியன் 12
19 ரதி 12
20 பகலவன் 12
21 கல்யாணி 12
22 நுணாவிலான் 12
23 வாதவூரன் 10
24 காரணிகன் 10
25 கோஷான் சே 8
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சே 😁😁

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

கடைசியாக வருபவரை வெற்றியாளர் என அறிவிப்பார்கள் என்றால் நானும் போட்டியில் பங்கு பற்றியிருப்பேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டி முடிவில்

1 நீர்வேலியான் 16
2 எப்போதும் தமிழன் 16
3 வாத்தியார் 16
4 கந்தப்பு 16
5 நந்தன் 14
6 கிருபன் 14
7 ராசவன்னியன் 14
8 ஏராளன் 14
9 தமிழினி 14
10 மருதங்கேணி 14
11 கறுப்பி 14
12 குமாரசாமி 14
13 அஹஸ்தியன் 12
14 ஈழப்பிரியன் 12
15 சுவி 12
16 புத்தன் 12
17 ரஞ்சித் 12
18 சுவைப்பிரியன் 12
19 ரதி 12
20 பகலவன் 12
21 கல்யாணி 12
22 நுணாவிலான் 12
23 வாதவூரன் 10
24 காரணிகன் 10
25 கோஷான் சே 8
     
tenor-1.gif

நீர்வேலியான் நீ கலக்கிட்டாய், இது போதும், ரெண்டு முண்டு நாளைக்கு இதை வைச்சு சமாளிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

கோஷான் சே 😁😁

பையா வெந்த புண்ணில வேல் பாச்சிறீங்ளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நீர்வேலியான் said:

tenor-1.gif

நீர்வேலியான் நீ கலக்கிட்டாய், இது போதும், ரெண்டு முண்டு நாளைக்கு இதை வைச்சு சமாளிக்கலாம்

எதுக்கும் இன்றைய போட்டி முடிவுகளை படம் எடுத்து வையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ஸ்சிலின் அவ‌ச‌ர‌ம் தான் வெஸ்சின்டீஸ் தோல்வி அடைய‌ கார‌ன‌ம் , இது ஒன்றும் 20ஓவ‌ர் விளையாட்டு இல்லை , 50 ஓவ‌ர் விளையாட்டுக்கு பொறுமை வேனும் 68 ப‌ந்துக்கு 73 ஓட்ட‌ம் வ‌டிவாய் எடுக்க‌லாம் கைவ‌ச‌ம் நிறைய‌ விக்கேட் இருக்கு / 

நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் /  சுனில் நர‌ன‌ உல‌க‌ கோப்பையில் சேர்காம‌ விட்ட‌து , வெஸ்சின்டீஸ் அணிக்கு தான் பாதிப்பு  / 

13 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா வெந்த புண்ணில வேல் பாச்சிறீங்ளா?

என்ன‌ தான் கிரிகெட்டில் பெரிய‌ ர‌சிக‌ரா இருந்தாலும் அண்ணா , நாம் நினைப்ப‌து ஒன்று விளையாட்டில் ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு 😁, அது தான் சிரிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர் க‌ட‌சியா நிக்கிறார் என்று கேலியா சிரிக்க‌ வில்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

25 கோஷான் சே 8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கோசான் பாடுறார்.

போனால் போகட்டும் போடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

1 hour ago, பையன்26 said:

ர‌ஸ்சிலின் அவ‌ச‌ர‌ம் தான் வெஸ்சின்டீஸ் தோல்வி அடைய‌ கார‌ன‌ம் , இது ஒன்றும் 20ஓவ‌ர் விளையாட்டு இல்லை , 50 ஓவ‌ர் விளையாட்டுக்கு பொறுமை வேனும் 68 ப‌ந்துக்கு 73 ஓட்ட‌ம் வ‌டிவாய் எடுக்க‌லாம் கைவ‌ச‌ம் நிறைய‌ விக்கேட் இருக்கு / 

நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் /  சுனில் நர‌ன‌ உல‌க‌ கோப்பையில் சேர்காம‌ விட்ட‌து , வெஸ்சின்டீஸ் அணிக்கு தான் பாதிப்பு  / 

என்ன‌ தான் கிரிகெட்டில் பெரிய‌ ர‌சிக‌ரா இருந்தாலும் அண்ணா , நாம் நினைப்ப‌து ஒன்று விளையாட்டில் ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு 😁, அது தான் சிரிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர் க‌ட‌சியா நிக்கிறார் என்று கேலியா சிரிக்க‌ வில்லை 😁

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

கொதிக்காதீங்க கோசான் எல்லாம் ஒரு டமாஸ் தானே...... 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கொதிக்காதீங்க கோசான் எல்லாம் ஒரு டமாஸ் தானே...... 😂 

கடைசில நின்று பார்த்தா தான் தெரியும்.

இரண்டு நாளுக்கு முதல் ரதி பட்ட பாடை பாக்கலியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

உண்மை தான் , 
ஒரு சில‌ வீர‌ர்க‌ள் செய்யும் சிறு த‌வ‌றுக‌ளால் வெற்றி ம‌ற்ற‌ அணிக்கு போய் விடும் ,

இந்த‌ விளையாட்டில் வெஸ்சின்டீஸ் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து , 

250 ஓட்ட‌த்துக்கை அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்கி இருக்க‌லாம் , வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் கூட‌ ஓட்ட‌த்த‌ குடுத்திட்டின‌ம் ,

அம்பிய‌ர் மாருக்கு க‌ண்ணிலையும் காதிலையும் ஏதோ பிர‌ச்ச‌னை உட‌ன‌ விர‌ல‌ தூக்கி காட்டின‌ம் /

கிறிஸ் கெயிலுக்கு இர‌ண்டு அவுட் குடுத்த‌வ‌ அம்பிய‌ர் மார் உட‌ன‌ , கெயில்(  ரிவியு ) கேட்டார் , மூன்றாவ‌து ந‌டுவ‌ர் அவுட் இல்லலை என்று சொல்ல‌ மீண்டும் கெயில் விளையாட‌ ஆர‌ம்பிச்சார் , அடுத்த‌ சில‌ ஓவ‌ர்க‌ளில் மீண்டும் கெயிலுக்கு அவுட் குடுத்தார் அம்பிய‌ர் , கெயில் மீண்டும் (ரிவியு) கேக்க‌ மூன்றாவ‌து ந‌டுவ‌ர் அத‌ அவுட் இல்லை என்று சொன்னார் /

சில‌ ச‌மைய‌ம் ந‌டுவ‌ர்க‌ளின் மூஞ்சையில் காரி துப்ப‌னும் போல‌ இருக்கும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

,

அம்பிய‌ர் மாருக்கு க‌ண்ணிலையும் காதிலையும் ஏதோ பிர‌ச்ச‌னை உட‌ன‌ விர‌ல‌ தூக்கி காட்டின‌ம் /

சில‌ ச‌மைய‌ம் ந‌டுவ‌ர்க‌ளின் மூஞ்சையில் காரி துப்ப‌னும் போல‌ இருக்கும் 😠

நானும் உதைபந்தாட்டத்திற்கு  நடுவராக செல்வேன்
கிட்டத்தட்ட 25  வருமா இந்த வேலையைச்  செய்கின்றேன்
சில   நேரங்களில் பிழைகளும் விட்டுள்ளேன்.
அதன் பாதிப்பால் தோற்ற அணியின் வீரர்களும் ரசிகர்களும் என்னை
எப்படித் திட்டியிருப்பார்கள்  என்பதை இப்போது தான் யோசிக்கின்றேன்.

இப்படியெல்லாமா திட்டுவார்கள் பையன் 26 ?😯😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

எல்லாம் முன் கோவ‌ம் தான் வார்த்தியார் பிடிச்ச‌ அணி விளையாடும் போது கோவ‌ம் வ‌ருவ‌து இய‌ல்வு தானே , 
ந‌ல்ல‌ திற‌மையான‌ அம்பிய‌ர் மார் ப‌ல‌ர் இருக்கின‌ம் , 

சில‌ அம்பிய‌ர் மார் ஏனோ தானோ என்று , அவையை தான் 
க‌ழுவி ஊத்தினான் , 

வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள‌ எப்ப‌வும்
ம‌திச்சு ந‌ட‌க்கிர‌  நான் 
,  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fri 07 June
02:30 (PDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol 10:30AM UK
 
PAKISTAN
SRI LANKA

இன்றைய போட்டியில்
பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று 18 பேரும்

இலங்கை வெற்றி பெறும் 7 பேரும்

விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

நானும் உதைபந்தாட்டத்திற்கு  நடுவராக செல்வேன்
கிட்டத்தட்ட 25  வருமா இந்த வேலையைச்  செய்கின்றேன்
சில   நேரங்களில் பிழைகளும் விட்டுள்ளேன்.
அதன் பாதிப்பால் தோற்ற அணியின் வீரர்களும் ரசிகர்களும் என்னை
எப்படித் திட்டியிருப்பார்கள்  என்பதை இப்போது தான் யோசிக்கின்றேன்.

இப்படியெல்லாமா திட்டுவார்கள் பையன் 26 ?😯😁🤣

இன்றில் இருந்து வாத்தியார் யாருக்குமே பெனால்ட்டி குடுக்க மாட்டார்  என்று இத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது....... பையன் வாழ்க .....!   👍

                 Image associée

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.