Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கால நிலை 90% மழை. ஒரே மப்பும் மந்தாரமும். கடந்த போட்டியில்  சிறி லங்கா மழை வந்ததால் தப்பி பிழைத்தது. மற்றும் இளம் வீரர்கள் ருவன் பிரதீப், இசுறு உடன நன்றாக பந்து வீசினார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Ahasthiyan said:

இன்று கால நிலை 90% மழை. ஒரே மப்பும் மந்தாரமும். கடந்த போட்டியில்  சிறி லங்கா மழை வந்ததால் தப்பி பிழைத்தது. மற்றும் இளம் வீரர்கள் ருவன் பிரதீப், இசுறு உடன நன்றாக பந்து வீசினார்கள். 

இன்றைய போட்டியில் மழைக்குத்தான் வெற்றி போலிருக்கு😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இன்றில் இருந்து வாத்தியார் யாருக்குமே பெனால்ட்டி குடுக்க மாட்டார்  என்று இத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது....... பையன் வாழ்க .....!   👍

                 Image associée

வாத்தியார் அண்ணை,

இதுக்கெல்லாம் சஞ்சலம் வேண்டாம். என்ர தலைவர் வடிவேல் வழிக்கு வாங்கோ (அதுதான் “துப்பினா, துடைச்சிட்டு போய்டேன் இருப்பேன்” வழி). 

ஆனா பையன் சொன்னதும் சரி.

கேயில் 3ம் முறை அவுட்டானது கூட அவுட் இல்லை. அந்த பந்துக்கு முதல் பந்து பக்கா நோ போல். ஆகவே கெயில் அவுட்டான பந்து ஒரு free hit ball. அம்பயர் வெள்ளி பார்த்து கொண்டு நிண்டு இத கவனிக்காம விட்டதும் இல்லாமல், அடுத்த பந்து லெக் ஸ்டம்பில உரசினாப் போல படுவதற்கு umpires call முறையில அவுட் குடுத்திட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

 

இலங்கை அரை இறுதிக்கு வரும்  என்று கணித்த ரதி, ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு வரும்  என்று கணித்த குசா அண்ணை எல்லாம் இருக்கக்கை கோசான் நீங்கள் ஒன்றும் பயப்பட தேவையே  இல்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1th match, ICC Cricket World Cup at Bristol, Jun 7 2019
Match abandoned without a ball bowled
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ம‌ழையால் விளையாட்டு ந‌ட‌க்க‌ வில்லை , இர‌ண்டு அணிக்கும் ஒரு புள்ளி கிடைச்சு இருக்கு /

யாழ் புள்ளி விப‌ர‌ம் எப்ப‌டி ம‌ழையால் விளையாட்டு ந‌ட‌க்கா விட்டால் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இன்று ம‌ழையால் விளையாட்டு ந‌ட‌க்க‌ வில்லை , இர‌ண்டு அணிக்கும் ஒரு புள்ளி கிடைச்சு இருக்கு /

யாழ் புள்ளி விப‌ர‌ம் எப்ப‌டி ம‌ழையால் விளையாட்டு ந‌ட‌க்கா விட்டால் , 

வேறை என்ன, எல்லோருக்கும் முட்டைதான்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

வேறை என்ன, எல்லோருக்கும் முட்டைதான்??

ச‌ரி , த‌க‌வ‌லுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வேறை என்ன, எல்லோருக்கும் முட்டைதான்??

முடிவில்லை (No Result) - 1

முடிவில்லை என்று சொன்னால் ஒரு புள்ளி. யாரும் சொல்லாததால் முட்டைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைச்சு இருக்க வேண்டியது கருணை இல்லாத இந்திர பகவானால் எல்லாம் போயிட்டுது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் கோஷான் சே முன்னிலையில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

என்ன அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைச்சு இருக்க வேண்டியது கருணை இல்லாத இந்திர பகவானால் எல்லாம் போயிட்டுது 
 

சிலவேளை இந்திர பகவான் உங்களை காப்பாற்றியிருக்கிறாரோ தெரியாது.

36 minutes ago, goshan_che said:

தொடர்ந்தும் கோஷான் சே முன்னிலையில்!

நாளைய முதலாவது போட்டியில் 25 பேருமே இங்கிலாந்து என்று விடையளித்ததால் புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.

இரண்டாவது முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ன அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைச்சு இருக்க வேண்டியது கருணை இல்லாத இந்திர பகவானால் எல்லாம் போயிட்டுது 
 

என்ன‌ காமெடி இது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ன அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைச்சு இருக்க வேண்டியது கருணை இல்லாத இந்திர பகவானால் எல்லாம் போயிட்டுது 
 

ரதி...இந்திரன் பாவம்! அவரை விட்டு விடுங்கள்! மழைக்கு ...வருணன் தான் இன் சார்ஜ்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புங்கையூரன் said:

ரதி...இந்திரன் பாவம்! அவரை விட்டு விடுங்கள்! மழைக்கு ...வருணன் தான் இன் சார்ஜ்!😀

இவர்கள் இரெண்டுபேரும் ஒரே ஆள், டபுள் ஆக்டாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இவர்கள் இரெண்டுபேரும் ஒரே ஆள், டபுள் ஆக்டாமே?

இந்திரன் மப்பில் இருந்தால் வருணனாக மாறிவிடுவாரோ ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

இந்திரன் மப்பில் இருந்தால் வருணனாக மாறிவிடுவாரோ ? 😂

இதுவும் என் தலைவன் சொன்னதுதான்.

“அது வேற வாய், இது நாற வாய்” 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Sat 08 June
02:30 (PDT) (YOUR TIME)
Cardiff Wales Stadium, Cardiff10:30AM UK
 
ENGLAND
BANGLADESH

இன்றைய முதலாவது போட்டியில்

25 பேருமே இங்கிலாந்து வெற்றிபெறும் என்று விடையளித்துள்ளனர்.

Sat 08 June
05:30 (PDT) (YOUR TIME)
County Ground Taunton, Taunton01:30PM UK
 
AFGHANISTAN
NEW ZEALAND

இரண்டாவது போட்டியில்
நியூசிலாந்து வெற்றிபெறும் என்று 21 பேரும்

ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் 4 பேரும்

விடையளித்துள்ளனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:
Sat 08 June
02:30 (PDT) (YOUR TIME)
Cardiff Wales Stadium, Cardiff10:30AM UK
 
ENGLAND
BANGLADESH

இன்றைய முதலாவது போட்டியில்

25 பேருமே இங்கிலாந்து வெற்றிபெறும் என்று விடையளித்துள்ளனர்.

Sat 08 June
05:30 (PDT) (YOUR TIME)
County Ground Taunton, Taunton01:30PM UK
 
AFGHANISTAN
NEW ZEALAND

இரண்டாவது போட்டியில்
நியூசிலாந்து வெற்றிபெறும் என்று 21 பேரும்

ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் 4 பேரும்

விடையளித்துள்ளனர்.

 

 

நாளைண்டைக்கு வரைக்கும் நான்தான் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

நாளைண்டைக்கு வரைக்கும் நான்தான் ராஜா 

ஏன் இரண்டாவது போட்டி ஆப்கானிஸ்தான் ஜெயிக்காதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் இரண்டாவது போட்டி ஆப்கானிஸ்தான் ஜெயிக்காதோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ் ப‌ந்து வீச்சை அடிச்சு நொருக்கின‌ம் இங்கிலாந்து வீர‌ர்க‌ள் / ஓட்ட‌ம் 360கிட்ட‌ வ‌ரும் போல‌ 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

386 ஓட்ட‌ம் / 

ஓட்ட‌ம் கூடிட்டு , இந்த‌ விளையாட்டு இங்கிலாந்துக்கு வெற்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய முதலாவது போட்டியில்

25 பேருமே இங்கிலாந்து வெற்றிபெறும் என்று விடையளித்துள்ளனர்.

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது போட்டியில்
நியூசிலாந்து வெற்றிபெறும் என்று 21 பேரும்

 ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் 4 பேரும்

விடையளித்துள்ளனர்.

இன்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்று விடையளித்தோர்.

நந்தன் ,கோசான் சே ,வாதவூரான்  ,குமாரசாமி ,காரணிகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நீர்வேலியான் said:

நாளைண்டைக்கு வரைக்கும் நான்தான் ராஜா 

நான் சக்ரவர்த்தியாக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.