Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இவன் கெய்லை நம்பி வெஸ்ட் இன்டீஸை ஆதரித்தால் அவன் பாவி 30 க்கு மேல எலும்பிறான் இல்லை. இன்றும் 30 க்கு கீழதான் என்றால் நான் கீழதான் ......கோசான் எழும்பிடுவார்.பங்களாதேஷ் வெளுத்தால்..........!  😁

              Résultat de recherche d'images pour "vivek comedy scenes moving gif video"

30 ° பாகை என்றால் துப்பரவா பிரயோசனமில்லை

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

பங்களாதேஸ் வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர்.

ஈழப்பிரியன் ரஞ்சித்  ரதி  நீர்வேலியான்  பகலவன்   கல்யாணி   வாத்தியார்  நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன் ரஞ்சித்  ரதி  நீர்வேலியான்  பகலவன்   கல்யாணி   வாத்தியார்  நுணாவிலான்.

பங்களாதேஷ்  மிக இலகுவாக வெல்லப்போகுது. இப்ப மேற்கிந்திய தீவுக்கு விளையாடுற ஆட்களுக்கும் கோச்சுக்கும் தலைக்குள்ள எதுவும் இருக்கிறதா தெரியேல்லை ? சுத்த வேஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை வெஸ்சின்டீஸ் அணியின் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன் ரஞ்சித்  ரதி  நீர்வேலியான்  பகலவன்   கல்யாணி   வாத்தியார்  நுணாவிலான்.

இன்று புள்ளிகளில் பெரிய மாற்றம் வரலாம், எனது நாற்காலி பறிபோகலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Eppothum Thamizhan said:

பங்களாதேஷ்  மிக இலகுவாக வெல்லப்போகுது. இப்ப மேற்கிந்திய தீவுக்கு விளையாடுற ஆட்களுக்கும் கோச்சுக்கும் தலைக்குள்ள எதுவும் இருக்கிறதா தெரியேல்லை ? சுத்த வேஸ்ட்.

ஒன்னும் ச‌ரி இல்லை / வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் நிறைய‌ ஓட்ட‌த்த‌ குடுத்திட்டின‌ம் /
சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள‌ சேர்க்க‌  வில்லை  இன்றையான் விளையாட்டில்  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 34
2 எப்போதும் தமிழன் 32
3 ஈழப்பிரியன் 30
4 ரஞ்சித் 30
5 பகலவன் 30
6 கந்தப்பு 30
7 கிருபன் 28
8 ஏராளன் 28
9 தமிழினி 28
10 ரதி 28
11 கல்யாணி 28
12 கறுப்பி 28
13 அஹஸ்தியன் 26
14 நந்தன் 26
15 புத்தன் 26
16 குமாரசாமி 26
17 வாத்தியார் 26
18 நுணாவிலான் 26
19 ராசவன்னியன் 24
20 வாதவூரன் 24
21 சுவைப்பிரியன் 24
22 மருதங்கேணி 24
23 காரணிகன் 24
24 சுவி 20
25 கோஷான் சே 20
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா,

நிலை சரியான வரிசையில் இல்லை. திரும்ப ஒருதடவை பாருங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

30 ° பாகை என்றால் துப்பரவா பிரயோசனமில்லை

துப்பரவா இருந்தாலும் பிரயோசனமில்லை.

ஜமைக்காவுக்கு பேரிச்சம் பழம் ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானம் பாக்கலாம் போல.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 34
2 எப்போதும் தமிழன் 32
3 கந்தப்பு 30
4 ஈழப்பிரியன் 30
5 கிருபன் 28
6 ஏராளன் 28
7 ரஞ்சித் 30
8 தமிழினி 28
9 பகலவன் 30
10 கறுப்பி 28
11 அஹஸ்தியன் 26
12 நந்தன் 26
13 புத்தன் 26
14 ரதி 28
15 கல்யாணி 28
16 குமாரசாமி 26
17 ராசவன்னியன் 24
18 வாதவூரன் 24
19 சுவைப்பிரியன் 24
20 மருதங்கேணி 24
21 வாத்தியார் 26
22 காரணிகன் 24
23 நுணாவிலான் 26
24 சுவி 20
25 கோஷான் சே 20

வெற்றிகரமான 100வது நாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா,

நிலை சரியான வரிசையில் இல்லை. திரும்ப ஒருதடவை பாருங்கள் 😀

சுவி , கோசான் சே நிலையில் மாற்றமில்லை. மற்றவற்றைப் பாருங்கள் .....!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா,

நிலை சரியான வரிசையில் இல்லை. திரும்ப ஒருதடவை பாருங்கள் 😀

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 34
2 எப்போதும் தமிழன் 32
3 ஈழப்பிரியன் 30
4 ரஞ்சித் 30
5 பகலவன் 30
6 கந்தப்பு 30
7 கிருபன் 28
8 ஏராளன் 28
9 தமிழினி 28
10 ரதி 28
11 கல்யாணி 28
12 கறுப்பி 28
13 அஹஸ்தியன் 26
14 நந்தன் 26
15 புத்தன் 26
16 குமாரசாமி 26
17 வாத்தியார் 26
18 நுணாவிலான் 26
19 ராசவன்னியன் 24
20 வாதவூரன் 24
21 சுவைப்பிரியன் 24
22 மருதங்கேணி 24
23 காரணிகன் 24
24 சுவி 20
25 கோஷான் சே 20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
2 hours ago, ஈழப்பிரியன் said:
24 சுவி 20
25 கோஷான் சே 20

வெற்றிகரமான 100வது நாள்!

உங்களுக்கெல்லாம் நிலமை இப்பிடி......😎
எனக்கோ அப்பிடி.....எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்.....டேய் குமாரசாமி நீ கலக்குற 📸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்.
அனேகமான நேரங்களில் உங்கள் தொழில் நுட்பத்தில் தான் எனது வண்டி ஓடுது.

2 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா,

நிலை சரியான வரிசையில் இல்லை. திரும்ப ஒருதடவை பாருங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்.....டேய் குமாரசாமி நீ கலக்குற 📸

நாளைக்கு வயித்தைக் கலக்கும் பாருங்கோ😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி கிருபன்.
அனேகமான நேரங்களில் உங்கள் தொழில் நுட்பத்தில் தான் எனது வண்டி ஓடுது.

பிழை விடுவ‌து ச‌க‌ஜ‌ம் தானே அண்ணா / அத‌ மீண்டும் ச‌ரி செய்து விட்டா பிர‌ச்ச‌னை முடிஞ்சுது / இப்ப‌டியான‌ புள்ளி விப‌ர‌ம் செய்யும் போது சிறு பிழைக‌ள் வ‌ர‌ தான் செய்யும் / ( யாழ் உற‌வுக‌ள் உசார் )
அவைக்கு கிடைக்க‌ வேண்டிய‌ புள்ளி கிடைக்காட்டி அவை விழித்திடுவின‌ம் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

நாளைக்கு வயித்தைக் கலக்கும் பாருங்கோ😂🤣

நாளைக்கு ஆர் விளையாடீனம்? 😂

39 minutes ago, பையன்26 said:

பிழை விடுவ‌து ச‌க‌ஜ‌ம் தானே அண்ணா / அத‌ மீண்டும் ச‌ரி செய்து விட்டா பிர‌ச்ச‌னை முடிஞ்சுது / இப்ப‌டியான‌ புள்ளி விப‌ர‌ம் செய்யும் போது சிறு பிழைக‌ள் வ‌ர‌ தான் செய்யும் / ( யாழ் உற‌வுக‌ள் உசார் )
அவைக்கு கிடைக்க‌ வேண்டிய‌ புள்ளி கிடைக்காட்டி அவை விழித்திடுவின‌ம் 😉😁

எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

நாளைக்கு ஆர் விளையாடீனம்? 😂

எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

நாளைக்கு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

நாளைக்கு ஆர் விளையாடீனம்? 😂

எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

நாளைக்கு / அப்கானிஸ்தான் எதிர் இங்லாந் தாத்தா 😁👌/

தாத்தா இப்ப‌ உங்க‌ட‌ தெய்வ‌ம் யார் என்று க‌ண்டு பிடிச்சு விட்டேன் 😁

க‌ள்ளு கொட்டில்ல‌ தானும் த‌ன்ர‌
பாடுமாய் ப‌டுத்திருந்த‌ தாத்தாக்கு வ‌ந்த‌ சோத‌னையை பாருங்கோ , லொல் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாளைக்கு ஆர் விளையாடீனம்? 😂

எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

1 hour ago, goshan_che said:

நாளைக்கு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான். 

1 hour ago, பையன்26 said:

நாளைக்கு / அப்கானிஸ்தான் எதிர் இங்லாந் தாத்தா 😁👌/

தாத்தா இப்ப‌ உங்க‌ட‌ தெய்வ‌ம் யார் என்று க‌ண்டு பிடிச்சு விட்டேன் 😁

க‌ள்ளு கொட்டில்ல‌ தானும் த‌ன்ர‌
பாடுமாய் ப‌டுத்திருந்த‌ தாத்தாக்கு வ‌ந்த‌ சோத‌னையை பாருங்கோ , லொல் 😁

நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று விடையளித்தது வேறு யாருமல்ல

நந்தனும் குமாரசாமியும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று விடையளித்தது வேறு யாருமல்ல

நந்தனும் குமாரசாமியும் தான்.

மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

ஆனால் சொல்ல முடியாது,

ரோய் மற்றும் மோர்கன் இருவரும் நாளைக்கு காயம் காரணமாக விளையாடவில்லை. இங்கிலாந்து இப்படி உலக கோப்பையில் வாழைபழ தோலில் ( அட அதுதாங்க பனானா ஸ்கின்) வழுக்கி விழுவதும் வழமையானதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இவை இர‌ண்டு பேரும் விளையாடாட்டி அவ‌ங்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு நிக‌ரான‌ வீர‌ர்க‌ள‌ இற‌க்குவாங்க‌ள் , இங்கிலாந் நாட்டிட்டையும் இந்தியாவை போல் நிறைய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் , 
தோல்வி உறுதி /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Tue 18 June
05:30 (EDT) (YOUR TIME)
Old Trafford, Manchester 10:30AM UK
 
ENGLAND
AFGHANISTAN

இன்றைய போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று 23 பேரும்

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று நந்தனும் குமாரசாமியும் மாத்திரம் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

.. எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

பரிமளம் அம்மணிதானே..?  vil2_cligne.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌சித் ஹானுக்கு இண்டையான் நாள் ச‌ரியே இல்லை /

9 வீவ‌ர் ப‌ந்து போட்டு 110 ஓட்ட‌ம் /
ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ருக்கு வ‌ந்த‌ சோத‌னை 😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.