Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது போட்டி முடிவில்

நீர்வேலியான் 50
எப்போதும் தமிழன் 50
கந்தப்பு 50
கல்யாணி 48
ஈழப்பிரியன் 46
ரஞ்சித் 46
தமிழினி 46
பகலவன் 46
கறுப்பி 46
வாத்தியார் 46
அகஸ்தியன் 44
கிருபன் 44
ராசவன்னியன் 44
மருதங்கேணி 44
காரணிகன் 44
எராளன் 42
புத்தன் 42
சுவைப்பிரியன் 42
ரதி 42
நுணாவிலான் 42
நந்தன் 40
குமாரசாமி 40
வாதவூரான் 38
சுவி 34
கோசான் சே 34
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானுக்கு தொடங்க்த் தெரியும் முடிக்க தெரியாது😁

Link to comment
Share on other sites

நியூசிலண்ட் 32 ஓவருக்கு  118-4

நியூசிலண்ட்டுக்கு தோல்வி முகம்தான் தெரிகிறது

எனினும் முடிவுகள் எப்படியும் அமையலாம்

ஆப்கான் போராடித் தோற்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட தொடர் வெற்றிக்குப் பின் நீர்வேலியான் முதலாவது இடத்தை இழக்கப் போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, காரணிகன் said:

நியூசிலண்ட் 32 ஓவருக்கு  118-4

நியூசிலண்ட்டுக்கு தோல்வி முகம்தான் தெரிகிறது

எனினும் முடிவுகள் எப்படியும் அமையலாம்

ஆப்கான் போராடித் தோற்றார்கள்

சுத‌ப்ப‌ல் விளையாட்டு நியுசிலாந் அணி / வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்சை சுத‌ப்பி விளையாடி தோல்வி 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டி முடிவில்

எப்போதும் தமிழன் 52
கந்தப்பு 52
நீர்வேலியான் 50
தமிழினி 48
பகலவன் 48
கல்யாணி 48
கறுப்பி 48
வாத்தியார் 48
ஈழப்பிரியன் 46
கிருபன் 46
ராசவன்னியன் 46
ரஞ்சித் 46
மருதங்கேணி 46
அகஸ்தியன் 44
எராளன் 44
புத்தன் 44
சுவைப்பிரியன் 44
ரதி 44
காரணிகன் 44
நுணாவிலான் 44
நந்தன் 42
குமாரசாமி 42
வாதவூரான் 40
சுவி 36
கோசான் சே 36
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியானை இனி நிலாவரைக் கிணற்றின் கடைசிப்படியில்தான் காணலாம்😂

எப்போதும் தமிழனை இழுத்து விழுத்தவே இந்தியா நாளைக்கு வெல்லும்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

நீர்வேலியானை இனி நிலாவரைக் கிணற்றின் கடைசிப்படியில்தான் காணலாம்😂

எப்போதும் தமிழனை இழுத்து விழுத்தவே இந்தியா நாளைக்கு வெல்லும்🤪

என்ன கிருபன் ஆளைப் பிடித்து ஆழம் தெரியாத கிணத்துக்குள் தள்ளி விடுறீங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நீர்வேலியானை இனி நிலாவரைக் கிணற்றின் கடைசிப்படியில்தான் காணலாம்😂

எப்போதும் தமிழனை இழுத்து விழுத்தவே இந்தியா நாளைக்கு வெல்லும்🤪

அவர் கீரிமலை கேணிக்கால மேல வரவும் கூடும்😂.

சுவி அண்ணா, 

வீட்டு விசேசம் சிறக்க வாழ்துகள்.

என்னோடு வீட்டை பகிர்வது ஓகே, ஆனால் என்னையே கிளப்ப யோசிக்கப்படாது 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கிருபன் ஆளைப் பிடித்து ஆழம் தெரியாத கிணத்துக்குள் தள்ளி விடுறீங்களே?

அவர் தானாக இறங்குகின்றார்! கடைசிப்படியில் கட்டாயம் இருப்பார்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

அவர் கீரிமலை கேணிக்கால மேல வரவும் கூடும்😂.

சுவி அண்ணா, 

வீட்டு விசேசம் சிறக்க வாழ்துகள்.

என்னோடு வீட்டை பகிர்வது ஓகே, ஆனால் என்னையே கிளப்ப யோசிக்கப்படாது 😂😂

நீங்களாக இழுத்து விட்டால்தான் உண்டு மற்றும்படி நம்மால் முடியாது.......!   🐢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் தானாக இறங்குகின்றார்! கடைசிப்படியில் கட்டாயம் இருப்பார்😆

எவ்வளத்தை பார்த்திட்டோம், இதையும் பார்ப்போம். போட்டி முடிவுகள் மாற்றப்பட்டது உங்களுக்கு தெரியாதா? நீண்ட காலம் முதலிடத்தில் இருந்தவருக்கே வெற்றி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

எவ்வளத்தை பார்த்திட்டோம், இதையும் பார்ப்போம். போட்டி முடிவுகள் மாற்றப்பட்டது உங்களுக்கு தெரியாதா? நீண்ட காலம் முதலிடத்தில் இருந்தவருக்கே வெற்றி 😀

கீழிருந்து மேல் முறையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில்,

Sun 30 June
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
ENGLAND
INDIA

இன்றைய போட்டியில்
இந்தியா வெல்லும் என்று 19 பேரும்

இங்கிலாந்து வெல்லும் என்று ராசவன்னியன்,ஏராளன்,புத்தன்,ரஞ்சித் ,சுவைப்பிரியன்,மருதங்கேணி,நீர்வேலியான்,எப்போதும்தமிழன், கந்தப்பு ஆகியோர் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.360C9F77-E11B-41DF-8176-A98FE6F8E06C.jpeg.27ce1af56d3530be21c0c7320b03d255.jpeg

இங்கிலாந்து வெளியே போகத் தயாராக உள்ளது!

 

Link to comment
Share on other sites

இங்கிலண்ட்  துடுப்பெடுத்து ஆடுகிறது  16 ஓவர் முடிவில் 112 ஓட்டங்கள்

இன்று இந்தியா ஏன் கலரை மாற்றிக்கொண்டார்கள்

காவி கலர் அப்போ இன்று இந்தியாவுக்கு ஆப்புத்தானோ தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வுவ‌ர்மா ம‌ற்றும் சாமி இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் ப‌ந்தை துள்ளியமாய் போட்டார்க‌ள் / மீதம் உள்ள‌ இந்தியா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடி விழுது /
புது உடை இந்தியா அணிக்கு /
350 ஓட்ட‌த்த‌ தாண்டும் போல‌ இருக்கு பாப்போம் 😉😁 /

Link to comment
Share on other sites

15 minutes ago, பையன்26 said:

வுவ‌ர்மா ம‌ற்றும் சாமி இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் ப‌ந்தை துள்ளியமாய் போட்டார்க‌ள் / மீதம் உள்ள‌ இந்தியா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடி விழுது /
புது உடை இந்தியா அணிக்கு /
350 ஓட்ட‌த்த‌ தாண்டும் போல‌ இருக்கு பாப்போம் 😉😁 /

22 ஓவர் முடிவில் 160 ஓட்டங்கள்  இதுவரை ஒரு விக்கட்டும் அவுட் இல்லை

இங்லண்ட் ஒரு முடிவோட வந்து ஆடுறாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

293/4 - 46 overs

350 அடிக்கலாம். ஆனால் வெல்லலாம் என்று சொல்லமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

293/4 - 46 overs

350 அடிக்கலாம். ஆனால் வெல்லலாம் என்று சொல்லமுடியாது

இங்லாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி இருக்கு / இது இங்லாந்துக்கு மிக‌ முக்கிய‌மான‌ ம‌ச் இதில் வென்று அடுத்த‌ விளையாட்டிலும் வென்றால் தான் இங்லாந் அணி சிமி பின‌லுக்கு போகும் / இதில் தோத்தா பாகிஸ்தான் வ‌ங்ளாதேஸ்ச‌ வென்று சிமிபின்ச்லுக்கு போகும் 😉😁 /

Link to comment
Share on other sites

50 ஓவர் ஆட்டமுடிவில் இங்கிலண்ட் 7 விக்கட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள்

இந்தியா வெல்வதற்கு ஓவருக்கு ரன் ரேட் சராசரி 7.76 தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, காரணிகன் said:

இந்தியா வெல்வதற்கு ஓவருக்கு ரன் ரேட் சராசரி 7.76 தேவை

6.76 ரன் ரேற்😃

முதல் 15 ஓவர் எப்படிப் போகின்றது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு! பந்த் வேறு இன்று விளையாடுகின்றார்.

ராகுல், பந்த், பாண்டியா பயப்பிடாமல் அடிப்பார்கள். ஆனால் clever batting தேவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

6.76 ரன் ரேற்😃

முதல் 15 ஓவர் எப்படிப் போகின்றது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு! பந்த் வேறு இன்று விளையாடுகின்றார்.

ராகுல், பந்த், பாண்டியா பயப்பிடாமல் அடிப்பார்கள். ஆனால் clever batting தேவை!

இந்தியா எப்ப‌டி தான் விளையாடினாலும் / இங்லாந்திட‌ம் இன்று தோல்வி அடைவ‌து உறுதி /

அப்ப‌டி இந்தியா வென்றால் உல‌க‌ கோப்பை முடியும் வ‌ர‌ இந்த‌  விளையாட்டு திரியில் நான் ஒரு ப‌திவும் எழுத‌ மாட்டேன் 😉😁😁😁😁😁😁😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

6.76 ரன் ரேற்😃

முதல் 15 ஓவர் எப்படிப் போகின்றது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு! பந்த் வேறு இன்று விளையாடுகின்றார்.

ராகுல், பந்த், பாண்டியா பயப்பிடாமல் அடிப்பார்கள். ஆனால் clever batting தேவை!

முத‌லாவ‌து விக்கேட் போட்டுது /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அப்ப‌டி இந்தியா வென்றால் உல‌க‌ கோப்பை முடியும் வ‌ர‌ இந்த‌  விளையாட்டு திரியில் நான் ஒரு ப‌திவும் எழுத‌ மாட்டேன் 😉😁😁😁😁😁😁😁 /

பையா அடிக்கடி இப்படி எழுதி காட் அற்றாக் வரப்பண்ணக் கூடாது பிளீஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.