Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nike-Cricket-Away-Kit-Social-1

காவிக்கு மாறியதும் நெதர்லாந்து எண்டு வெளுத்து போட்டார்கள் அய்யோ பாவம்..👌

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ இந்திய‌ன் அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ( த‌மிழ‌க‌த்து வீர‌ர் டினேஸ் கார்த்திக் தான் அணியில் முத‌ல் இட‌ம் பிடிச்ச‌வ‌ர் )
ந‌ல்ல‌ போமில் இருக்கும் டினேஸ் கார்த்திக்கை விளையாட‌ அனும‌திக்காம‌ ( ப‌ன்ட்) என்ர‌ விக்கேட் கீப்ப‌ர‌ விளையாட‌ அனும‌திச்சு இருக்கின‌ம் )

இந்திய‌ன் அணியை ப‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு பிடிக்காத‌ன் கார‌ண‌ம் ப‌ல‌ இருக்கு /

என‌க்கு இந்தியா அணியையும் பிடிக்காது , இல‌ங்கை அணியையும் பிடிக்காது /

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு / பிசாசு வெளியில் போட்டுது /  பேய் உள்ள‌ வ‌ந்து அடி வேண்டி கொண்டு போக‌ போகுது /

கோப்பை இங்லாந் அல்ல‌து நியுசிலாந் தூக்கினா ம‌கிழ்ச்சியிலும் ம‌கிழ்ச்சி  👌😍😍

38 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா அடிக்கடி இப்படி எழுதி காட் அற்றாக் வரப்பண்ணக் கூடாது பிளீஸ்.

உண்மையா தான் எழுதினான் /
இங்லாந் தோத்தா இந்த‌ திரியில் இனி ப‌திவு போட‌ மாட்டேன் அண்ணா / 
அப்கொஸ் நான் ஒரு ( மான‌ஸ்த‌ன் ) 😉😁😍😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeo Root dropped the World Cup for England.  அவ்வளவு ஒரு ஈஸியான  கேட்ச்.

நேற்றைய ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் ஆட்டமும் மேட்ச் பிக்ஸிங்த்தான் போலுள்ளது.

அந்த இரண்டு ஒவேர்களையும்  ஆப்கானிஸ்தான் கேப்டன் போட்டிருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

Jeo Root dropped the World Cup for England.  அவ்வளவு ஒரு ஈஸியான  கேட்ச்.

சில‌ கேட்ச் பிடிக்க‌லாம் , வேக‌மாய் வார‌ ப‌ந்தை பிடிப்ப‌து கொஞ்ச‌ம் க‌ஸ்ர‌ம் தான் / ரொட் விட்ட‌ கேட்ச்ச‌ நான் பார்க்க‌ல‌ 😉😁 /

கோலி காலி / இன்னும் ஒரு விக்கெட்ட‌ புடுங்கினா super 👌😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

Jeo Root dropped the World Cup for England.  அவ்வளவு ஒரு ஈஸியான  கேட்ச்.

நேற்றைய ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் ஆட்டமும் மேட்ச் பிக்ஸிங்த்தான் போலுள்ளது.

அந்த இரண்டு ஒவேர்களையும்  ஆப்கானிஸ்தான் கேப்டன் போட்டிருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை!!

அப்கானிஸ்தான் க‌ப்ட‌னின் செய‌ல் பாடு சொல்லிக் கொள்ளும் அள‌வுக்கு இல்ல‌ /

ந‌ல்லா விளையாடும் வீர‌ர்க‌ளை உக்கார‌ வைச்சு விட்டு சுத‌ப்ப‌ல் வீர‌ர்க‌ளை அணியில் விளையாட‌ விட்ட‌வ‌ர் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விக்கேட்ட‌ எடுத்து , கொஞ்ச ஓட்ட‌த்த‌ க‌ட்டு ப‌டுத்தினா ந‌ல்ல‌ம் / ஓவ‌ருக்கு 10 ஓட்ட‌ம் ப‌டி எடுக்க‌னும் / ஒரு விக்கெட் போனால் ப‌ந்து குறைய‌ ஓட்ட‌ம் கூட‌வாய் இருக்கும் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்ரிக் பாண்டியா , ஒரு ஆள் ம‌ட்டும் தான் இனி / பாண்டியாவையும் அவுட் ஆக்கி விட்டா வெற்றி வெற்றி இங்லாந்துக்கு வெற்றி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌💪👏😍😍😍😍😍😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு முடிஞ்சுது / கிழ‌வ‌ன் டோனியால் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது ஹா ஹா / இந்தியா வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ளுக்கு முட்டை கோப்பி தான் ஹா ஹா 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையை இங்லாந் தூக்கினா இந்த‌ வ‌ருட‌த்தில் இத‌ விட‌ ச‌ந்தோச‌ம் வேறு ஒன்றும் இல்ல‌ 😁😍😉😍😍😍😍😍😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாதான் தூக்கும் போலிருக்கு!

இந்தியா இன்று தோற்றால் காணும் என்று விளையாடுது😡😡😡

வென்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்துவிடும் என்று பயப்படுகின்றார்கள்😫😫😱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலியாதான் தூக்கும் போலிருக்கு!

இந்தியா இன்று தோற்றால் காணும் என்று விளையாடுது😡😡😡

வென்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்துவிடும் என்று பயப்படுகின்றார்கள்😫😫😱

பாகிஸ்தான் வெளிய‌ /
அடுத்த‌ விளையாட்டில் , இங்லாந்  அணி நியுசிலாந் அணி கூட‌ விளையாடி வென்று சிமி பின‌லுக்கு போக‌ போகுது இங்லாந் /

கோப்பை இங்லாந்துக்கு தான் 😍😍😍😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இப்ப‌ இந்திய‌ன் அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ( த‌மிழ‌க‌த்து வீர‌ர் டினேஸ் கார்த்திக் தான் அணியில் முத‌ல் இட‌ம் பிடிச்ச‌வ‌ர் )
ந‌ல்ல‌ போமில் இருக்கும் டினேஸ் கார்த்திக்கை விளையாட‌ அனும‌திக்காம‌ ( ப‌ன்ட்) என்ர‌ விக்கேட் கீப்ப‌ர‌ விளையாட‌ அனும‌திச்சு இருக்கின‌ம் )

இந்திய‌ன் அணியை ப‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு பிடிக்காத‌ன் கார‌ண‌ம் ப‌ல‌ இருக்கு /

என‌க்கு இந்தியா அணியையும் பிடிக்காது , இல‌ங்கை அணியையும் பிடிக்காது /

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு / பிசாசு வெளியில் போட்டுது /  பேய் உள்ள‌ வ‌ந்து அடி வேண்டி கொண்டு போக‌ போகுது /

கோப்பை இங்லாந் அல்ல‌து நியுசிலாந் தூக்கினா ம‌கிழ்ச்சியிலும் ம‌கிழ்ச்சி  👌😍😍

உண்மையா தான் எழுதினான் /
இங்லாந் தோத்தா இந்த‌ திரியில் இனி ப‌திவு போட‌ மாட்டேன் அண்ணா / 
அப்கொஸ் நான் ஒரு ( மான‌ஸ்த‌ன் ) 😉😁😍😍😍😍😍

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது.😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 54
2 கந்தப்பு 54
3 நீர்வேலியான் 52
4 ராசவன்னியன் 48
5 ரஞ்சித் 48
6 தமிழினி 48
7 மருதங்கேணி 48
8 பகலவன் 48
9 கல்யாணி 48
10 கறுப்பி 48
11 வாத்தியார் 48
12 ஈழப்பிரியன் 46
13 கிருபன் 46
14 எராளன் 46
15 புத்தன் 46
16 சுவைப்பிரியன் 46
17 அகஸ்தியன் 44
18 ரதி 44
19 காரணிகன் 44
20 நுணாவிலான் 44
21 நந்தன் 42
22 குமாரசாமி 42
23 வாதவூரான் 40
24 சுவி 36
25 கோசான் சே 36
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சேக்கு விமோசனமே இல்லை😂🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது.😁😁

ந‌ல்ல‌ கால‌ம் இங்லாந்துக்கு தான் / கிரிகெட் விளையாட்டை க‌ண்டு பிடிச்ச‌ நாடு இன்னும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்காத‌து ஏமாற்ற‌ம் /
ந‌ல்ல‌ வாய்ப்பு இந்த‌ முறை இங்லாந்துக்கு ந‌ல்லா விளையாடினா கோப்பை இங்லாந்துக்கு தான் / 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை இந்தியாவில் ந‌ட‌க்குது / இந்தியா நாட்டில்  ந‌ட‌க்கும் உல‌க‌ கோப்பையில் க‌ண்டிப்பாய் இந்தியா தான் கோப்பையை வெல்லும் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

பாகிஸ்தான் வெளிய‌ /
அடுத்த‌ விளையாட்டில் , இங்லாந்  அணி நியுசிலாந் அணி கூட‌ விளையாடி வென்று சிமி பின‌லுக்கு போக‌ போகுது இங்லாந் /

கோப்பை இங்லாந்துக்கு தான் 😍😍😍😍😍😍😍

அனேகமா..,இந்திய அணி தோற்று.., இந்திய மக்கள் சந்தோசப்பட்டது... பாகிஸ்தான் மக்கள் வருத்தப்பட்டது இந்த மட்ச்சாகத்தான் இருக்கும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அனேகமா..,இந்திய அணி தோற்று.., இந்திய மக்கள் சந்தோசப்பட்டது... பாகிஸ்தான் மக்கள் வருத்தப்பட்டது இந்த மட்ச்சாகத்தான் இருக்கும்😁

இன்றையான் இந்திய‌னின் தோல்விக்கு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் /
ஒரு க‌ட்ட‌த்தில் ( ச‌ர்மா ம‌ற்றும் கோலி அடிச்சு ஆடின‌த‌ பார்க்க‌ இங்லாந்துக்கு அடி விழ‌ போகுது என்று தான் நினைச்ச‌ன் / 

பாகிஸ்தான் உள்ள‌ வ‌ந்திடும் என்ர‌ நோக்கில் இந்தியா அணி வீர‌ர்க‌ள் விளையாடின‌ மாதிரி தெரிய‌ல‌ / இந்தியா அணிக்கு தெரியும் பாகிஸ்தான‌ விட‌ இங்லாந் அணி மிக‌வும் ப‌ல‌மான‌ அணி என்று /

அடுத்த‌ விளையாட்டிலும் இங்லாந் வென்று சிமி பின‌லுக்கு போனால் ம‌கிழ்ச்சி / அதோடு இந்த‌ உல‌க‌ கோப்பையையும் இங்லாந் வென்றால் அத‌ விட‌ ம‌கிழ்ச்சி 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அணியில் ( த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் விளையாடினா , விளையாட்டை அவ‌ர்க‌ளுக்காக‌ பார்ப்ப‌து / த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடாட்டி விளையாட்டை பார்ப்ப‌து இல்ல‌ /
ஜ‌பிஎல் விளையாட்டும் ச‌ரி , த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது ம‌ட்டும் பார்ப்ப‌து / த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இல்லாத‌ கில‌ப்புக‌ள் விளையாடினா பெரிசா விளையாட்டை பார்ப்ப‌து இல்லை /

த‌மிழ் உண‌ர்வு போல‌ த‌மிழ் வீர‌ர்க‌ளுக்கு தான் எப்போதும் என் ம‌ன‌சில் முத‌ல் இட‌ம் 😍😁😍😍 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதுவரை இந்தியாவுக்கு விளையாடிய பிராமணர் அல்லாத தமிழ் வீரர் யாரையும் குறிப்பிட முடியுமா?

2 hours ago, கிருபன் said:

கோஷான் சேக்கு விமோசனமே இல்லை😂🤣🤣

ராம பாதம் பட காத்திருக்கும் அகலிகை நான்😂

வாங்கோ சுவி அண்ணா. உங்களுக்கு டெபிள் பெட், ஏசி உள்ள அறையை ஒதுக்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இதுவரை இந்தியாவுக்கு விளையாடிய பிராமணர் அல்லாத தமிழ் வீரர் யாரையும் குறிப்பிட முடியுமா?

ராம பாதம் பட காத்திருக்கும் அகலிகை நான்😂

வாங்கோ சுவி அண்ணா. உங்களுக்கு டெபிள் பெட், ஏசி உள்ள அறையை ஒதுக்கி உள்ளேன்.

அறிவாளி /பிரோ அன்மையில் இந்தியா அணியில் இட‌ம் பிடிச்ச‌ த‌மிழ‌க‌த்து வீர‌ர் ( வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ) அவ‌ர் எந்த‌ பிராம‌ண‌ர் /

த‌மிழ‌ன் தான்
பிராம‌ண‌ர்  அது இது என்று தேவை இல்லா க‌தைக‌ள் விடுவின‌ம் / இன்னொரு வீர‌ர் ( முர‌ளி விஜ‌ய் ) த‌மிழ‌ த‌விர‌ ஹிந்தி மொழி பேச‌ மாட்டேன் என்று சொன்னார் 💪)

த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் பிர‌மண‌ரோ அதுக்கு மேலையோ , ஆனால் அவ‌ங்க‌ளுக்குள் த‌மிழ் உண‌ர்வு அதிக‌ம் இருக்கு /

இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ என்றால் இந்தியா அணியில் விளையாடினாலும் ( த‌மிழ் உண‌ர்வும் த‌மிழ் மொழி ப‌ற்றும் அவ‌ங்க‌ளோடு ஒன்னா க‌ல‌ந்து போன‌ ஒன்று  😉😁/
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

ந‌ல்ல‌ கால‌ம் இங்லாந்துக்கு தான் / கிரிகெட் விளையாட்டை க‌ண்டு பிடிச்ச‌ நாடு இன்னும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்காத‌து ஏமாற்ற‌ம் /
ந‌ல்ல‌ வாய்ப்பு இந்த‌ முறை இங்லாந்துக்கு ந‌ல்லா விளையாடினா கோப்பை இங்லாந்துக்கு தான் / 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை இந்தியாவில் ந‌ட‌க்குது / இந்தியா நாட்டில்  ந‌ட‌க்கும் உல‌க‌ கோப்பையில் க‌ண்டிப்பாய் இந்தியா தான் கோப்பையை வெல்லும் 😁😉 /

பையா.....கெதியாய்  வளரப் பாருங்கோ.....!

கோப்பை அவுசுக்குத் தான்.....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

பையா.....கெதியாய்  வளரப் பாருங்கோ.....!

கோப்பை அவுசுக்குத் தான்.....!😀

புங்கையூர‌ன் ஜ‌ய்யா
உங்க‌ ம‌ன‌ சாட்சியை தொட்டு சொல்லுங்கோ ( அவுஸ்ரேலியா எத்த‌ன‌ த‌ட‌வை கோப்பையை தூக்கிட்டின‌ம் 💪😍😍😍😍😍😍 )

கொஞ்ச‌ம் க‌ருணையை இங்லாந் மேலையும் காட்டுங்கோவேன் 😁😍😍😍😍😍👌😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அறிவாளி /பிரோ அன்மையில் இந்தியா அணியில் இட‌ம் பிடிச்ச‌ த‌மிழ‌க‌த்து வீர‌ர் ( வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ) அவ‌ர் எந்த‌ பிராம‌ண‌ர் /

த‌மிழ‌ன் தான்
பிராம‌ண‌ர்  அது இது என்று தேவை இல்லா க‌தைக‌ள் விடுவின‌ம் / இன்னொரு வீர‌ர் ( முர‌ளி விஜ‌ய் ) த‌மிழ‌ த‌விர‌ ஹிந்தி மொழி பேச‌ மாட்டேன் என்று சொன்னார் 💪)

த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் பிர‌மண‌ரோ அதுக்கு மேலையோ , ஆனால் அவ‌ங்க‌ளுக்குள் த‌மிழ் உண‌ர்வு அதிக‌ம் இருக்கு /

இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ என்றால் இந்தியா அணியில் விளையாடினாலும் ( த‌மிழ் உண‌ர்வும் த‌மிழ் மொழி ப‌ற்றும் அவ‌ங்க‌ளோடு ஒன்னா க‌ல‌ந்து போன‌ ஒன்று  😉😁/
 
பிரோ,

வாசிங்டன் சுந்தர் திருவல்லி கேணி பிராமணன் ப்ரோ. அவங்க அப்பாவுக்கு உதவி செய்த ஒரு கிறீஸ்தவர் நினைவாக வைத்த பெயர்தான் வாசிங்டன்.

அதெப்படி ப்ரோ, வடக்கே இருந்து வந்த, இந்தியா எங்கும் பரந்து, தமக்குள்ளே திருமணம் செய்து, தனிக்குடியாக வாழும் ராஜாஜி முதல் சு சாமி, எச் ராஜா வரை தமிழ் விரோதிகளை கொண்டிருக்கும் இனக் குழுவை தமிழன் என்று ஏற்கும் நீங்கள், நாயக்கர் சாதிக்காரனை மட்டும் தெலுங்கன் என்றீங்க?

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வல்ல ப்ரோ. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய பிராமணன் இல்லாத தமிழன் யார் ப்ரோ ? 

ராபின் சிங்கா 😂😂

முரளி விஜை ஹிந்தி பேச மறுத்தார் என்பது எனக்கு புதிதாய் இருக்கிறது?

எங்கே, ஏன் மறுத்தார்? ஆதாரம் ஏதேனும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

பிரோ,

வாசிங்டன் சுந்தர் திருவல்லி கேணி பிராமணன் ப்ரோ. அவங்க அப்பாவுக்கு உதவி செய்த ஒரு கிறீஸ்தவர் நினைவாக வைத்த பெயர்தான் வாசிங்டன்.

அதெப்படி ப்ரோ, வடக்கே இருந்து வந்த, இந்தியா எங்கும் பரந்து, தமக்குள்ளே திருமணம் செய்து, தனிக்குடியாக வாழும் ராஜாஜி முதல் சு சாமி, எச் ராஜா வரை தமிழ் விரோதிகளை கொண்டிருக்கும் இனக் குழுவை தமிழன் என்று ஏற்கும் நீங்கள், நாயக்கர் சாதிக்காரனை மட்டும் தெலுங்கன் என்றீங்க?

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வல்ல ப்ரோ. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய பிராமணன் இல்லாத தமிழன் யார் ப்ரோ ? 

ராபின் சிங்கா 😂😂

அறிவாளி /
பிரோ , த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் இந்தியா அணியில் இட‌ம் பிடிச்சாலும் த‌ங்க‌ளை த‌மிழ‌ர்க‌ள் என்று தான் காட்டி கொள்கிறார்க‌ள் / 
அந்த‌ ஜாதிக் கார‌ன்
இந்த‌ பிராம‌ண‌ன்
அந்த‌ திராவிட‌ன் , இப்ப‌டியே போனால் , எம் இன‌த்தில் ஒற்றுமை இருக்காது ,
திற‌மை இருந்தா யாரும் அணியில் இட‌ம் பெற‌லாம் /

எம்ஸ் டோனி எப்ப‌டி இந்தியா அணியில் இட‌ம் பிடிச்சார் /

இந்தியா அணியில் இட‌ம் பிடிச்ச‌ முஸ்லிம் வீர‌ர்க‌ள் பெய‌ரை சொல்ல‌வா 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

அறிவாளி /
பிரோ , த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் இந்தியா அணியில் இட‌ம் பிடிச்சாலும் த‌ங்க‌ளை த‌மிழ‌ர்க‌ள் என்று தான் காட்டி கொள்கிறார்க‌ள் / 
அந்த‌ ஜாதிக் கார‌ன்
இந்த‌ பிராம‌ண‌ன்
அந்த‌ திராவிட‌ன் , இப்ப‌டியே போனால் , எம் இன‌த்தில் ஒற்றுமை இருக்காது ,
திற‌மை இருந்தா யாரும் அணியில் இட‌ம் பெற‌லாம் /

எம்ஸ் டோனி எப்ப‌டி இந்தியா அணியில் இட‌ம் பிடிச்சார் /

இந்தியா அணியில் இட‌ம் பிடிச்ச‌ முஸ்லிம் வீர‌ர்க‌ள் பெய‌ரை சொல்ல‌வா 😉😁

ப்ரோ,

இந்திய அணியில் இடம் பெற்றாலும் தான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்தி சொன்ன, செயல்பட்ட ஒரு தமிழக (பிராமண) வீரனை காட்டுங்க ப்ரோ?

அதெப்படி ப்ரோ, 

திறமை இருந்தா யாரும் இடம் பிடிக்கலாம் என்று ஈசியா சொல்லீடீங்க? 1932 இல் இருந்து இண்டர்நேஷனல் மேட்ச் விளையாடும் அணியில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு தேவர், நாயக்கன், பள்ளன், பறையன், வன்னியன் கூடவா திறமை உள்ளவன் கிடைக்கேல்ல?

எம் எஸ் டோனி, இர்பான் பதான் பற்றி எல்லாம் நான் கேட்கேல்ல ப்ரோ. 

என் கேள்வி ஒன்றேதான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய, பிராமணர் அல்லாத வீரர் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.