Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேதான் அரையிறுதி வரும் போலிருக்கு🤔

 

large.EED871CF-CF9A-48E0-99F1-1BEC45CBC9C6.jpeg.c5554eeacec7b4ec0ff9427c6d7295d7.jpeg

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 56
2 கந்தப்பு 56
3 நீர்வேலியான் 54
4 ராசவன்னியன் 52
5 மருதங்கேணி 52
6 பகலவன் 52
7 கல்யாணி 52
8 கறுப்பி 52
9 ரஞ்சித் 50
10 தமிழினி 50
11 வாத்தியார் 50
12 ஈழப்பிரியன் 48
13 கிருபன் 48
14 எராளன் 48
15 புத்தன் 48
16 சுவைப்பிரியன் 48
17 ரதி 48
18 அகஸ்தியன் 46
19 காரணிகன் 46
20 நுணாவிலான் 46
21 நந்தன் 44
22 வாதவூரான் 44
23 குமாரசாமி 44
24 சுவி 40
25 கோசான் சே 38
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ரதிக்கு மட்டும்தான் இரண்டு புள்ளிகள்!😱 மற்றவை எல்லாருக்கும் முட்டைகளாம் 🥚 🥚😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்தியா  வங்கப் புலிகளுக்கு வெளுக்கிற வெளுவையைப் பார்த்தால் இந்தப்பக்கம் நாலு நாளுக்கு தலைகாட்டமாட்டாமல் இருப்பீங்கள் போலிருக்கே😂🤣🤣😜

30 ஓவரில் எடுக்கும் ரண்களின் இரண்டு மடங்காவது கட்டாயம் இருக்கும்💪🏽💪🏽💪🏽

ரதி ஒன்றும் கோழை இல்லை ஓடி ஓளிவதற்கு🤣 ...ஏற்கனவே ஆப்கான் பாக்கிக்கு விட்டுக் கொடுத்திட்டுது...வங்கமும் விட்டுக் கொடுக்கும்...பாக்கி எப்படியும் அரை இறுதிக்கு போவார்கள் 

40 minutes ago, MEERA said:

அங்கால போய் விளையாடுங்க.....😆

😜😜😜😜

இதை சொல்ல மட்ச் முடியும் மட்டும் காத்து இருந்தனீங்கள்...முதலிலே சொல்ல பயம் 🤩🤩🤩
 

 

32 minutes ago, கிருபன் said:

நாளைக்கு ரதிக்கு மட்டும்தான் இரண்டு புள்ளிகள்!😱 மற்றவை எல்லாருக்கும் முட்டைகளாம் 🥚 🥚😲

நான் மட்டுமே இங்கிலாந்து என்று போட்டனான் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேதான் அரையிறுதி வரும் போலிருக்கு🤔

 

large.EED871CF-CF9A-48E0-99F1-1BEC45CBC9C6.jpeg.c5554eeacec7b4ec0ff9427c6d7295d7.jpeg

கிருப‌ன் அண்ணா , இங்லாந்து நியுசிலாந்த‌ வென்றால் தான் , சிமிபின‌லுக்கு போக‌ முடியும் , ஒரு வேளை இங்லாந் நியுசிலாந்திட‌ம் தோக்க‌னும் அம்ம‌ட்டும் தான் , பாகிஸ்தான் வ‌ங்ளாதேஸ்ச‌ வென்று சிமிபின‌லுக்கு போய் விடுவாங்க‌ள் / இப்ப‌வே ஒன்றையும் ச‌ரியா க‌ணிக்க‌ முடியாது /

என‌து விருப்ப‌ம் இங்லாந் சிமிபின‌லுக்கு போய் அதோட‌ பின‌லுக்கும் போய் கோப்பையை தூக்க‌னும் என்று / 

இந்தியா கோப்பையை தூக்கில‌ ஏதோ உல‌க‌ கோரில் யெயிச்ச‌ மாதிரி ஊட‌க‌த்தில‌ வார்த்தையை அள்ளி விடுவின‌ம் / இந்தியா கோப்பையை தூக்க‌ விட‌க் கூடாது / 

என‌து விருப்ப‌ம் 
நியுசிலாந்து
இங்லாந்து /

2015ம் ஆண்டும் யாழ் போட்ஃபியில் நியுசிலாந் தான் கோப்பையை தூக்கும் என்று போட்டேன் , ஆனால் அவ‌ங்க‌ பின‌லுக்கு வ‌ந்த‌ அவுஸ்ரேலியாவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்ச‌வ‌ங்க‌ 😉😁😣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Wed 03 July
05:30 (EDT) (YOUR TIME)
The Riverside Durham, Chester-le-Street 10:30AM UK
 
ENGLAND
NEW ZEALAND

இன்றைய போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று 24 பேரும்

நியூசிலாந்து வெல்லும் என்று

ரதி ஒரேஒராள் மட்டும் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

8 hours ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா , இங்லாந்து நியுசிலாந்த‌ வென்றால் தான் , சிமிபின‌லுக்கு போக‌ முடியும் , ஒரு வேளை இங்லாந் நியுசிலாந்திட‌ம் தோக்க‌னும் அம்ம‌ட்டும் தான் , பாகிஸ்தான் வ‌ங்ளாதேஸ்ச‌ வென்று சிமிபின‌லுக்கு போய் விடுவாங்க‌ள் / இப்ப‌வே ஒன்றையும் ச‌ரியா க‌ணிக்க‌ முடியாது /

என‌து விருப்ப‌ம் இங்லாந் சிமிபின‌லுக்கு போய் அதோட‌ பின‌லுக்கும் போய் கோப்பையை தூக்க‌னும் என்று / 

இந்தியா கோப்பையை தூக்கில‌ ஏதோ உல‌க‌ கோரில் யெயிச்ச‌ மாதிரி ஊட‌க‌த்தில‌ வார்த்தையை அள்ளி விடுவின‌ம் / இந்தியா கோப்பையை தூக்க‌ விட‌க் கூடாது / 

என‌து விருப்ப‌ம் 
நியுசிலாந்து
இங்லாந்து /

2015ம் ஆண்டும் யாழ் போட்ஃபியில் நியுசிலாந் தான் கோப்பையை தூக்கும் என்று போட்டேன் , ஆனால் அவ‌ங்க‌ பின‌லுக்கு வ‌ந்த‌ அவுஸ்ரேலியாவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்ச‌வ‌ங்க‌ 😉😁😣😁

பிக்ஸ்ட் மச் என்று ஒரு தகவல் வெளிவருகுது

லண்டன்தான் கப் எடுக்குமென்பதாக

உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்று ஒரு தகவல் வெளிவருகுது

லண்டன்தான் கப் எடுக்குமென்பதாக

உண்மையா?

தெரிய‌ல‌ உற‌வே 😉😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்று ஒரு தகவல் வெளிவருகுது

லண்டன்தான் கப் எடுக்குமென்பதாக

உண்மையா?

இங்கிலாந்து வென்றதினால் யாரவது இந்தியர் கதை கட்டியிருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கந்தப்பு said:

இங்கிலாந்து வென்றதினால் யாரவது இந்தியர் கதை கட்டியிருப்பார்கள். 

ச‌ரியா சொன்னீங்க‌ள் க‌ந்த‌ப்பு அங்கில் 👏
புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌தில் இந்திய‌ர்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ளே இல்ல‌ 😠

அவுஸ்ரேலியா அணியில் விளையாடுன் பாகிஸ்தான் வ‌ம்சாவ‌ழிய‌ சேர்ந்த‌ ( ஒஸ்ம‌ன் க‌வாயா ) 
ஒஸ்ம‌ன் க‌வாயா ஆண்க‌ளுக்கு ம‌ட்டும் தான் அவ‌ன் ஒரு கேய் என்று புர‌ளிய‌ கில‌ப்பி விட்டாங்க‌ள் இந்தியா நாட்டை சேர்ந்த‌ கும்ப‌ல் 😠 /
நான் கூக்கில‌ போய் பார்த்தா ஒஸ்ம‌ன் க‌வாயாவின் ம‌ணைவி அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த‌ பெண் 💕😍👏😘 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்று ஒரு தகவல் வெளிவருகுது

லண்டன்தான் கப் எடுக்குமென்பதாக

உண்மையா?

இதற்கு ரஞ்சித், லாரா போன்றவர்கள்தான் பதில் சொல்ல முடியும் 😂.

ஆனால் என்னதான் பிக்ஸ் பண்ணினாலும் லண்டன் கப் எடுக்கேலா. ஏனெண்ட்டா அப்படி ஒரு டீமே இல்லை😂 ( தமாசு, கோபம் வேண்டாம்). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்று ஒரு தகவல் வெளிவருகுது

லண்டன்தான் கப் எடுக்குமென்பதாக

உண்மையா?

சூதாட்டம் காரணமாக ஒரு விளையாட்டு முடிவுகள் அமையுமாயின் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டுமே தெரியும், அல்லது ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் வந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து வெல்லும் என்று

ரதி ஒரேஒராள் மட்டும் விடையளித்துள்ளனர்.

இன்று ரதிக்கு மட்டும் தான் புள்ளி கிடைக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று ரதிக்கு மட்டும் தான் புள்ளி கிடைக்கும் போல.

கிடைக்காது / வெற்றி இங்லாந்துக்கு தான் /

இங்லாந் அணி கூடுத‌லா 45 ஓட்ட‌ம் கூட‌ எடுத்து இருக்க‌ வேண்டும் , 305 ஓட்ட‌ம் தான் எடுக்க‌ முடிஞ்ச‌து , ஒரு க‌ட்ட‌த்தில் 350 ஓட்ட‌த்த‌ தாண்டும் என்று தான் நினைச்ச‌ன் ஆனால் , நியுசிலாந் ப‌ந்து வீச்சு ஆர‌ம்ப‌த்தில் ர‌ன்ன‌ குடுத்து க‌ட‌சியில் விக்கேட்ட‌ புடுங்கிட்டிம் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்று ரதிக்கு மட்டும் தான் புள்ளி கிடைக்கும் போல.

Tom  Latham  நியூசிலாந்து டீமுக்கு விளையாடுமட்டும் அவர்கள் வெல்ல  வாய்ப்பே இல்லை. ஏன்தான் அவனை மாற்றி Tom Blundell க்கு ஒரு சான்ஸ் குடுக்கிறாங்களில்லை என்று தெரியவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌லாவ‌து விக்கேட் போட்டுது , ப‌வ‌ர் பிலே முடிய‌ முத‌ல் குறைந்த‌ ஓட்ட‌ம் குடுத்து இன்னொரு விக்கேட்ட‌ புடிங்கினா ந‌ல்ல‌ம் 👏😁😉

3 minutes ago, Eppothum Thamizhan said:

Tom  Latham  நியூசிலாந்து டீமுக்கு விளையாடுமட்டும் அவர்கள் வெல்ல  வாய்ப்பே இல்லை. ஏன்தான் அவனை மாற்றி Tom Blundell க்கு ஒரு சான்ஸ் குடுக்கிறாங்களில்லை என்று தெரியவே இல்லை.

ரொம் ல‌த்க‌ம்  நிலைச்சு நின்று விளையாட‌ கூடிய‌ ந‌ல்ல‌ வீர‌ர் தான் 👌, இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவ‌ரின் விளையாட்டு சுத‌ப்ப‌ல் 😉, ஜ‌ந்து நாள் விளையாட்டில் ( ரொம் ல‌த்க‌ம்ம‌ அவுட் ஆக்குவ‌து மிக‌ க‌டின‌ம் 💪

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இதற்கு ரஞ்சித், லாரா போன்றவர்கள்தான் பதில் சொல்ல முடியும் 😂.

ஆனால் என்னதான் பிக்ஸ் பண்ணினாலும் லண்டன் கப் எடுக்கேலா. ஏனெண்ட்டா அப்படி ஒரு டீமே இல்லை😂 ( தமாசு, கோபம் வேண்டாம்). 

இந்த விளையாட்டை கொண்டுவந்தவர்கள் இவர்கள்
இதுவரை கப்  எடுக்கவில்லை .
மற்றும் அவர்களது நாட்டில் போட்டி நடக்கிறது
எனவேதான் பிக்ஸ்ட் என்பதாக தகவல் அல்லது
கந்தப்பு அண்ணரும் பையன் தம்பி சொல்வதுபோல் புரளியாகவும் இருக்கலாம்.

 12 ஓவர்களில் 47  ஓட்டங்கள் மட்டுமே

நியூசிலந்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று ரதிக்கு மட்டும் தான் புள்ளி கிடைக்கும் போல.

இன்று ரதி மட்டும் முட்டை கோப்பி குடிக்க போறா😋 ...இங்கிலாந்து கப் துக்க  வேண்டும் என்பது தான் என் ஆசை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, காரணிகன் said:

இந்த விளையாட்டை கொண்டுவந்தவர்கள் இவர்கள்
இதுவரை கப்  எடுக்கவில்லை .
மற்றும் அவர்களது நாட்டில் போட்டி நடக்கிறது
எனவேதான் பிக்ஸ்ட் என்பதாக தகவல் அல்லது
கந்தப்பு அண்ணரும் பையன் தம்பி சொல்வதுபோல் புரளியாகவும் இருக்கலாம்.

 12 ஓவர்களில் 47  ஓட்டங்கள் மட்டுமே

நியூசிலந்திற்கு

இதில் சூது விளையாட‌ வாய்ப்பு இல்ல‌ உற‌வே / க‌ண்கானிப்பு அதிக‌ம் உல‌க‌ கோப்பை போன்ற‌ பெரிய‌ தொட‌ர்க‌ளில் /

இந்த‌ விளையாட்டில் இங்லாந் 350 ஓட்ட‌ம் எடுக்கும் நிலையில் தான் இருந்த‌து , ஆனால் நியுஸ்லாந் வீர‌ர்க‌ள் துள்ளிய‌மாய் ப‌ந்தை போட்டு அதிர‌டி ஆட்ட‌க் கார‌ரின் விக்கேட்ட‌ புடுங்கிட்டின‌ம் /

இந்த‌ விளையாட்டில் இங்லாந் வென்றே ஆகானும் / 
இந்தியா சிறு சிறு யூடுப் ஊட‌க‌ங்க‌ளை ந‌ம்பாதைங்கோ , அவ‌ங்க‌ள் அமெரிக்க‌ன் டொல‌ர் காசு ச‌ம்பாதிக்க‌ புர‌ளிய‌ உண்மை போல‌ வெளியிடுவாங்க‌ள் , அப்ப‌டியான‌ எச்ச‌ ஊட‌க‌ங்க‌ளை காரி துப்புவ‌த‌ த‌விர‌ வேறு ஒன்றும் செய்ய‌ முடியாது 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இன்று ரதி மட்டும் முட்டை கோப்பி குடிக்க போறா😋 ...இங்கிலாந்து கப் துக்க  வேண்டும் என்பது தான் என் ஆசை 

அடிக்கடி பஞ்சி வருகுது என்கிறீர்கள் முட்டைக் கோப்பியை குடித்து உசாராக இருங்கோ.

2 hours ago, Eppothum Thamizhan said:

Tom  Latham  நியூசிலாந்து டீமுக்கு விளையாடுமட்டும் அவர்கள் வெல்ல  வாய்ப்பே இல்லை. ஏன்தான் அவனை மாற்றி Tom Blundell க்கு ஒரு சான்ஸ் குடுக்கிறாங்களில்லை என்று தெரியவே இல்லை.

இங்கிலாந்து பட்லர் ஐபிஎல் இல் என்ன மாதிரி அடித்தார்.இந்த தொடரில் எந்த போட்டியிலும் சோபித்ததாக தெரியவில்லை.அதே போல இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

அடிக்கடி பஞ்சி வருகுது என்கிறீர்கள் முட்டைக் கோப்பியை குடித்து உசாராக இருங்கோ.

இங்கிலாந்து பட்லர் ஐபிஎல் இல் என்ன மாதிரி அடித்தார்.இந்த தொடரில் எந்த போட்டியிலும் சோபித்ததாக தெரியவில்லை.அதே போல இருக்கலாம்.

கிரிகெட் விளையாட்டில் உப்ப‌டி தான் , ப‌ட்ல‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு செஞ்ச‌ரி தான் அடிச்சார் / 
ப‌ட்ல‌ர் ந‌ல்ல‌ திற‌மையான‌ துடுப்பாட்டு வீர‌ர் 😁😉/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 58
2 கந்தப்பு 58
3 நீர்வேலியான் 56
4 ராசவன்னியன் 54
5 மருதங்கேணி 54
6 பகலவன் 54
7 கல்யாணி 54
8 கறுப்பி 54
9 ரஞ்சித் 52
10 தமிழினி 52
11 வாத்தியார் 52
12 ஈழப்பிரியன் 50
13 கிருபன் 50
14 எராளன் 50
15 புத்தன் 50
16 சுவைப்பிரியன் 50
17 அகஸ்தியன் 48
18 ரதி 48
19 காரணிகன் 48
20 நுணாவிலான் 48
21 நந்தன் 46
22 வாதவூரான் 46
23 குமாரசாமி 46
24 சுவி 42
25 கோசான் சே 40
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே இங்லாந்தின் ப‌ந்து வீச்சு சிமிபின‌ல் ம‌ற்றும் பின‌லில் இருக்க‌னும் / கோப்பையை ஈசியா வெல்ல‌லாம் / பொறுத்து இருந்து பாப்போம் / சுத‌ப்பாமா இர‌ண்டு விளையாட்டையும் ஒழுங்காய் விளையாடினா , உல‌க‌ கோப்பை இங்லாந்துக்கு தான் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இதே இங்லாந்தின் ப‌ந்து வீச்சு சிமிபின‌ல் ம‌ற்றும் பின‌லில் இருக்க‌னும் / கோப்பையை ஈசியா வெல்ல‌லாம் / பொறுத்து இருந்து பாப்போம் / சுத‌ப்பாமா இர‌ண்டு விளையாட்டையும் ஒழுங்காய் விளையாடினா , உல‌க‌ கோப்பை இங்லாந்துக்கு தான் 😁😉 /

Thu 11 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
2ND
ENGLAND
பையா யார் முதலாவது இரண்டாவதாக வருவார்கள்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.