Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:
Thu 11 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
2ND
ENGLAND
பையா யார் முதலாவது இரண்டாவதாக வருவார்கள்?

இங்லாந் பின‌லுக்கு வ‌ரும் 👏 / இர‌ண்டாவ‌து எந்த‌ அணி வ‌ரும் என்று தெரியாது அண்ணா 🤔

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிலாந்தை தெரிவு செய்திருந்தாலும் நியுஸிலாந்தில் ஒரு நப்பாசை இருந்தது.சொதப்பிட்டாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் இங்கிலாந்தை தெரிவு செய்திருந்தாலும் நியுஸிலாந்தில் ஒரு நப்பாசை இருந்தது.சொதப்பிட்டாங்கள்.

சரி நியூசிலாந்துக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சரி நியூசிலாந்துக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது தானே?

அவ‌ங்க‌ள் பின‌லுக்கு போக‌ மாட்டாங்க‌ள் அண்ணா /

நியுசிலாந் அணியின் ப‌ந்துவீச்சு ஓக்கே , வ‌ற்றீங் ச‌ரியே இல்லை /
என்ர‌ ப‌ல‌ நாள் ஆசையும் கூட‌ நியுசிலாந் உல‌க‌ கோப்பை தூக்க‌னும் என்று / 

2015ம் ஆண்டு ந‌ல்ல‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்த‌ல‌ 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி நடக்கும் போட்டிகளில் எவர் வென்றாலும் தோற்றாலும் அவுஸ்திரேலியா கப் தூக்குவதை யாராலும் தடுக்கமுடியாது!

அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் அரையிறுதிப்போட்டி நடக்கும். அதில் அவுஸ்திரேலியா ஈஸியாக வெல்லும்!

அடுத்தது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும்தான். இந்தமுறை இந்தியா வென்று இறுதிக்குப் போகும். ஆனால் அவுஸ்திரேலியாவிடம் தோற்கும். ஏனென்றால் அவுஸ்திரேலியா ஏற்கனவே இரண்டு மட்சுகள் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ளது. அந்த அனுபவம் இறுதிப்போட்டி லோர்ட்ஸில் நடப்பதால் உதவும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வென்றது சந்தோசம் என்றாலும் கிவி இப்படி தோப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை 

பையா பினல்  இல்லை பைனல்

9 minutes ago, கிருபன் said:

இந்தியா தோக்கும் என்பதால் இப்பவே ஒரு காரணத்தை சொல்லி வைப்போம் 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கிருப‌ன் அண்ணாவின் ப‌க‌ல் க‌ன‌வில் தான் அவுஸ்ரேலியா வெல்லும் / கோப்பை இங்லாந் தான் தூக்கும் / பொறுத்து இருந்து பாப்போம் யாரின் க‌ணிப்பு ச‌ரி என்று 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இங்கிலாந்து வென்றது சந்தோசம் என்றாலும் கிவி இப்படி தோப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை 

பையா பினல்  இல்லை பைனல்

இந்தியா தோக்கும் என்பதால் இப்பவே ஒரு காரணத்தை சொல்லி வைப்போம் 🥰

உங்களுக்கு இலங்கைக்கு ஏதேனும் சாமான் கொடுத்துவிட வேணுமா? 15 பேர் 8ம் தேதி போகிறார்கள். எதை வேணும் எண்டாலும் எடுத்துப் போவார்கள். Cup, கிண்ணம் என்பவற்றை தவிர😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Thu 04 July
05:30 (EDT) (YOUR TIME)
Headingley, Leeds 10:30AM UK
 
AFGHANISTAN
WEST INDIES

இன்றைய போட்டியில் 
மே.இ.தீவுகள் வெல்லும் என்று 21 பேரும்

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று நந்தன் ,பகலவன்,கல்யாணி,குமாரசாமி ஆகியோரும் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எனது கணிப்பு ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து  பைனல். அதில் யார் toss வென்று முதலில் bat  செய்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி. இந்தியா ஷிகர் தவான் இல்லாமல் தனியே ரோஹித் கோலியை மட்டும் நம்பியிருப்பதாகவே தெரிகிறது. ரோஹித்துக்கும் எல்லா டீமும் கேட்சை கோட்டைவிட்டு 100 அடிக்க chance  கொடுக்கும் என்று சொல்ல முடியாது.அவர்கள் இருவரும் அவுட்டானவுடன் target set பண்ணவோ, target chase பண்ணவோ அவர்கள் சற்று சிரமப்படுவதாகவே தெரிகிறது. மற்றும் AUS , ENG  டீம்களுடன் தனியே 5 பௌலர்கள் மட்டும் விளையாடினால் அவ்வளவுதான், அடித்து பின்னி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தடவையும் இந்தியா இங்கிலாந்துடன் தோற்காது.!😎 இங்கிலாந்து பந்துவீச்சு பெரிதாகப் பயமுறுத்துவதாக இல்லை! இங்கிலாந்து ஓபினிங் தடுமாறினால் பின்னால் வருபவர்கள் விரைவில் வெளியேறிவிடுவார்கள்!!!😂

இறுதிப்போட்டியில் வெல்லும் அளவிற்கு அவுஸ்திரேலியாவுக்கு இருக்கும் மனவுறுதி இந்தியாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தோடு இந்தியாவின் துடுப்பாட்டக்காரர்களில் கோலிக்குப் பின்னால் எவரும் நன்றாக நிதானமாக மூளையைப் பாவித்து விளையாடுவதாகத் தெரியவில்லை. கோலியும் தனது நண்பன் சஹாலை கழட்டிவிட்டால்தான் பந்துவீச்சிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சே ம‌ற்றும் நானும் உந்த அப்கானிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அது இது என்று புக‌ழ / இந்த‌ உல‌க‌ கோப்பையில் 9 விளையாட்டிலும் அப்கானிஸ்தான் அணி தோல்வி /
இல‌ங்கை அணியாவ‌து ஒரு பெரிய‌ அணிக்கி அடிச்சு , சிங்கங்க‌ள் இருக்கிறோம் என்ப‌த‌ காட்டி விட்டாங்க‌ள் ,  ஆனால் உந்த‌ அப்கானிஸ்தான் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 60
2 கந்தப்பு 60
3 நீர்வேலியான் 58
4 ராசவன்னியன் 56
5 மருதங்கேணி 56
6 கறுப்பி 56
7 ரஞ்சித் 54
8 தமிழினி 54
9 பகலவன் 54
10 கல்யாணி 54
11 வாத்தியார் 54
12 ஈழப்பிரியன் 52
13 கிருபன் 52
14 எராளன் 52
15 புத்தன் 52
16 சுவைப்பிரியன் 52
17 அகஸ்தியன் 50
18 ரதி 50
19 காரணிகன் 50
20 நுணாவிலான் 50
21 வாதவூரான் 48
22 நந்தன் 46
23 குமாரசாமி 46
24 சுவி 44
25 கோசான் சே 42
Link to comment
Share on other sites

15 minutes ago, பையன்26 said:

கோசான் சே ம‌ற்றும் நானும் உந்த அப்கானிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அது இது என்று புக‌ழ / இந்த‌ உல‌க‌ கோப்பையில் 9 விளையாட்டிலும் அப்கானிஸ்தான் அணி தோல்வி /
இல‌ங்கை அணியாவ‌து ஒரு பெரிய‌ அணிக்கி அடிச்சு , சிங்கங்க‌ள் இருக்கிறோம் என்ப‌த‌ காட்டி விட்டாங்க‌ள் ,  ஆனால் உந்த‌ அப்கானிஸ்தான் 😁😉

ஆப்கான் ஒரு வெற்றியும் பெறாவிட்டாலும் பல ஜாம்பவான் அணிகளுக்கு பயத்தை கொடுதத அணியாக திகழ்ந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, காரணிகன் said:

ஆப்கான் ஒரு வெற்றியும் பெறாவிட்டாலும் பல ஜாம்பவான் அணிகளுக்கு பயத்தை கொடுதத அணியாக திகழ்ந்தது

குறிப்பா இந்தியாவுக்கு.

இந்தியாவின் தரத்துக்கு ஆப்கனை ஊதித்தள்ள போறாங்கள் என்று பாக்க, அவங்கட பலவீனங்கள் வெளிப்பட்டுபோச்சு (ஆரம்ப துடுப்பாட்டம் சறுக்கினால் மத்திய வரிசை துடுப்பாட்டம் தடுப்பாட்டமா போனத). பாப்பம் அரையிறுதியில் எதிரணி பலவீனங்களை பயன்படுத்தி வெல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, காரணிகன் said:

ஆப்கான் ஒரு வெற்றியும் பெறாவிட்டாலும் பல ஜாம்பவான் அணிகளுக்கு பயத்தை கொடுதத அணியாக திகழ்ந்தது

ப‌ந்து வீச்சு அருமை உற‌வே / வ‌ற்றீங் ப‌டு சுத‌ப்ப‌ல் , அது தான் ப‌ல‌ தோல்விக்கு கார‌ண‌ம் / 
ரீ20 விளையாடில் அடிச்சு ஆடுவாங்க‌ள் 😁💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

ப‌ந்து வீச்சு அருமை உற‌வே / வ‌ற்றீங் ப‌டு சுத‌ப்ப‌ல் , அது தான் ப‌ல‌ தோல்விக்கு கார‌ண‌ம் / 
ரீ20 விளையாடில் அடிச்சு ஆடுவாங்க‌ள் 😁💪

அனுபவம் இன்னும் தேவை.ஒரு காலத்தில் கிறிக்கற் உலகத்தை கலக்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கும்போது ஆப்கானிஸ்தான் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி இருந்தாலே போதும். ஆனால் ஒன்றிரண்டு பேர் குழப்படி காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நம்பி மட்டும் இருக்கக் கூடாது. இன்னும் முன்னேறவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் ஒரு போடியில்தானும் வெல்லாதது எனக்கும் வருத்தமே. 4 போடியிலாவது வென்றிருக்கலாம்.

நேற்று ஒரு இந்தியன் பக்கியோடு கதைத்தேன். ஆப்கானிஸ்தானோடு தாங்கள் “சும்மா” விளையாடினவையாம்🤪.

ஆனால் கண்ணில் மரணபயம் தெரிந்தது 😂

இதுவே போதும். ஆப்கானிலும் எளிய அரசியல் விளையாட்டை தொடங்கீட்ட்து. விக்கெட் கீப்பர் ஷஷாட் வேணுமெண்டா ஒதுக்கப் பட்டுள்ளாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை டொஸ் வின் பண்ணின டீம் தான் அநேக மட்ச்சில் வின் பண்ணி இருக்கினம்...அதோட முதலில் துடுப்பாட்டம் ஆடின டீமும் வின் பண்ணி இருக்கு...இங்கிலாந்து ஆடுகளத்தில் சீட் பண்ணி இருக்கு 🤩

21 hours ago, goshan_che said:

உங்களுக்கு இலங்கைக்கு ஏதேனும் சாமான் கொடுத்துவிட வேணுமா? 15 பேர் 8ம் தேதி போகிறார்கள். எதை வேணும் எண்டாலும் எடுத்துப் போவார்கள். Cup, கிண்ணம் என்பவற்றை தவிர😂

7ம் திகதியே போயினமாம் ...நீங்கள் உங்கட அக்காட மகனுக்கு ஏதோ பாசல் தாறன் கொண்டு போய் கொடுக்கிறியா என்று கேட்டீர்களாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இந்த தடவை டொஸ் வின் பண்ணின டீம் தான் அநேக மட்ச்சில் வின் பண்ணி இருக்கினம்...அதோட முதலில் துடுப்பாட்டம் ஆடின டீமும் வின் பண்ணி இருக்கு...இங்கிலாந்து ஆடுகளத்தில் சீட் பண்ணி இருக்கு 🤩

7ம் திகதியே போயினமாம் ...நீங்கள் உங்கட அக்காட மகனுக்கு ஏதோ பாசல் தாறன் கொண்டு போய் கொடுக்கிறியா என்று கேட்டீர்களாம் 

நல்லவேளை டொஸ் வின் பண்றதுக்காக காசுல இங்கிலாந்து சுவீங்கத்தை ஒட்டி வச்சது எண்டு சொல்லாம விட்டீங்க😂

என்ர அக்காச்சி தேம்ஸ்கரையோரம் குந்தி இருந்து, கல்லடி பாலத்தை கனவு காணுறா, அவவுக்கேது மகன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நல்லவேளை டொஸ் வின் பண்றதுக்காக காசுல இங்கிலாந்து சுவீங்கத்தை ஒட்டி வச்சது எண்டு சொல்லாம விட்டீங்க😂

என்ர அக்காச்சி தேம்ஸ்கரையோரம் குந்தி இருந்து, கல்லடி பாலத்தை கனவு காணுறா, அவவுக்கேது மகன் 😂

இங்கிலாந்து,மைதானங்களை ஒரு உலக கிண்ணப் போட்டிக்கு ஏற்ற மாதிரி தயார் படுத்தவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இங்கிலாந்து,மைதானங்களை ஒரு உலக கிண்ணப் போட்டிக்கு ஏற்ற மாதிரி தயார் படுத்தவில்லை 

இரெண்டு மைதானங்களை தவிர மீதம் எல்லாம் சர்வதேச டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானங்கள். அந்த இரெண்டும் கூட கவுண்டி போட்டி நடக்கும் மைதாங்கள்.

உலக போட்டிக்கு என்று மைதானக்களை தயார் படுத்துவதில்லை. ஒவ்வொரு வருடமும் தயார் படுத்துவதைப் போலதான், இந்த வருடமும். உலக போட்டி என்பது பல ஒருநாள் போட்டிகளின் கூட்டு, அவ்வளவே.

இங்கிலாந்தின் மைதானம்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி, காலநிலையும் ஒரு நாளுக்கு ஒரு மாதிரி. 

ஆகவேதான் உலகில் எங்கே அடித்தாடும் பேட்ஸ்மன் என்றாலும் இங்கிலாந்து டூரில் அடித்தாடும் போதுதான் அவர்களின் திறமை முழுமையான அங்கீகாரம் பெறுவதாக கொள்ளப்படும்.

இங்கிலாந்து இலங்கையிடம் தோற்ற போட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த மைதானம் தற்போதைய இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்துக்கு ஏற்றது அல்ல. அதனால்தான் அவர்கள் இந்தியா, நியுசிலாந்தை விரட்டி அடித்து விட்டு இலங்கை போன்ற ஒரு சாதா டீமுடன் தோற்றார்கள்.

நான் முன்பே சொன்னது போல அணியின் வீரர்களின் திறமையை மட்டுமே பெரிதும் பாவித்து, வெல்லும் அணியை இங்கிலாந்து மைதானங்களில் கணிப்பது கடினம். இங்கே, காலநிலை, பிட்சின் தன்மை, என்பன அதிகம் பாதிப்பை செலுத்தும்.

ஒரு சின்ன உதாரணம், வழமையாக மே-ஜூனில் இங்கிலாந்தில் சுவிங் நன்றாக வேலை செய்யும். குளிரான, மப்பான ஆனால் அதிகம் மழை இல்லாத காலநிலைக் காலம் என்பதால். ஆனால் இந்த மே-ஜூன் வழமைக்கு மாறாக ஒரே அடி மழை அல்லது கடும் வெயில். அதனால் பந்து சுவிங் பண்ணவில்லை. இதனால் பல அணிகளுக்கு பின்னடைவு. குறிப்பாக பாகிஸ்தான். சுவிங் வேலை செய்திருந்தால் கட்டாயம் செமிபைனல் வந்திருப்பர்கள்.

இப்படி பல சின்ன சின்ன சுவரசியமான விடயங்கள் உண்மையிலே கிரிகெட் விளையாடுபவர்கள் ( கடின பந்தில்) மட்டுமே உணரக் கூடிய அம்சங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2019 at 7:59 PM, கிருபன் said:

இனி நடக்கும் போட்டிகளில் எவர் வென்றாலும் தோற்றாலும் அவுஸ்திரேலியா கப் தூக்குவதை யாராலும் தடுக்கமுடியாது!

அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் அரையிறுதிப்போட்டி நடக்கும். அதில் அவுஸ்திரேலியா ஈஸியாக வெல்லும்!

அடுத்தது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும்தான். இந்தமுறை இந்தியா வென்று இறுதிக்குப் போகும். ஆனால் அவுஸ்திரேலியாவிடம் தோற்கும். ஏனென்றால் அவுஸ்திரேலியா ஏற்கனவே இரண்டு மட்சுகள் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ளது. அந்த அனுபவம் இறுதிப்போட்டி லோர்ட்ஸில் நடப்பதால் உதவும்😀

கிருபன்,

உங்கட ஸ்ப்ரெட்சீட் என்ர ராசிக்கு இனி என்ன பலன் காட்டுது?

நான் கணிச்ச 4 இல 2 அரை இறுதியில். 4ஆவதா பாகிஸ்தானை போட்டிருந்தேன். ஜஸ்ட் மிஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இரெண்டு மைதானங்களை தவிர மீதம் எல்லாம் சர்வதேச டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானங்கள். அந்த இரெண்டும் கூட கவுண்டி போட்டி நடக்கும் மைதாங்கள்.

உலக போட்டிக்கு என்று மைதானக்களை தயார் படுத்துவதில்லை. ஒவ்வொரு வருடமும் தயார் படுத்துவதைப் போலதான், இந்த வருடமும். உலக போட்டி என்பது பல ஒருநாள் போட்டிகளின் கூட்டு, அவ்வளவே.

இங்கிலாந்தின் மைதானம்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி, காலநிலையும் ஒரு நாளுக்கு ஒரு மாதிரி. 

ஆகவேதான் உலகில் எங்கே அடித்தாடும் பேட்ஸ்மன் என்றாலும் இங்கிலாந்து டூரில் அடித்தாடும் போதுதான் அவர்களின் திறமை முழுமையான அங்கீகாரம் பெறுவதாக கொள்ளப்படும்.

இங்கிலாந்து இலங்கையிடம் தோற்ற போட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த மைதானம் தற்போதைய இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்துக்கு ஏற்றது அல்ல. அதனால்தான் அவர்கள் இந்தியா, நியுசிலாந்தை விரட்டி அடித்து விட்டு இலங்கை போன்ற ஒரு சாதா டீமுடன் தோற்றார்கள்.

நான் முன்பே சொன்னது போல அணியின் வீரர்களின் திறமையை மட்டுமே பெரிதும் பாவித்து, வெல்லும் அணியை இங்கிலாந்து மைதானங்களில் கணிப்பது கடினம். இங்கே, காலநிலை, பிட்சின் தன்மை, என்பன அதிகம் பாதிப்பை செலுத்தும்.

ஒரு சின்ன உதாரணம், வழமையாக மே-ஜூனில் இங்கிலாந்தில் சுவிங் நன்றாக வேலை செய்யும். குளிரான, மப்பான ஆனால் அதிகம் மழை இல்லாத காலநிலைக் காலம் என்பதால். ஆனால் இந்த மே-ஜூன் வழமைக்கு மாறாக ஒரே அடி மழை அல்லது கடும் வெயில். அதனால் பந்து சுவிங் பண்ணவில்லை. இதனால் பல அணிகளுக்கு பின்னடைவு. குறிப்பாக பாகிஸ்தான். சுவிங் வேலை செய்திருந்தால் கட்டாயம் செமிபைனல் வந்திருப்பர்கள்.

இப்படி பல சின்ன சின்ன சுவரசியமான விடயங்கள் உண்மையிலே கிரிகெட் விளையாடுபவர்கள் ( கடின பந்தில்) மட்டுமே உணரக் கூடிய அம்சங்கள். 

அறிவாளி /
பிரோ , 
அவுஸ்ரேலியா ம‌ற்றும் நியுசிலாந் நாட்டில் உல‌க‌ கோப்பை ந‌ட‌க்க‌னும் , அவ‌ங்க‌ள் மைதாண‌ங்க‌ளை அழ‌காய் வைத்து இருப்பாங்க‌ள் , குறிப்பாக‌ உள்ளூர் விளையாட்டுக‌ளை உல‌க‌ கோப்பை மூட்ட‌ம் வேறு மைதாண‌ங்க‌ளில் வைச்சு / உல‌க‌ கோப்பைக்கு என்று அந்த‌ வ‌ருட‌ம் பூரா பாவிக்காத‌ மைதாண‌த்தை தான் உல‌க‌ கோப்பைக்கு ப‌ய‌ண் ப‌டுத்துவின‌ம்  😁😉/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.