Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் தொடக்கத்தில் சந்தோஷமாக இருக்க பாகிஸ்தான் தோற்கும் என்று தெரிந்தும் வெல்லும் என்று கணித்திருந்தேன்😱

எதிர்பார்த்தமாதிரியே சிலர் சந்தோஷமாக இருக்கின்றார்கள். 😃

ஆனால் காலில்லாத குதிரை சிறிலங்காவுக்கு பந்தயம் கட்டின ரதி அக்கை பத்தோன்பதாவது இடத்தில் நிற்கின்றா!😂🤣 அங்கேயே குந்தியிருக்க அம்மான்(ள்) அருள்பொழிய வேண்டுகின்றேன்😆

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

கொஞ்சப்பேர் தொடக்கத்தில் சந்தோஷமாக இருக்க பாகிஸ்தான் தோற்கும் என்று தெரிந்தும் வெல்லும் என்று கணித்திருந்தேன்😱

எதிர்பார்த்தமாதிரியே சிலர் சந்தோஷமாக இருக்கின்றார்கள். 😃

ஆனால் காலில்லாத குதிரை சிறிலங்காவுக்கு பந்தயம் கட்டின ரதி அக்கை பத்தோன்பதாவது இடத்தில் நிற்கின்றா!😂🤣 அங்கேயே குந்தியிருக்க அம்மான்(ள்) அருள்பொழிய வேண்டுகின்றேன்😆

நேற்று வ‌ந்த‌ அப்பாகிஸ்தான் அணியிட‌ம் தோல்வியை ச‌ந்திச்ச‌ இல‌ங்கை அணியை ப‌ற்றி சொல்ல‌ ஒன்றும் இல்லை / 

சிங்க‌த்தின் இரும்பு குகைக்கு 
இப்ப‌டி சிக்க‌ல் வ‌ரும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் / முன்னைய‌ கால‌ங்க‌ளில் எப்ப‌டியாவ‌து அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து
தோத்துட்டு போரவ‌ / 
இனி 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் ச‌ரி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் ச‌ரி சொறில‌ங்கா ஒரு போதும் பின‌லுக்கு வ‌ர‌ போர‌தும் இல்லை கோப்பை தூக்க‌ போர‌தும் இல்லை , 
இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌குதி சுற்றில் விளையாடி வென்று தான் சொறில‌ங்காவால் உல‌க‌ கோப்பை போட்டிக்குள் நுலைய‌ முடியும் / 2014ம் ஆண்டு கோப்பை தான் அவ‌ர்க‌ளின் க‌ட‌சி உல‌க‌ கோப்பை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

         Image associée

              பறக்கும் குதிரைகள் கால்களில் தங்கி இருப்பதில்லை......!   🦄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மன்னிக்கணும்

அடுத்தமுறை நிச்சயம்  கலந்து கொள்கின்றேன்

இம்முறை 25 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

3 hours ago, பையன்26 said:

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் ,
போட்டியை ந‌ட‌ந்தும் (ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்க‌ள் ) 

இந்தியா க‌ள்ள‌ கூட்ட‌ம் வெல்லாம‌ , இதுக்கு முத‌ல் உல‌க‌ கோப்பையை தூக்காத‌ 
தென் ஆபிரிக்கா
நியுசிலாந்
இங்கிலாந் , இந்த‌ அணிக‌ள் வென்றால் ம‌கிழ்ச்சி 👏 /

இந்தியா அணிக்கு அப்பாகிஸ்தான் அணி அடி குடுக்க‌னும் அதை நான் பார்த்து ர‌சிக்க‌னும் 💪 ஹி ஹி 😁 / கோலி கோழி பிடிக்க‌ போக‌னும் 😁

நன்றி பையன்.
யாழோடு இணைந்திருங்கள்.ஜமுனாவையும் வரச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நன்றி பையன்.
யாழோடு இணைந்திருங்கள்.ஜமுனாவையும் வரச் சொல்லுங்கள்.

ஜமுனன் வந்துட்டாலும்!!!!!!!!!!!!!!!!! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நேற்று வ‌ந்த‌ அப்பாகிஸ்தான் அணியிட‌ம் தோல்வியை ச‌ந்திச்ச‌ இல‌ங்கை அணியை ப‌ற்றி சொல்ல‌ ஒன்றும் இல்லை / 

சிங்க‌த்தின் இரும்பு குகைக்கு 
இப்ப‌டி சிக்க‌ல் வ‌ரும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் / முன்னைய‌ கால‌ங்க‌ளில் எப்ப‌டியாவ‌து அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து
தோத்துட்டு போரவ‌ / 
இனி 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் ச‌ரி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் ச‌ரி சொறில‌ங்கா ஒரு போதும் பின‌லுக்கு வ‌ர‌ போர‌தும் இல்லை கோப்பை தூக்க‌ போர‌தும் இல்லை , 
இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌குதி சுற்றில் விளையாடி வென்று தான் சொறில‌ங்காவால் உல‌க‌ கோப்பை போட்டிக்குள் நுலைய‌ முடியும் / 2014ம் ஆண்டு கோப்பை தான் அவ‌ர்க‌ளின் க‌ட‌சி உல‌க‌ கோப்பை 😁

ஆகா.. பையன்....26     உங்களை களத்தில் கண்டத்தில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வாத்தியார் said:

ஆகா.. பையன்....26     உங்களை களத்தில் கண்டத்தில் மகிழ்ச்சி

ஹ‌லோ வாத்தியார் அங்கில் க‌வ் ஆர் யூ / 

உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி வாத்தியார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இம்முறை 25 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

நன்றி பையன்.
யாழோடு இணைந்திருங்கள்.ஜமுனாவையும் வரச் சொல்லுங்கள்.

ஜ‌முனா யாழ் பாஸ்போட்டை ம‌ற‌ந்து போட்டாராம் /
நானும் எது யாழ் பாஸ்போட்ட‌ ம‌ற‌ந்து போனேன் / சும்மா குருட் ல‌க்கில‌ பெய‌ருக‌ல‌ அடிச்சு பார்த்தேன் அதில‌ ஒரு பெய‌ர்  ச‌ரியா வ‌ந்திட்டு 😁 /
இத‌ வாசித்து விட்டு இந்த‌ வ‌ய‌தில் என்ன‌ ஞாவ‌க‌ ம‌ற‌தி என்று கேட்டு போடாதைங்கோ 😁
 
1 hour ago, குமாரசாமி said:

ஜமுனன் வந்துட்டாலும்!!!!!!!!!!!!!!!!! 😁

யாழ் பாஸ்போட்டை ம‌ற‌ந்து போட்டாராம் தாத்தா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

யாழ் பாஸ்போட்டை ம‌ற‌ந்து போட்டாராம் தாத்தா 😁

ஆளை ஓம் எண்டச்சொல்லுங்கோ....நான் கிளியர் பண்ணி விடுறன் 😂

vadivelu kidney comedy à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

61401279_350722718969127_142896113148493

ஏன் இரண்டு வெள்ளையை மட்டும் பக்கத்தில் வைத்துள்ளா?

Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

ஏன் இரண்டு வெள்ளையை மட்டும் பக்கத்தில் வைத்துள்ளா?

ஒரு வெள்ளை பின் வரிசையிலும் உள்ளாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரண்டு போட்டிகள்.
முதலாவதாக. 

Sat 01 June

02:30 (PDT) (YOUR TIME)
Cardiff Wales Stadium, Cardiff10:30AM UK
 
NEW ZEALAND
 
SRI LANKA

இதில் 
நியூசிலாந்து வெல்லும் என்று 19 போட்டியாளர்களும்

இலங்கை வெல்லும் என்று 6 போட்டியாளர்களும்

விடையளித்துள்ளனர்.

இரண்டாவது போட்டியில்

Sat 01 June
05:30 (PDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol01:30PM UK
 
AFGHANISTAN
 
AUSTRALIA

இதில் 
அனைவருமே அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

ஜ‌முனா யாழ் பாஸ்போட்டை ம‌ற‌ந்து போட்டாராம் /
நானும் எது யாழ் பாஸ்போட்ட‌ ம‌ற‌ந்து போனேன் / சும்மா குருட் ல‌க்கில‌ பெய‌ருக‌ல‌ அடிச்சு பார்த்தேன் அதில‌ ஒரு பெய‌ர்  ச‌ரியா வ‌ந்திட்டு 😁 /
இத‌ வாசித்து விட்டு இந்த‌ வ‌ய‌தில் என்ன‌ ஞாவ‌க‌ ம‌ற‌தி என்று கேட்டு போடாதைங்கோ 😁
 
யாழ் பாஸ்போட்டை ம‌ற‌ந்து போட்டாராம் தாத்தா 😁

ஜமுனாவை விசாரித்ததாக சொல்லவும்.......பழையபடி இங்கு கலந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சி .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஆடியது வழமையான ஆட்டம்தான்.

2017 சேன்பியன்ஸ் டிராபி நியாபகம் வருது. இந்தியா 300 மேலே அடிக்க பாக்கிஸ்தான் 160 சொச்சத்துக்கு சுருண்டது. ஆனால் இறுதி ஆட்டத்தில் வென்று சேம்பியன் ஆகியது.

92 உலக கோப்பையும் செமிபைனலுக்கு தொத்துபறியில், மழை புண்ணியத்தில்தான் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாகிஸ்தான் ஆடியது வழமையான ஆட்டம்தான்.

2017 சேன்பியன்ஸ் டிராபி நியாபகம் வருது. இந்தியா 300 மேலே அடிக்க பாக்கிஸ்தான் 160 சொச்சத்துக்கு சுருண்டது. ஆனால் இறுதி ஆட்டத்தில் வென்று சேம்பியன் ஆகியது.

92 உலக கோப்பையும் செமிபைனலுக்கு தொத்துபறியில், மழை புண்ணியத்தில்தான் வந்தது.

பாகிஸ்தான் ந‌ல்ல‌ அணி அதில் மாற்று க‌ருத்து இல்லை ,

இப்பேது உள்ள‌ அணிக‌ளில் பார்த்தா இங்கிலாந்து ம‌ற்றும் இந்தியா தான் ப‌ல‌மான‌ அணிக‌ள் / ப‌ல‌மா அணிக‌ளும் சில‌ விளையாட்டில் தோல்வியை ச‌ந்திக்க‌ நேரிடும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு பேர் சிறிலங்கா வெல்லும் என்று கணித்துள்ளனர்🥶 சிறிலங்கா 30 ஓவரைத் தாண்டி துடுப்பாடினாலே ஆச்சரியம்தான்!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தும் சிலவேளை சொதப்பிறது.கொஞ்சம் பொறுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரெல்லாம் மைதானத்தில் இருக்கிறீர்கள்?
வெட்கப்படாமல் சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆறு பேர் சிறிலங்கா வெல்லும் என்று கணித்துள்ளனர்🥶 சிறிலங்கா 30 ஓவரைத் தாண்டி துடுப்பாடினாலே ஆச்சரியம்தான்!🤪

சொறில‌ங்கா வீர‌ர்க‌ள் 
மார்கேட்டில் கீர‌ விக்க‌ தான் ச‌ரி ப‌ட்டு வ‌ருவாங்கள் / ஹி ஹி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதலாவது போட்டி முடிவில்
1)நந்தன்—————- 6
2)ஏராளன்————— 6
3)நீர்வேலியான்—— 6
4)குமாரசாமி———- 6
5)எப்போதும் தமிழன்- 6
6)கந்தப்பு————— 6
7)அகஸ்தியன்——- 4
8)ஈழப்பிரியன்———4
9)சுவி——————— 4
10)கிருபன்———— 4
11)கோசான் சே— 4

12)புத்தன் ———— 4
13)ரஞ்சித் ———- 4
14) தமிழினி——— 4
15)சுவைப்பிரியன் 4
16)பகலவன் ——- 4
17)கல்யாணி——- 4
18)வாத்தியார்—— 4
19)காரணிகன்— 4
20)நுணாவிலான் 4
21)ராசவன்னியன் 2
22)வாதவூரான்- 2
23)மருதங்கேணி 2
24)ரதி—————- 2
25)கறுப்பி——- 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cardiff ல ஒரு மூத்திர சந்து, 11 நுயூசிலாந்த் காரங்க,  3 மணி நேரம். முக்கி எடுத்துட்டாங்க -😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Cardiff ல ஒரு மூத்திர சந்து, 11 நுயூசிலாந்த் காரங்க,  3 மணி நேரம். முக்கி எடுத்துட்டாங்க -😂

மைதானத்தில் கண்ட மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

சொறில‌ங்கா வீர‌ர்க‌ள் 
மார்கேட்டில் கீர‌ விக்க‌ தான் ச‌ரி ப‌ட்டு வ‌ருவாங்கள் / ஹி ஹி 😁

கீரை விற்பவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக்கீரையா உங்களுக்கு?  கீரையை தரம் பாத்து அடுக்க வேணும், காயாமல் தண்ணி விட வேணும், அறாவிலைக்கு கேக்கும் ஆக்களோட டீல் பண்ணோனும்.

136 க்கு சுருண்ட புல்லுக் கட்டுகளை கீரையுடன் ஒப்பிட்டது வரலாற்றுத் தவறு.

இதை சர்வதேச கீரை விற்பனர்கள் சங்கம் (சகீவிச) சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

மைதானத்தில் கண்ட மாதிரி இருக்கு.

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் எல்லோருமே அவுஸ்திரேலியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.

இதனால் புள்ளிகள் மாறினாலும் தர வரிசை மாற்றம் வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.