யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

Posted (edited)

இன்றைய இரண்டாவது போட்டி முடிவில்

1)நந்தன்—————- 8
2)ஏராளன்————— 8
3)நீர்வேலியான்—— 8
4)குமாரசாமி———- 8
5)எப்போதும் தமிழன்- 8
6)கந்தப்பு————— 8
7)அகஸ்தியன்——- 6
8)ஈழப்பிரியன்———6
9)சுவி——————— 6
10)கிருபன்———— 6
11)கோசான் சே— 6

12)புத்தன் ———— 6
13)ரஞ்சித் ———- 6
14) தமிழினி——— 6
15)சுவைப்பிரியன் 6
16)பகலவன் ——- 6
17)கல்யாணி——- 6
18)வாத்தியார்—— 6
19)காரணிகன்— 6
20)நுணாவிலான் 6
21)ராசவன்னியன் 4
22)வாதவூரான்- 4
23)மருதங்கேணி 4
24)ரதி—————- 4
25)கறுப்பி——- 4

Edited by ஈழப்பிரியன்
 • Like 6

Share this post


Link to post
Share on other sites

நான் கடைசிக்கு முதல் வந்தாலும் பரவாயில்லை ஆண்டவரே! கிருபன் கடைசியாய் வரோணும் 🤩

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

25)கறுப்பி——- 2

கறுப்பி கடைசியாக வந்தாலும் நாலு புள்ளிகள் தலைவரே!

 

1 hour ago, ரதி said:

நான் கடைசிக்கு முதல் வந்தாலும் பரவாயில்லை ஆண்டவரே! கிருபன் கடைசியாய் வரோணும் 🤩

இது கடைசிமட்டும் நடக்காது. முதல் சுற்றில் மூன்று போட்டிகள் சமநிலையில் முடியும் என்று கணித்த ரதிதான் கடைசி!🤣😂

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கடவுளே எண்டு நாவூறு படக்கூடாது......நான் புடிச்ச புளியங்கொம்பு அந்த மாதிரி...💪

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

கறுப்பிடைசியாக வந்தாலும் நாலு புள்ளிகள் தலைவரே!

நன்றி கிருபன்.

3 hours ago, ரதி said:

நான் கடைசிக்கு முதல் வந்தாலும் பரவாயில்லை ஆண்டவரே! கிருபன் கடைசியாய் வரோணும் 🤩

இன்றைய போட்டிக்கு ரிக்கற்றுக்கு அவதிப்பட்ட மாதிரி இருந்திச்சு.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய இரண்டாவது போட்டி முடிவில்

1)நந்தன்————- 8

நன்றி ஏசப்பா, இந்த பாவியை இறக்கி மற்றவர்களை ஏற்றி விடு 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, நந்தன் said:

நன்றி ஏசப்பா, இந்த பாவியை இறக்கி மற்றவர்களை ஏற்றி விடு 

ரொம்ப அவசர குடுக்கை.

Share this post


Link to post
Share on other sites
45 minutes ago, நந்தன் said:

நன்றி ஏசப்பா, இந்த பாவியை இறக்கி மற்றவர்களை ஏற்றி விடு 

D79mFXyUcAA_W2F.jpg:large

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

கடவுளே எண்டு நாவூறு படக்கூடாது......நான் புடிச்ச புளியங்கொம்பு அந்த மாதிரி...💪

மேலே போகேக்கை புளியங்கொம்பு கீழே போகேக்கை வாழைமரம்.

Share this post


Link to post
Share on other sites

நாளைய போட்டி

Sun 02 June

02:30 (PDT) (YOUR TIME)
The Oval, London 10:30AM UK
 
SOUTH AFRICA
 

BANGLADESH

நாளைய போட்டியில்
தென்னாபிரிக்கா வெற்றி பெறும் என்று 21 பேரும்
பங்களாதேஸ் வெற்றி பெறுமென்று 4 பேரும்
விடையளித்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

கடவுளே எண்டு நாவூறு படக்கூடாது......நான் புடிச்ச புளியங்கொம்பு அந்த மாதிரி...💪

புடிச்சது புளியங்கொம்பில்லை! வெறும் நண்டுக்கால்😂🤣

இண்டைக்கு தற்செயலா நண்டைக் கண்டேன். நான் புரட்சிவாதியான கெற்றப்பில் போனதால் நண்டு குழம்பீட்டுது😱

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பங்களாதேஷ் 50 ஓவரில் 300க்கு மேல் அடித்து விட்டது.....! போற போக்கைப் பார்த்தால் 21 பேருக்கும் Résultat de recherche d'images pour "à®à®à¯à®à¯ à®à®¤à¯à®¤à®²à¯"

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, suvy said:

பங்களாதேஷ் 50 ஓவரில் 300க்கு மேல் அடித்து விட்டது.....! போற போக்கைப் பார்த்தால் 21 பேருக்கும் Résultat de recherche d'images pour "à®à®à¯à®à¯ à®à®¤à¯à®¤à®²à¯"

இந்தச் சங்கு என்டதால் 2 புள்ளி போனாலும் பறவாயில்லை.🤣

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, சுவைப்பிரியன் said:

இந்தச் சங்கு என்டதால் 2 புள்ளி போனாலும் பறவாயில்லை.🤣

எனக்கு சக்கை மாதிரி தெரியுது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, suvy said:

பங்களாதேஷ் 50 ஓவரில் 300க்கு மேல் அடித்து விட்டது.....! போற போக்கைப் பார்த்தால் 21 பேருக்கும் 

நான் பங்களாதேஸ் வெல்லும் என்று விடையளித்தாலும் தென்னாபிரிக்கா வெல்ல வேண்டுமென்பதே விருப்பம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

1 hour ago, suvy said:

பங்களாதேஷ் 50 ஓவரில் 300க்கு மேல் அடித்து விட்டது.....! போற போக்கைப் பார்த்தால் 21 பேருக்கும் Résultat de recherche d'images pour "à®à®à¯à®à¯ à®à®¤à¯à®¤à®²à¯"

 

57 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தச் சங்கு என்டதால் 2 புள்ளி போனாலும் பறவாயில்லை.🤣

சங்கு ஊதுறதைப் பற்றி கவலை இல்லை.சங்கு யார் ஊதுகிறார்கள் என்பது தான் பிரச்சனை.

Edited by ஈழப்பிரியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, நந்தன் said:

நன்றி ஏசப்பா, இந்த பாவியை இறக்கி மற்றவர்களை ஏற்றி விடு 

சங்கத்தை மறந்துவிடாதீங்க ..

Share this post


Link to post
Share on other sites

சொல்லுக்கு பின் செய‌ல் Bangladesh
விக்கேட் கீப்ப‌ர் சொன்னார் , இந்த‌ முறை நாங்க‌ள் உல‌க‌ கோப்பையில் விளையாட‌ போக‌ வில்லை , உல‌க‌ கோப்பையை தூக்க‌ போகிறோம் என்று 😁
தொட‌ர்ந்து  Bangladesh அணி வெற்றி பெரின‌ம் 💪👏

Share this post


Link to post
Share on other sites

இன்று நாலு பேருக்கு நல்ல நாள்! மிச்சப்பேருக்குக் கரிநாள்😫

தென்னாபிரிக்கா பந்துவீச்சில் இப்படி மோசம் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை😯

ஆரம்பக் கணிப்புக்கள் சறுக்கினாலும் இறுதியில் புள்ளிகளை அள்ளத்தானே போகின்றேன்😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய போட்டிகள் முடிவில்
1)நந்தன்.                    10
2)குமாரசாமி.              10
3)ஈழப்பிரியன்.             8
4)ஏராளன்                    8
5)நீர்வேலியான்.          8
6)எப்போதும் தமிழன். 8
7)வாத்தியார்.              8
8)கந்தப்பு.                   8
9)அகஸ்தியன்.           6
10)சுவி.                      6
11)கிருபன்.               6
12)கோசான் சே.       6
13)புத்தன்                  6
14)ரஞ்சித்                 6
15)தமிழினி.              6
16)சுவைப்பிரியன்.    6
17)பகலவன்.             6
18)கல்யாணி.           6
19)காரணிகன்         6
20)நுணாவிலான்.    6
21)ராசவன்னியன்.    4
22)வாதவூரான்.         4
23)மருதங்கேணி.     4
24)ரதி.                      4
25)கறுப்பி.               4

Share this post


Link to post
Share on other sites

                         Image associée

Share this post


Link to post
Share on other sites

கு.சா. ஐயா நண்டின் காலைப் பிடித்தால் என்ன நடக்கும் தெரியும் என்று தெரிந்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றார்! 🦀🦀🦀

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

கு.சா. ஐயா நண்டின் காலைப் பிடித்தால் என்ன நடக்கும் தெரியும் என்று தெரிந்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றார்! 🦀🦀🦀

இவர் யாரிடம் இருந்து உருவியுள்ளார் என்று நாலாவது போட்டியிலேயே பிடிப்பட்டுவிட்டது.😂

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

குமார‌சாமி தாத்தாவை யாரோ பின்னுக்கு நின்று இயக்கின‌ம் / 10 புள்ளி எடுத்து இரண்டாம் இட‌த்தில் நிக்கிறார் / 

தாத்தா கால்ப‌ந்து விளையாட்டு மேல‌ தானே ஆர்வ‌ம் உடைய‌வ‌ர் , கிரிக்கெட் விளையாட்டில் , 
ஏதோ அதிச‌ய‌ம் ந‌ட‌க்குது பொறுத்து இருந்து பாப்போம் 😁
 

Share this post


Link to post
Share on other sites

இப்படி ஒரு நிலைமை எனக்கு வரும் என்று கனவிலும் எதிர் பார்க்கேல்ல.😂..எப்படியும் இந்த முறை கடைசி 5 க்குள் வருவேன்

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

என்னை நம்பியும் ஒரு சீவன், யாரு பெத்த பிள்ளையோ

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜப்பான் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணி துரித கதியில் முன்னெடுப்பு இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன்  மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் செய்பட்டு வந்தது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு  சதுரமீற்றர் பரப்பளவில் (848,168Sqm) இருந்து பத்தொன்பதாயிரத்து  அறுபத்து நான்கு (19,064)  அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழிக்கப்பட்டுள்ளது என ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/61073
  • ''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்'' முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்தினுள் கடந்த 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களான நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களே உள்வாங்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, இத் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சின் அமைச்சரான, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேடமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கி.சிவலிங்கம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார். இந் நிலையில் அதற்குப் பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மணிவண்ணன் உமாமகள், இவ்வருடம் குறித்த கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் என்று தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/61071
  • விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது - சித்தார்த்தன் எம்.பி முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான  கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி  பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.  இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை.  ஆனால்  தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக்  கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது. அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது. அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதியான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்வியே? எனத் தெரிவித்தார்.    https://www.virakesari.lk/article/61069  
  • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091