யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

இன்றைய இரண்டு போட்டிகள் முடிவில்

நீர்வேலியான் 20
எப்போதும் தமிழன் 20
வாத்தியார் 20
கந்தப்பு 20
கிருபன் 18
ராசவன்னியன் 18
எராளன் 18
தமிழினி 18
மருதங்கேணி 18
கறுப்பி 18
அகஸ்தியன் 16
ஈழப்பிரியன் 16
சுவி 16
நந்தன் 16
புத்தன் 16
ரஞ்சித் 16
சுவைப்பிரியன் 16
ரதி 16
பகலவன் 16
கல்யாணி 16
குமாரசாமி 16
நுணாவிலான் 16
வாதவூரான் 14
காரணிகன் 12
கோசான் சே 10
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நண்டின்ரை காலைப் புளியங்கொம்பென்று பிடிச்சவர் கிணத்துக்குள்ளேயே இருக்கப்போகின்றார்🤪

Edited by கிருபன்

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய இரண்டு போட்டிகள் முடிவில்

 

நீர்வேலியான் 20
எப்போதும் தமிழன் 20
வாத்தியார் 20
கந்தப்பு 20
கிருபன் 18
ராசவன்னியன் 18
எராளன் 18
தமிழினி 18
மருதங்கேணி 18
கறுப்பி 18
அகஸ்தியன் 16
ஈழப்பிரியன் 16
சுவி 16
நந்தன் 16
புத்தன் 16
ரஞ்சித் 16
சுவைப்பிரியன் 16
ரதி 16
பகலவன் 16
கல்யாணி 16
குமாரசாமி 16
நுணாவிலான் 16
வாதவூரான் 14
காரணிகன் 12
கோசான் சே 10

அட! என்ட கொண்ணர் எனக்கு கீழ வந்திட்டார் 🤣

Share this post


Link to post
Share on other sites

இதென்னங்கப்பா ஒரே கூத்தாக இருக்கிறது..? vil-bouche.gif

நான் ஏதோ 'அள்ளு புல்லு' என அங்கொன்றும் இங்கொன்றுமாய், குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக தெளிக்க முடிவு இப்படி வந்து நிக்குது..! what.gif

 

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, ராசவன்னியன் said:

இதென்னங்கப்பா ஒரே கூத்தாக இருக்கிறது..? vil-bouche.gif

நான் ஏதோ 'அள்ளு புல்லு' என அங்கொன்றும் இங்கொன்றுமாய், குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக தெளிக்க முடிவு இப்படி வந்து நிக்குது..! what.gif

 

சும்மாதானே சொல்லுறீங்கள், உங்களுக்கு கிரிக்கட் பற்றி நிறைய தெரியுது.....!   👍

   Image associée

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, suvy said:

சும்மாதானே சொல்லுறீங்கள், உங்களுக்கு கிரிக்கட் பற்றி நிறைய தெரியுது.....!   👍 

பெருமாள் நாமம் மாதிரி மூனு குச்சிகளை ரெண்டு பக்கமும் ஊன்றிகொண்டு எலந்தைபழத்தை தூக்கி எறியும் வெளையாட்டு என்ற மாதிரி தெரியும் சார்..

மெய்யாலுமே அதற்குமேல் ஒன்னும் தெரியாது..

எங்கள் கிராமத்திலோ, கல்லூரியிலோ நான் படிக்கும்போது இவ்விளையாட்டு வசதி இல்லை.

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, ராசவன்னியன் said:

பெருமாள் நாமம் மாதிரி மூனு குச்சிகளை ரெண்டு பக்கமும் ஊன்றிகொண்டு எலந்தைபழத்தை தூக்கி எறியும் வெளையாட்டு என்ற மாதிரி தெரியும் சார்..

மெய்யாலுமே அதற்குமேல் ஒன்னும் தெரியாது..

எங்கள் கிராமத்திலோ, கல்லூரியிலோ நான் படிக்கும்போது இவ்விளையாட்டு வசதி இல்லை.

உஸ் ஸ் ஸ் .....பகிரங்கமாய் போட்டுடைக்கக் கூடாது....நாங்கள் எல்லாம் சொல்லுறமா.... .!  நானும் நீங்கள் கீழிறங்காமல் தாங்கிப் பிடிப்பமெண்டால் அடம் பிடிக்கிறீங்களே.....!  😂

              Image associée

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

நண்டின்ரை காலைப் புளியங்கொம்பென்று பிடிச்சவர் கிணத்துக்குள்ளேயே இருக்கப்போகின்றார்🤪

2 hours ago, ரதி said:

அட! என்ட கொண்ணர் எனக்கு கீழ வந்திட்டார் 🤣

நாம யார் சோலிக்கும் வம்பு தும்புக்கும் போறதில்ல......இப்படிக்கா போவம் :cool:

Sundar C harasses Vadivelu - Nagaram erosnow, tamil, kollywood, movie, indian, films, Nagaram, Nakaram, Nagaram movie, Nakaram movie, Nagaram tamil movie, Sundar C, Vadivelu, scene, scenes, comedy, humour, hd, jilla GIF

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
Sun 09 June
02:30 (PDT) (YOUR TIME)
The Oval, London 10:30AM UK
 
INDIA
AUSTRALIA

நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று 15 பேரும்

அவுஸ்திரேலியா வெற்றி பெறும் 10 பேரும் விடையளித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா வெற்றி பெறும் என்று விடையளித்தோர்

அகஸ்தியன், கிருபன்,ஏராளன் , புத்தன்,தமிழினி,சுவைப்பிரியன்,. கல்யாணி ,வாத்தியார் ,கந்தப்பு ,நுணாவிலான்.

Edited by ஈழப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites

அவுஸ்திரேலிய வெற்றியை எதிர்வு கூறிய அவ்வளவு பேரும்.., இன்றைய கதா நாயக... நாயகிகள்!

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புங்கையூரன் said:

அவுஸ்திரேலிய வெற்றியை எதிர்வு கூறிய அவ்வளவு பேரும்.., இன்றைய கதா நாயக... நாயகிகள்!

 

அவுஸ்திரேலியா இன்று வெல்லும் என்று எதிர்வு கூறியதில் நானும் ஒருவன்😎

ஆனால் இந்தியாதான் சம்பியன்😃💪🏽

Share this post


Link to post
Share on other sites

                                                         Résultat de recherche d'images pour "india map gif image"

            Résultat de recherche d'images pour "australia map gif image"

      உலக வரைபடத்திலும் அடி வாங்கத் தயாரா கீழதான் இருக்கு........!    😂

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய இரண்டு போட்டிகள் முடிவில்

13 hours ago, ரதி said:

அட! என்ட கொண்ணர் எனக்கு கீழ வந்திட்டார் 🤣

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

இன்

 

   
புத்தன் 16
   

 

டேய் புத்தா நீ கில்லாடிடா இந்த வயதிலும் 16 புள்ளி எடுத்திட்டாய் வாழ்த்துக்கள்....அது சரி நீ எப்பயாவது மட்டையை தூக்கி விளையாடியிருக்கிறீயா...

 • Haha 5

Share this post


Link to post
Share on other sites

இந்தியா எனக்கு பிடிக்காது ஆனாலும் கட்டாயம் இந்த மட்ச்சில் இந்தியா வென்றே ஆக வேண்டும்...நல்லா அடிக்கிறான்கள் 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, புங்கையூரன் said:

அவுஸ்திரேலிய வெற்றியை எதிர்வு கூறிய அவ்வளவு பேரும்.., இன்றைய கதா நாயக... நாயகிகள்!

 

இன்னும் கொஞ்சநேரம் பொறுத்தாதா என்ன

என்ன அவசரம என்ன அவசரம்.

46 minutes ago, ரதி said:

இந்தியா எனக்கு பிடிக்காது ஆனாலும் கட்டாயம் இந்த மட்ச்சில் இந்தியா வென்றே ஆக வேண்டும்...நல்லா அடிக்கிறான்கள் 

இன்று கிருபன் வேறு அவுஸ் வெல்லும் என்கிறார்.

4 hours ago, suvy said:

                                                         Résultat de recherche d'images pour "india map gif image"

            Résultat de recherche d'images pour "australia map gif image"

      உலக வரைபடத்திலும் அடி வாங்கத் தயாரா கீழதான் இருக்கு........!    😂

இன்றைய முடிவு படம் சொல்லுது.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

அவுஸ்திரேலிய வெற்றியை எதிர்வு கூறிய அவ்வளவு பேரும்.., இன்றைய கதா நாயக... நாயகிகள்!

 

யோவ் புங்கை வேக் அப் பிளீஸ்.

Share this post


Link to post
Share on other sites

லண்டனில ஒரு இந்தியனும் வீட்டில இல்லைப் போல.

மைதானம் இந்திய ரசிகர்களால் நிறைந்திருக்கிற மாதிரி இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

அவுஸ் 283-7

இனி வெல்லச் சான்ஸ் இல்லை😫

Share this post


Link to post
Share on other sites

அப்பாடா! ஒரு சின்ன ஆறுதல்

Share this post


Link to post
Share on other sites

நீர்வேலியான்    22
எப்போதும் தமிழன்    22
ராசவன்னியன்    20
ரஞ்சித்    20
மருதங்கேணி    20
கறுப்பி    20
வாத்தியார்     20
கந்தப்பு     20
ஈழப்பிரியன்    18
சுவி    18
நந்தன்    18
கிருபன்    18
எராளன்    18
தமிழினி    18
ரதி    18
பகலவன்    18
குமாரசாமி     18
அகஸ்தியன்    16
புத்தன்    16
வாதவூரான்    16
சுவைப்பிரியன்    16
கல்யாணி    16
நுணாவிலான்     16
காரணிகன்     14
கோசான் சே    12

Just now, ரதி said:

அப்பாடா! ஒரு சின்ன ஆறுதல்

நான் முதலே சொன்னனான் தானே.

நீங்க தான் அவசரப்பட்டுக் கொண்டு.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன் சாரின் "அள்ளு புல்லு" மூன்றாவதாக நிற்கின்றது 🤯

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான்    22
எப்போதும் தமிழன்    22
ராசவன்னியன்    20
ரஞ்சித்    20
மருதங்கேணி    20
கறுப்பி    20
வாத்தியார்     20
கந்தப்பு     20
ஈழப்பிரியன்    18
சுவி    18
நந்தன்    18
கிருபன்    18
எராளன்    18
தமிழினி    18
ரதி    18
பகலவன்    18
குமாரசாமி     18
அகஸ்தியன்    16
புத்தன்    16
வாதவூரான்    16
சுவைப்பிரியன்    16
கல்யாணி    16
நுணாவிலான்     16
காரணிகன்     14
கோசான் சே    12

நான் முதலே சொன்னனான் தானே.

நீங்க தான் அவசரப்பட்டுக் கொண்டு.

ஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு 😄

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

இரண்டு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் இந்தியா வென்றது சந்தோஷமே.. ஆனால் 300க்கு மேல் ரண்கள் கொடுத்தது இங்கிலாந்துடன் விளையாடும்போது தோல்வியைத் தரும்!

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, putthan said:

டேய் புத்தா நீ கில்லாடிடா இந்த வயதிலும் 16 புள்ளி எடுத்திட்டாய் வாழ்த்துக்கள்....அது சரி நீ எப்பயாவது மட்டையை தூக்கி விளையாடியிருக்கிறீயா...

என்ன‌ புத்த‌ன் அங்கில் நீங்க‌ளே சிரிப்பு காட்டுறீங்க‌ள்  ,
நீங்க‌ள் வ‌ட்ட‌ தூக்க‌ , க‌ந்த‌ப்பு அண்ண‌ வேக‌மா ப‌ந்த‌ போட‌ , ஜ‌முனா விக்கேட் கீப்ப‌ருக்கு நிக்க‌ , சுண்ட‌ல் பில்டிங்கில‌ நிக்க‌ கிரிக்கேட் விளையாடின‌ மாதிரியும் இருக்கும் , உங்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தை நினைச்சு நீங்க‌ளே விய‌ந்த‌ மாதிரியும் இருக்கும் ஹிஹி lol 😁

Share this post


Link to post
Share on other sites

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.சவுதி இளவரசர் உதவி:அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதர் இல்லத்தில் தங்கல்:பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார்.    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511798
  • அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் அதிகமாக சென்றுவிட்டது, இதனால் ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை அதிகரிக்குமாறு சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை சீனா பொருட்படுத்ததால், சீனாவின பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி சமீபத்தில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி வரையிலான புள்ளிவிவரத்தை  பார்த்தால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது.  தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, சமநிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சீன அதிகாரி தெரிவித்தார்.இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து அமெரிக்காவின் முதல் கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கும் அதிபர் டொனால்டு டிரமப்பின் கொள்கைக்கு எதிராக போராட வேண்டும். இந்த வர்த்தக போரில் இந்தியாவும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று அந்த சீன அதிகாரி தெரிவித்தார். சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் மேல் சென்றதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரையில் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. அதேபோல், முன்னுரிமை வர்த்தக அந்தஸ்து அளிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி உத்தரவிட்டார். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதாவது, 5.6 பில்லியன் டாலர் அளவுக்கு வரி இல்லாமல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு இரு்ந்தது. அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவுடன் சீனா நெருங்கி வருகிறது என்று வர்த்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511799
  • எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு தேர்வாகியுள்ள ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.     டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் பரபரப்பான சூப்பர் ஓவரில் திருச்சியை வீழ்த்தியது காரைக்குடி: கேப்டன் அனிருதா அசத்தல் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தின் பரபரப்பான சூப்பர் ஓவரில், ஐட்ரீம் காரைக்குடி காளை அணி கேப்டன் அனிருதா காந்த் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார்.என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. ஆதித்யா, அனிருதா இருவரும் காரைக்குடி இன்னிங்சை தொடங்கினர். ஆதித்யா 1 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூரியபிரகாஷ் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆர்.னிவாசன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய அனிருதா 32 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 58 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பாப்னா 30, ஷாஜகான் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். கடைசி கட்டத்தில் ராஜ்குமார் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார்.காரைக்குடி காளை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. னிவாசன் 37 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ராஜ்குமார் 28 ரன்னுடன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சில் சரவண் குமார் 3, விக்னேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அரவிந்த், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். அரவிந்த் 13 ரன், ஆதித்யா பரூவா 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மாருதி ராகவ் 22 ரன் எடுத்து லஷ்மண் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய முரளி விஜய் அரை சதம் அடித்தார். விஜய் - கணபதி ஜோடி 4வது விக்கெட்டு 77 ரன் சேர்த்தது. முரளி விஜய் 81 ரன் (56 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கணபதி 21 ரன் (17 பந்து, 2 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது திருச்சி அணிக்கு பின்னடைவை கொடுத்தது.கடைசி 8 பந்தில் 16 ரன் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பானது. 20 ஓவர் முடிவில் திருச்சி அணியும் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுக்க, போட்டி சரிசமனில் முடிந்தது (டை). மணி பாரதி 7 ரன், கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய திருச்சி அணி 6 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 6 பந்தில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. சாய் கிஷோர் வீசிய ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தை இமாலய சிக்சர்களாக விளாசிய அனிருதா வெற்றியை வசப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511805
  • ஒரு நாள் சிங்கப்பூர் இலங்கையை பார்த்து வியந்தார்கள். இன்று, உலகமே சிங்கையூரை பார்த்து வியக்கின்றது! உலகின் மிகவும் வளம் படைத்த நாடுகளில் ஒன்று வெனிசுவேலா. இன்று கடன், பிழையான வழி நடத்தல் என்பன காரணமாக மிகவும் வறுமை நாடாக மாறியுள்ளது. சிம்பாவே இன்னொரு உதாரணம். இலங்கை எந்தப்பாதையில் செல்கின்றது என்பது தெளிவு. 
  • "ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும். இது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி."  ஒருவேளை சூடு சுரணை இல்லாததரவர்களுக்கு  இப்படி நடந்தாலும் உணரும் சக்தி இருக்காதோ ?