ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

1 hour ago, ராசவன்னியன் said:

இல்லை சார், எனக்கு கிரிக்கட் பற்றி ஒன்றுமே தெரியாது..!  'ஞே' என்று முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்..! 

இங்கே உணவகம் மற்றும் சில கடைகளின் தொலைக்காட்சி பொட்டிகளில் சில நேரம் கிரிக்கெட் நேரலை ஓடும், கூட்டமாக இருக்கும். நான் அந்தப்பக்கமே போவது இல்லை, ஏனெனில் அந்த விளையாட்டு பற்றி தெரியாது, அதனால் ஆர்வம் இருப்பதில்லை..!

அழைப்பிற்கு நன்றி, சுவி..!  hello.gif

இந்த திரியில் எழுதியது,  just kidding Mr. Eals..!  vil-cligne.gif

வன்னியர் இது  பெரிய சூத்திரமில்லை, முன்னாள் இருக்கிறதை பார்த்து கொப்பி பண்ணிப்போட்டு அங்கும் இங்குமாக இரண்டை மாத்தி விடுங்கள். நானும் தெரிந்தமாதிரி  பில்டப் குடுத்து கடைசியாய் வாறதைப் பார்த்தனீங்கள்தானே, சும்மா ஒரு ஜாலிதான் என்னை நம்பி தொடங்குங்கள் நீங்கள் கீழே வராமல் தாங்கி நிப்பேன்.......!   😄

 • Like 1
 • Haha 3

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, suvy said:

வன்னியர் இது  பெரிய சூத்திரமில்லை, முன்னாள் இருக்கிறதை பார்த்து கொப்பி பண்ணிப்போட்டு அங்கும் இங்குமாக இரண்டை மாத்தி விடுங்கள். நானும் தெரிந்தமாதிரி  பில்டப் குடுத்து கடைசியாய் வாறதைப் பார்த்தனீங்கள்தானே, சும்மா ஒரு ஜாலிதான் என்னை நம்பி தொடங்குங்கள் நீங்கள் கீழே வராமல் தாங்கி நிப்பேன்.......!   😄

சரி வாரேன், முயற்சிக்கிறேன்.. தேறுவேனா பார்ப்போம்..!  vil-donne5.gif

Edited by ராசவன்னியன்
 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, Ahasthiyan said:

தொடங்குங்கள் எமது ஆதரவு எப்போதும் உண்டு

தொடங்கியாச்சு.உங்களின் பங்களிப்புக்காக காத்திருக்கிறேன்.

17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர்.. சிறக்கட்டும் தங்கள் பணி..💐

தாங்களும் பங்கு கொண்டால்த் தானே பணி சிறக்கும்.

5 hours ago, ராசவன்னியன் said:

அமெரிக்கா ட்ரம்புக்கு கோல் எடுத்து, 'ஒருத்தர் பேரனைக்கூட கவனிக்காமல் இந்தப்பக்கம் கணனியை நோண்டிக்கினு இருக்கார்'னு முறைப்பாடு செய்யத்தான் இருக்கு..! 😉

யூன் இரண்டாவது கிழமை புதிதாக ஒரு பேரனோ பேத்தியோ வந்து குதிக்கப் போறாங்கள்.எப்படி சமாளிக்கிறது.பார்ப்போம்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.என்டாலும் பார்ப்பம்.

முதல் பதிகிறவருக்கு தான் இந்தப் பிரச்சனை.

4 hours ago, ராசவன்னியன் said:

இதில் மறுபடியும் குழப்பம் வர வாய்ப்பிருக்கிறது..!  

இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒரே புள்ளியும், ஒரே நேரத்தில் போட்டியில் சேர்ந்திருந்தால், அவர்களின் பிறந்த தேதியை வைத்துதான் முதலிடம் யாருக்கு என தீர்மானிக்க வேண்டும்..! :)

வாய்ப்பே இல்லை வன்னியர்.எப்படித் தான் ஒரே நேரத்தில் 10 பங்குபற்றினாலும் ஒருவர் பின் ஒருவராகத் தான் பதிவு இருக்கும்.
இந்தப் பிரச்சனையில் நீங்கள் மாட்டுப்படாமல் இருக்க வேண்டுமானால் 

முதலாவது ஆளாக பங்குபற்றுங்கள்.

4 hours ago, suvy said:

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....... மேலும் நீங்களும் கூட  ஈழப்பிரியன் & கிருபன்  பங்கு பற்றலாம்தானே.....!   👍

நிச்சயம் நானும் பங்குபற்றுவேன்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ராசவன்னியன் said:

இங்கே உணவகம் மற்றும் சில கடைகளின் தொலைக்காட்சி பொட்டிகளில் சில நேரம் கிரிக்கெட் நேரலை ஓடும், கூட்டமாக இருக்கும். நான் அந்தப்பக்கமே போவது இல்லை, ஏனெனில் அந்த விளையாட்டு பற்றி தெரியாது, அதனால் ஆர்வம் இருப்பதில்லை..!

அதே உணவகத்துக்கு போயிருந்து பங்கு பற்றினால் முதலாவதாகவும் வர சந்தர்ப்பம் இருக்கிறது.

2 hours ago, suvy said:

வன்னியர் இது  பெரிய சூத்திரமில்லை, முன்னாள் இருக்கிறதை பார்த்து கொப்பி பண்ணிப்போட்டு அங்கும் இங்குமாக இரண்டை மாத்தி விடுங்கள். நானும் தெரிந்தமாதிரி  பில்டப் குடுத்து கடைசியாய் வாறதைப் பார்த்தனீங்கள்தானே, சும்மா ஒரு ஜாலிதான் என்னை நம்பி தொடங்குங்கள் நீங்கள் கீழே வராமல் தாங்கி நிப்பேன்.......!   😄

இதனால்த் தான் விளையாட்டுக்காரர் கடைசிநாள் வரை காத்திருக்கிறார்களோ?

Share this post

Link to post
Share on other sites

நான் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து பல வருடங்களாயிற்று. யாழிலும் முன்பு பங்களித்ததில்லை. இயன்ற வரை முயற்சிக்கிறேன். எடுத்த காரியம் இனிதே நிறைவுற வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா. :)

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சோதனை வராமல் இருக்க எல்லா உதவியும் செய்யத் தயார்!

நன்றி நன்றி.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மல்லிகை வாசம் said:

நான் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து பல வருடங்களாயிற்று. யாழிலும் முன்பு பங்களித்ததில்லை. இயன்ற வரை முயற்சிக்கிறேன். எடுத்த காரியம் இனிதே நிறைவுற வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா. :)

நன்றி மல்லிகைவாசம்.
நானும் பல காலமாக கிரிக்கட்டை மறந்திருந்தேன்.யாழில் போட்டிகள் என்று வந்த போது பங்கு கொண்டேன்.
இந்த வருட ஐபிஎல் எவரும் நடாத்தாதலால் மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
நீங்களும் பங்கு கொள்ளுங்கள் சுவாரசியமாக இருக்கும்.
ஆரம்பத்தில் பரிசில்களும் வழங்கப்பட்டன.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா - இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் - பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா - நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் - தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் - இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா - ஆப்கானிஸ்தான்

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா - இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து - நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - அவுஸ்திரேலியா

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா - பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ் - இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து - நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா -  பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான். - அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து - இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.- தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான். - இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ். - மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான். - இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா. - நியூஸிலாந்து

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.- அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா. -  இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.- இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.- நியூஸிலாந்து

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.- பாகிஸ்தான்

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.- ஆப்கானிஸ்தான்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.- இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.- நியூஸிலாந்து

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.-   இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.- தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.-  பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.-நியூஸிலாந்து

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.- இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.- மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.-  இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து- இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.-மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.- பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.-இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.-அவுஸ்திரேலியா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,இந்தியா, நியூஸிலாந்து

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 -இங்கிலாந்து  (3 புள்ளிகள்)
#2 -அவுஸ்திரேலியா  (2 புள்ளிகள்)
#3 - இந்தியா (1 புள்ளி)
#4 -  நியூஸிலாந்து(0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்- இங்கிலாந்து

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.-இந்தியா

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.- இங்கிலாந்து

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.-ஆப்கானிஸ்தான்

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.- இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.-ஆப்கானிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.-இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.-இந்தியா 

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

 தென்னாபிரிக்கா
போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஈழ பிரியன்,  போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.  எனது பதில்கள் இதில் உள்ளன.

ஏற்கனவே ஒரு தொடக்க ஆட்ட வீரர் ,அலெஸ் ஹேல்ஸ் , இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்ற பட்டுவிட்டார் . போதை பொருள் பாவனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு. இன்னும் பல மாற்றங்கள் பல அணிகளிலும் வரலாம். பொறுத்து இருந்து பார்ப்போம் .

Share this post

Link to post
Share on other sites

முதலாவதாக கலந்து கொண்ட அகஸ்தியனுக்கு பாராட்டுக்கள்.

வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites
On 4/29/2019 at 5:02 PM, ஈழப்பிரியன் said:

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

நியூசிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

பங்களாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

ஆப்கானிஸ்தான்

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

நியூசிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

மே இ தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

-நியூசிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

இந்தியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்—தென்னாப்பிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

நியூசிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

தென்னாப்பிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

பங்களாதேஷ்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாப்பிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாப்பிரிக்கா

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பங்களாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாப்பிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

நியூசிலாந்து

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

பங்களாதேஷ்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாப்பிரிக்கா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா,இங்கிலாந்து ,தென்னாப்பிரிக்கா,மேற்கு இந்தியத்தீவுகள்.

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்) இங்கிலாந்து
#2 - ? (2 புள்ளிகள்)இந்தியா
#3 - ? (1 புள்ளி) தென்னாப்பிரிக்கா
#4 - ? (0) மேற்கு இந்தியத்தீவுகள்.

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து.

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து.

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்.

On 4/29/2019 at 5:02 PM, ஈழப்பிரியன் said:

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

மேற்கி இந்தியத்தீவுகள்

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து.

Share this post

Link to post
Share on other sites

ஈயடிச்சான் கொப்பியடிச்சான் என்று சிலபேர் உலவுவதால் எனது வெற்றிபெறும் கணிப்புக்களை உடனடியாக வெளியிடமுடியாது😁

அகஸ்த்தியன் இங்கிலாந்து மேல் அபார நம்பிக்கைகூடாது!

Share this post

Link to post
Share on other sites

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா, மேற்கு இந்தியா, சிறிலங்கா,இங்கிலாந்து.....!

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா, மேற்கு இந்தியா,ஸ்ரீலங்கா,இங்கிலாந்து....!

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

பங்களாதேஷ்....!

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

சிறிலங்கா....!

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

மேற்கு இந்தியா......!

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

ஸ்ரீலங்கா.....!

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

ஸ்ரீலங்கா.....!

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேற்கு இந்தியா....!

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

பாகிஸ்தான்....!

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

அவுஸ்ரேலியா.....!

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

மேற்கு இந்தியா.....!

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

ஸ்ரீலங்கா.....!

அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.......!  👍
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.......!  👍
 
அது எப்படி அனைவரும் வெற்றி பெறலாம்?
வாழ்த்துக்கள் சுவி.

Share this post

Link to post
Share on other sites

எப்படி  கூட்டினாலும் மொத்தமா 95 புள்ளிகள்தானே வருகின்றன?? நான்தான் கணக்கில வீக்கோ??

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, Eppothum Thamizhan said:

எப்படி  கூட்டினாலும் மொத்தமா 95 புள்ளிகள்தானே வருகின்றன?? நான்தான் கணக்கில வீக்கோ??

எத்தனை வந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தானே இருக்கும்.

கணக்கு வாத்தியார இருக்காமல் விளையாட்டு வாத்தியாராக மாறுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
12 minutes ago, Eppothum Thamizhan said:

எப்படி  கூட்டினாலும் மொத்தமா 95 புள்ளிகள்தானே வருகின்றன?? நான்தான் கணக்கில வீக்கோ??

படிச்ச ஸ்கூல் மரியாதை முக்கியம்! 140 புள்ளிகள் அதிக பட்சமாக தேறும்😀

முதல் 45 கேள்விகளுக்கே 90 புள்ளிகள் கிடைக்கும். ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள்!!

Edited by கிருபன்

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, கிருபன் said:

படிச்ச ஸ்கூல் மரியாதை முக்கியம்! 140 புள்ளிகள் அதிக பட்சமாக தேறும்😀

முதல் 45 கேள்விகளுக்கே 90 புள்ளிகள் கிடைக்கும். ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள்!!

நான் படிக்கக்கை  ஸ்கூலில நூறுக்குத்தான் புள்ளிகள் போடுறவை அதுதான் கேட்டனான்!! கிருபன் படிக்கக்கை மாத்தீட்டினமோ எண்டு தெரியேல்லை??😜

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Eppothum Thamizhan said:

நான் படிக்கக்கை  ஸ்கூலில நூறுக்குத்தான் புள்ளிகள் போடுறவை அதுதான் கேட்டனான்!! கிருபன் படிக்கக்கை மாத்தீட்டினமோ எண்டு தெரியேல்லை??😜

சத வீதத்திற்கு மாற்ற இலகுவான வழிகள் இருப்பதால் கட்டாயம் நூறுக்குத்தான் போடவேண்டும் என்று அவசியமில்லையே! எப்படியாவது 140 புள்ளிகளையும் எடுக்கமுடியுமா என்று பாருங்கள்😀

Share this post

Link to post
Share on other sites
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா=ENG

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்ந்து=WI

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா=NZ

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா=AUS

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்=BD

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்=ENG

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா=AFG

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா=IND

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து=BD

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்=AUS

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா=PAK

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்=ENG

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து=AFG

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா=IND

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்=WI

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா=BD

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.=AUS

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து=IND

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்=ENG

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா=AUS

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.=AFG

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.=IND

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.WI

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.AFG

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.=NZ

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.=AUS

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.=ENG

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.=IND

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.=WI

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.=PAK

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.=AFG

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.=ENG

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.=PAK

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.=IND

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.=RSA

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.=AFG

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.=AUS

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.IND

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.=WI

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.=IND

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து=ENG

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.=AFG

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.=PAK

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.=IND

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.=AUS

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

1) IND

2) ENG

3)AUS

4)AFG

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

SRILANKA
இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

IND

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

ENG

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

IND

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

ENG

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

AUS

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

BD

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

AFG

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

IND

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

AFG

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 5/1/2019 at 11:01 PM, கிருபன் said:

அகஸ்த்தியன் இங்கிலாந்து மேல் அபார நம்பிக்கைகூடாது!

கிருபன், இங்கிலாந்து எப்பவும் இறுதி போட்டிகளில் சோபிப்பதில்லை. இருந்தும்  அணி சகல துறைகளிலும் பலமாக உள்ளது. ஐக்கிய ராச்சியத்தில்  போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது திறமை மட்டுமல்ல, இங்குள்ள கால நிலையும் தான்.
நேற்றைய ஐயர்லாந்து போட்டியை பார்த்தால், இவங்கள் என்னை ஏமாற்ற போகிறார்கள் போலுள்ளது.

England survived a scare to narrowly beat Ireland by four wickets in the one-day international at Malahide.

https://www.bbc.co.uk/sport/cricket/48150085

Share this post

Link to post
Share on other sites

இங்கிலாந்து அணியில் வெல்லக்கூடிய தகுதி உள்ள வீரர்கள் இருந்தாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும்! நான் இன்னும் எனது ஆராய்ச்சிகளை முடிக்கவில்லை!

பிழைக்காத கணிப்புக்களுடன் விரைவில் வருவேன்! வெல்வேன்😀

Share this post

Link to post
Share on other sites

                       Image associée

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/68906  
  • மிகவும் சரியான கருத்து.
  • க.விஜயரெத்தினம் “சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார்.  திகிலிவெட்டையில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியை அது இழந்து வந்துவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக இருப்பும் பொருளாதார பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களுக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தொடர்ந்தும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பது இவர்களின் வாடிக்கையாக உள்ளது. “இதனைமாற்றவேண்டும். அப்போதுதான், கிழக்கு மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/போர்குற்றம்-பற்றி-பேசுவதற்கு-த-தே-கூவுக்கு-தகுதியில்லை/73-240938
  • ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம் ரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.  இன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில்,  ரயில் கடவையை  கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.  சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.  பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது. -எம்.றொசாந்த் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ரயல-கடவய-மறதத-யழல-ஆரபபடடம/71-240990
  • கோத்தாபயவின் பிரஜாவுரிமை விவகாரம்: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்யுமாறு கோரி, காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் தேநுவர ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 4 ஆம் திகதி குறித்த மனு நிராகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து தாம் கோரியிருந்த கட்டளையை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.  https://www.virakesari.lk/article/68902