ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

இது உலகக்கிண்ண போட்டி என்பதால் இந்தியாதான் வெல்லும் 😁

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, ஏராளன் said:

உலகக்கிண்ண போட்டிகளில் தான் இந்தியா வென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்லுது.
இரு நாடுகளுக்கிடையான ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

நீங்க‌ள் சொல்வ‌து முற்றிலும் ச‌ரி 👏😉


இப்ப‌ இருக்கிர‌ இந்திய‌ன் அணியை பாக்கியால் வெல்ல‌ முடியாது முடியாது 😉 /

2004 2005 2006 இந்த‌  ஆண்டுக‌ளில்  கூட‌ பாக்கிஸ்தான் அணி தான் இந்தியாவை வீழ்த்தின‌து 💪/

அப்பேக்க‌ நிலைச்சு நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் பாக்கி அணியில் / 

6 minutes ago, கிருபன் said:

இது உலகக்கிண்ண போட்டி என்பதால் இந்தியாதான் வெல்லும் 😁

உண்மை 😉😁

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய இரண்டு போட்டிகள் முடிவில்

நீர்வேலியான்    30
எப்போதும் தமிழன்    30
கந்தப்பு    28
ஈழப்பிரியன்    26
கிருபன்    26
ஏராளன்    26
ரஞ்சித்    26
தமிழினி    26
பகலவன்    26
கறுப்பி    26
அகஸ்தியன்    24
நந்தன்    24
ராசவன்னியன்    24
புத்தன்    24
மருதங்கேணி    24
ரதி    24
கல்யாணி    24
குமாரசாமி    24
வாத்தியார்    24
நுணாவிலான்    24
வாதவூரன்    22
சுவைப்பிரியன்    22
காரணிகன்    22
சுவி    20
கோஷான் சே    18

எனக்கும் 24 புள்ளியா?
பெருமையாக இருக்கு 
எனக்கும் கிரிக்கெட்டுக்குமான உறவு 
முஸ்லிமுக்கும்  பன்றிக்கும் உள்ள உறவை போன்றது 

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, Maruthankerny said:

எனக்கும் 24 புள்ளியா?
பெருமையாக இருக்கு 
எனக்கும் கிரிக்கெட்டுக்குமான உறவு 
முஸ்லிமுக்கும்  பன்றிக்கும் உள்ள உறவை போன்றது 

அப்படி தான் நீர்வேலியானும் சொன்னார் இப்ப உயரத்தில் நிற்கிறார்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுவி அண்ணாக்கு மீண்டும் முட்டையா / முட்டைக்கும் சுவி அண்ணாக்கும் என்ன‌ ஒரு பொருத்த‌ம் ,  லொல் 😉😁

Share this post


Link to post
Share on other sites

இன்றைய போட்டிகள் முடிவில்

நீர்வேலியான் 32
எப்போதும் தமிழன் 32
கந்தப்பு 30
ஈழப்பிரியன் 28
கிருபன் 28
எராளன் 28
ரஞ்சித் 28
தமிழினி 28
பகலவன் 28
கறுப்பி 28
அகஸ்தியன் 26
நந்தன் 26
புத்தன் 26
ரதி 26
கல்யாணி 26
குமாரசாமி 26
ராசவன்னியன் 24
வாதவூரான் 24
சுவைப்பிரியன் 24
மருதங்கேணி 24
வாத்தியார் 24
காரணிகன் 24
நுணாவிலான் 24
சுவி 20
கோசான் சே 20

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

சுவி அண்ணாக்கு மீண்டும் முட்டையா / முட்டைக்கும் சுவி அண்ணாக்கும் என்ன‌ ஒரு பொருத்த‌ம் ,  லொல் 😉😁

       அருவரியில் இருந்தே முட்டை எல்லாம் நமக்கு சத்துணவுதான் பையா .....!   🥚

              Résultat de recherche d'images pour "eggs in the hands gif"

Share this post


Link to post
Share on other sites

என்னுடன் கடைசி வீட்டை ஷேர் பண்ண வந்திருக்கும் சுவி அவர்களை, வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஹவுஸ்மேட்டாக இருப்பது ஓகே ஆனால் போற போக்கில என்னை எவிக்ட் பண்ணக் கூடாது சரியா?

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, கிருபன் said:

நான் மட்ச் பார்க்கப் போயிருந்தேன். 4, 6 , Out காட்டுகிற மட்டைகளைத் தேடி எடுத்து ரெடியாக இருந்தோம்.

வந்திருந்த சிறிலங்கன் சப்போர்ட்டர்களில் பாதிக்குமேர் தமிழர்கள்தான். 😲 அதிலும் நான் இருந்த ஸ்ராண்டில் அநேகமாக எல்லாம் தமிழர்கள் சிறிலங்கன் ரீமும்கு சப்போர்ட்டாக வந்திருந்தார்கள்! இவ்வளவு தமிழர்கள் எப்படி ஸ்ருடன்ற் விசாவில் வந்திருப்பார்கள்? 🤔🤔🤔 

எனக்குப் பக்கத்தில் நாலு அவுஸ்திரேலியர் நூல் தொங்கும் தொப்பிகளோடும் பியர்களோடும் வந்திருந்தார்கள்!

அவுஸ்திரேலியா ஃபோரும், சிச்ஸும் அடிக்க நானும் மட்டைகளைக் காட்டி அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவைக் காட்டினேன். 😁ஆனால் விக்கெட் விழ சிறிலங்கன் கூட்டம் அலையென எழும்பிக் கூச்சல்போட்டு ஆர்ப்பரித்தது. அதற்குப் பிறகு ஃபோரும் சிக்ஸும் விழ நானும் கூட இருந்த அவுஸ்திரேலியரோடு சேர்ந்து எழும்பிக் கூச்சல் போட்டேன்.

சிறிலங்கன் ரீம் பற்றிங் தொடங்கி ஃபோர்ஸ், இடையிடையே சிக்ஸ் அடித்து வேகமாக விக்கட் இழக்காமலேயே நூறைத் தாண்ட பொத்திக்கொண்டு இருக்கவேண்டியதாகப் போச்சு!😕  அவுஸ்திரேலியாவை வெல்ல 335 ரன் அடித்தாலும் அடிப்பார்கள் போல என்று சின்னனா சந்தேகம் வந்திச்சு.😣

ஆனால் முதல் விக்கெட் விழ எழும்பி நின்று out மட்டையைக் காட்டி கூச்சல் போட்டு பக்கத்தில் இருந்த சிறிலங்கன் சப்போர்டர்ஸுக்கு எரிச்சலைக் கொடுத்தேன்!😆 பிறகு விக்கெட் விழ விழ சிறிலங்கன் சப்போட்டர்ஸ் பொத்திக்கொண்டு இருந்திச்சினம், 7 வது விக்கெட் விழ சனம் மெல்லமெல்ல வெளியேறத் தொடங்கிச்சு! ஆனால் கடைசி விக்கெட்டும் விழ out காட்டிவிட்டுத்தான் நான் வெளியேறினேன்😎

 

இலங்கை டீமுக்கு சப்போட் இல்லை என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் விளையாடும்  மட்ச் ஆக பார்த்து பாக்க  போறது விசிலடிக்கிறதுக்கும்,ரசிக்கிரத்திற்கும்... ,இலங்கை ஜேசி அணியாதது மட்டும் தான் குறை.. இங்கே வந்து  நல்ல பிள்ளை மாதிரி நான் இலங்கை டீமுக்கு சப்போட் இல்லை என்று சொல்றது...கிருபனும் வர,வர நல்ல நடிகனாய் போய்ட்டார் 
 

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, goshan_che said:

என்னுடன் கடைசி வீட்டை ஷேர் பண்ண வந்திருக்கும் சுவி அவர்களை, வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஹவுஸ்மேட்டாக இருப்பது ஓகே ஆனால் போற போக்கில என்னை எவிக்ட் பண்ணக் கூடாது சரியா?

 

கவலைப்பாதீங்கோ கோசான், கூடிய சீக்கிரமே நான் உங்கள் இடத்தை எட்டிப் பிடிப்பேன்...இலங்கை குவாட்ட பைனலுக்கே போகாது... நான்  பைனலுக்கு போகும் என்று சொல்லி இருக்கேன்...இங்கிலாந்தும் கை விட்டால் நான் தான் கடைசி 🤣🤣🤣

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, ரதி said:

 

இலங்கை டீமுக்கு சப்போட் இல்லை என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் விளையாடும்  மட்ச் ஆக பார்த்து பாக்க  போறது விசிலடிக்கிறதுக்கும்,ரசிக்கிரத்திற்கும்... ,இலங்கை ஜேசி அணியாதது மட்டும் தான் குறை.. இங்கே வந்து  நல்ல பிள்ளை மாதிரி நான் இலங்கை டீமுக்கு சப்போட் இல்லை என்று சொல்றது...கிருபனும் வர,வர நல்ல நடிகனாய் போய்ட்டார் 
 

ஓவல் மைதானத்திலும், லோர்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் போட்டிகள் நான்கிற்கு  ballots மூலம் அப்ளை செய்தும் கிடைத்தது ஒன்றுதான்!

உண்மையில் எனக்கு சிறிலங்கன் ரீமின் கப்ரின் யாரென்றே தெரியாது😊! ஏஞ்ஜெலோ மத்தியூஸ் என்று நினைத்தேன். அவரில்லையாம்!🤨

96 வேர்ல்ட் கப்பில் சிறிலங்கன் ரீமுக்கு சப்போர்ட் பண்ணிய house-mates உடன் சண்டைபிடித்தவனாக்கும் ஞான்!💪🏽💪🏽

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:
கோசான் சே 20

CXxqqLLU0AARfHG.jpg:large

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, ரதி said:

 

கவலைப்பாதீங்கோ கோசான், கூடிய சீக்கிரமே நான் உங்கள் இடத்தை எட்டிப் பிடிப்பேன்...இலங்கை குவாட்ட பைனலுக்கே போகாது... நான்  பைனலுக்கு போகும் என்று சொல்லி இருக்கேன்...இங்கிலாந்தும் கை விட்டால் நான் தான் கடைசி 🤣🤣🤣

எல்லாரும் வாருங்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.💐 

இந்த முறை குவாட்டர் இல்லை ( குமாரசாமி அண்ணை அழப்போறார், இது வேற குவாட்டர்) நேரா செமிதான்.

17 minutes ago, குமாரசாமி said:

CXxqqLLU0AARfHG.jpg:large

கோட்டை முனியப்பா - பாரத்தை உன்மேல் போடுற ஐயா - இந்த நக்கல் நளினம் எல்லாம் எனக்கில்லை ஐயா - உனக்குத்தான் 🕉💪🏿🙏🏾

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

எல்லாரும் வாருங்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.💐 

கவனம் தங்கச்சி!  எல்லாம் முடிஞ்சு.......ஆள் இப்ப பூவோடை திரியுது.  :cool:

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, குமாரசாமி said:

கவனம் தங்கச்சி!  எல்லாம் முடிஞ்சு.......ஆள் இப்ப பூவோடை திரியுது.  :cool:

இதென்ன கோதாரி! உங்களுக்கு எப்படி தங்கச்சியோ அப்படி எனக்கு ரதி அக்காச்சி.

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, goshan_che said:

இதென்ன கோதாரி! உங்களுக்கு எப்படி தங்கச்சியோ அப்படி எனக்கு ரதி அக்காச்சி.

வாவ்.....

 

Bildergebnis für வாவà¯.....

 

Share this post


Link to post
Share on other sites
Mon 17 June
05:30 (EDT) (YOUR TIME)
County Ground Taunton, Taunton 10:30AM UK
 
WEST INDIES
BANGLADESH

இன்றைய போட்டியில்
மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று 17 பேரும்

பங்களாதேஸ் வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

இவன் கெய்லை நம்பி வெஸ்ட் இன்டீஸை ஆதரித்தால் அவன் பாவி 30 க்கு மேல எலும்பிறான் இல்லை. இன்றும் 30 க்கு கீழதான் என்றால் நான் கீழதான் ......கோசான் எழும்பிடுவார்.பங்களாதேஷ் வெளுத்தால்..........!  😁

              Résultat de recherche d'images pour "vivek comedy scenes moving gif video"

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

இவன் கெய்லை நம்பி வெஸ்ட் இன்டீஸை ஆதரித்தால் அவன் பாவி 30 க்கு மேல எலும்பிறான் இல்லை. இன்றும் 30 க்கு கீழதான் என்றால் நான் கீழதான் ......கோசான் எழும்பிடுவார்.பங்களாதேஷ் வெளுத்தால்..........!  😁

              Résultat de recherche d'images pour "vivek comedy scenes moving gif video"

நானும் உந்த‌ வெஸ்சின்டீஸ் அணிக்கு தீவிர‌ ர‌சிக‌னா இருக்கிறேன் 😍😁😉 , ஆனா இந்த‌ உல‌க‌ கோப்பையில் சுத‌ப்பி விளையாடுறாங்க‌ள் 😉/ என்ன‌ செய்ய‌லாம் சுபி அண்ணா , உந்த‌ அதிர‌டி ஆட்ட‌க் கார‌ன் கெயிலுக்கு அவ‌ன்ட‌ ம‌ட்டைய‌ வாங்கி போட்டு ம‌ட்டையால் கெயிலுக்கு ஒரு அடி குடுத்து விட்டு சொல்ல‌னும் ஒழுங்காய் விளையாட‌டா ராஸ்க‌ல் இல்லாட்டி க‌ல்லால் எறிந்து உன்ர‌ ம‌ன்டையை உடைச்சு போடுவோம் என்று 😉

Share this post


Link to post
Share on other sites

கல்லால் எறிந்தால் தலைமயிருக்குள் சிக்கிடும் பையா, இண்டைக்கு மட்டும் வெஸ்ட் இண்டீஸ் தோத்தாலும் பரவாயில்லை இவர் மட்டும் 50 க்கு மேல் அடிக்காமல் விடட்டும்  மவனே இருக்கு உனக்கு.......!  👍

   Image associée

Share this post


Link to post
Share on other sites

13ப‌ந்தை வீன் அடிச்சு ஒரு ஓட்ட‌மும் எடுக்காம‌ கெயில் அவுட் 😉

Share this post


Link to post
Share on other sites

நாலு ஓவர் 6 ரன்ஸ் .....கெய்ல் பொய்ல் ஆயிட்டுது......!   🥚

இண்டைக்கும்  Image associée

Share this post


Link to post
Share on other sites

சுவி அண்ணா , 
உள் ம‌ன‌ம் சொல்லுது வெஸ்சின்டீஸ் அணி தான் வெல்லும் என்று , ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் முட்டையில் இருந்து த‌ப்பி கொள்ள‌லாம் ஹிஹி 😉😁

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா , 
உள் ம‌ன‌ம் சொல்லுது வெஸ்சின்டீஸ் அணி தான் வெல்லும் என்று , ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் முட்டையில் இருந்து த‌ப்பி கொள்ள‌லாம் ஹிஹி 😉😁

இந்த ஆழ்மனம் இருக்கிறதே அது தியானத்துக்குத்தான் சரிவரும், லௌகீதத்துக்கு நிறைய பொய்த் தோற்றம் காட்டும்......!  😄

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

321 ஓட்ட‌ம்  👏👌😉😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • புத்தளத்தில் மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 2020 ஏப்ரல் 06 , மு.ப. 06:36   புத்தளம்-சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்த மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஸா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். குறித்த நிலையத்தில் இணைக்கப்பட்ட 11,9,5 வயதுகளையுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இச்சிறுவர்களை முல்லேரியாவ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  http://www.tamilmirror.lk/செய்திகள்/பததளததல-மனற-சறவரகளகக-கரன-தறற-உறத/175-248018
    • முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும்.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் கொரோனா பாதித்தோ ரில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா உள் ளது. இங்கு 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமி ழகத்தில் ஞாயிறு மாலை 6 மணி நிலவரப்படி 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 86 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் தெரி வித்தார். தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் மற்றும் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோரின் மரணத்தால் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லி மாநிலத்தில் 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவதாக கேரளத்தில் பாதிப்பு 306 ஆக உள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் 3,374 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பு டைய விவகாரங்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதி களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் ஞாயிறன்று ஆலோசனை மேற்கொண்டார். இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோ ருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசி யல் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனையில் ஈடு பட்டார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.   http://theekkathir.in/News/தமிழகம்/தடுப்பு கவசம் உடை/pm-modi-consults-with-former-presidents-and-prime-ministers