ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

15 minutes ago, suvy said:

 Image associée

                         ஈரம் 

விளையாட்டு மைதானமும் ஈரம் 

விளையாடும் மட்டையும் ஈரம் 

விழுந்து எழும்பும் பந்தும் ஈரம் 

விளையாடுவோர் கரங்களும் ஈரம் 

பார்வையாளர் தலைகளும் ஈரம்  

பாதுகாக்கும் குடைகளும் ஈரம் 

241 தென் ஆப்பிரிக்காவின் ஓரம் 

மேவி எடுக்கணும் கூட ஒன்டு பாரம் 

நியூசிலாந்து வென்றால் கண்களில் காரம் 

தவறினால்  எமக்கெல்லாம் நல்ல நேரம்.....! 

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

21 hours ago, நந்தன் said:

ஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு

இது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.

அவர் தீக் குளிக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் நீங்கள் அல்லவா  தீ குளிக்க வேண்டும் 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா நியூசிலாந்து பம்முது?

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லும் தென் ஆபிரிக்கா ந‌ல்லா விளையாடும் என்று தான் நானும் நினைச்ச‌ நான் , ஆனால் அவ‌ர்க‌ளின் விளையாட்டு சொல்லும் ப‌டியாய் இல்ல‌ 😓😉 /

கைபேசியில் இருந்து தான் யாழ‌ பார்க்கிறேன் , போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ நானும் விரும்பினேன் , கைபேசியில் இருந்து போட்டிக்கான‌ ப‌திவுக‌ள்
ச‌ரியா வ‌ர‌ வில்ல‌ அப்ப‌டியே நிறுத்தி விட்டேன் 😁😁/

போட்டியில் க‌ல‌ந்து இருந்தா உங்க‌ளின் ம‌ன‌ நிலையில் தான் நானும் இருந்து இருப்பேன் 😁 /

கோசான் சே என்ற‌ பெரிய‌ அறிவாளி , நீண்ட‌ நாளாக‌ கீழ‌வே நிக்கிறார் , அவ‌ர் மேல‌ போர‌துக்கு வாய்ப்பே இல்ல‌ 😁

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

Share this post

Link to post
Share on other sites

மண்ணென்ன ..வேப்பெண்ன.. வெளக்கெண்ண.. பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன..? 😄

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, goshan_che said:

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 
48 minutes ago, நீர்வேலியான் said:

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 
குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

😥😥😥😥😥😥

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, நீர்வேலியான் said:

😥😥😥😥😥😥

நியுசிலாந் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ன் அவுட் /

Share this post

Link to post
Share on other sites

தென் ஆபிரிக்கா க‌ட‌சி க‌ட்ட‌த்தில் போராடி தோல்வி / நியுசிலாந்துக்கு குரொன்டோம்  அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் வெற்றி 😉

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, பையன்26 said:

நியுசிலாந்தின் வெற்றி உறுதி  😍😍😍😍😍😍😍

யாரங்கே!!! பையனுக்கு சக்கரை கொடுங்கோ :):)

Share this post

Link to post
Share on other sites

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22
  • Like 3

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, தமிழினி said:

யாரங்கே!!! பையனுக்கு சக்கரை கொடுங்கோ :):)

நியுசிலாந் வீர‌ர்க‌ள் 242 ஓட்ட‌த்த‌ ஈசிய‌ எட்ட‌ கூடிய‌வ‌ர்க‌ள் / 
8 ஓட்ட‌த்துக்கு மூன்று விக்கேட் போன‌து தான் நியுசிலாந் அணிக்கு சிறு பின்ன‌டைவு , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளின் விளையாட்டு சூப்ப‌ர் 😁

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

உண்மை தான் /
அந்த‌ கைச் கேக்காத‌து , சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரின் பிழை இல்லை , விக்கேட் கீப்ப‌ரின் பிழை / ம‌க்க‌ள் மைதாண‌த்துக்கை நின்று க‌த்தினா சின்ன‌ ச‌த்த‌ம் காதில் கேக்காது சுவி அண்ணா , அதால் தான் தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் அப்ப‌டியே நின்ட‌வ‌ர் 😉
 
Share this post

Link to post
Share on other sites

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 
குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

இந்த கவுரப் பெயரப்பாத்தா கவுண்டர் “பூமிதிச்ச சீன்” தான் நினைவு வருது ப்ரோ.

நான் யாழுக்கு கணணி மூலம் வந்து பல வருடங்கள் ஆச்சு. ஐபோனுக்கு மாறுங்க ப்ரோ. சோ யூசர் பிரெண்ட்லி.

10 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

இதுதான் உண்மை, 5 விக்கெட் வீழ்ந்த பிறகு, ரெண்டு கேட்ச். கீப்பர் டி காக் டமார செவிடா இருப்பார் போல, கொமெண்டறி சொன்ன கோஹாவுக்கு கேட்ட “நிக்” அவருக்கு கேட்கேல்ல. ரிவியூ இருந்தும் கேட்கேல்ல. ஆனால் அவவுக்கு ஸ்டம்ப் மைக்ல கேட்டது அவருக்கு கேட்கேல்லயோ தெரியா.

ரபாடா, வில்லியம்சனின் ரன் அவுட்டுக்கு பிள்ளையர் பேணிக்கு பந்து எறியுமாப்போல, டைம் எடுத்து எறிஞ்சு, அதுவும் மிஸ்ட்.

ஒரே ஆறுதல் சுவி அணனை கூட நிப்பதுதான்😂

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

ஆக  மொத்தத்தில கொ...கோட்டை விட்டிட்டினம்

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

கேட்டா கொடுக்க மாட்டனே😂

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

உதே  தலை கீழாகவும் நடக்க  கூடும்...நடந்தால்  நீங்கள்  எனக்கு  பின்னாலே  தான் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் 😎

Share this post

Link to post
Share on other sites

நாளைக்கு கூடுத‌லான‌ யாழ் உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா தான் வெற்றி பெரும் என்று க‌னித்து இருப்பின‌ம் 😁 /

வ‌ங்ளாதேஸ் அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்திற‌துக்கு வாய்ப்பு இருக்கு பொறுத்து இருந்து பாப்போம் 😉 /

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, நீர்வேலியான் said:

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

அவர் பெயரே எப்போதும் தமிழன், சொல்வா வேணும் 

  • Like 1
  • Haha 4

Share this post

Link to post
Share on other sites
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, ஈழப்பிரியன் said:
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

ம்ம்ம்......உண்மை தான்....!

புறக்காரணிகள்....சில வேளைகளில்...முடிவுகளை மாற்றி விடும் தன்மை கொண்டவை!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.