யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

Posted (edited)
6 hours ago, சுவைப்பிரியன் said:

இனி எனக்கு எழும்ப சானஸ்சே இல்லைப் போல.😥

45 தாண்டினா இது சாதாரண பிரச்சனை

Edited by நந்தன்
  • Like 1
  • Haha 3
  • Confused 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

கணிப்பு வேறு ஆதரவு வேறு என்று கு.சா. ஐயா சொல்லிவிட்டாரே! 😀எல்லாப் போட்டியிலும் சிறிலங்கா வெல்லும் என்று குருட்டுத்தனமாக கணித்த சிறிலங்கா விசுவாசி நீங்கள்😂🤣 இப்படிக் பேய்வேலை 😶பார்த்தால் எப்படி யாழ் கள விளையாட்டில் முதலாம் இடத்திற்கு வரமுடியும்!?😁

நான் இந்தியாவுக்கு ஆதரவு என்றாலும் எல்லாப் போட்டியிலும் அவர்கள் வெல்வார்கள் என்று கணிக்கவில்லை. அவுஸ்திரேலிய- இந்திய போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் என்று கணித்து இரண்டு புள்ளிகள் போய்விட்டது🥴

கோஷான் அடிப்பெட்டிக்குள்ளால் வெளியே வரச் சான்ஸே இல்லை😆

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, நந்தன் said:

45 தாண்டினா இது சாரண பிரச்சனை

இதுக்கும் சாரணர் இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்😂

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, பையன்26 said:

பாகிஸ்தான் வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் 👌😁😉/

தென் ஆபிரிக்கா வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ள் முட்டை கோப்பி குடிக்க‌ த‌யார் ஆகுங்கள் 😁 /

(அறிவாளி ) 
பிரோ , இன்று நீங்க‌ள் சுபி அண்ணாவோட‌ வீட்டில் ஒன்னா நிக்க‌ போறீங்க‌ள் 👌😁 )

எப்ப‌டி பாக்கிஸ்தான் வெல்லும் என்று இப்ப‌வே கேக்க‌ கூடாது , இன்னும் 7 ம‌னித்தியால‌ம் க‌ழித்து பாருங்கோ வெற்றி பாகிஸ்தானுக்கு 😁😉/

😍😍😍😍😍

Share this post

Link to post
Share on other sites

மாப்பு வைச்சிட்டாங்க தென்னாபிரிக்கா ஆப்பு!
இவங்களை நம்பின எல்லாருக்கும் சங்கு தான்.

Share this post

Link to post
Share on other sites

நீர்வேலியான்    42
எப்போதும் தமிழன்    42
ரஞ்சித்    40
கந்தப்பு     40
அகஸ்தியன்    38
ரதி    38
பகலவன்    38
கல்யாணி    38
ஈழப்பிரியன்    36
ராசவன்னியன்    36
எராளன்    36
தமிழினி    36
மருதங்கேணி    36
கறுப்பி    36
வாத்தியார்     36
நந்தன்    34
கிருபன்    34
புத்தன்    34
குமாரசாமி     34
நுணாவிலான்     34
வாதவூரான்    32
காரணிகன்     32
சுவி    30
சுவைப்பிரியன்    30
கோசான் சே    28

Share this post

Link to post
Share on other sites
25 minutes ago, ஏராளன் said:

மாப்பு வைச்சிட்டாங்க தென்னாபிரிக்கா ஆப்பு!
இவங்களை நம்பின எல்லாருக்கும் சங்கு தான்.

நான் பாகிஸ்தான் வெல்லும் என்று அவ‌ங்க‌ள் ப‌ட் ப‌ண்ணின‌ போதே எழுதி விட்டேன் , 

எல்லாம் பாகிஸ்தானின் ப‌ந்து வீச்சின் ப‌ல‌த்தை வைச்சு தான்  😍😁😉

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

இதுக்கும் சாரணர் இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்😂

விடுங்க பாஸ் 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

கிரிக்கெட் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து இந்தியாவுக்குத்தான் ஆதரவு.. சிறிகாந்த், சாஸ்த்திரி, கபில்தேவ், அஸாருடீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட் என்று கிரிக்கெட் கதாநாயாகர்கள் மேல் இருக்கும் அபிமானம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 😎

சொறிலங்கா ரீம் மீது ஒருபோதும் விருப்பம் வந்ததில்லை. எப்பவும் அவர்கள் தோற்கவேண்டும் என்றே நினைப்பதுண்டு. இதற்கு சிங்களவர்கள் மீதான வெறுப்புத்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லமுடியாது.😶 இந்தியர்கள் மீது அவ்வளவு வெறுப்பு வந்ததில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது பதின்ம வயதுகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்திருந்தாலும் சிறிலங்கன் படைகள் ஒபரேசன் லிபரேசன் என்று நடாத்திய மோசமான தாக்குதல் எமது ஊரை அதிகம் பாதித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

2 hours ago, பையன்26 said:

நான் பாகிஸ்தான் வெல்லும் என்று அவ‌ங்க‌ள் ப‌ட் ப‌ண்ணின‌ போதே எழுதி விட்டேன் , 

எல்லாம் பாகிஸ்தானின் ப‌ந்து வீச்சின் ப‌ல‌த்தை வைச்சு தான்  😍😁😉

தென்னாபிரிக்கா வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டு தோற்றுவிட்டார்கள். இப்படி மோசமாக தோற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.!!!😡😡😡

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

எத்தனை தமிழர்கள் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார்கள்?

என்னை மிகவும் உறுத்துவது இதுதான்

Share this post

Link to post
Share on other sites

இன்றைய பங்களதேஸ் /ஆப்கான் போட்டியில்

ஆப்கான் ப ந்துவீச்சாளர்கள் இந்தியாவுடன் விளையாடும்பொழுது
பந்து வீசியதுபோன்று இன்றும் சிறப்பாக வீசினார்கள் என்றால்
2019 ல் முதல் வெற்றியை காணலாம்.

Share this post

Link to post
Share on other sites
Mon 24 June
05:30 (EDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
BANGLADESH
AFGHANISTAN

இன்றைய போட்டியில்
பங்களாதேஸ் வெல்லும் என்று 17 பேரும் 

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று
அகஸ்தியன்,நந்தன்,கோசான்சே,புத்தன், ரஞ்சித்,வாதவூரான்,பகலவன்,குமாரசாமி ஆகியோர் விடையளித்துள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே ,உங்களுக்கும்,உங்களைப் போல இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பவர்களிடம் ஒரு கேள்வி விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை ஆதரிக்கிறீர்கள்?...இந்தியா இல்லாமல் தனிய இலங்கை மட்டும் யுத்தத்தில் பங்கு பற்றியதாக்கும் 
புலிகளை அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழித்தது இந்தியா...அந்த இந்தியாவுக்கு நீங்கள் சப்போட் 

இது ஒரு விளையாட்டு போட்டி. இதில் ஏன் அரசியலை கலக்கிறீர்கள். இதில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்ற அனுமானம் அந்த நாட்டின்  ICC ODI  தரவரிசை மற்றும் முன்னைய உலக கிண்ண போட்டிகளில் அவர்களின் performance கொண்டு மட்டுமே கணிக்கப்படவேண்டும். அதைவிடுத்து குருட்டுத்தனமா எல்லா ஸ்ரீலங்கன் மேட்சிலும் ஸ்ரீலங்காவே வெல்லுமென கணித்துவிட்டு அதுக்கு விளக்கம் வேறை!! மழையில்லாட்டி எப்பவோ சொறிலங்கா வீட்டை போயிருக்கும்?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று
அகஸ்தியன்,நந்தன்,கோசான்சே,புத்தன், ரஞ்சித்,வாதவூரான்,பகலவன்,குமாரசாமி ஆகியோர் விடையளித்துள்ளனர்

என்னதான் ஆப்கானிஸ்தான் நன்றாகப் பந்து வீசினாலும் பங்களாதேஷை வெல்லமுடியாது😀

இதை புரியாமல் இன்று இரண்டு புள்ளிகளை எடுக்காமல் கீழே இறங்கும் கனவான்களுக்கு முன்கூட்டியே அனுதாபங்கள்😫

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, கிருபன் said:

என்னதான் ஆப்கானிஸ்தான் நன்றாகப் பந்து வீசினாலும் பங்களாதேஷை வெல்லமுடியாது😀

இதை புரியாமல் இன்று இரண்டு புள்ளிகளை எடுக்காமல் கீழே இறங்கும் கனவான்களுக்கு முன்கூட்டியே அனுதாபங்கள்😫

அப்கானிஸ்தான் அணியின் ப‌ல‌மே ப‌ந்து வீச்சு தான் / 
250 ர‌ன்ஸ்ச‌ அப்கானிஸ் தான் அணியால் இப்போதைக்கு தாண்ட‌ முடியாது 😁😉
 
Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

263 ஓட்ட‌த்தை அப்கானிஸ்தான் அணி அடிக்காது /

அப்கானிஸ்தானின்  தோல்வி உறுதி 😁😉

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Eppothum Thamizhan said:

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

ஆப்கான் வென்றால் தானே.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, Eppothum Thamizhan said:

Afgan 101/2 after 27 overs!

கோஷனுக்கு 2 புள்ளிகள் கிடைக்க சுவி  , சுவைப்பிரியனுடன் தந்து வசந்த மாளிகையை பகிர்ந்து கொள்ளப்போகிறார் போல தெரிகிறதே!!!

132/6

25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆப்கான் வென்றால் தானே.

அதுதானே😂🤣

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ஆப்கான் வென்டால் பகலவன் என்னை முந்திடுவார்.வங்காளதேஸ் வின் பண்ணினால் நான் அகஸ்தியனை முந்திடுவேன்..😎
 
10 hours ago, Eppothum Thamizhan said:

இது ஒரு விளையாட்டு போட்டி. இதில் ஏன் அரசியலை கலக்கிறீர்கள். இதில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்ற அனுமானம் அந்த நாட்டின்  ICC ODI  தரவரிசை மற்றும் முன்னைய உலக கிண்ண போட்டிகளில் அவர்களின் performance கொண்டு மட்டுமே கணிக்கப்படவேண்டும். அதைவிடுத்து குருட்டுத்தனமா எல்லா ஸ்ரீலங்கன் மேட்சிலும் ஸ்ரீலங்காவே வெல்லுமென கணித்துவிட்டு அதுக்கு விளக்கம் வேறை!! மழையில்லாட்டி எப்பவோ சொறிலங்கா வீட்டை போயிருக்கும்?

வாங்கோ ராசா உப்பத் தான் உங்களுக்கு இது விளையாட்டு திரி என்று தெரியுதாக்கும் .இலங்கை வெல்லோணும் என்பது என் விருப்பம்...வெல்லாட்டிலும் அதை பற்றி கவலைப் படப் போவதில்லை..உங்களை மாதிரி இந்தியனுக்கு வால்  பிடிக்கோணும் என்ட அவசியம் எனக்கில்லை...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருங்கள் ..ஆப்கானோட தோக்கிற நிலைமைக்கு வந்தது மறந்து போச்சுதாக்கும் 

21 hours ago, கிருபன் said:

கிரிக்கெட் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து இந்தியாவுக்குத்தான் ஆதரவு.. சிறிகாந்த், சாஸ்த்திரி, கபில்தேவ், அஸாருடீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட் என்று கிரிக்கெட் கதாநாயாகர்கள் மேல் இருக்கும் அபிமானம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 😎

சொறிலங்கா ரீம் மீது ஒருபோதும் விருப்பம் வந்ததில்லை. எப்பவும் அவர்கள் தோற்கவேண்டும் என்றே நினைப்பதுண்டு. இதற்கு சிங்களவர்கள் மீதான வெறுப்புத்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லமுடியாது.😶 இந்தியர்கள் மீது அவ்வளவு வெறுப்பு வந்ததில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது பதின்ம வயதுகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்திருந்தாலும் சிறிலங்கன் படைகள் ஒபரேசன் லிபரேசன் என்று நடாத்திய மோசமான தாக்குதல் எமது ஊரை அதிகம் பாதித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தென்னாபிரிக்கா வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டு தோற்றுவிட்டார்கள். இப்படி மோசமாக தோற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.!!!😡😡😡

முதலில் உங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி...நீங்கள் விரும்பின அணியை ரசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு...அதே போல எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கும்...அந்த உரிமையை எல்லோரும் மதித்து நடந்தால் எல்லோரும் மரியாதையாய் கருத்தாடலாம்...{வெளியால போய் இந்தியாவுக்கு தான் சப்போட் என்று சொல்லிட்டு திரியாதையுங்கோ...இந்தியனையே உங்களை மதிக்க மாட்டான்} ...மற்றப்படி இந்தியர்கள் மீது வெறுப்பில்லை என்று சொல்வது சும்மா சப்பைக்கட்டு...ஈழத்தில் இந்தியனாமி காலத்தில் இருந்தவர் எவரும் அப்படி சொல்ல மாட்டார்கள் 
 
Edited by ரதி

Share this post

Link to post
Share on other sites

நீர்வேலியான்    44
எப்போதும் தமிழன்    44
கந்தப்பு     42
ரஞ்சித்    40
ரதி    40
கல்யாணி    40
அகஸ்தியன்    38
ஈழப்பிரியன்    38
ராசவன்னியன்    38
எராளன்    38
தமிழினி    38
மருதங்கேணி    38
பகலவன்    38
கறுப்பி    38
வாத்தியார்     38
கிருபன்    36
நுணாவிலான்     36
நந்தன்    34
புத்தன்    34
குமாரசாமி     34
காரணிகன்     34
சுவி    32
வாதவூரான்    32
சுவைப்பிரியன்    32
கோசான் சே    28

  • Like 3
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

நாளைக்கு தான் சுப்பர் மட்ச்...ஆண்டவரே இங்கிலாந்து  என்னைக் காப்பாத்தோணும் 😂

Share this post

Link to post
Share on other sites

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, கிருபன் said:

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

 கோப்பையை தூக்காது / கோப்பைக்கும் கோலிக்கும் தூர‌த்து பொருத்த‌ம் / 

இங்லாந்து அல்ல‌து நியுசிலாந்து தூக்கினா ம‌கிழ்ச்சி 😁😉

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, பையன்26 said:

 கோப்பையை தூக்காது / கோப்பைக்கும் கோலிக்கும் தூர‌த்து பொருத்த‌ம் / 

இங்லாந்து அல்ல‌து நியுசிலாந்து தூக்கினா ம‌கிழ்ச்சி 😁😉

large.F4FF4C82-EF4E-404D-AAD3-C9EBD4EFFB0A.jpeg.83b68d85fc631ba4514ff6899e83ba68.jpeg

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு