யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

இந்த‌ ஞாயிற்று கிழ‌மை இந்தியாவுட‌ன் இங்லாந் தோக்க‌னும் / இங்லாந் வெளிய‌ 😉😁

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, கந்தப்பு said:

 ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார்.  பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

 

53 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

   
கோசான் சே 28

ஏலுமா ஏலாதா, ஏலும் எண்டா பண்ணிபாரு(ங்கோ) 😂.

ரோய் இல்லாதது அப்படியே தெரியுது இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில்.

Glorious game of uncertainties and a game of glorious uncertainties 🏏.

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

இந்த‌ ஞாயிற்று கிழ‌மை இந்தியாவுட‌ன் இங்லாந் தோக்க‌னும் / இங்லாந் வெளிய‌ 😉😁

இந்தியாவோட தோத்துத்தான் ஆகும்! 💪🏽

எனக்கு இரண்டு புள்ளியும் வந்து சேரும்😬

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:
 குமாரசாமி 34
 

 

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, கந்தப்பு said:

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

ஒரு நாளுமில்லாமல்  எங்கடை கந்தப்பு இப்ப துள்ளுது எண்டேக்கை.....
குஞ்சாச்சி வீட்டிலை இல்லை எண்டது    தெட்டத்தெளிவாய் தெரியுது....

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, சுவைப்பிரியன் said:

கொஞ்சம் மேல போன மாதிரி இருக்கு.அந்த மடடுக்கும் மகிழ்ச்சி.

முன்னுக்கு வரவேண்டுமென்பது போய் கொஞ்சம் மேலே போனாலே காணும் என்ற நிலைக்கு வந்தாச்சோ?

Share this post


Link to post
Share on other sites
Wed 26 June
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
NEW ZEALAND
PAKISTAN

இன்றைய போட்டியில்
நியூசிலாந்து வெல்லும் என்று 12 பேரும்
பாகிஸ்தான் வெல்லும் என்று 13 பேரும் விடையளித்துள்ளனர்.

நியூசிலாந்து வெல்லும் என்று
அகஸ்தியன்,ராசவன்னியன்,ஏராளன் புத்தன்,ரஞ்சித்,மருதங்கேணி,ரதி ,நீர்வேலியான்,கல்யாணி,எப்போதும் தமிழன்,கந்தப்பு,நுணாவிலான் ஆகியோர் விடையளித்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

இன்றைக்கு பாகிஸ்தான் வென்று அரையிறுதிக்குப் போகத்தான் போகின்றது💪🏽. அப்படியே எனக்கு இரண்டு புள்ளிகளும் வரத்தான் போகின்றது😎

Share this post


Link to post
Share on other sites

ம‌ழை ம‌ழை 😁😉 /
 

Share this post


Link to post
Share on other sites

(க‌ந்த‌ப்பு )  அங்கிலுக்கு இன்று ஒரு முட்டை கிடைக்க‌ போகுது அத‌ இட்டு என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி 😁😉 /
பாகிஸ்தான் 💪💪💪💪💪💪💪

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, பையன்26 said:

(க‌ந்த‌ப்பு )  அங்கிலுக்கு இன்று ஒரு முட்டை கிடைக்க‌ போகுது அத‌ இட்டு என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி 😁😉 /
பாகிஸ்தான் 💪💪💪💪💪💪💪

பாகிஸ்தான் ஜிந்தாபாத். பாகிஸ்தான் வெற்றி பெற்றால் உலகக்கிண்ணப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.  ஆனால் நியூசிலாந்தின் அணித்தலைவரையும் , வேகப் பந்துவீச்சாளர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது

நியூசிலாந்து 240க்கு மேல் ஓட்டம் எடுத்தால் பாகிஸ்தான். நிறைய சவாலை சந்திக்க வேண்டும் . 

Share this post


Link to post
Share on other sites

84- 5 in 27th over

நியுஸிலாந்து வெல்லவேண்டுமென்றால் பாகிஸ்தான் வீரர்கள் வந்து மட்டையை சும்மா சுழட்டினால்தான் நடக்கும். ஆனால் அவர்கள் நிதானமாக ஆடி வெல்வார்கள்! அப்படியே பங்களாதேஷையும் வென்று அரையிறுதிக்கு வருவார்கள்😀

Share this post


Link to post
Share on other sites

இன்டைக்கு இன்னும் கொஞ்சம் தேறும் போல இருக்கு.ஆனாலும் அவசரப்படக:குடாது.

Share this post


Link to post
Share on other sites

பாகிஸ்தான் வெல்லப் போகுது எண்டவுடன எல்லாரும் ஓடிட்டாங்கள் போலிருக்கு😂🤣🤪

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, கிருபன் said:

பாகிஸ்தான் வெல்லப் போகுது எண்டவுடன எல்லாரும் ஓடிட்டாங்கள் போலிருக்கு😂🤣🤪

ரென்ச‌ன் இல்லாம‌ பாகிஸ்தான் வெல்ல‌ போகுது / 

பாகிஸ்தான் சிமிபின‌லுக்கு போக‌னும் என்றால் இங்லாந் ஒரு விளையாட்டில் தோக்க‌னும் கிருப‌ன் அண்ணா /

மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு போட்டியிலும் ( அப்கானிஸ்தான் ம‌ற்றும் வ‌ங்ளாதேஸ்ச‌ ) பாகிஸ்தான் வெல்ல‌னும் )

வ‌ங்ளாதேஸ் முன்னை விட‌ இப்ப‌ ந‌ல்லா விளையாடுறாங்க‌ள் /

இந்தியாவை இங்லாந் வெல்லும் என்று நான் நினைக்க‌ல‌ 😉😁

இந்தியாவிட‌ம் இங்லாந் ஞாயிற்று கிழ‌மை அடி வேண்ட‌ போகுது / அடி வேண்டி உல‌க‌ கோப்பை தொட‌ரில் இருந்து வெளியேர‌ போகுது / 

ம‌ழையால் ம‌ற்ற‌ அணிக‌ளின் ப‌ல‌ விளையாட்டு த‌டை ப‌ட்ட‌து /
இங்லாந் விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ம‌ழை பெய்ய‌ல‌ 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Just now, பையன்26 said:

ரென்ச‌ன் இல்லாம‌ பாகிஸ்தான் வெல்ல‌ போகுது / 

பாகிஸ்தான் சிமிபின‌லுக்கு போக‌னும் என்றால் இங்லாந் ஒரு விளையாட்டில் தோக்க‌னும் கிருப‌ன் அண்ணா /

மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு போட்டியிலும் ( அப்கானிஸ்தான் ம‌ற்றும் வ‌ங்ளாதேஸ்ச‌ ) பாகிஸ்தான் வெல்ல‌னும் )

வ‌ங்ளாதேஸ் முன்னை விட‌ இப்ப‌ ந‌ல்லா விளையாடுறாங்க‌ள் /

இந்தியாவை இங்லாந் வெல்லும் என்று நான் நினைக்க‌ல‌ 😉😁

பையன்,

இங்கிலாந்து எப்படியும் ஒரு மட்சில் தோற்கும்.

பாகிஸ்தான் பங்களாதேஷை வெல்லவேண்டும். பின்னர் ஆப்கானிஸ்தானை அதிக ரன் வித்தியாசத்தில் வெல்லவேண்டும். அப்பத்தான் ரன்ரேற் உதவி செய்யும்.

பாகிஸ்தான் அரையிறுதிக்குப் போனால் இறுதிப்போட்டிக்கும் போய் கப்பைத் தூக்கினாலும் தூக்கும்😱😱

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, கிருபன் said:

பாகிஸ்தான் வெல்லப் போகுது எண்டவுடன எல்லாரும் ஓடிட்டாங்கள் போலிருக்கு😂🤣🤪

போச்சு போச்சு, எல்லாமே போச்சு. நான் கீழே இறங்கவேண்டும் என்பதுக்காக தோற்கிற மாதிரி கொஞ்ச நாளா எல்லா டீம் உம் விளையாடுது

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, நீர்வேலியான் said:

போச்சு போச்சு, எல்லாமே போச்சு. நான் கீழே இறங்கவேண்டும் என்பதுக்காக தோற்கிற மாதிரி கொஞ்ச நாளா எல்லா டீம் உம் விளையாடுது

இங்கிலாந்து கப்பைத் தூக்கும் என்று நினைத்திருந்தால் கீழே இறங்கித்தானே ஆகவேண்டும்😂🤣

Share this post


Link to post
Share on other sites

1    நீர்வேலியான்         44
2    எப்போதும் தமிழன்    44
3    கந்தப்பு                   44
4    கல்யாணி           42
5    கறுப்பி                  42
6    ஈழப்பிரியன்           40
7    ராசவன்னியன்           40
8    ரஞ்சித்                  40
9    தமிழினி                  40
10    மருதங்கேணி          40
11    ரதி                         40
12    பகலவன்                 40
13    வாத்தியார்           40
14    அகஸ்தியன்          38
15    கிருபன்                 38
16    எராளன்                 38
17    காரணிகன்           38
18    நந்தன்                 36
19    புத்தன்                 36
20    சுவைப்பிரியன்     36
21    குமாரசாமி           36
22    நுணாவிலான்           36
23    சுவி                         34
24    வாதவூரான்          34
25    கோசான் சே          30

  • Like 7

Share this post


Link to post
Share on other sites
54 minutes ago, ஈழப்பிரியன் said:

21    குமாரசாமி           36

நான் 21ம் இடம் தான் .....ஓகே.....
இருந்தாலும் 25லை நிக்கிறவரை பாத்தால் என்ரை மனசிலை ஒரு இனம்புரியாத சந்தோசம்.உள்ளம் பூரிக்கின்றது.

.Bildergebnis für tamil funny gif

54 minutes ago, ஈழப்பிரியன் said:

25    கோசான் சே          30

 

Share this post


Link to post
Share on other sites

கிவி இப்படி கவுக்கும் என்று கனவிலும் நினைக்கேல்ல😞...இந்த தடவையும் இவர்கள் கப் துக்க மாட்டார்கள்...துரதிஷ்டசாலிகள் 

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, குமாரசாமி said:

நான் 21ம் இடம் தான் .....ஓகே.....
இருந்தாலும் 25லை நிக்கிறவரை பாத்தால் என்ரை மனசிலை ஒரு இனம்புரியாத சந்தோசம்.உள்ளம் பூரிக்கின்றது.

.Bildergebnis für tamil funny gif

 

அண்ணாரின் சந்தோசம்தான் எனக்கு முக்கியம். வெற்றி தோல்வி ரெண்டாம் பட்சம். 😂

Share this post


Link to post
Share on other sites
Thu 27 June
05:30 (EDT) (YOUR TIME)
Old Trafford, Manchester 10:30AM UK
 
WEST INDIES
INDIA

இன்றைய போட்டியில் 

இந்தியா வெல்லும் என்று 23 பேரும்

மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று சுவி ஏராளன் ஆகிய இருவரும் விடையளித்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

 

7 hours ago, குமாரசாமி said:

.Bildergebnis für tamil funny gif

கு.சா அவர்களே, தெய்வீகக் களையுடன் படத்தில் ரொம்ப அழகா இருக்கீங்க..!  o-k.gif  vil2_cligne.gif

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு